Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பிரான்சிய அரசியல் அமைப்பு அறிமுகம்

ஜரோப்பாவின் உதயம் என வர்ணிக்கப்படுகின்றது. பிரான்ஸ் அரசியல் அமைப்புக்களின் ஆய்வு கூடம் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. 551 662 சதுர கிலோமிற்றர் பரப்பளவையும் 5.5 கோடி மக்கள் தொகையும் இந்நாடு கொண்டுள்ளது.

பிரான்சில் நவீன அரசியல் ஆனது 1789 நடைபெற்ற பிரான்சிய புரட்சியுடன் ஆரம்பமாகியது. 1791 இல் பிரான்சின் உடைய முதாலவது அரசியல் அமைப்பு அறிமுகப்பட்டது. வரையறுக்கப்பட்ட முடியாட்சியை கொண்டாக இவ் யாப்பு விளங்குகியது.

1789 ஆம் ஆண்டின் இரண்டாவது அரசியல் யாப்பு முதாலாம் குடியரசு பிரகடனப்படுத்தியது. இவ் அரசியல் யாப்பு 1ஆம் குடியரசு அரசியல் அமைப்பு என அழைக்கபடும்.

1848 ஆம்ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இந்த யாப்பு சிறிது காலம் இருந்து மூன்றாவது குடியரசு அரசியல் 1875 இல் உருவாக்கப்பட்டது. இவ் அரசியல் யாப்பு பிரித்தானிய மாதிரியிலான அரசாங்க முறையை உருவாக்கியது ஜனாதிபதி ஒரு பெயரளவு நிர்வாகியாக விளங்கினார்.

1946ம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இது 4ஆம் குடியரசுயாப்பு என அழைக்கப்பட்டது. இதுவும் பாரளுமன்ற அரசாங்க முறை யாப்பாக காணப்பட்டது.

1958ம் ஆண்டு ஓக்டோபர் மாதம் 4ம் திகதி 5ம் குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. பிரான்சில் நவீன தலைவர் என அழைப்ப்படும் டிகோல் என்பவரினாலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் அரசியல் யாப்பே இன்று நடைமுறையில் உள்ளது.

இவ் அரசியல் யாப்பானது ஒரு கலப்பு அரசியல் யாப்பாகும். அமெரிக்க ஜனாதிபதி அரசாங்க முறையும் பிரித்தானியா பாரளுமன்ற அரசாங்க முறையையும் உள்ளடக்கி இது அமைக்கப்பட்டது. இன்று 18 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பின் சிறப்புயல்புகள்

◊ எழுதப்பட்ட நெகிழா அரசியல் யாப்பு
◊ இரு சபை பாராளுமன்றம்
◊ ஓரளவு அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதி
◊ ஓரளவு அதிகாரம் படைக்க அமைச்சரவை
◊ மத சார்பற்ற மக்களாட்சி குடியரசு
◊ மக்கள் தீர்ப்பு முறை
◊ கலப்பு அரசாங்க முறை
◊ இரு வகை நீதிமன்றம்
◊ பல கட்சி முறை
◊ அரசியல் அமைப்பு பேரவை

 

அமெரிக்க அரசியல் அமைப்பின் சிறப்புக்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பழமைவாய்ந்த எழுதப்பட்ட அரசியல் யாப்பு
  • நெகிழா அரசியல் யாப்பு
  • கூட்டாச்சி முறை
  • ஜனாதிபதி அரசாங்க முறை
  • குடியரசு அரசியல் அமைப்பு
  • அதிகாரப் பிரிவினைக் கோட்பாடு
  • நீதிப்புனராய்வு பெற்ற சுதந்திரமான நீதித்துறை
  • இரட்டைக் குடியுரிமை
  • சமஷ்டி அரசியல் யாப்பு

அரசியல் யாப்பின் பின்னணி

  • 1776 யூலை 04இல் அமெரிக்கா என்ற நாடு உருவாகியது.
  • 13 அரசுகள் சேர்ந்து 1781 இல் கூட்டு சமஷ்டி உருவாகியது.
  • 1787 இல் புதிய யாப்பு உருவாகியது. பிடெல்பியா மகா நாட்டில் ஜோர்ச் வாசிங்டன் தலைமையில் புதிய யாப்பு உருவாகியது.
  • சுருக்கமான நீண்ட விளக்கங்களைக் கொண்ட யாப்பு.
    7 சரத்துக்கள், 4000 சொற்கள், 09 பக்கங்கள் கொண்ட யாப்பு
  •  கடந்த 200 வருடங்களில் 27 திருத்தங்களை உள்வாங்கியது. கடைசித் திருத்தம் 1997 இல் இடம்பெற்றது.
 

