முதலீட்டு நடவடிக்கையால் ஏற்பட்ட தேறிய காசுப் பாய்ச்சல் அதிகரிப்பு அல்லது குறைவு யாது?

2015 ஜனவரி மாதத்தில் காசும் காசிற்கு சமமானவைகளில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு அல்லது குறைவு பின்வருவனவற்றுள் எது?

வரையறுத்த உதயன் பொதுக்கம்பனியின் செயற்பாட்டின் போது கிடைத்த தகவலின் தரவு வருமாறு

  • வருடத்தில் விற்பனை ரூபா 300 000 இவற்றுள் 40% கடன் விற்பனை
  • வருமானத்தை உழைப்பதற்கான மொத்த செயற்பாட்டு செலவுகள் ரூபா 90 000 இவற்றுள் பெறுமானத் தேய்வு ரூபா 12 000 அட்டுறு செலவுகள் ரூபா 4 000 ம் உள்ளடங்கும்.
  • கம்பனியில் தேய்வு அடையக்கூடிய சொத்து 5 வருடங்களுக்கு முன்பு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதன் பெறுமதி ரூபா 120 000
  • வருமானவரி வரி கழிக்க முன் இலாபத்தில் 40% இவ் வருடம் செலுத்தப்பட்டது.

நடைமுறையாண்டில் தேறிய காசுப்பாய்ச்சலை கணிப்பிடுக.

கம்பனி ஒன்றின் சில தகவல்கள் வருமாறு :

முடிவடைந்த வருடத்திற்கான செயற்பாட்டு நடவடிக்கையிலான தேறிய காசுப்பாய்ச்சல் யாது?

வரையறுக்கப்பட்ட துன்ஹிந்த பொதுக் கம்பனியின் இரு வருடங்களுக்கான நிதிநிலைமைக் கூற்றிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட உருப்படிகளில் சில பின்வருமாறு

மேலதிகத் தகவல்கள் :

  1. வருடத்தினுள் செலுத்திய வரி ரூபா 400 000 ஆகும்.
  2. செலுத்திய சாதாரண பங்கிலாபம் ரூபா 250 000 மும் முன்னுரிமைப் பங்கிலாபம் 500 000 மும் ஆகும்.
  3. ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் மீள்மதிப்பீட்டில் ரூபா 80 000 இலாபம் கிடைத்துள்ளதுடன், அது மூலதனமாக்கப்பட்டுள்ளது.
  4. வருடாந்தத் தேய்வின் பெறுமதி ரூபா 150 000 ஆகும்.
  5. வணிகம் பயன்படுத்திய தளபாடங்கள் ரூபா 200 000 விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் ரூபா 50 000 இலாபம் கிடைத்துள்ளது.

2015.03.31 ல் முடிவடையும் வருடத்தில் காசும் காசுக்குச் சமமான விடயங்களின் தேறிய அதிகரிப்பாக அமைவது

வரையறுக்கப்பட்ட துன்ஹிந்த பொதுக் கம்பனியின் இரு வருடங்களுக்கான நிதிநிலைமைக் கூற்றிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட உருப்படிகளில் சில பின்வருமாறு

மேலதிகத் தகவல்கள் :

  1. வருடத்தினுள் செலுத்திய வரி ரூபா 400 000 ஆகும்.
  2. செலுத்திய சாதாரண பங்கிலாபம் ரூபா 250 000 மும் முன்னுரிமைப் பங்கிலாபம் 500 000 மும் ஆகும்.
  3. ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் மீள்மதிப்பீட்டில் ரூபா 80 000 இலாபம் கிடைத்துள்ளதுடன், அது மூலதனமாக்கப்பட்டுள்ளது.
  4. வருடாந்தத் தேய்வின் பெறுமதி ரூபா 150 000 ஆகும்.
  5. வணிகம் பயன்படுத்திய தளபாடங்கள் ரூபா 200 000 விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் ரூபா 50 000 இலாபம் கிடைத்துள்ளது.

