32, 33, 34 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டவை.

சிறிது காலத்தின் பின்னர் இக்குறியீட்டுமொழியில் பாரதூரமான ஒரு குறைபாடு இருப்பதாக உளவுத்துறையினரால் கண்டறியப்பட்டது. அதனைக் காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய குறியீடு பின்வருவனவற்றுள் எது?

32, 33, 34 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டவை.

குறித்தவொரு உளவுத்துறையினர் 1950 ஜனவரி 01 ஆந் திகதியிலிருந்து திகதிக் குறியீடாக்கம் செய்வதற்காக இரகசிய மொழியொன்றைத் தயாரித்தனர். அதற்கமைய 1987 பெப்ரவரி 12ஆந் திகதி என்பது 2789120 எனவும் 2001 ஜூலை 15 ஆந் திகதி 7100217 எனவும் குறியீட்டாக்கம் செய்யப்பட்டது.

பின்வருவனவற்றுள் குறியீட்டாக்கம் செய்யப்படாத ஒரு நாளாக அமைவது எது?

32, 33, 34 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டவை.

குறித்தவொரு உளவுத்துறையினர் 1950 ஜனவரி 01 ஆந் திகதியிலிருந்து திகதிக் குறியீடாக்கம் செய்வதற்காக இரகசிய மொழியொன்றைத் தயாரித்தனர். அதற்கமைய 1987 பெப்ரவரி 12ஆந் திகதி என்பது 2789120 எனவும் 2001 ஜூலை 15 ஆந் திகதி 7100217 எனவும் குறியீட்டாக்கம் செய்யப்பட்டது.

8910217 எனக் குறியீட்டாக்கஞ்செய்யப்பட்ட திகதி எது?

25, 26 ஆகிய வினாக்கள் கீழே தரப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

அம்பகாமம், தம்பகாமம் என்பன ஓர் ஆற்றினால் வேறாக்கப்பட்டுள்ள இரண்டு உப நகரங்களாகும். இந்த இரண்டு உப நகரங்களையும் இணைக்கும் பாதை 4 km நீளமானது. அதன் நடுவே பாலம் ஒன்று உள்ளது. இப்பாதையில், பாலத்தின் மீது 20 km h−¹ எனவும் பாலம் தவிர்ந்த ஏனைய இடங்களில் 60 km h−¹ எனவும் கதி எல்லைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு வாகனங்கள் மு.ப. 9.00 மணிக்கு அம்பகாமத்தைக் கடந்து பின்பு தம்பகாமத்தை அடைகின்றன. மு.ப. 9.05 இற்கு தம்பகாமத்தை அடைந்த வாகனம் கதி எல்லையை மீறியமையால் பொலிசாரால் நிறுத்தப்பட்டது. மு.ப. 9.06 மணிக்கு தம்பகாமத்தை அடைந்த மற்றைய வாகனம் அவ்வாறு நிறுத்தப்படவில்லை. பாலத்தின் நீளம் பின்வருவனவற்றுள் எதுவாக இருக்க முடியும்?