மனிதனில் பிரதான கழிவகற்றும் தொகுதி சிறுநீர்த்தொகுதி ஆகும்.

இது பின்வரும் பகுதிகளை உடையது.

  •  இரு சிறுநீரகங்கள்
  • இரு சிறுநீர்க்குழாய்கள்
  •  சிறுநீர்ப்பை
  • சிறுநீர் வழி

pic-2

சிறுநீரகங்களின் அமைவிடம் Please Login to view the Question

வயிற்றறைக் குழியுள், பிரிமென்றகட்டுக்குக் கீழாக, முள்ளந்தண்டின் இரு பக்கங்களிலுமாக, நெஞ்சறை நாரிய முள்ளந்தண்டு மட்டங்களுக்கிடையே, சுற்றுவிரிக்கு வெளிப்புறமாக, வயிற்றுக் குழியின் பிற்பக்க சுவருக்கு அண்மையில், வலது சிறுநீரகத்திலும் பார்க்க இடது சிறுநீரகம் சற்று மேற்புறமாக அமைந்துள்ளது.

சிறுநீரகத்தின் மொத்தக் கட்டமைப்பு Please Login to view the QuestionPlease Login to view the Question    

  • அவரை வித்து வடிவானது.
  • சிறுநீரக உறையினால் சூழப்பட்டது.
  • இதன் நடுவான மேற்பரப்பில் மணிப்புள்ளி உண்டு.
  • மணிப்புள்ளி வழியாக குருதிக் குழாய்கள், நரம்புகள், நிணநீர்க்குழாய்கள் செல்கின்றன.
  • சுற்றுப் புறம் மேற்பட்டையாகும்.
  • இது சிறுமணி உருவானது.
  • உள்ளான பகுதி மையவிழையம்.
  • இதில் கூம்பு வடிவான சிறுநீரகக் கூம்பகங்கள் காணப்படும்.
  • இவை வரித்தோற்றம் உடையவை.
  • கூம்பகங்களுக்கு இடையில் மேற்பட்டையிலிருந்து வருவிக்கப்பட்ட சிறுநீரக நிரல்கள் காணப்படுகின்றன.
  • சிறுநீரக கூம்பிகள் சிம்பிகளில் திறக்கும்.
  • சிம்பிகள் சிறுநீரக இடுப்பை நோக்கி இருக்கும்.
  • சிறுநீரக இடுப்பு புனல் உருவானது.
  • இது சிறுநீர்க் குழாய் வழியாகத் திறக்கிறது.
  • இது பக்கப்பாடாக குவிவானது.
  • நடுக்கோட்டுப் பகுதியில் குழிவானது.

சிறுநீரகத்தியின் நுண்கட்டமைப்பு Please Login to view the QuestionPlease Login to view the Question    

urinary-system-pic1

  • ஒரு முனை மூடப்பட்ட, மற்றைய முனை திறந்துமான குழாயுருவான கட்டமைப்பு
  • மூடிய முனை கிண்ண வடிவிலான போமனின் உறையை அமைக்கும்.
  • இதன் வெளியான படை தனிச் செதில் மேலணியால் ஆனது.
  • உள்ளான படையில் தனிச் செதில் மேலணிக்கலங்களுடன் பாதக் குழியங்கள் எனும் விசேட கலங்களும் காணப்படும்.
  • தொடர்ந்து அண்மையான மடிப்படைந்த குழலுரு உண்டு. இது எளிய செவ்வகத் திண்ம மேலணியால் ஆனது.
  • இதில் பல நுண்சடைமுளைகள் காணப்படும்.
  • தொடர்ந்து என்லேயின் இறங்கு புயம் உண்டு.
  • இதன் மேல்பகுதி தடித்த, செவ்வகத் திண்ம மேலணியால் ஆனது.
  • கீழ்ப்பகுதி மெல்லியது. எளிய செதில் மேலணியால் ஆனது.
  • இதன் மேல்பகுதி தடித்தது. கீழ்ப்பகுதி மெல்லியது.
  • தொடர்ந்து சேய்மையான மடிந்த குடிலுருவாகத் தொடர்ந்து சேகரிக்கும் கானில் திறக்கும்.

