ஊழியர் ஒருவருக்கு அறவீடுகள் நீக்கிய பின் காசாக செலுத்திய சம்பளம் ரூபா 9 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு ஊழியரிடமிருந்து 10% மும் வேலை கொள்வோரிடமிருந்து 15% மும் பங்களிப்புச் செய்யப்பட்டது. ஊழியர் சேம இலாப நிதிச் செலவானது

 

விமல் கம்பனியின் ஊழியர் சம்பள விபரம் வருமாறு

  • வாராந்தம் 40 மணித்தியாலம் வேலை நேரம்
  • அடிப்படைச் சம்பளம் ரூபா 100 மணித்தியாலம் ஒன்றுக்கு
  • மேலதிக நேரக் கொடுப்பனவு அடிப்படைச் சம்பளத்தில் 150%
  • எல்லா ஊழியர்களும் தமது அடிப்படைச் சம்பளத்தில் 10% ஊழியர் சேம இலாப நிதிக்கும் தொழில் தருநர் ஊழியர் அடிப்படைச் சம்பளத்தில் 15% ஊழியர் சேமஇலாப நிதிக்கும் 5% ஊழியர் நம்பிக்கை நிதிக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும்.
  • ஒரு மாதத்துக்கான ஊழியர் சேவை விபரம் வருமாறு
    • சரத் 170 மணித்தியாலங்கள்
    • முகமட் 155 மணித்தியாலங்கள்
    • நந்தன் 160 மணித்தியாலங்கள்

நிறுவனத்தின் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு யாது?

 

வரையறுத்த சுப்பு கம்பனி ஊழியன் குட்டியின் குறைந்தபட்ச உத்தரவாத கூலியாக மாதம் ரூபா 20 000 உம், நாளொன்றுக்கான உற்பத்தி இலக்குக்கு மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகிற்கும் ரூபா 20 வீதம் ஊக்குவிப்பு கொடுப்பனவு செலுத்தப்படும். மாதமொன்றின் வேலை நாட்களின் எண்ணிக்கை 20 ஆகும். உற்பத்தித் தரவுகள் கீழ் வருமாறு

குட்டியின் இம்மாத மொத்த வேதனம் யாது?

 

வணிகமொன்றின் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளம் ரூபா 400 000 ஆகும். ஊழியர் சேமலாப நிதிக்கு வேலை வழங்குநர்களின், ஊழியர்கள் பங்களிப்பு முறையே ரூபா 60 000 ஆகவும் ரூபா 40 000 ஆகவும் காணப்பட்டது. சம்பளம் காசாக உரிய மாதத்தில் செலுத்தப்படுவதுடன் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதிப் பங்களிப்பானது எதிர்வரும் மாதத்திலே செலுத்தப்படுகிறது. இக் கொடுக்கல் வாங்கல்களின் விளைவானது கணக்கீட்டுச் சமன்பாட்டில் எம்முறையில் காட்டப்படும்.

 

பின்வரும் தகவல்கள் பொதிகளை அனுப்பும் கம்பனியொன்றுடன் தொடர்புடையது. E.P.F பங்களிப்பு சம்பளத் தொகையில் கம்பனியும் ஊழியரும் முறையே 12%, 8% ஆகும். E.P.F 3% ஆகவும் கம்பனியால் செலுத்தப்படுகிறது. 2010 ஏப்ரல் மாதத்துக்கு கம்பனியால் செலுத்தப்பட்ட E.T.F ரூபா 37 500 ஆக இருந்தது. மற்றும் கம்பனி ஊழியர்களுக்கு வழங்கியிருந்த விழா முற்பணம் ரூபா 50 000 ஐ ஏப்ரல் மாதச் சம்பளத்தில் கழித்திருந்தது. 2010 ஏப்ரல் மாதத்திற்கு ஊழியர்களுக்குச் செலுத்தப்படும் சம்பளம்?

 

வரையறுக்கப்பட்ட இந்திரன் நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு செலுத்திய சம்பளம் 90 000 ஆகும். தொழிலாளர் பங்களிப்பு 10%. தொழில்தருநர் பங்களிப்பு 15%. இலாப நட்டக் கணக்கிற்கும் ஊழியர் சேமலாப நிதியக் கணக்கிற்கும் தாக்கல் செய்யப்பட வேண்டிய தொகை யாது?

 

கம்பனியொன்றின் உற்பத்தி பொருள் தொடர்பாக 15000 அலகுகளிற்கு மேல் அதிகரிக்கும் போது மேலதிக நிலையான கிரயமாக ரூபா 12000 தேவைப்படுகின்றது. கம்பனியின் குறித்த உற்பத்தி அலகுகள் தொடர்பாக ஏற்பட்ட மொத்தக் கிரயம் பின்வருமாறு

20 000 அலகுகள் உற்பத்தி மட்டத்தில் மொத்தக் கிரயம் பின்வருவனவற்றுள் எது?

 

மேற்படி வரைபுகளில் மாறும் கிரயத்தை காட்டுவது

 

‘சரசு” பூந்தொட்டி உற்பத்தி வணிகத்தின் 2016 மார்ச் மாதத்தின் சம்பளம் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு

2016 மார்ச் மாதத்தில் ஊழியர் மொத்தச் சம்பளமும் நிறுவனத்தின் ஊழியர்களுடன் தொடர்புடைய மொத்த செலவும் எவ்வளவு?

 

வரையறுத்த ஜெயா நிறுவனத்தின் 6 நிரந்தர ஊழியர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கு மாதாந்த 9 000/= வீதம் நிறுவனம் அவர்கள் கணக்கில் வங்கியில் வைப்புச் செய்கிறது. ஊழியர் சேமலாப நிதியத்துக்கு தொழிலாளர் 10% தொழில் தருநர் 15% பங்களிப்புச் செய்கின்றனர்.மேற்படி நிறுவனத்தின் ஐந்தொகையில் ஊழியர் சேமலாபநிதி தொடர்பாக பொறுப்பாகக் காட்ட வேண்டிய தொகை யாது?