01
02Please Login to view the Question
03Please Login to view the Question
04
05
06
07
08
09Please Login to view the Question
10Please Login to view the Question
11
12
13
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31
32
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51
52
53Please Login to view the Question
54Please Login to view the Question
55
56
57Please Login to view the Question
58Please Login to view the Question
59
60

 

மாறிகளுக்கிடையிலான தொடர்பு

உலகில் மாற்றமடையும் எந்தவொரு நிகழ்வும் மாறியாகும்.
1. சாரா மாறி – ஏதாவது ஒரு மாறியில் மாற்றத்ததை ஏற்படுத்த காரணமாக இருக்கும் மாறி ஆகும்.
EX – நெல்லின் விலை நுகர்வோர் வருமானம்

2. சார்ந்த மாறி – சாரா மாறியில் ஏற்படும் மாற்றம் காரணமாக மாற்றத்துக்குட்படும் ஏனைய மாறிகள் ஆகும்.
EX – நெல்லின் உற்பத்தி

மாறிகளுக் கிடையிலான நேர்க்கணிய தொடர்பு

சாரா மாறியும் சார்ந்த மாறியும் ஒன்றுக்கொன்று ஒரே திசையில் பயணித்தல் ஆகும்.
EX – பண்ட விலைக்கும் நிரம்பல்தொகைக்குமான தொடர்பு

மாறிகளுக் கிடையிலான எதிர்க்கணிய தொடர்பு
சாரா மாறியும் சார்ந்த மாறியும் ஒன்றுக்கொன்று எதிர்த் திசையில் பயணித்தல் ஆகும்.
EX – பண்ட விலைக்கும் கேள்வித் தொகைக்குமான தொடர்பு

சரிவு OR சாய்வு

சாரா மாறி மாற்றத்துக்கும் சார்ந்த மாறி மாற்றத்துக்கும் இடையிலான விகிதம் ஆகும்.

சரிவு = சார்ந்த மாறி மாற்றம் / சாரா மாறி மாற்றம்

 
  •  பொதுத்துறை நிர்வாகம்

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொதுமக்களின் விருப்பங்களையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டமன்றத்தின் ஊடாக சட்டங்களை உருவாக்கி அவற்றை அரசாங்கம் செயற்படுத்தும் ஒட்டுமொத்த செயன்முறை.
  • பொதுநிர்வாகம் என்பதில் பொது என்பது மக்களைக் குறிக்கும். Ad-ministaire எனும் இலத்தீன் மூலத்திலிருந்து பிறந்த நிர்வாகம் எனும் சொல் விவகாரங்களை முகாமை செய்தல் அல்லது மக்கனை பராமரித்தல் என்பதனை குறிக்கிறது.
  • பொதுத்துறை நிர்வாகம் பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்

◊ வூட்றோ வில்சன் – சட்டத்தை முறையாகவும் ஒழுங்காகவும் நிறைவேற்றுவதே பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ L.D வைட் – பொதுமக்களின் நலன்களுக்காக சட்டமன்றம் இயற்றிய சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிர்வாகத்துறை மேற்கொள்ளும் எல்லாச் செயல்களும் பொதுத்துறை நிர்வாகமாகும்.
◊ ஹார்வே வோக்கர் – சட்டத்திற்கு நடைமுறைத் தன்மையை வழங்க அரசு மேற்கொள்ளும் பணியே பொது நிர்வாகமாகும்.

  • பொதுநிர்வாகம் அரசாங்கத்தின் நான்காவது கரமாகச் சிறப்பிக்கப்படுகின்றது.
    பொதுநிர்வாகத்தின் இயல்புகள்:

◊  அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பங்கேற்கின்றது.
◊  கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றது.
◊  அரைகுறை நீதித்துறைப் பணிகளையும் நிறைவேற்றுகின்றது.
◊  தனது செயற்பாடுகள் தொடர்பாக சட்டதுறையின் கண்காணிப்புக்கு உட்படுகின்றது.
◊  தனது பணிகள் தொடர்பாக நிறைவேற்றுதுறையின் நேரடி கட்டுப்பாட்டுக்கு உட்படுகின்றது.
◊  தனது தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக நீதித்துறை தீர்ப்புக்களுக்கு உட்படுகின்றது.

