44, 45 ஆகிய வினாக்கள் பின்வரும் பத்திரிகை விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டவை.

குறித்த பிரதேசங்களில் மின்விநியோகத்தில் தடங்கல் ஏற்படுத்துவதற்கு காரணமாக அமையத்தக்கது
44, 45 ஆகிய வினாக்கள் பின்வரும் பத்திரிகை விளம்பரத்தை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த அறிவித்தலின் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்படும் முக்கிய தகவல் யாது?
41, 42 ஆகிய வினாக்களில் முடிபொன்றும் I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று கூற்றுகளைக் கொண்ட தகவல் தொகுதியொன்றும் தரப்பட்டுள்ளன.
• ஒரு கூற்றை மாத்திரம் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் A ஐத் தெரிவு செய்க.
• கூற்று, I, கூற்று II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் B ஐத் தெரிவு செய்க.
• கூற்று I, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் C ஐத் தெரிவு செய்க.
• கூற்று II, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் D ஐத் தெரிவு செய்க.
• I, II, III ஆகிய மூன்று கூற்றுகளையும் கூட்டாகப பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் E ஐத் தெரிவு செய்க.
முடிபு : உடற்பயிற்சி வேலைத்திட்டங்களில் பயிற்சி பெறுவோர் பயிற்சிகளில் ஈடுபடும்போது அவர்களது உடல் வெப்பநிலை அதிக அளவில் உயர்வதனைத் தடுப்பதற்காக முற்காப்பு உத்திகளைக் கையாளல் வேண்டும்.
I. உடல் வெப்பநிலை உயர்வடைதலானது நீரகற்றல் நிலைக்குக் காரணமாகலாம்.
II. ஒருவரது உடல் வெப்பநிலை 41ழஊ ஐத் தாண்டுமாயின் அவர் வெப்பத் தாக்குக்கு (heat stroke) ளவசழமந) ஆளாக இடமுண்டு.
III. வெப்பத்தாக்கு இதயத்தின் தொழிற்பாட்டை நலிவடையச் செய்வதோடு, மரணம் சம்பவிப்பதற்கும் காரணமாகலாம்.
41, 42 ஆகிய வினாக்களில் முடிபொன்றும் I, II, III என இலக்கமிடப்பட்ட மூன்று கூற்றுகளைக் கொண்ட தகவல் தொகுதியொன்றும் தரப்பட்டுள்ளன.
• ஒரு கூற்றை மாத்திரம் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் A ஐத் தெரிவு செய்க.
• கூற்று, I, கூற்று II ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் B ஐத் தெரிவு செய்க.
• கூற்று I, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் C ஐத் தெரிவு செய்க.
• கூற்று II, கூற்று III ஆகியவற்றைப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் D ஐத் தெரிவு செய்க.
• I, II, III ஆகிய மூன்று கூற்றுகளையும் கூட்டாகப் பயன்படுத்தி முடிவெடுக்க முடியுமாயின் E ஐத் தெரிவு செய்க.
முடிபு : P நகரில் இருந்து Q நகரம் வரையிலான தூரத்தைக் கணிக்க முடியும்.
I. P நகரில் இருந்து Q நகரத்துக்கு ஊடாக R நகரம் வரையிலான தூரம் தரப்பட்டுள்ளது.
II. Q நகரில் இருந்து R நகரத்துக்கு ஊடாக P நகரம் வரையிலான தூரம் தரப்பட்டுள்ளது.
III. R நகரில் இருந்து P நகரத்துக்கு ஊடாக Q நகரம் வரையிலான தூரம் தரப்பட்டுள்ளது.