2015.03.31 ல் முடிவடையும் வருடத்தில் செயற்பாட்டு நடவடிக்கைகளின் மூலம் உருவான தேறிய காசுப் பாய்ச்சலாக அமைவது

வரையறுக்கப்பட்ட துன்ஹிந்த பொதுக் கம்பனியின் இரு வருடங்களுக்கான நிதிநிலைமைக் கூற்றிலிருந்து பெயர்த்தெடுக்கப்பட்ட உருப்படிகளில் சில பின்வருமாறு

மேலதிகத் தகவல்கள் :

  1. வருடத்தினுள் செலுத்திய வரி ரூபா 400 000 ஆகும்.
  2. செலுத்திய சாதாரண பங்கிலாபம் ரூபா 250 000 மும் முன்னுரிமைப் பங்கிலாபம் 500 000 மும் ஆகும்.
  3. ஆதனம் பொறி மற்றும் உபகரணங்களின் மீள்மதிப்பீட்டில் ரூபா 80 000 இலாபம் கிடைத்துள்ளதுடன், அது மூலதனமாக்கப்பட்டுள்ளது.
  4. வருடாந்தத் தேய்வின் பெறுமதி ரூபா 150 000 ஆகும்.
  5. வணிகம் பயன்படுத்திய தளபாடங்கள் ரூபா 200 000 விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் ரூபா 50 000 இலாபம் கிடைத்துள்ளது.

2015.03.31 ல் முடிவடையும் வருடத்தின் வரிக்கு முன்னரான இலாபமாக அமைவது

A – ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதி கொண்ட 5 000 சாதாரண பங்குகளைத் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு நிறுத்தி வைத்த வருவாய் மூலதனமாக்கல்
B – நிதிக்குத்தகையின் அடிப்படையில் கொள்வனவு செய்த மோட்டார் வாகனத்திற்கான தவணைக் கட்டணம் ரூபா 120 000 செலுத்துதல் இதில் உள்ளடங்கிய வட்டி ரூபா 20 000
C – மூன்று மாதகால முதிர்வினைக் கொண்ட ரூபா 40 000 திறைசேரி உண்டியல் கொள்வனவு செய்தல்
D – வணிக உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ரூபா 300 000 இயந்திரம் ஒன்று காசுக்கு கொள்வனவு செய்தல்

மேற்காட்டிய கொடுக்கல் வாங்கல்களில் முதலீட்டு நடவடிக்கையின் மூலமான தேறிய காசுப்பாய்ச்சல்?

A – ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதி கொண்ட 5 000 சாதாரண பங்குகளைத் தற்போதுள்ள பங்குதாரர்களுக்கு நிறுத்தி வைத்த வருவாய் மூலதனமாக்கல்
B – நிதிக்குத்தகையின் அடிப்படையில் கொள்வனவு செய்த மோட்டார் வாகனத்திற்கான தவணைக் கட்டணம் ரூபா 120 000 செலுத்துதல் இதில் உள்ளடங்கிய வட்டி ரூபா 20 000
C – மூன்று மாதகால முதிர்வினைக் கொண்ட ரூபா 40 000 திறைசேரி உண்டியல் கொள்வனவு செய்தல்
D – வணிக உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ரூபா 300 000 இயந்திரம் ஒன்று காசுக்கு கொள்வனவு செய்தல்

மேற்காட்டிய கொடுக்கல் வாங்களில் எக்கொடுக்கல் வாங்கல்களினூடாக காசுப்பாய்ச்சல் இடம்பெறுகின்றது?

பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நயனாக் கம்பனியின் கொடுக்கல் வாங்கல்களுள் சில வருமாறு

A – வணிகத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக உடன் காசுக்கு இயந்திரமொன்று கொள்வனவு செய்யப்படல்.
B – மூன்று மாத காலமுதிர்வினைக் கொண்ட ரூபா. 50 000 திறைசேரி உண்டியல்கள் கொள்வனவு செய்யப்படல்.
C – நிதிக்குத்தகையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கான தவணைக் கட்டணத்தைச் செலுத்துதல்.
D – ஒவ்வொன்றும் ரூபா. 50 பெறுமதி கொண்ட 10 000 சாதாரண பங்குகளைத் தற்போதுள்ள பங்காளர்களுக்கு ஒதுக்கத்தைப் பயன்படுத்தி வழங்குதல்.

மேற்காட்டிய எக்கொடுக்கல் வாங்கல்களினூடாக நிதிச்செயற்பாட்டிற்குரிய காசுப்பாய்ச்சல் உருவாகின்றது?