சிறுநீராக்கம் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question            

pic3

சிறுநீராக்கம் சிறுநீரகத்திகளில் இடம்பெறும்.
சிறுநீராக்கப் படிகளாவன,
1. அதிமேல் வடிகட்டல்
2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்
3. சுரத்தல்

1. அதிமேல் வடிகட்டல்

  • குருதியின் உயரமுக்கம் காரணமாக கலன்கோளத்தில் நிகழும்.
  • இதன்போது, குருதி முதலுருவிலுள்ள புரதங்கள், குருதிக் கலங்கள் தவிர்ந்த ஏனையவை வடிகட்டப்படும்.
  • குருதி மயிர்த்துளைக் குழாய்களின் சுவரினூடாகவும், போமனின் உறையின் உள்ளான சுவரினூடாகவும் வடிதிரவம் சேகரிக்கப்படும்.
  • இது கலன்கோள வடிதிரவம் எனப்படும்.

2. தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சல்

மீளகத்துறிஞ்சப்படும் இடம் மீளகத்துறிஞ்சப்படுபவை மீள அகத்துறிஞ்சப்படும் முறை
அண்மையான மடிப்படைந்த குழலுரு
  • 80% நீர்
  • Na+
  • குளுக்கோஸ்
  • Ca2+
  • அமினோ அமிலம்
  • விற்றமின்
  • யூரியாவின் ஒரு பகுதி HCO3- , Cl-
  • பிரசாரணம்
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
என்லேயின் இறங்கு புயம்
  • நீர்
  •  பிரசாரணம்
என்லேயின் ஏறு புயம்
  • Na+
  • Cl-
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
சேய்மையான மடிப்படைந்த குழலுரு
  • Na+
  • Cl-,HCO3-
  • ADH உள்ள போது நீர்
  • உயிர்ப்பான அகத்துறிஞ்சல்
  • பரவல் (மந்தமான முறை)
  • பிரசாரணம்
சேகரிக்கும் கான்
  • ADH உள்ள போது நீர்
  •  பிரசாரணம்

3. சுரத்தல்

  • சிறுநீரகத்திக ளை சூழ்ந்துள்ள மயிர்க்குழாய்த் தொகுதிகளில் உள்ள குருதியிலிருந்து சில பதார்த்தங்கள் சிறு குழாய்க் கலங்கள் ஊடாக கலன்கோள வடிதிரவத்தினுள் விடப்படுதல்.
  • இது உயிரப்பான செய்முறை
  • H+, K+, NH4+,Creatinine, சில மருந்துகள், விற்றமின் B என்பன சுரக்கப்படும்.

♦ நாளொன்றில் சராசரியாக 1 – 1.5 l வரையிலான சிறுநீர் உருவாக்கப்படும்.

கலன்கோள வடிகட்டல் வீதம்

  • இரு சிறுநீரகங்களினாலும் நிமிடமொன்றில் உருவாக்கப் படும் கலன்கோள வடிதிரவத்தின் கனவளவு கலன்கோள வடிகட்டல் வீதம் எனப்படும்.
  •  இதன் பெறுமானம் 125ml/நிமிடம் ஆகும்.

சிறுநீரின் அமைப்பு

  • 96% நீர்
  •  2% யூரியா
  • மிகுதி 2% இல் யூரிக்கமிலம்,கிரியற்றினைன்,அமோனியா,ஒட்சலேற்றுகள், Na+,Cl-,K+,PO43-,SO42-போன்ற அயன்கள் உள்ளன.

சிறுநீரங்களின் தொழில்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question        

  • சிறுநீராக்கம் செய்தல்.
  • நைதரசன் கழிவுகளை அகற்றுதல்.
  • குருதியில் நீரினளவை சீராக்குதல்.
  • குருதியில் குளுக்கோஸ் மட்டத்தைச் சீராக்குதல்.
  •  குருதியின் இரசாயன கூறுகளைச் சீராக்குதல்.
  • குருதியின் pH இனை சீராக்கல்.
  • குருதியமுக்கத்தைப் பேணல்.
  • குருதியின் கனவளவை சீராக்குதல்.
  • குருதியமுக்க சீராக்கலுடன் தொடர்புடைய றெனினை சுரத்தல்.
  • அகஞ்சுரக்கும் சுரப்பியாகத் தொழிற்பட்டு Erythropoitin ஓமோனை சுரத்தல்.

