நிமாலும் பாலாவும் இலாப நட்டங்களைச் சமனாகப் பகிரும் பங்காளர்களாவர். நிமால் பாலாவுக்கு பங்குடைமை வியாபாரத்திலிருந்து ஆகக் குறைந்த வருடாந்த வருமானத்திற்கு உறுதி வழங்கினார். மேலே கூறப்பட்ட உடன்பாட்டிற்கமைய நிமால், பாலாவுக்கிடையிலான வருடத்திற்கான இலாபப் பகிர்வு கீழே தரப்பட்டுள்ளது.

நிமாலினால் பாலாவுக்கு உறுதியளிக்கப்பட்ட வருடாந்த வருமானத் தொகை என்ன?

 

அனு, தனு, மது ஆகியோர் இலாபநட்டத்தைச் சமனாகப் பங்கிட்டு பங்குடைமையொன்றை நடாத்தி வருகின்றனர். 2010 மார்ச் 31 இல் அனு பங்குடைமையிலிருந்து இளைப்பாறினார். இத்தினத்தில் வியாபாரத்தின் நன்மதிப்பு மூலதனக் கணக்குகளில் சீராக்கம் செய்யப்பட்டது. தனுவும் மதுவும் வியாபாரத்தைத் தொடர்ந்தும் கொண்டு நடத்தத் தீர்மானித்தனர்.

பங்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த நன்மதிப்புத் தொகை என்ன?

 

பங்காளர் A யும் B யும் தமது இலாபப் பகிர்வு விகிதத்தை 1 : 1 என்ற நிலையிலிருந்து முறையே வருட முடிவில் 3 : 2 என மாற்றுவதற்குப் பரஸ்பரம் உடன்படுவார்களாயின் பங்குடைமையின் நன்மதிப்பு தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

B யினுடைய நடைமுறைக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ. 35 000 தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது இதனை மிகச் சிறப்பாக விபரிக்கின்றது?

 

பங்குடைமை உடன்படிக்கையில், ஆகக் குறைந்த வருமான உத்தரவாதம் பற்றிக் குறிப்பிடப்பட்டும் இதேதொகை இலாபப் பகிர்வில் சீராக்கப்பட்டுமிருப்பின், B இற்கு பங்குடைமை உத்தரவாதத்திலிருந்து கிடைக்கும் ஆகக் குறைந்த வருடாந்த உத்தரவாத வருமானம் எவ்வளவு?

 

2009.03.31 இல் முடிவடைந்த வருடத்தில் பங்குடைமையினால் உழைக்கப்பட்ட இலாபம் எவ்வளவு?

 

2008.04.01 இல் பங்குடைமையின் உரிமையாண்மைத் தொகை என்ன?

 

A, B ஆகிய இருவரும் எழுத்து மூல உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தாது பங்குடமை வியாபாரமொன்றை நடத்தி வருகின்றனர். பின்வரும் தகவல்கள் கணக்குப் புத்தகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன.

இக் கணக்காண்டு காலத்தில் பற்றுகளும், இலாபங்களும் மாத்திரமே பங்காளர்கள் நடைமுறைக் கணக்குகளில் பதிவிடப்பட்டிருந்தன. 2008 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பங்குடமையின் பகிர்வுக்குரிய இலாபம் என்ன?

 

அமல்இ கமல்இ குமார் ஆகியோரின் பங்குடமை வியாபாரத்தின் 2010.12.31 இல் நடைமுறைக் கணக்கு பின்வருமாறு தயாரிக்கப்பட்டது.

பங்குடைமையில் உடன்படிக்கையின் படி நிலையான மூலதனம் மீது 10% வட்டி செலவு வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் பங்காளர் மூலதனத்தில் மாற்றம் ஏற்படவில்லை.

2010.12.31 இல் பங்குடைமையின் தேறிய சொத்து பெறுமதி

 

சிவனின் ஆகக்குறைந்த வருட வருமானம் ரூபா 50 000 ஐ சீராக்கம் செய்த பின் ரூபன், காந்தன் ஆகியோரின் இறுதி நட்டப் பங்கு சரியாகக் காட்டப்படும் விடையினைத் தெரிவு செய்க.