பொதுத்துறை நிர்வாகத்தின் அடிப்படை அம்சங்கள்

  • ஆராய்தல்
  • முன்கூட்டியே உணரும் தன்மை
  • திட்டமிடுதல்
  • நெகிழும் தன்மை
  • தேவையான உத்தியோகத்தர்கள் மற்றும் மூலப்பொருட்கள்
  • சிறந்த அமைப்பு
    ◊ றிச்சர்ட் வானர் என்பவரின் கணிப்பின் அடிப்படையில்
  • அரசியல் கண்காணிப்பு
  • பொதுமக்கள் தொடர்பு
  • பொறுப்பு கூறுதல்.
  • சமூக அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படல்.
  • காலத்திற்கு காலம் நவீன முறைகள் கண்டுபிடிக்கப்படல்.

பொதுத்துறை நிர்வாகத்தின் முக்கியத்துவம்

  •  ஒரு நாட்டில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறுகின்ற போதும் நிரந்தர நிர்வாகமான நிலையானதாக மக்களுக்கு சேவை செய்யும் நிலையில் இருக்கின்றது.
  • அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கத்தில் பாரியளவு பங்களிப்புச் செய்கின்றது.
  • நாட்டு நலனுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்வதில் சட்டத்துறைக்கு உதவுகின்றது.
  • அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்றது.
  • நாட்டின் முத்துறைகளையும் ஒருங்கிணைத்து அவற்றின் செயற்பாடுகளை ஒழுங்குற இயக்கிச் செயற்படுகின்றது.
  • அரசாங்கம் தனது வருவாயினை ஈட்டிக்கொள்வதில் பொதுநிர்வாகம் அவசியமாக இருக்கின்றது.
  • மக்களுடன் தொடர்பு கொண்டு அவற்றின் தேவைகளை இனங்கண்டு அவற்றினை நிறைவு செய்து வைக்கின்றது.
  • மக்களுக்கும் அரசியல் நிர்வாகத்திற்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயற்படுகின்றது.
 

01
02
03Please Login to view the Question
04
05Please Login to view the Question
06
07
08Please Login to view the Question
09Please Login to view the Question
10Please Login to view the Question
11Please Login to view the Question
12
13
14Please Login to view the Question
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36Please Login to view the Question
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49
50
51
52
53
54
55
56
57
58
59
60

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொதுக்கொள்கையானது அரசாங்கத்தினால் நாளாந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக நடத்திச் செல்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைத் திட்டமாக உள்ளது.
  • அதாவது அரசாங்கத்தினால் பொதுப்பிரச்சினை தொடர்பாக மேற்கொள்ளும் தீர்மானம், முடிவாக உள்ளது.
  • அதாவது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தும் கொள்கையே பொதுக்கொள்கை என்றழைக்கப்படுகின்றது.
  •  பொதுக்கொள்கை பற்றிய அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:
    • தோமஸ் டை – பொதுக்கொள்கை என்பது அரசாங்கம் செய்வதற்கு அல்லது செய்யாமல் விடுவதற்கு தெரிவு செய்யும் எதுவாகவும் உள்ளது.
    • ஹரல்ட் லாஸ்வெல் – அரசியல் மூலம் சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் பெறுமானத் தொகுதி பொதுக்கொள்கையாகும்.
    •  ஜேம்ஸ் அன்டர்சன் – மக்களின் பெரும்பாலானவர்கள் ஆர்வம் கொண்டுள்ள ஒரு விடயம் / பிரச்சினையை கையாள செயற்பாட்டாளர் ஒருவரால் / ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களால் பின்பற்றப்பட வேண்டிய நோக்கம் கொண்ட ஒரு செயல் வழிமுறை பொதுக்கொள்கையாகும்.
    • றொபர்ட் சலிஸ்பறி – அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் அதிகாரத் தீர்மானமே பொதுக்கொள்கையாகும்.

பொதுக்கொள்கையின் இயல்புகள்:

  • குறித்த குறிக்கோள்களுக்கு இலக்குகள் இருத்தல்.
  • தனிமனிதனின் சமூக இருப்பு தொடர்பாக பொதுக்கொள்கைகள் முக்கியத்துவம் உடையதாக இருத்தல்.
  • பொதுக்கொள்கைகள் மோதல் தன்மை வாய்ந்தவையாக இருத்தல்.
  • பொதுக்கொள்கைகள் பொது நன்மையளித்தலை நோக்கமாகக் கொண்டவை.
  • பொதுமக்களின் தேவைகளுக்கு அமைவானவையாகஇருத்தல்.
  • பொதுக் கொள்கைகள் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை.
  • கொள்கை விஞ்ஞானத்தின்படி பொதுக்கொள்கைகள் சில கட்டங்களைத் தாண்டிச் செல்வது அவசியமாகும்.
  • அதிகாரம் கொண்டதாக இருத்தல்.