சிறு நீரகங்களின் தொழிற்பாட்டில் ஓமோன்களின் விளைவுகள் Please Login to view the Question  

சிறுநீரகங்களில் நிகழும் தேர்வுக்குரிய மீளகத்துறிஞ்சலில் தாக்கங்களை ஏற்படுத்தும் பிரதான ஓமோன்கள்

1. ADH –

  • குருதியில் பிரசாரண அமுக்கம் அதிகரிக்கும் போது சுரக்கப்படும்.
  • இது சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த குழலுரு பகுதியிலும், சேகரிக்கும் கானிலும் நீரின் அமையத்திற்கேற்ற மீளகத்துறிஞ்சலைத் தூண்டும்.

2. Aldesterone –

  • சிறுநீரகத்திகளின் சேய்மையான மடிப்படைந்த குழலுரு பகுதியில் Na+ நீரினதும் மீளகத்துறிஞ்சலைத் தூண்டும்.

3. பராதையிரொயிட் –

  •  சிறுநீரகத்திகளில் Ca2+ அகத்து றிஞ் சலை அதிகரிக்கும்.

4. கல்சிரோனின் –

  • சிறுநீரகத்திகளில் Ca2+ மீளகத்துறிஞ்சலை நிரோதிக்கும்.

சிறுநீரகக் கற்கள் (Renal Calculi)

  • சிறுநீரகங்களிலும் சிறுநீர்ப்பையிலும் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன.
  • சிறுநீரில் கரைந்துள்ள கனிப்பொருட்களிலிருந்து சிறுநீரகங்களில் தோற்றுவிக்கப்பட்ட திண்மக் கலவைகள் சிறுநீரகக் கற்களாகும்.
  • இவை கல்சியம் ஒட்சலேற்று பளிங்குகளாக, யூரிக்கமிலக் கற்களாக இருக்கலாம்.
  • இவை சிறுநீர்க் குழாயை அடைப்பதன் மூலம் சிறுநீரின் வெளியேற்றத்தைத் தடுத்து பாதிப்பை ஏற்படுத்தும்.

 காரணங்கள்

  • பரம்பரை
  • புரதச் சத்து கூடிய உணவுகள்
  • போதியளவு நீர் பருகாமை

சிறுநீர் சோதிப்புகள்

நோய் நிலைமைகளைக் கண்டறிவதற்கான கருவியாக சிறுநீர் சோதிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

1. சிறுநீர் முழு அறிக்கை
இதில் பரிசோதிக்கப்படும் இயல்புகள் :

  • நிறம்
  • மணம்
  • தெளிவுத் தன்மை
  • PH

அதில் காணப்படும் இரசாயனக் கூறுகளான குளுக்கோஸ், புரதங்கள், Bilirubin

2. சிறுநீர் வளர்ப்பு அறிக்கை

சிறுநீரகத் தொற்றுகள் இருப்பதை அறிவதற்காக செய்யப் படும்.

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நாணயமாற்றுவிகிதம்

குறித்த ஒரு நாட்டில் புழக்கத்திழுள்ள நாணயத்தின் பெறுமதியை பிறநாட்டு நாணயங்களுடன் பரிமாற்றப்படும் விகிதம்.
1$ = 100 LKR
1 LKR = 0.01$

நாணயமாற்று வீத தேய்வுPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மிதக்கும் நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு செலாவணிச்சந்தையில் வெளிநாட்டு செலாவணிக்களுக்கான கேள்வி நிரம்பலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக நாணயமாற்று வீத பெறுமதி வீழ்ச்சியடைதல்.

நாணயமதிப்பிறக்கம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நிலையான நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு பெறுமதியை அரசு சட்டரீயாக குறைத்தல்.

நாணயபெறுமதி ஏற்றம்

நிலையான நாணயமாற்று வீத முறையொன்றில் வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக உள்நாட்டு நாணயத்தின் வெளிநாட்டு பெறுமதியை அரசு சட்டரீயாக உயர்த்துதல்.

