பின்வரும் வரைபடமானது இருப்பு தொடர்பான பல்வேறு உருப்படிகளைக் காட்டுகிறது.

வருடாந்த சரக்கிருப்பு கிரயங்கள் தொடர்பில் பின்வருவனவற்றுள் சரியானது எது?

 

 

தினமும் பயன்படுத்தப்படும் பொருள் பற்றிய தகவல்கள் பின்வருமாறு :

சிக்கனக் கட்டளைத் தொகை (EOQ) பின்வருமாறு :

 

பின்வரும் எத்தொகுதித் தகவல்கள் முகாமைக் கணக்கீட்டு முறைமையினால் மட்டும் உருவாக்கப்படும் தகவல்களாகும்?

 

மேந்தலைகள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

கீழே தரப்பட்டவைகள் உற்பத்திப் பொருட்களிற்கு மேந்தலைகளைச் சாட்டுதல் செய்தல் தொடர்பான படிமுறைகள் ஆகும்.
a – நேரடியாக அடையாளம் காணக்கூடிய மேந்தலைகளை கிரய நிலையங்களிற்கு ஒதுக்குதல்.
b – முன்தீர்மானித்த உறிஞ்சல் வீதங்களின் அடிப்படையில் உற்பத்திக் கிரய நிலைய மேந்தலைகள் உற்பத்திப் பொருட்களால் உறிஞ்சப்படல்.
c – பொருத்தமான அடிப்படைகளைப் பாவித்துப் பல்வேறு கிரய நிலையங்களிற்கான பொதுவாகக் காணப்படும் மேந்தலைகளைப் பகிர்தல்.
d – சேவைக் கிரய நிலையங்களின் கிரயத்தினை உற்பத்தி கிரய நிலையங்களிற்கு மீளப் பகிர்தல்.

மேற்படி படிமுறைகளின் சரியான வரிசைக் கிரமமானது

 

நிலையான கிரயம், மாறும் கிரயங்களின் நடத்தை தொடர்பில் பிழையான கூற்றினைக் குறிப்பிடுக.

 

பிழையான தொடர்பான குறிப்பிடுக.

 

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் சமன் வியாபாரத்தின் 2006 மார்ச் மாதத்திற்கான சம்பளப்பட்டியலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

2006 மார்ச் மாதத்திற்கான இலாபநட்டக் கணக்கில் காணப்படும் ஊழியர்களுக்குச் செலுத்தவேண்டிய தேறிய சம்பளங்களும், சம்பளங்களும், ஊழியர் சேமலாபநிதியும் யாதெனில்

 

ருவன் உற்பத்தி வணிகத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பலகையினாலான விளையாட்டு வண்டி தொடர்பான பொது மேந்தலைக் கிரயத் தகவல்கள் பின்வருமாறு

  •  பொது மேந்தலைக் கிரயமானது நேர் ஊழிய மணித்தியாலத்தின் அடிப்படையில் உறிஞ்சல் செய்யப்படுகின்றது.

அலகொன்றிற்கு உறிஞ்சல் செய்யப்படுகின்ற பொது மேந்தலைக் கிரயத்தின் பெறுமதி

 

பண்ட அலகொன்றை உற்பத்தி செய்யும் போது நேர் பொருட்களுக்காக ரூபா. 300 உம் நேர் கூலிக்காக ரூபா. 200 உம் செலவிடப்படுகின்றது. தொழிற்சாலையானது உற்பத்தித் திணைக்களங்கள் 02 ஐயும் ஒரு சேவைத் திணைக்களத்தையும் கொண்டுள்ளது. இத்திணைக்களங்களின் ஒரு வருடத்திற்கான தகவல்கள் பின்வருமாறு

அத்துடன் இக்காலத்திற்குரிய பின்வரும் செலவுகள் தொடர்பான தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலை வாடகை ரூபா. 120 000
ஊழியர் நலனோன்பலிற்கான செலவுகள் ரூபா. 50 000
நேர்கூலி மணித்தியாலத்தின் அடிப்படையில் பொது மேந்தலைக் கிரயம் உறிஞ்சுதலுக்குட்படுத்தப்படும்.

இவ்வுற்பத்திப் பொருளின் அலகுக் கிரயம் எவ்வளவு?