2010.03.31 இல் நிறுவனம் ரூ. 42 000 கிரயமுடையதும் ரூ. 28 000 திரண்ட பெறுமானத் தேய்வையும் கொண்ட இயந்திரமொன்றை இது போன்ற இன்னோர் இயந்திரமொன்றுக்காக அதே தினத்தில் பரிமாற்றம் செய்தது. பழைய இயந்திரத்தின் பரிமாற்ற விலை இதன் முன் கொண்டுவரும் தொகை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய இயந்திரத்தின் விலை ரூ. 44 000 ஆகும். இதன் வேறுபாடு காசாகச் செலுத்தப்பட்டது. இப்பரிமாற்றம் காரணமாக இந்நிறுவனத்தின் இயந்திரத்தின் முன்கொண்டுவரும் தொகையில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பு என்ன?
2010.03.31 இல் நிறுவனம் ரூ. 42 000 கிரயமுடையதும் ரூ. 28 000 திரண்ட பெறுமானத் தேய்வையும் கொண்ட இயந்திரமொன்றை இது போன்ற இன்னோர் இயந்திரமொன்றுக்காக அதே தினத்தில் பரிமாற்றம் செய்தது. பழைய இயந்திரத்தின் பரிமாற்ற விலை இதன் முன் கொண்டுவரும் தொகை என ஏற்றுக்கொள்ளப்பட்டது. புதிய இயந்திரத்தின் விலை ரூ. 44 000 ஆகும். இதன் வேறுபாடு காசாகச் செலுத்தப்பட்டது.
இப்பரிமாற்றம் தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் எது உண்மையானது?
இலங்கைக் கணக்கீட்டு நியமம் இல. 18 இன் படி, ஆதனம், பொறி, உபகரணம் போன்ற சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு ஏற்பாடு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானதாகும்?
நிறுவனமொன்றினால் பெற்றுக் கொள்ளப்பட்ட இயந்திரம் தொடர்பாக ஏற்பட்ட சில கிரயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
(a) – இயந்திரத்தை நல்ல இயங்குநிலையில் வைத்திருப்பதற்காக ஏற்பட்ட கிரயங்கள்
(b) – இயந்திரத்தினை இதனை அமைக்க தீர்மானிக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டுவருகையில் ஏற்பட்ட போக்குவரத்து நட்டஈட்டுக் கிரயங்கள்
(c) – இயந்திரம் செயற்பாட்டு நிலையில் இருந்த வேளை உதிரிப்பாகங்களை மாற்றீடு செய்ததினால் ஏற்பட்ட கிரயங்கள்
(d) – இயந்திரத்தைப் பொருத்துவதற்கு முன்னர் இதன் வேலைத் தளத்தை ஆயத்தப்படுத்தல் தொடர்பாக ஏற்பட்ட கிரயங்கள்
மேலே கூறப்பட்டவற்றுள் எக்கிரய விடயங்கள் இவ் இயந்திர கிரயமாக மூலதனமாக்கப்படல் வேண்டும்?
இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 18 இன்படி, ஈட்டப்பட்ட ஆதனம், இயந்திரம், உபகரணம் ஆகிய சொத்துக்களை ஆரம்பத்தில் இனங்காணும்போது அவைகள்
கம்பனியொன்று ரூ. 45 000 இற்குப் பெற்றுக்கொள்ளப்பட்ட போட்டோ பிரதிபண்ணும் இயந்திரத்தை, 2008 ஜனவரி 01 இல் ரூ. 5 000 இற்கு விற்பனை செய்தது. இத் திகதியில் ரூ. 37 000 திரண்ட பெறுமானத் தேய்வாகக் காணப்பட்டது.
இக்கொடுக்கல் வாங்கல்களினால் எழுந்த இலாபம் / நட்டம்
இலங்கை கணக்கீட்டு நியமம் இல. 18 இன்படி, ஆதனம், இயந்திரம், உபகரணம் போன்ற சொத்துக்களின் பயன்தரு ஆயுட்காலத்தில் மாற்றம் என்பது,
ஒரு இயந்திரத்தின் கொள்வனவுக் கிரயம் ரூபா 250 000 ஆகவும் அதன் பயன்பாட்டு ஆயுட் காலம் 5 வருடங்களாகவும் இருந்தது. இவ்வியந்திரத்தின் முதல் இரண்டு வருடங்களிற்கான திரண்ட பெறுமானத் தேய்வு ரூ. 80 000 ஆகும். கம்பனியானது தனது இயந்திரங்களை நேர்கோட்டு முறையில் பெறுமானத் தேய்விடுகிறது. இவ்வியந்திரத்தின் பெறுமானத் தேய்வு செய்யக் கூடிய தொகை யாது?
நிலத்திற்கு சாதாரண நிலைமைகளின் கீழ் பெறுமானத் தேய்வு விதிக்கப்படாமைக்கான காரணம் யாது?
‘வெல்கம்” அச்சகம் வெளிநாட்டிலிருந்து ஒரு புதிய அச்சு இயந்திரத்தை வாங்கியது. இவ் இயந்திரத்தில் பின்வரும் கிரயங்கள் எழுந்தன.

‘வெல்கம்” அச்சகத்தின் ஐந்தொகையில் காட்டப்பட வேண்டிய இவ் இயந்திரத்தின் கிரயம் என்ன?