 

வணிகத் துறையில் புதிய போக்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • லகமயமாதல்
    • ஒரு நாட்டு மக்கள் பன்னாட்டு பொருட்கள் சேவைகள் தொழில்நுட்பம் ,கலாச்சாரம் என்பவற்றை தடைகளின்றி இலகுவாகவும் துரிதமாகவும் பரஸ்பரம் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே ஆகும்.
  • வணிகத்தில் நவீன தொழில்நுட்ப பிரயோகங்கள்                                                       
    • உற்பத்தி ,போக்குவரத்து ,தொடர்பாடல் ,வங்கித்துறை ,வியாபாரம் ஆகிய துறைகளில் நவீன தொழில்நுட்ப பிரயோகங்கள்
  • வாடிக்கையாளர்களின் செல்வாக்கு அதிகரித்து வருதல்
    • இன்றைய சந்தையமைப்பில் நுகர்வோன் மன்னனாக மதிக்கப்படுகின்றான்.
  • சூழல் தொடர்பான சமூகப்பொறுப்பில் அதிக அக்கறை காட்டப்படுதல்                                     
  • உயர்போட்டித்தன்மை                                                                                                                
    • உலகமயமாதல் திறந்த சந்தை முறைமை தனியார்மயமாக்கல் முறைகள் என்பன காரணமாக வணிக நிறுவனங்கள் மத்தியில் போட்டித்தன்மை மிகவும் அதிகரித்துள்ளது.
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question 

  • சர்வதேச சமூகத்தில் காணக்கூடிய சிறப்பு அம்சம் அவற்றில் காணப்படும் அதிகாரமின்மைத் தன்மையாகும்.
  • இதற்கு அரசுகளின் புறநடத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தினுள் ஓர் அரசாங்கமோ ஒழுக்கநெறிக் கோட்பாடுகளோ இல்லாமையே காரணமாகும்.
  • இதன் பெறுபேறாக அரசுகளின் நிலைத்திருக்கும் தன்மையும், அரசுகளின் வெளிவாரியான விருப்புகளை நிறைவேற்றுதலும் அரசுக்கு உரிய தனிப்பட்ட அதிகாரத்திலும் அதன் அளவிலுமே தங்கியுள்ளது.
  • இதற்கேற்ப சர்வதேச அரசியலில் எல்லா அரசுகளும் முடியுமானவரை தமது அதிகாரத்தை விருத்திசெய்ய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
  • இந்த அதிகாரப் போட்டி இறுதியில் அரசுகள் போரில் ஈடுபடுவதிலும் முக்கிய செல்வாக்கு செலுத்துவதைக் காணலாம்.

சர்வதேச அரசியல் பற்றிய வரைவிலக்கணங்கள்:

  • தேசங்களுக்கிடையில் இடம்பெறும் அதிகாரத்திற்கான போராட்டமும் அதிகாரப் பிரயோகமும் சர்வதேச அரசியலாகும்.
  • தேசங்களுக்கிடையிலான போட்டி மற்றும் அவற்றுக்கிடையிலான தொடர்புகளை சீராக மேம்படுத்தும் நிலைகள், நிறுவனங்கள் என்பன பற்றிய கற்கையாகும்.
  • தாம் எண்ணும் தேசிய நலன்கள் இலக்குகளை அடைந்து கொள்வதில் தனித்தனி தேசிய அரசுகளுக்கிடையில் இடம்பெறும் ஊடாட்டம் சர்வதேச அரசியலாகும்.
  • தேசங்கள் தமது ஒத்திசைவற்ற நலன்களை அதிகாரத்தின் மூலம் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் செயன்முறை

சர்வதேச அரசியலின் பாடப்பரப்பு:

  • அரசு முறைமை
  • தேசிய அதிகாரம்
  • தேசிய நலன்
  • வெளிநாட்டுக் கொள்கை
  • சர்வதேச அரசியல் கருவிகள்
  • சர்வதேச முறைமை
  • போரும் சமாதானமும்
  • சர்வதேச நிறுவனங்களும் ஒழுங்கமைப்புகளும்

சர்வதேச அரசியலின் செயற்பாட்டாளர்களும் அவற்றின் வகிபாகமும்

  •  அரசுகள்
  • சர்வதேச அமைப்புகள்
    ◊ அரசாங்கம் சார் அமைப்புகள்
    ◊ அரசாங்க சார்பற்ற அமைப்புகள்
  •  பல்தேசியக் கம்பனிகள்

அரசுகள்

அதிகாரப் பிணக்குகளில் ஈடுபடுதல், தமது தேசிய விருப்புகள் அல்லது வெளிவாரி நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகும். அந்நோக்கங்கள் பின்வருமாறு அமையும்.

