பின்வரும் தகவல்கள் வரையறுத்த செந்தில் கம்பனியுடன் தொடர்புடையது.

கம்பனியின் 31.03.2016ல் உள்ளவாறான முற்பணவாடகை மற்றும் 31.03.2016ல் முடிவடைந்த வருடத்திற்கான காகிதாதிகள் செலவு

31.03.2013 இல் மொத்த சொத்துக்களின் பெறுமதி

31.03.2013 இல் கம்பனியில் உரிமை மூலதனத்தின் பெறுமதி
கம்பனியொன்றினால் 2008.04.01 இல் ரூ. 500 000 இற்கு கொள்வனவு செய்யப்பட்ட ஆதனமொன்று 2010.04.01 இல் ரூ. 640 000 ஆக முதற் தடவையாக மீள்மதிப்பீடு செய்யப்பட்டது. இத்திகதியில் இவ்வாதனத்தின் பெறுமானத்தேய்வு ஏற்பாட்டுக் கணக்கின் மீதி ரூ. 100 000 ஆகும். இவ்வாதனமானது நேர்கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடப்படுகிறது. மீள்மதிப்பு செய்தபோது இச்சொத்தின் எஞ்சிய பயன்தரு பாவனைக் காலம் 8 வருடங்களாகும். இம்மீள்மதிப்பீட்டின் காரணமாக 2011.03.31 உள்ளவாறான உரிமையாண்மையில் ஏற்பட்ட தேறிய விளைவு எது?
கம்பனியொன்றில் 2013.03.31 இல் ஆதனம் பொறி உபகரணங்களில் உள்ள ரூபா 620 000 பெறுமதியான கட்டிடத்தினை 2013.10.01 இல் தற்போதைய சந்தை மதிப்பிற்கேற்ப ரூபா 740 000 ஆக மீள்மதிப்பிடப்பட்டது. இக்கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல் முதலாக மீளமதிப்பிடப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் ரூபா 70 000 வருமானக் கூற்றில் செலவினமாக காட்டப்பட்டது. கட்டிடங்களுக்கு கிரயப்பெறுமதி அல்லது மறுமதிப்பீட்டுப் பெறுமதி மீது ஆண்டுக்கு 10% தேய்வு இடப்படுதல் கொள்கையாகும்.
கட்டடங்கள் தொடர்பாக 2014.03.31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான மொத்த முற்றும் அடங்கிய வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?
கம்பனியொன்றில் 2013.03.31 இல் ஆதனம் பொறி உபகரணங்களில் உள்ள ரூபா 620 000 பெறுமதியான கட்டிடத்தினை 2013.10.01 இல் தற்போதைய சந்தை மதிப்பிற்கேற்ப ரூபா 740 000 ஆக மீள்மதிப்பிடப்பட்டது. இக்கட்டிடம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முதல் முதலாக மீளமதிப்பிடப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் ரூபா 70 000 வருமானக் கூற்றில் செலவினமாக காட்டப்பட்டது. கட்டிடங்களுக்கு கிரயப்பெறுமதி அல்லது மறுமதிப்பீட்டுப் பெறுமதி மீது ஆண்டுக்கு 10% தேய்வு இடப்படுதல் கொள்கையாகும்.
2014.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான கட்டடத்தின் வருடாந்த பெறுமானத் தேய்வு?
கம்பனியொன்று 2014.03.31 இல் நிலம் ஒன்றை இரண்டாவது தடவையாக ரூபா 300 000 இனால் மிகையாக மதிப்பிடப்பட்டது. இந்நிலமானது முதல் தடவையாக முன்னர் மீள மதிப்பிடப்பட்ட போது ஏற்பட்ட நட்டம் ரூபா 180 000 ஆகும். 2014.03.31 இல் நிதிக் கூற்றுக்களில் இந்நில மீள் மதிப்பீடு தொடர்பாக எவ்வாறு அறிக்கையிடப்பட்டுள்ளது?
வரையறுத்த சுகிர் பொதுக் கம்பனியின் உரிமை மாற்றல் கூற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிதித் தகவல்கள் வருமாறு :

2015 / 2016 ஆம் ஆண்டுக்கான செலுத்திய பங்கு இலாபம் ரூபா 80 000 ஆகும். மேற்படி தகவல்களின் அடிப்படையில் 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டுக்கான இலாபம்
நிறுவனம் நிதிக்குத்தகை அடிப்படையில் ரூ. 2 000 000 நியாயப் பெறுமதியுடைய பொறிகளை 01.10.2011 இல் உடன் கொடுப்பனவாக ரூ. 400 000 செலுத்தி மிகுதி கொடுப்பனவு 5 வருடங்களில் சமமாகச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டு வாங்கப்பட்டது. முதலாம் தவணைக் கொடுப்பனவு 01.10.2012 இல் மேற்கொள்ளப்படும். 01.10.2012 இல் முடிவடையும் ஒரு வருடத்திற்கான வட்டி ரூ. 220 000 ஆகும். வருடாந்த தவணைக் கொடுப்பனவு ரூ. 600 000 ஆகும்.
31.03.2012 இல் பொறுப்பாக இனம் காணப்படும் குத்தகைக் கடன்கொடுனர் தொகை யாது?
வரையறுத்த பொதுக் கம்பனியொன்றின் 2014.03.31 இலும் 2013.03.31 இலும் எடுக்கப்பட்ட தகவல்கள்

கம்பனியில் 2014.03.31 இல் முடிவடைந்த நிதியாண்டில் மொத்த முற்றும் அடங்கிய வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு யாது?