கொள்கை வாழ்க்கை வட்டம்

  • கொள்கை முனைப்பு – இங்கு முன்னுரிமை அடிப்படையில் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை வியாக்கியானம் செய்து, ஒழுங்குபடுத்தி கொள்கை நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்.
  • கொள்கை உருவாக்கம் – மேலே இனங்கண்ட பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்றுக் கொள்கைகளுள் மிகச்சிறந்த மாற்றுக் கொள்கையை தெரிவு செய்து கொள்வது இச்சந்தர்ப்பத்தில் நிகழும்.
  • கொள்கை அமுலாக்கம் – பொது நிர்வாகத்துறையினராலும் தனியார் துறை, அரச சார்பற்ற அமைப்புகள் என்பனவற்றின் பங்களிப்புடன் அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் செயற்பாட்டு ரீதியாக கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாகும்.
  • கொள்கை மதிப்பீடு – கொள்கை மூலம் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு அடையப் பெங்றுள்ளதா? என்பதை மதிப்பிடுவது இக்கட்டத்தில் நிகழும்.

பொதுக்கொள்கைக்கும் பொதுநிர்வாகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள்:

  • பொதுக்கொள்கையின் அமுலாக்கத்திற்கு பொதுநிர்வாகம் அவசியம்.
  • பொதுநிர்வாகத்தின் செயற்பாட்டிற்கு பொதுக்கொள்கை இன்றியமையாதது.
  • பொதுக்கொள்கையினை அமுல்படுத்துகின்ற பகுதியாக பொதுநிர்வாகமே இருக்கின்றது.
  • பொதுநிர்வாகம் இயங்குவதற்கு பொதுகொள்கை அவசியமாகின்றது.
  • பொதுக்கொள்கைளின் உருவாக்கத்திலும் பொதுநிர்வாகம் பாரிய அளவு பங்காற்றுகின்றது.
  • பொதுக் கொள்கையின் வெற்றி, தோல்வி பொது நிர்வாகத்திலேயே தங்கியிருக்கின்றது.
  • பொதுக்கொள்கையினை உருவாக்கல், அமுல்படுத்தல், மதிப்பிடல், மேற்பார்வை செய்தல், முகாமை செய்தல் போன்ற பலவேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்ற பிரதான பகுதியாக பொதுநிர்வாகம் விளங்குகின்றது.

பொதுக்கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடுவோர்:

  • அரசியல் நிர்வாகம்
    • ஜனாதிபதி
    •  பிரதமர்
    •  அமைச்சர்கள்
    •  பாராளுமன்ற உறுப்பினர்கள்
  • நிரந்தர நிர்வாகம்
    • சிவில் சமூகம்
    •  சர்வதேச சூழல்
    • ஊடகம்
    • தொழிற்சங்கங்கள்
    • மனித உரிமை நிறுவனங்கள்
    • கல்விமார் சம்மேளனம்
    • நலன்பேண் குழுக்கள்
    • அரச சார்பற்ற நிறுவனங்கள்

கொள்கை உருவாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்:

  • அரசியல் கலாசாரம்
  • சமூக மாற்றங்கள்
  • பொதுசன அபிப்பிராயம்
  • அரசியல் அமைப்பு
  • பகுத்தறிவும் பகுப்பாய்வும்
  • அரசியல் பொருளாதார சூழ்நிலைகள்
  • தனிப்பட்ட பிரஜைகள் மற்றும் ஊடகங்கள்
  • தேர்தல் வாக்குறுதிகள்
  • அரசியல் கட்சிகள்
  • அமுக்கக் குழுக்கள்
 