1. தேசிய பாதுகாப்பு
2. தேசிய பொருளாதாரத்தை உயர்நிலைப்படுத்தல்.
3. தேசிய நலன்களை மேனிலைப்படுத்தல்.
4. தேசிய புகழைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்.
5. தேசிய கொள்கைகளைப் பாதுகாத்து நிலைத்திருக்கச் செய்தல்.

இந்த நோக்கங்களை நிறைவேற்றம் பொருட்டு அரசுகள் பயன்படுத்தும் உத்திகளாவன:

1. வெளிநாட்டு கொள்கைக்கான இராஜ தந்திரங்கள்
2. பொருளாதார அதிகாரம்.
3. வெளிப்படைத்தன்மையும் தலையிடுதலும்.
4. போர்.

 

 

01
02
03Please Login to view the Question
04Please Login to view the Question
05
06Please Login to view the Question
07
08
09
10Please Login to view the Question
11Please Login to view the Question
12
13Please Login to view the Question
14
15
16Please Login to view the Question
17Please Login to view the Question
18Please Login to view the Question
19Please Login to view the Question
20Please Login to view the Question
21Please Login to view the Question
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26Please Login to view the Question
27Please Login to view the Question
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35
36
37Please Login to view the Question
38Please Login to view the Question
39Please Login to view the Question
40Please Login to view the Question
41
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48
49
50
51
52Please Login to view the Question
53Please Login to view the Question
54
55
56Please Login to view the Question
57Please Login to view the Question
58Please Login to view the Question
59
60

 

                                                                                    சென்மதி நிலுவை

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

1.மொத்த நடைமுறைக்கணக்கு
வர்த்தக /பண்ட க/கு –

  • பண்ட ஏற்றுமதி பண்ட இறக்குமதி
  • நாணயமல்லாத் தங்கம்

பணிகள் க/கு
சேவைப்பெறுவனவு, சேவைக்கொடுப்பனவு (போக்குவரத்து, பயணம், தொடர்பாடல், கணனி, தகவல் பணி, காப்புறுதி, கட்டட ஆக்கப்பணி, கல்வி, அரச செலவு )

1 ம் நிலை வருமானக் க/குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஊழியர் இழப்பீடு
  • நேரடி முதலீட்டு வருவாய் (பங்கிலாபம்)
  • வட்டி, ஒதுக்குச்சொத்து வருவாய்

 

2ம் நிலை வருமானக் க/குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பொது அரச மாற்றல்
  • தொழிலாளர் பண அனுப்பல்

2.மூலதனம் மற்றும் நிதியியல் கணக்கு
மூலதன க/கு

  • மூலதன மாற்றல்
  • உற்பத்தி செய்யப்படாத நிதியல்லா சொத்துக்களின் பெறுவனவும் கொடுப்பனவும்

நிதியியல் கணக்கு

  • நேரடி முதலீடு
  • பட்டியலிட்ட முதலீடு
  • ஏனைய முதலீடுகள், கடன்கள்
  • ஒதுக்குச்சொத்துக்கள்
 
  • மனிதருக்கிடையே உருவாகும் மோதல்கள் வன்முறை மோதல்களாக உருவெடுப்பதால் அழிவுபூர்வமான விளைவுகளே ஏற்படும்.
  •  எனவே அவ்வழிவுகளை இழிவளவாக்கி, மனிதருக்கிடையே உருவாகும் மோதல்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான உத்திகளை ஆயும் பணிகள் சமூக விஞ்ஞானங்களின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
  • அதற்கமைய மோதல் தீர்வு சார்ந்த எண்ணக்கருக்கள் சிலவற்றை இனங்காண்பது முக்கியமானது.

I. மோதல் தவிர்த்தல் (Cease fire)
II. மோதல் இணக்கப்பாடு ( Mediation)
III. மோதல் முகாமை (Management)
IV. மோதல் தீர்வு (Resolution)
V. மோதல் நிலைமாற்றம் (Transformation)

