பண்ட அலகொன்றை உற்பத்தி செய்யும் போது நேர் பொருட்களுக்காக ரூபா. 300 உம் நேர் கூலிக்காக ரூபா. 200 உம் செலவிடப்படுகின்றது. தொழிற்சாலையானது உற்பத்தித் திணைக்களங்கள் 02 ஐயும் ஒரு சேவைத் திணைக்களத்தையும் கொண்டுள்ளது. இத்திணைக்களங்களின் ஒரு வருடத்திற்கான தகவல்கள் பின்வருமாறு

அத்துடன் இக்காலத்திற்குரிய பின்வரும் செலவுகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலை வாடகை ரூபா. 120 000
ஊழியர் நலனோன்பலிற்கான செலவுகள் ரூபா. 50 000
நேர்கூலி மணித்தியாலத்தின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயம் உறிஞ்சுதலுக்குட்படுத்தப்படும்.

உற்பத்தித் திணைக்களங்கள் 01, 02 என்பவற்றிற்குப் பகிரப்பட்ட மொத்த மேந்தலைக் கிரயங்கள் முறையே

 

உற்பத்தி நிறுவனமொன்று உற்பத்தி அலகுகளின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயத்தை உள்ளீர்ப்பதற்கு பயன்படுத்துகின்ற சரியான உள்ளடக்க வீதமாக அமைவது

 

பொருள் ஒன்றுக்கான அலகுக்கான கிரயம் ரூபா 5 400 இப்பொருளின் நேர் மூலப்பொருள், நேர் ஊழிய கிரயம் ஆகியவற்றின் மொத்த ரூபா 3 000 ஆகும்.
பொருள் உற்பத்தியில் ஈடுபடும் வடிவமைத்தல், பொருத்துதல், முடிவுறுத்தல் ஆகிய உற்பத்தி திணைக்களங்களின் மேந்தலைக் கிரயமானது நேர் ஊழிய மணித்தியால அடிப்படையில் உறிஞ்சப்பட்டது.

பொருத்துதல் திணைக்களத்தில் குறித்த அலகுக்கு உறிஞ்சப்பட்ட மேந்தலை ரூபா 600 உம் முடிவுறுத்தல் திணைக்களத்தில் மணித்தியால உறிஞ்சல் வீதம் ரூபா 200 உம் ஆகும். வடிவமைத்தல் திணைக்களத்தில் உறிஞ்சல் வீதமும் முடிவுறுத்தல் திணைக்களத்தில் அலகுக்காக உறிஞ்சப்பட்ட மேந்தலையும் முறையே சரியானவை

 

கம்பனியொன்றினால் உற்பத்தி செய்யப்படும் பொருளொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்படுகின்றன.

இயந்திர மணித்தியாலத்துக்கான மேந்தலை உறிஞ்சல் வீதமும் அலகொன்றுக்கான உற்பத்திக் கிரயமும் பின்வருவனவற்றுள் எது?

 

நேர் ஊழிய கிரயத்தின் அடிப்படையில் மேந்தலைக்கான உறிஞ்சும் கம்பனியொன்றின் பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 உள்ளடங்கியுள்ளது

மேந்தலை உறிஞ்சல் வீதம், இறுதிச் சரக்கினால் உறிஞ்சப்பட்ட மேந்தலைகளின் தொகை என்பன பின்வருவனவற்றுள் எது?

 

பொருளொன்றின் அலகொன்றுக்கான நேர் மூலப்பொருள் நேர் ஊழியக் கிரயம் ஆகியவற்றின் மொத்த ரூபா 420 பொருள் ஒன்றுக்கான உற்பத்தி இறை ரூபா 80 செலுத்தப்படுதல் வேண்டும்.
பொருளின் அலகொன்றினை உற்பத்தி செய்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் எடுக்கப்பட்ட நேரம் தீர்மானிக்கப்பட்ட மேந்தலை உறிஞ்சல் வீதம் கீழே தரப்பட்டுள்ளன.

இப் பொருளின் அலகொன்றுக்கான கிரயம் யாது?

 

உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உற்பத்தி பொருளுக்கு அலகு ஒன்றுக்கான மூலப்பொருட் கிரயம் ரூ. 250 உம் நேர்கூலி கிரயம் அலகு ஒன்றுக்கு ரூ. 150 உம் ஏற்படுகிறது. இந்நிறுவனம் மூன்று உற்பத்தி துறைகளைக் கொண்டுள்ளது. அவை தொடர்பில் பாதீடு செய்யப்பட்ட மேந்தலை விபரம் வருமாறு :

இப்பொருளின் அலகு ஒன்றுக்கான உற்பத்தி கிரயம் யாது?

 

பொருட் பெறுவனவுப் பத்திரம் (GRN) பற்றி பின்வருவனவற்றில் எது சரியான கூற்று

 

பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்கள் எவை எனத் தெரிவு செய்து குறிப்பிடுக.
A. நேர்க்கிரயங்கள் அனைத்தும் மாறும் கிரயங்கள் ஆகும்.
B. சமப்பாட்டுப் புள்ளிக்கு மேல் உள்ள பங்களிப்பு இலாபத்திற்கு சமனாகும்.
C. உற்பத்தி அதிகரிக்கும் போது அலகிற்கான நிலையான கிரயம் மாறாத பெறுமதியாகும்.
D. சிக்கன கட்டளை இடல் தொகை 1 000 அலகுகளில் இருந்து கட்டளைத்தொகை 600 அலகுகளாக குறைக்கும் போது இருப்புக்கான மொத்தக் கிரயம் குறையும்.

 

‘செவன” கூரையோடுகளின் உற்பத்தியாளர்கள் விசேட கூரையோட்டு வகையொன்றினை உற்பத்தி செய்கின்றார்கள். அவ்வுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற மூலப்பொருள் உருப்படியொன்றுக்குரிய தரவுகள் பின்வருமாறு

இம்மூலப் பொருள் உருப்படிக்கான மறுகட்டளை மட்டத்தையும், மறு கட்டளைத் தொகையையும் முறையாகக் காட்டும் விடை (அலகுகளில்)