  •  பொதுக்கொள்கைகளை நடைமுறைப்படுத்துகையில் பயன்படுத்தப்படும் பௌதீக, மனிதவளங்கள் மூலம் உச்ச பயனை பெறுவது அவசியமாகும். அதற்காக பயன்படுத்தப்படும் முறைகள், உத்திகள் முகாமைத்துவத்தினால் முன்வைக்கப்படும்.
  • பௌதீக, மனிதவளங்கள் மேலும் கூடுதலான பயனுடையதாக, ஒழுங்காக கையாளுதல் முகாமை செயன்முறையினுள் நிகழ்தல் வேண்டும்.
  • முகாமைத்துவம் தொடர்பான அறிஞர்களின் கருத்துக்கள்:
    • பெட்ரிக் டைலர் – பயனுறுதி, வினைத்திறன், பகுத்தறிவு, இலாபம் ஆகிய பெறுமானங்களை உச்சமாக்கும் மிகச்சிறந்த முறையை விஞ்ஞான சோதனைகள் மூலம் கண்டறிதல் வேண்டும். அதற்கமைய பணிய அணியினரை தெரிவு செய்துக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தும் ஒதுக்கீடுகளை வழங்குதல் வேண்டும்.
    • ஹென்றி பயால் – முகாமைத்துவமானது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டளையிடல், இணைப்பாக்கம் மற்றும் கட்டுபடுத்தல் எனும் பணிகளை உள்ளடக்கியது.
  • லூதர் குல்லிக்கின் போஸ்ட்கோப் பதத்தின் விளக்கம்:
    • திட்டமிடல் – இது கிடைக்கப்பெறும் வளங்களை வினைத்திறனாகவும் உத்தமமாகவும் பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமாகும்.
    • ஒழுங்கமைத்தல் – பொதுக்கொள்கையினை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக அமைப்பினை உருவாக்கி, அதனை பகுதிகளாகவும், பிரிவுகளாகவும் பிரித்து வேறுபட்ட திணைக்களங்கள் ஊடாக வேலைகளை செய்தலாகும்.
    • ஆட்சேர்ப்பு – ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு பதவிக்குமான ஆளணியினரை நியமித்து, பயிற்சிகளை வழங்கி சிறப்பாக வேலை செய்யும் சூழலை ஏற்படுத்தல்.
    • நெறிப்படுத்தல் – பொருத்தமான அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்கி பொதுக் கொள்கைகக்கான திட்டமிடல்களையும் ஒழுங்கமைப்பினையும் ஏற்படுத்தல்.
    • இணைப்பாக்கம் – அமைப்பில் பணிபுரியும் ஆளணியினரிடையே ஒற்றுமையைப் பேணல்.
    • பதிவு செய்தல் – ஒரு அமைப்பின் பிரிவில் உள்ளவர்கள் தங்களுடைய பிரிவின் செயன்முறை தொடர்பாக அவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்
    • வரவு செலவுப்படுத்தல் – இது நிதித் திட்டமிடலை குறிக்கின்றது. நிர்வாகத்தின் எல்லா செயற்பாடுகளும் நிதி முகாமைத்துவத்துடன் தொடர்புபடுவதால் நிதியினை கணக்கிடுவதும் கட்டுப்படுத்துவதும் முதன்மையான செயற்பாடாகிறது.
 

உச்சவிலை Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நுகர்வோர் நலன் பேண குறிப்பிட்டதொரு பண்டத்தினை விற்பனை செய்யக்கூடிய உச்சவிலையை சட்டரீதியாக அரசு நிர்ணயித்தல் ஆகும்.
இது செயற்றிறன் உடையதாக இருக்க வேண்டுமாயின் சமநிலை விலையை விட குறைவான விலையாக விதிக்கப்படல் வேண்டும்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்

  •  பண்டத்தின் கேள்வித்தொகை அதிகரிக்கும் நிரம்பல்தொகை குறையும்.
  •  மிகைக்கேள்வி ஏற்படும்.
  •  பொருள் தட்டுப்பாடு ஏற்படல்.
  • முறைசார்ந்த முறைசாரா பங்கீட்டு முறைகள் தோற்றம் பெறல்.
  • கறுப்பு சந்தை விலை உருவாதல்.
  • பொருளாதார செயல்திறனின்மை ஏற்படல்.

உச்சவிலைக் கொள்கையை அர்த்தமுள்ளதாக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

1. பங்கீட்டு முறை (உள்நாட்டு நிரம்பலை பங்கிடல்).
2. தட்டுப்பாடான பொருட்களை இறக்குமதி செய்தல்.
3. உற்பத்தியை ஊக்குவித்தல்(குறை நிரப்புக்கொடுப்பனவு)

தட்டுப்பாடான பொருள் ஒன்றை மிகைக்கேள்வியுடைய நுகர்வோரிடையே பகிர்வதற்கான விலைசாரா பங்கீட்டு முறைகள்
• வரிசை முறை
• இலஞ்சம் வாங்கி பொருளை பங்கிடல்.
• வேறு பண்டங்களை நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்தல்.
• வாடிக்கைளாளர் நண்பர்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

rfetf-2

ஆகக்குறைந்த விலைக்கொள்கை

உற்பத்தியாளர்களுக்கும் காரணி உரிமையாளர்களுக்கும் உயர்வான விலை ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்காக சமநிலை விலைக்கு மேலாக நிர்ணயிக்கப்படும் விலை ஆகும்.

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள்
• மிகை நிரம்பல் தோன்றும்.
• ஊழியச்சந்தையில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுவதால் வேலை இன்மை தோன்றும்.
• கழிவு விலையில் பொருட்களை விற்க நேரிடும்.
• மிகை முதலீட்டு நிலைமை தோன்றலாம்.
• பொருளாதார செயல்திறனின்மை ஏற்படும்.

