2014.04.01 இல் ரூபா 600 000 மூலதனமாக இட்டு ஆரம்பிக்கப்பட்ட மகேந்திரன் வணிகமானது முறையாக கணக்குப் பதிவுகளை மேற்கொள்ளவில்லை. கணக்கேடுகளிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு

  • 2015.03.31 இல் மொத்தச் சொத்துக்கள் ரூபா 800 000 உம் மொத்தப் பொறுப்புக்கள் ரூபா 350 000 உம் ஆகும்.
  •  உரிமையாளர் கணக்காண்டினுள் ரூபா 450 000 பெறுமதியான தனது மோட்டார் வாகனத்தை வணிகத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இத்தகவல்களின் அடிப்படையில் வணிகத்தின் பெறுபேற்றினை கணிக்கும்போது சரியான நிதிப்பெறுபேறு என்ன?

 

தனி வியாபாரி ஒருவரின் வெளியார் பொறுப்புக்களில் குறைவு ஒன்று ஏற்பட்டது. எக்கொடுக்கல் வாங்கல் இக்குறைவை பிரதிபலிக்காது?

 

விற்பனைத் தரகு பிழையாக விற்பனைக் கணக்கில் வரவிலிடப்பட்டிருப்பின், பின்வருவனவற்றுள் எது குறைவாகக் காட்டப்பட்டிருக்கும்?

 

ஐந்தொகை ஒன்று தொடர்பில் பிழையான கூற்று எதுவாகும்?

 

பின்வருவனவற்றுள் நிதிக் கூற்றாகக் கருத முடியாதவை

A – முற்று மடங்கிய வருமானக் கூற்று
B – நிதிநிலைமைக் கூற்று
C – உரிமைமாற்றம் பற்றிய கூற்று
C – காசேடு
E – பொது நாட்குறிப்பேடு

 

பின்வரும் தகவல்கள் வியாபாரமொன்றினால் 31.03.2017 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட இயந்திரமொன்றுடன் தொடர்பானவையாகும். இவ்வியாபாரமானது பெறுமதிசேர் வரிக்காகப் (VAT) பதிவு செய்யப்படுவதில்லை.

LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணம்) இன்படி இனங்காணலின் போது இயந்திரத்தின் கிரயம் யாது?

 

LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணம்) இன் கீழ் இனங்காணப்படும் சொத்தொன்று தொடர்பில் பின்வரும் கூற்றுக்களில் எது சரியானதாகும்?

 

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் வரையறுத்த ராதிகா பொதுக் கம்பனியின் மோட்டார் வாகனங்கள் தொடர்பானவையாகும்.

வருட ஆரம்பத்தில் காணப்படும் எல்லா மோட்டார் வாகனங்களும் 01.04.2010 இல் கொள்வனவு செய்யப்பட்டவையாகும். இவ்வருடத்தில் அகற்றப்பட்ட மோட்டார் வாகனமானது ரூ. 3 000 000 கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்டதாகும். இம்மோட்டார் வாகனங்களானது நேர்கோட்டு முறையில் வருடாந்தம் 10% பெறுமானத் தேய்வு செய்யப்படுகின்றன.

31.03.2016 இல் முடிவடைந்த வருடத்திற்கான மோட்டார் வாகனங்களுக்கான பெறுமானத் தேய்வும் மற்றும் அகற்றப்பட்ட மோட்டார் வாகனத்தின் விற்பனையிலிருந்து பெற்ற தொகையும் பின்வருவனவற்றுள் எவை?

 

பெறுமதி சேர் வரி (VAT) பதிவினைக் கொண்டுள்ள வரையறுத்த அஜீத் பொதுக் கம்பனியானது 01.04.2015 இல் இயந்திரமொன்றை ரூ. 4 140 000 இற்கு வாங்கியது. இத்தொகையில் ஏயுவு இற்காகச் செலுத்திய ரூ. 540 000 உம் உள்ளடக்கியுள்ளது. இந்த இயந்திரத்தின் பயன்தரு ஆயுட்காலம் 5 வருடங்களாகும். இதற்கு எஞ்சிய பெறுமதி எதுவும் இல்லை.
LKAS 16 (ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்) இன் படி 31.03.2016 இலுள்ளவாறான இயந்திரத்தின் கொண்டுசெல் தொகை யாது?

 

பின்வரும் தகவல்கள் கம்பனியொன்றிற்குச் சொந்தமான இயந்திரம் ஒன்றுடன் தொடர்பானவையாகும்.

இயந்திரத்தின் இயலளவை பாரியளவில் மேம்படுத்துவதற்கு கம்பனியானது 01.04.2014 இல் ரூ. 1 800 000 செலவு செய்துள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள பயன்தரு காலமானது 10 வருடத்திற்கு அதிகரித்துள்ளது. எனினும், அதன் எஞ்சிய பெறுமதி மாறாது காணப்பட்டது.
31.03.2015 இல் முடிவடைந்த வருடத்திற்கான இயந்திரத்தின் பெறுமானத்தேய்வு மற்றும் 31.03.2015 இல் உள்ளவாறான கொண்டுசெல் மீதி என்பன யாவை?