2009.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இலாபம் :
வரையறுத்த யூரோ லங்கா நிறுவனமானது பெறுமானத் தேய்வு ரூ. 4 000 உட்பட எல்லாச் செலவுகளையும் கழித்த பின்னர் தேறிய இலாபமாக ரூ. 60 000 இனை 2009.03.31 இல் முடிவடைந்த ஆண்டில் பெற்றுள்ளது. இவ்வாண்டுக் காலத்தில் கம்பனியின் நடைமுறைச் சொத்துகளானது ரூ. 3 000 ஆல் அதிகரித்தும் நடைமுறைப் பொறுப்புக்கள் ரூ. 5 000 ஆல் குறைவடைந்தும் உள்ளது. இவ்வாண்டு காலத்தில் கம்பனியின் செயற்பாட்டிலிருந்து உருவாகிய தேறிய காசுப் பாய்ச்சல்
பின்வருவனவற்றுள் எது?
வரையறுத்த சந்தானம் பொதுக் கம்பனியின் உரிமை மூலதன மாற்றக் கூற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிதித் தகவல்கள் பின்வருமாறு தரப்படுகிறது.

2007 / 2008 ஆண்டிற்காக செலுத்திய பங்கிலாபம் ரூ. 80 000 ஆகும்.
மேற்படி தகவல்களின் அடிப்படையில் 2008.03.31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வரிக்குப் பின்னரான இலாபம்
உபகாரப் பங்குகள் வழங்கலால் ஐந்தொகை மீதான தாக்கம் பின்வருவனவற்றுள் எது?
ஒரு வியாபாரத்தின் 31 டிசம்பர் 2007 இல் முடிவடைந்த ஆண்டிற்கு தொடர்பான தகவல்கள் பின்வருமாறு :

மேற்படி தகவல்களின் அடிப்படையில் நிறுவனத்தின் 2007 ஆம் ஆண்டிற்கான தேறிய இலாபம் யாது?
வரையறுத்த அமிலா கம்பனியின் 31.03.2006, 31.03.2007 இல் முடிவடையும் நிதியாண்டுகளிற்கான நடைமுறைச் சொத்துக்கள், நடைமுறைப் பொறுப்புகள் பின்வருமாறு :

31 மார்ச் 2007 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தேறிய காசுப் பாய்ச்சல்
வரையறுத்த அமிலா கம்பனியின் 31.03.2006, 31.03.2007 இல் முடிவடையும் நிதியாண்டுகளிற்கான நடைமுறைச் சொத்துக்கள், நடைமுறைப் பொறுப்புகள் பின்வருமாறு :

கம்பனியின் 2006 / 2007 ஆம் ஆண்டிற்கான வருமானவரி ரூபா 1 000 ஆகும். 31.03.2007 இல் முடிவடைந்த ஆண்டிற்காக செலுத்திய வரியின் தொகை
வரையறுத்த அமிலா கம்பனியின் 31.03.2006, 31.03.2007 இல் முடிவடையும் நிதியாண்டுகளிற்கான நடைமுறைச் சொத்துக்கள், நடைமுறைப் பொறுப்புகள் பின்வருமாறு :

31 மார்ச் 2007 இல் முடிவடைந்த ஆண்டிற்கான தொழிற்படு மூலதனத்தில் ஏற்படும் மாற்றம்
வரையறுத்த அமிலா கம்பனியின் 31.03.2006, 31.03.2007 இல் முடிவடையும் நிதியாண்டுகளிற்கான நடைமுறைச் சொத்துக்கள், நடைமுறைப் பொறுப்புகள் பின்வருமாறு :

31 மார்ச் 2006 இல் உள்ளவாறான தொழிற்படு மூலதன பெறுமதி
வரையறுத்த அமிலா கம்பனியின் 31.03.2006, 31.03.2007 இல் முடிவடையும் நிதியாண்டுகளிற்கான நடைமுறைச் சொத்துக்கள், நடைமுறைப் பொறுப்புகள் பின்வருமாறு :

31 மார்ச் 2006 இல் உள்ளவாறான காசும் காசிற்கு சமமானவைகளின் பெறுமதி