இலங்கைக் கணக்கீட்டு நியமம் இலக்கம் – 18 இன் படி, பெறுமானத் தேய்வு என்பது

 

நடைமுறையல்லாத சொத்தொன்று 01.04.2012 இல் ரூபா 125 000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நிறுவனத்திற்கு கிடைத்த இலாபம் ரூபா 25 000 ஆகும். இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பான கூற்றுக்கள் பின்வருமாறு

A – விற்பனை செய்யப்பட்ட சொத்தின் கிரயப் பெறுமதிக்கும் திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாட்டுத் தொகைக்கும் இடையேயான வேறுபாட்டுத் தொகை ரூபா 100 000 ஆகும்.
B – குறித்த சொத்து விற்பனை செய்யப்பட்ட பெறுவனவுத்தொகை சொத்தின் ஏட்டுப் பெறுமதியினை விடவும் ரூபா 25 000 மிகையானதாகும்.
C – குறித்த விற்பனை செய்யப்பட்ட சொத்து விற்பனை செய்யப்படும் வரை நேர்கோட்டு முறையில் 10% மான பெறுமானத் தேய்வு செய்யப்பட்டு வந்துள்ளது. இத் தேய்வு முறை குறைந்து செல்லும் மீதி முறையில் 10% ஆக இருந்திருப்பின் தற்போதைய இலாபம் குறையும்.
D – மேற்படி சொத்து விற்றுக் கிடைத்த காசு ரூபா 25 000ம் ஒரு மூலதனப் பெறுவனவாகும்.

மேற்படி கூற்றுகளில் சரியானவை

 

தீபிகா வணிக நிறுவனமானது 31.12.2011 இல் முடிவடைந்த நிதி வருடத்தில் 265 000/- கிரயப் பெறுமதியான மோட்டார் வாகனத்தை ரூபா 86 000/- இற்கு விற்பனை செய்தது. இதனால் ரூபா 18 500/- நட்டம் ஏற்பட்டுள்ளது எனின், விற்பனைத் திகதியில் மோட்டார் வாகனத்தில் திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாடு யாது?

 

ஐந்தொகையில் பின்வரும் தகவல்கள் காணப்பட்டன.
பொறி ரூ. 120 000                                                     திரண்ட தேய்வு ரூ. 30 000
பொறிகளுக்கு நேர்கோட்டு முறையில் 10% தேய்மானம் செய்யப்படும். பொறியின் இறுதிப் பெறுமதி 20 000 ஆகும். பொறியானது எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன?

 

01.01.2009 இல் வாங்கப்பட்ட நிறுவனத்தின் சொத்தொன்றின் கிரயம் ரூ. 500 000 மாக இருந்த வேளையில் அதன் மதிப்பிடப்பட்ட பொருளாதார ஆயுட் காலம் 06 வருடங்களாகவும் இறுதிப் பெறுமதி ரூ. 40 000 வுமாக இருந்தது. இரு வருடங்களுக்கு ஒடுங்குபாக முறையில் 20% த்திலும் எஞ்சிய 4 வருடங்களுக்கு பெறுமானத் தேய்வானது நேர்க்கோட்டு முறைக்கும் மாற்ற தீர்மானிக்கப்பட்டது.

2011.01.01 திகதியில் சொத்தின் பெறுமானத் தேய்விடக் கூடிய பெறுமதியையும்
2011.12.31 திகதியில் முடிவடைந்த வருடத்தின் வருடாந்த பெறுமானத் தேய்வும்

 

வணிகமொன்று 2015.03.31 இல் ரூபா 90 000 முன்கொண்டுவரும் பெறுமதியுள்ள இயந்திரமொன்றை வழங்கி ரூபா 150 000 பெறுமதியான புதிய இயந்திரமொன்றை அன்றே பெற்றுக்கொண்டது. இதற்காக பழைய இயந்திரத்துடன் ரூபா 70 000 காசும் செலுத்தப்பட்டது. இவ் இயந்திர வழங்கலினால் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு?

 

கிங்ஸ் அச்சகம் வெளிநாட்டிலிருந்து ஒரு புதிய அச்சுப் பொறியை வாங்கியது. இப்பொறியினால் பின்வரும் கிரயங்கள் எழுந்தன.

பரீட்சார்ந்த இயக்கத்தின் போது அச்சடிக்கப்பட்டவை ரூபா 30 000 இற்கு விற்பனை செய்யப்பட்டது.

 

2011.03.31 இல் நிறுவனம் 40 000 கிரயமுடையதும் 25 000/= திரண்ட பெறுமானத் தேய்வையும் கொண்ட
இயந்திரமொன்றை 10 000/= பெறுமதி மதிப்பிடப்பட்டு 50 000/=க்கு இயந்திரமொன்று அதே தினத்தில் பகுதி மாற்றம் செய்யப்பட்டது. மிகுதிப்பணம் காசாக செலுத்தப்பட்டது. இப்பரிமாற்றம் தொடர்பாக எழும் விளைவு

 

01.01.2008 இல் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரம் ஒன்று 01.01.2011 இல் ரூ. 240 000 விற்பனை செய்த போது ரூ. 5 000 நட்டம் ஏற்பட்டது. இயந்திரங்கள் கிரயத்தில் 10% பெறுமானத் தேய்விடப்படுகிறது எனில் இயந்திரத்தின் கிரயம்

 

வரையறுத்த SRS கம்பனியின் 31.03.2011 இல் முடிவுற்ற நிதி ஆண்டில் 01.07.2004 இல் ரூபா 500 000/- இற்கு கொள்வனவு செய்யப்பட்ட வாகனமொன்றை 01.07.2010 இல் ரூபா 75 000/- இற்கு விற்பனை செய்தது. இவ் வாகனத்தின் இறுதிப் பெறுமதி ரூபா 100 000/- பயன்தரு ஆயுட்காலம் 5 வருடங்களாகும். இவ் வாகனத்தின் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட இலாப நட்டம் யாது?