வரையறுக்கப்பட்ட கம்பனியின் கணக்காண்டு முடிவுத் திகதியில் நடைபெற்ற நிகழ்வு தொடர்பாக பின்வரும் குணாம்சங்கள் உள்ளன.
A – இறந்த காலத்தில் நிகழ்ந்த பெறுபேறு காரணமாக நிகழ்காலத்தில் கடப்பாடு ஒன்று உண்டு.
B – அதனைத் தீர்ப்பதற்கு சொத்து (வளங்கள்) வெளியேறும் நிலைமை உண்டு.
C – ஏற்பாட்டு பெறுமதியைச் சாதாரணமாக மதிப்பிட முடியும்.
மேற்படி நிகழ்வு எவ் அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.
LKAS – 37 (ஏற்பாடுகள், நிகழத்தக்க பொறுப்புக்கள் மற்றும் நிகழத்தக்க சொத்துக்கள்)
இதற்கமைய பின்வரும் ஏற்பாடுகளுக்கான பெறுமானம் கம்பனியொன்றில் தரப்படுகின்றது,

LKAS – 37 இற்கமைவாக இக்கம்பனியில் நிதிநிலமைக்கூற்று ஏற்படாக இனங்காணப்படும் மொத்த பெறுமானமாக அமைவது
இலங்கை கணக்கீட்டு நியமம் – 37 இன் படி வெளிப்படுத்தல்கள் எனப்படுபவை
சண்வூட் கம்பனியின் ஐந்தொகை திகதி 2013.03.31 ஆகும். நிதிக்கூற்று வெளியீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட திகதி 2013.08.05 ஆகும்.
(A) 2011 / 2012 கணக்காண்டிற்கான வருமானவரி ஏற்பாடு ரூபா 45 000 இல் ரூபா 40 000, 2013.05.01 இல் கொடுப்பனவு செய்யப்படுதல்.
(B) 31.03.2013 இல் இருந்த இருப்புக்கள் 18.04.2013 இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் முற்றாக அழிவடைந்தன.
(C) 19.04.2013 இல் புதிய மோட்டார் வாகனம் ரூபா 400 000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்படுதல்
(D) 31.03.2013 இல் உள்ள கடன்பட்டோர் நிலுவையில் ரூபா 100 000 அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்க ஐந்தொகைத் திகதிக்கு பின்னர் தீர்மானித்தல்.
(E) 2013.04.02 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 2013.08.01 இல் ரூபா 50 000 இனை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் கம்பனிக்கு உத்தர விடுதல்.
கணக்கீட்டு நியமம் 10 இற்கமைய சீராக்கப்படவேண்டிய நிகழ்வுகளுக்குள் சரியானவை
சண்வூட் கம்பனியின் ஐந்தொகை திகதி 2013.03.31 ஆகும். நிதிக்கூற்று வெளியீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட திகதி 2013.08.05 ஆகும்.
(A) 2011 / 2012 கணக்காண்டிற்கான வருமானவரி ஏற்பாடு ரூபா 45 000 இல் ரூபா 40 000, 2013.05.01 இல் கொடுப்பனவு செய்யப்படுதல்.
(B) 31.03.2013 இல் இருந்த இருப்புக்கள் 18.04.2013 இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ரூபா 20 000 கிரயமான இருப்புக்கள் முற்றாக அழிவடைந்தன.
(C) 19.04.2013 இல் புதிய மோட்டார் வாகனம் ரூபா 400 000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்படுதல்
(D) 31.03.2013 இல் உள்ள கடன்பட்டோர் நிலுவையில் ரூபா 100 000 அறவிடமுடியாக் கடனாக பதிவழிக்க ஐந்தொகைத் திகதிக்கு பின்னர் தீர்மானித்தல்.
(D) 2013.04.02 இல் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரினால் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 2013.08.01 இல் ரூபா 50 000 இனை நட்ட ஈடாக செலுத்துமாறு நீதிமன்றம் கம்பனிக்கு உத்தரவிடுதல்.
