33 தொடக்கம் 35 வரையிலான வினாக்கள் பீகிப்து, சீகிப்து எனும் புனையப்பட்ட இரண்டு இராசதானிகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றுள் ஓர் இராசதானியில் அடி 2 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளதோடு மற்றைய இராசதானியில் அடி 3 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கேயுரிய எண் குறியீட்டுத் தொகுதியொன்றையும் பயன்படுத்தினர். பீகிப்து மக்கள் ~@~ என எழுதிய எண்ணை சீகிப்து மக்கள் &# என எழுதினர்.

சீகிப்து மக்கள் &$ என எழுதிய எண்ணை பீகிப்து மக்கள் எவ்வாறு எழுதினர்?

33 தொடக்கம் 35 வரையிலான வினாக்கள் பீகிப்து, சீகிப்து எனும் புனையப்பட்ட இரண்டு இராசதானிகளை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றுள் ஓர் இராசதானியில் அடி 2 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளதோடு மற்றைய இராசதானியில் அடி 3 இல் எண்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கேயுரிய எண் குறியீட்டுத் தொகுதியொன்றையும் பயன்படுத்தினர். பீகிப்து மக்கள் ~@~ என எழுதிய எண்ணை சீகிப்து மக்கள் &# என எழுதினர்.

சீகிப்து மக்கள் ## என எழுதிய எண்ணை பீகிப்து மக்கள் எவ்வாறு எழுதினர்?

30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்

உண்மை சொல்லுவோரினால் பறிக்கப்பட்ட மாம்பழங்களின் எண்ணிக்கை நான்கும், பொய் சொல்வோரினால் பறிக்கப்பட்ட தோடம்பழங்களின் எண்ணிக்கை இரண்டும் எனின், உண்மையில் அமல் பறித்தவை யாவை?

30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்

ஒருவர் மாத்திரம் பொய் சொல்கிறார் எனின், அவர் உண்மையில் மூன்று மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம் பறித்துள்ளார் எனின், அவர் யாராக இருக்க முடியும்?

30 தொடக்கம் 32 வரையிலான வினாக்கள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

பாடசாலைத் தோட்டத்தில் பழமரங்களுக்குத் தடியால் அடித்து ஏழு மாம்பழங்களையும், ஐந்து
தோடம்பழங்களையும் நிலத்தில் வீழ்த்திய குற்றத்துக்காக ஐந்து மாணவர்களை அழைத்து அவ்வொவ்வொரு மாணவரும் பறித்த பழங்களின் எண்ணிக்கை குறித்து வினவிய போது அவர்கள் வழங்கிய பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.
அமல் – ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
பவன் – இரண்டு மாம்பழங்களும் ஒரு தோடம்பழமும் மாத்திரம்
காசிம் – இரண்டு மாம்பழங்கள் மாத்திரம்
டேவிட் – ஒரு மாம்பழமும் இரண்டு தோடம்பழங்களும் மாத்திரம்
எமில் – ஒரு தோடம்பழம் மாத்திரம்

ஒருவர் மாத்திரம் பொய் சொல்கிறார் எனின், அவர் உண்மையில் ஒரு மாம்பழமும் ஒரு தோடம்பழமும் மாத்திரம் பறித்தார் எனின், அவர் யாராக இருக்க முடியும்?

26, 27 ஆகிய வினாக்கள் ஐந்து வருட காலத்தினுள் முறையே, ஒவ்வொரு வருடத்தினதும் A, B, C, D, E ஆகிய ஐந்து கம்பனிகளின் விற்பனை அளவுகளைக் காட்டும் பின்வரும் வரைபினை அடிப்படையாகக் கொண்டவை.

இக்காலப் பகுதியில் விற்பனையில் மிகக் கூடுதலான உறுதிப்பாட்டைக் காட்டும் கம்பனி எது?

26, 27 ஆகிய வினாக்கள் ஐந்து வருட காலத்தினுள் முறையே, ஒவ்வொரு வருடத்தினதும் A, B, C, D, E  ஆகிய ஐந்து கம்பனிகளின் விற்பனை அளவுகளைக் காட்டும் பின்வரும் வரைபினை அடிப்படையாகக் கொண்டவை.

இக்காலப் பகுதியில் மிகக்கூடிய விற்பனை வளர்ச்சி வேகத்தைக் கொண்ட கம்பனி எது?