ஆகக்குறைந்த விலையை அர்த்தமுள்ளதாக்க மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்

1.  மிகையான பண்டங்களை களஞ்சியப்படுத்தல்.
2. இடை உற்பத்திகளை அறிமுகப்படுத்தல்.
3. கேள்வி விலை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல்.
4. மிகையான பொருளை ஏற்றுமதி செய்தல்.

r3-2

உத்தரவாத விலை – அரசு சந்தையில் இழிவு விலையை விதித்து விட்டு அதனை செயற்றிறன் ஆக்குவதற்காக விலை ஆதரவு திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல் ஆகும்.

குறை நிரப்புக் கொடுப்பனவு – உத்தரவாத விலையை விதித்து விட்டு அதனை செயற்றிறன் ஆக்குவதற்காக நடைமுறைப்படுத்தல் ஆகும்.

 

அரசியல் விஞ்ஞானத்தை இனம்காணல்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • அரசியல் விஞ்ஞானம் என்பது சமூகத்தை ஆய்வுத்துறையாகக் கொண்ட ஒரு ஆய்வுத்துறையாகும்.
  • அதாவது ஒழுங்கமைந்த சமுதாயம் ஒன்றிலே மக்களுடைய அரசியல் சார்ந்த நடத்தைகளை ஆராய்வதனால் இது அரசியல் விஞ்ஞானம் என அழைக்கப்படுகின்றது.
  • ‘பொலிஸ்’ என்ற கிரேக்க லத்தீன் சொல்லிலிருந்து ‘பொல்டிக்ஸ்’ எனும் சொல் உருவாக்கப்பட்டது. இச்சொல்லிற்கான தமிழ் பதமே ‘அரசியல்’ என்று வரையறை செய்யப்படுகிறது.
  • கிரேக்கர்கள் அரசியல் என்றால் “நகர விடயங்களைப் பற்றிய அறிவு’ என்று பொருள் கொண்டனர்.
  • அரசியல் கற்கை நெறியினை தனியானதொரு கற்கை நெறியாக வகுத்துத் தந்தவர் அரிஸ்டோட்டில் என்ற அறிஞர். இவரோடு இணைந்து சோக்கிரட்டீஸ், பிளேட்டோ ஆகியோரும் அரசியல் கற்கை நெறியின் உருவாக்கத்திற்கு வழிகோலியவராவர்.
  • 1948ம் ஆண்டு பாரிஸ் நகரில் கூடிய உலக அரசியல் அறிவியலாளர்களின் மாநாட்டிலே “அரசறிவியல்” என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 

01
02Please Login to view the Question
03
04
05
06Please Login to view the Question
07
08
09
10
11
12Please Login to view the Question
13
14
15Please Login to view the Question
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31
32
33
34
35Please Login to view the Question
36Please Login to view the Question
37
38
39Please Login to view the Question
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question
51Please Login to view the Question
52Please Login to view the Question
53Please Login to view the Question
54Please Login to view the Question
55Please Login to view the Question
56Please Login to view the Question
57Please Login to view the Question
58
59
60

 

இலங்கையின் நிதிச் சந்தைPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பணச் சந்தை
  • மூலதனச் சந்தை

பணச்சந்தை வகைகள்

  • வங்கிகளுக்கிடையிலான அழைப்புக்கடன் சந்தை
  • திறைசேரி உண்டியலுக்கான சந்தை
  • அக அந்நியச் செலாவணிச் சந்தை
  • வணிகப் பத்திரச் சந்தை

திறைசேரி உண்டியல்களுக்கான சந்தை

  • முதலாந்தரச் சந்தை
  • இரண்டாந்தரச் சந்தை
  • மீள் கொள்வனவுச் சந்தை
  • நேர்மாற்று மீள்கொள்வனவுச் சந்தை

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள்

  • வங்கி வீதம் (R)
  • மீள்கொள்வனவு வீதம் (RR)
  • நேர் மாற்று மீள்கொள்வனவு வீதம் (RRR)

பணச்சந்தை கருவிகள் ஆவணங்கள்

  • திறைசேரி உண்டியல்
  • மத்திய வங்கியின் குறுங்கால பிணை முறிகள்
  • வைப்புச் சான்றிதழ்
  • வரியொதுக்கல் சான்றிதழ்
  • வணிகப் பத்திரம்

கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு நவீன மயப்படுத்தல்(LANKA SETTLE)

  • அதே நேர மொத்தத் தீர்ப்பனவு முறை (RTGS)
  • பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறை (SSSS)
  • காசோலை பிரதிவிம்பத் தீர்ப்பனவு முறை (CICS)