கணக்கீட்டு நியமம் 10 இற்கமைய நிதிக்கூற்றுக்காலப் பகுதிக்கு பின்னரான நிகழ்வுகளுக்குள் சரியானவை.
ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள் எனப்படுபவை
31.03.2011 இல் முடிவுற்ற நிதிவருட காலப்பகுதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 20.05.2011 இல் ரூ. 120 000
செலுத்தப்பட்டது. இது தொடர்பில் 31.03.2011 முடிவுற்ற நிதிவருடத்தில் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை. இந்நிகழ்வு
31.03.2013 இல் முடிவடைந்த வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் கம்பனியொன்றின் இயக்குநர்கள் 30.06.2013இல் கையொப்பம் இட்டனர். நிதிக் கூற்றுக்கள் 15.07.2013 இல் இடம்பெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களினால் அங்கீகரிக்கப்பட்டது.
A – 15.06.2013 இல் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்பட்ட இருப்புக்களின் சேத இழப்பு 50 000
B – 2012 இல் வேலையை விட்டு நீக்கிய ஊழியர் ஒருவரினால் கம்பனிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் 26.08.2013 இற்கு முன் 200 000 இழப்பீடு வழங்க வேண்டும் என 26.06.2013 இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
C – 2012 இல் 30 000 பெறுமதியான வரவுத் தாள் ஏடுகளில் பதியப்படாதிருந்தது தற்போது கண்டு பிடிக்கப்பட்டது.
D – 31.03.2013 இல் இருப்பாக கணிக்கப்பட்ட 30 000 கிரயமான இருப்பு 15.06.2013 இல் 26 000 வுக்கு விற்கப்பட்டிருந்தது.
மேலுள்ள நிகழ்வுகளில் எவைகளுக்கு 31.03.2013 இல் முடிவடைந்த நிதி வருடத்திற்கான நிதிக் கூற்றுக்களில் சீராக்கம் தேவைப்படுகிறது?
கம்பனி ஒன்று தனது 01.01.2012 வாங்கிய இயந்திர சாதனங்களுக்கு 10% நேர்கோட்டு முறையில் இருந்து 31.03.2013இல் முடிவடையும் ஆண்டுக்கான இலாபத்தை கூட்டிக்காட்டுவதற்காக 10% ஒடுங்குபாக மீதி முறைக்கு மாற்றியது. மேற்படி மாற்றத்திற்கு கருத்தில் கொள்ள வேண்டிய கணக்கீட்டுப் பிரயோகமானது,
நிறுவனம் ஒன்றின் நிதிவருடம் 31.03.2011 இல் முடிவடைகிறது. நிதிக்கூற்று சமர்ப்பிப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட திகதி 30.05.2011 ஆகும். பின்வரும் நிகழ்வுகள் உமக்கு தரப்படுகிறது.
A- 20.03.2011 இல் நடைபெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 இல் கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 150 000 வருமதிக்குரிய வாடிக்கையாளர் ஒருவர் 20.04.2011 இல் இறந்துள்ளார்.
B – 25.02.2011 இல் இடம்பெற்ற கடன் விற்பனை காரணமாக 31.03.2011 கடன்பட்டோரில் உள்ளடக்கப்பட்ட ரூ. 250 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 05.06.2011 இல் இறந்துள்ளார்.
C – 05.04.2011 இல் இடம் பெற்ற கடன் விற்பனை தொடர்பில் ரூ. 350 000 இற்குரிய வருமதியாளர் ஒருவர் 15.04.2011 இல் இறந்துள்ளார்.
D – 15.03.2011 இல் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பில் வழக்கு ஒன்று நடைபெறுகிறது. இம்மோட்டார் வாகன விபத்து தொடர்பில் 20.05.2011 இல் ரூ. 250 000 நட்ட ஈடாக கம்பனி செலுத்தியது.
E – 04.04.2011 இல் நடைபெற்ற தீ விபத்தில் ஒரு தொழிற்சாலை முற்றாக சேதமடைந்தது. இதனால் உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வுகளில் குறிப்பாக வெளிப்படுத்த வேண்டியவை