சுதன், ஜேக்கப், றொகுல்சன் ஆகியோர் முறையே 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்வு செய்யும் பங்குடைமையில் ஈடுபடுகின்றனர். 2014 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் தயார் செய்யப்பட்ட பின்னர் நடைமுறைக் கணக்கு மீதிகள் பின்வருமாறு காணப்பட்டது.
சுதன் 125 000 (செலவு), ஜேக்கப் 130 000 (செலவு), றொகுல்சன் 120 000 (வரவு) மேற்படி நிதிக்கூற்று தயார் செய்யும் போது ரூ. 120 000 பெறுமானத் தேய்வும் ரூ. 180 000 கடன் விற்பனையும் பதிவு செய்யப்படவில்லை. மேற்படி சீராக்கம் செய்த பின் சரியான நடைமுறை கணக்கு மீதி யாது?
2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பாசித், அல்பரட், ருக்ஸான் பங்குடமை வணிகத்தின் தகவல்களில் சில வருமாறு
A – அல்பரட்டின் பங்குடைமைச் சம்பளம் வருடாந்தம் ரூபா. 24 000
B – மேற்குறிப்பிட்ட சம்பளத்தில் ரூபா. 12 000 குறித்த வருடத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
C – பாசித், அல்பரட், ருக்ஸான் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா. 40 000இ ரூபா. 30 000, ரூபா. 20 000 ஆகும்.
D – ருக்ஸான் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா. 3 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
E – பாசித், ருக்ஸான் என்போர்களின் பொருள் பற்று முறையே ரூபா. 3 000, ரூபா. 2 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்விதப் பதிவும் செய்யப்படவில்லை.
மேற்காட்டிய சகல தகவல்களையும் கவனத்திற் கொண்ட பின்னர் 2014.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமை வணிகத்தின் உரிமையில் ஏற்பட்ட அதிகரிப்புத் தொகையாக இருப்பது
2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பாசித், அல்பரட், ருக்ஸான் பங்குடமை வணிகத்தின் தகவல்களில் சில வருமாறு
A – அல்பரட்டின் பங்குடைமைச் சம்பளம் வருடாந்தம் ரூபா. 24 000
B – மேற்குறிப்பிட்ட சம்பளத்தில் ரூபா. 12 000 குறித்த வருடத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
C – பாசித், அல்பரட், ருக்ஸான் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா. 40 000, ரூபா. 30 000, ரூபா. 20 000 ஆகும்.
D – ருக்ஸான் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா. 3 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
E – பாசித், ருக்ஸான் என்போர்களின் பொருள் பற்று முறையே ரூபா. 3 000, ரூபா. 2 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்விதப் பதிவும் செய்யப்படவில்லை.
2014.03.31 ஆம் திகதியில் முடிவடைந்த வருடத்தில் சரியான இலாபமாக அமைவது
2014.03.31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பாசித்ää அல்பரட்ää ருக்ஸான் பங்குடமை வணிகத்தின் தகவல்களில் சில வருமாறு
A – அல்பரட்டின் பங்குடைமைச் சம்பளம் வருடாந்தம் ரூபா. 24 000
B – மேற்குறிப்பிட்ட சம்பளத்தில் ரூபா. 12 000 குறித்த வருடத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
C – பாசித், அல்பரட், ருக்ஸான் என்பவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட்ட இறுதிப் பங்கிலாபம் முறையே ரூபா. 40 000, ரூபா. 30 000, ரூபா. 20 000 ஆகும்.
D – ருக்ஸான் செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ரூபா. 3 000 இற்கு எவ்வித பதிவுகளும் செய்யப்படவில்லை.
E – பாசித், ருக்ஸான் என்போர்களின் பொருள் பற்று முறையே ரூபா. 3 000, ரூபா. 2 000 ஆக இருந்ததுடன் இது தொடர்பில் எவ்விதப் பதிவும் செய்யப்படவில்லை.
மேற்காட்டிய உருப்படிகளில் எவ்வுருப்படிகள் பங்காளர்களிடையே மேற்கொள்ளப்படுகின்ற இலாப நட்டப் பகிர்வாகக் கருதப்படும்.
சாமியும், பூமியும் 01.04.2014 இல் முறையே ரூபா 150 000 , 200 000 மூலதனம் இட்டு பங்குடைமை ஒன்றினை ஆரம்பித்தனர். இலாப நட்ட விகிதம் சமன். இலாபப் பகிர்வும் எடுப்பனவுகளையும் மூலதனக் கணக்கின் ஊடாக பதிவு செய்யத் தீர்மானித்தனர்.
மூலதனக் கணக்கின் மீதிகள் வருமாறு :

31.03.2015 முடிவடைந்த ஆண்டில் சாமியின் எடுப்பனவு ரூபா 6 000, 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டில் பூமி எதுவித எடுப்பனவையும் செய்யவில்லை. 31.03.2015 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தேறிய இலாபமும், 31.03.2016 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சாமியின் பற்றும் முறையே
பின்வரும் கூற்றுக்களில் தவறான கூற்றினை தெரிவு செய்க?
பங்குடைமையின் கணக்குகளை தயாரிப்பது தொடர்பான பின்வரும் கூற்றுக்களில் எது பிழையானது?
பின்வரும் கூற்றுக்களில் தவறான கூற்றினை /கூற்றுக்களினைத் தெரிவு செய்க
A. பங்குடைமையின் எல்லாப் பொறுப்புக்களுக்கும் ஒவ்வோர் பங்காளரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புடையவர்கள்
B. பங்குடைமையில் இருந்து பங்காளர் ஒருவர் எப்போதாவது இளைப்பாறுகையில் நன்மதிப்பானது புத்தகங்களில் பதிவு செய்யப்படல் வேண்டும்.
C. பங்காளர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களும், மூலதனவட்டி என்பவற்றினால் பங்காளர் உரிமையில் அதிகரிப்பு ஏற்படும்.
D. பங்குடைமை உடன்படிக்கையில் வேறு ஏதேனும் உடன்பாடுகள் இருந்தாலன்றி பங்குடமையின் இலாப நட்டங்கள் பங்காளரிடையே கட்டாயமாக சமனாகப் பகிரப்படல் வேண்டும்.
E. பங்குடைமை ஒன்றின் பிரதான அம்சம் பங்குடைமையின் பரஸ்பர உடன்படிக்கையே ஆகும்.
பின்வரும் நிபந்தனைகள் தரப்படுகின்றது.
A- மூலதன நிலுவைகளுக்கு வருடம் ஒன்றில் 10% வட்டி செலவு வைக்கப்படும்.
B- வருடச் சம்பளமாக றோமியன் ரூ. 360 000 உம் சிளேனி ரூ. 480 000 உம், சேர்வின் ரூ. 600 000 உம் பெற
உரித்துடையவர்கள்.
C- மாதச் சம்பளமாக றோமியன் ரூ. 30 000 உம், சிளேனி ரூ. 40 000 உம், சேர்வின் ரூ. 50 000 பெற வேண்டும்.
D- இலாப நட்டங்கள் றோமியன், சிளேனி, சேர்வின் ஆகியோர் முறையே 4:3:2 என பகிர்வு செய்கின்றனர்.
மேற்படி கூற்றுக்களில் சரியான கூற்று
புதிய பங்காளர் சேரும் போது நன்மதிப்பு மறுமதிப்பீடு செய்யப்படாவிடின் ஏற்படக்கூடிய விளைவு