ஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 25% ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
ஒரு நிறுவனத்தின் மொத்த இலாப வீதம் 33 ⅓ % ஆகும். ஆண்டிற்கான மொத்த இலாபம் ரூபா 8 000 ஆகும். செலவுகள் ரூபா 6 800 ஆகும். தேறிய இலாப வீதம் யாது?
திரவ விகிதமும் நடைமுறை விகிதமும் முறையே
வரையறுக்கப்பட்ட ஆளு நிறுவனத்தில் 31.03.2012 இல் வங்கி மேலதிக பற்று ரூபா 12 000 காணப்பட்டது.
31.03.2013 இல் நிதிக்கூற்றுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
2013.03.31 இல் திரவ சொத்துக்களின் பெறுமதி, 2013.03.31 இல் தொழிற்படு மூலதன பெறுமதி
வரையறுக்கப்பட்ட ‘தேசப்பிரியா” கம்பனியின் நிதிக் கூற்றுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

I. 2016.03.31 இல் முடிவடையும் வருடத்திற்கான விற்பனை ரூபா 800 000 ஆகவும் அவற்றில் கடன் விற்பனை ரூபா 500 000 ஆகவும் காணப்பட்டது.
II. மொத்த இலாப வீதம் 25% ஆகும்.
2016.03.31 இல் முடிவடையும் வருடத்திற்கான இருப்புப் புரள்வு விகிதம், கடன்பட்டோர் புரள்வு விகிதம் என்பன முறையே
கம்பனியொன்றின் நிதிக்கூற்றுக்களிலிருந்து பின்வரும் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

2012.03.31இல் முடிவடைந்த ஆண்டின் பங்கிலாபம் எதுவும் செலுத்தப்படவில்லை. 2012.03.31இல் முடிவடைந்த ஆண்டிற்கு கம்பனியின் சராசரி தேறிய சொத்துக்கள் மீதான வருவாய் பின்வருவனவற்றுள் எது?
மொத்த இலாப வீதம் மாற்றமடைவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை உள்ளடக்கிய சரியான தொகுதி எது?
பின்வரும் கூற்றுக்களில் சரியானதை தெரிவு செய்க.
(அ) நடைமுறைச் சொத்துக்களின் பெறுமதியில் அரைவாசிக்கும் மேலாக வியாபார பண்டங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக விரைவு விகிதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
(ஆ) பங்கு வழங்கலினால் காசு பெறப்படும்போது விரைவு விகிதம் அதிகரித்துக் காணப்படும்.
(இ) கடனடிப்படையில் மீள் விற்பனைக்கான பண்டங்கள் கொள்வனவு செய்யப்படுமாயின் நடப்பு விகிதத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
(ஈ) கடன்பட்டோரிடம் இருந்து காசு பெறப்பட்ட தடவைகளை அறிவதற்கு கடன் சேகரிப்புக் காலம் பயன்படுத்தப்படும்.
(உ) வட்டிக் காப்பு விகிதம் ஒரு நிதி உறுதித் தன்மை விகிதமாகும்.
பின்வரும் விகிதங்களில் எந்த இரு விகிதங்கள் வரையறுத்த பொதுக் கம்பனியொன்றின் உயர் இணைப்புஇ தாழ் இணைப்பு என்பதை அளவிட பயன்படுத்த மிகப் பொருத்தமானது
A – கடன் / உரிமை விகிதம்
B – வட்டி பாதுகாப்பு விகிதம்
C – குறுங்கால கடன் / மொத்த சொத்து
D – மொத்த கடன் / மொத்த சொத்து விகிதம்
E – கடன் மூலதன விகிதம்
ஒரு கம்பனியின் நிதிக் கூற்றுக்களிலிருந்து கணிப்பிடப்பட்ட கணக்கீடு விகிதங்கள் சில வருமாறு
A – மொத்த சொத்து மீதான வருவாய் வீதம்
B – உரிமை மூலதன விகிதம்
C – வட்டி பாதுகாப்பு விகிதம்
D – மொத்த சொத்து புரள்வு விகிதம்
E – உரிமையாண்மை மீதான திரும்பல்
மேற்கூறப்பட்ட விகிதங்களில் நிதி உறுதித் தன்மையினை அளவிட பயன்படுத்தும் விகிதங்களில் சரியானவை / சரியானது