மோதல் தவிர்த்தல்

  • மோதல் தவிர்த்தலானது ஒரு புறத்தே பல்வேறு நாடுகளினுள் தோன்றிய அழிவு ரீதியான மோதல்களை காரணமாக ஏற்பட்ட அழிவுகளுக்கான ஒரு எதிர்வினையாகும்.
  • மறுபுறத்தே, அது ஆயுதமேந்திய ஏதாவது அழிவு ரீதியான மட்டம் வரையில் மோதல் விருத்தியடைந்து செல்ல இடமளிக்காத வகையில் அவற்றை இலகுவாகக் கையாளத்தக்க ஒரு வழிமுறையாகும்.
  • எதிர்ப்பு வகையான மோதல் இல்லாத நிலைமையில் எதிர்காலத்தில் அவ்வாறானதொன்று தோன்றும் எனக் கருதி, அதனைத் தவிர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல். அதாவது அதன் எளிமையான கருத்து, வன்முறை மோதல் ஏற்படத்தக்க சாத்தியங்களைத் தவிர்த்தலாகும்.
  • தற்போது தோன்றியுள்ள மோதலொன்று எதிர்காலத்தில் அழிவுபூர்வமாக வன்முறை நிலைமையாக உருவெடுக்கும் எனக் கருதி அதனைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  • ஆயுதமேந்திய மோதல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தல். அதாவது மோதலொன்று தீர்க்கப்பட்டதன் பின்னர் மீண்டும் அம்மோதல் தலைதூக்கத்தக்க சாத்தியங்களை இல்லாது ஒழித்து ஆவன செய்தலே இதன் கருத்தாகும்.

மோதல் இணக்கப்பாடு

  • மோதல் இணக்கப்பட்டு என்பது, மோதல் தவிர்ப்பிலும் பார்க்க வேறுபட்ட ஒரு செயன்முறையாகும்.
  • இணக்கப்படுத்தலின்போது நிகழுவது, வன்முறை மோதலின் வன்முறைத்தன்மையை தணித்தலாகும்.
  • மோதல் தணித்தலின்போது மோதலுக்கு ஏதுவாகவுள்ளள விசேடமான மற்றும் ஒட்டுமொத்த காரணங்களின்பால் கணிசமான கவனஞ் செலுத்தப்படுவதில்லை. வன்முறை மோதுகையின் உக்கிரத்தன்மையை இழிவாக்குவதே அதன் நோக்கமாயிருத்தல்.

மோதல் முகாமை

  • மோதல்களைக் கையாளுவதற்கான ஒர் உத்தியாக 1980 களின் பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு செயன்முறையாக “மோதல் முகாமை” யைக் குறிப்பிடலாம்
  • முதன்மையான மையவிடயம் மோதலுடன் தொடர்புடைய தரப்பினரிடத்தே உடன்பாடான (+) நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படத்தக்க வன்முறைகளை வரையறைப்படுத்தலும் தவிர்த்தலுமாகும்.
  • உயிரோட்டமான மோதலொன்றுடன் தொடர்புறும் பின்வரும் குறிக்கோள்களை உச்ச அளவுக்கு அடைதலே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மோதல் முகாமையின் எதிர்ப்பார்ப்பாக அமைகிறது.

I. மோதலின் வன்முறையையும் அழிவு மட்டத்தையும் இழிவளவாக்கல்.
II. மோதலின் உக்கிரத்தன்மையையும் மக்களை அழிக்கும் வகையிலான ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைமை வரை பரவுவதையும் தவிர்த்தல்.
III. வேறு திசைகளில் கிடையாக மோதல் பரவுவதைத் தவிர்த்தல்.

மோதல் தீர்வு  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • மோதல் தீர்வு என்பது மோதல் தவிர்த்தல், மோதல் இணக்கப்படுத்தல், மோதல் தீர்த்தல், மோதல் நிலைமாற்றல் ஆகிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்ததோர் செயன்முறையொன்றாகும்.
  • ஆக்கபூர்வமாகவும் அமிச்சை முறையிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மோதல்களுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் தனித்துவம் தொடர்பான பெறுமானங்களை இனங்கண்டு அவர்களது மானுடத் தேவைகளையும் ஆசைகளையும் இனங்கண்டு, தேவையான வழிவகைகளை மேற்கொள்ளல் மோதல் தீர்வில் அடங்கியுள்ளது என்பது அவர்களது அபிப்பிராயமாகும்.
  • மோதல் இணக்கப்படுத்தல் அல்லது மோதல் முகாமை என்பனவற்றில் இருந்து வேறுபட்ட செயல்களும் மோதல் தீர்வில் அடங்கியுள்ளது என்பது இக்கருத்தின் மூலம் தெளிவாகின்றது.
  • மோதல் தீர்வு என்பது பல முக்கியமான இயல்புகளை உள்ளடக்கியுள்ளது என்பது மேற்படி கருத்துக்களை ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தெளிவாகின்றது.

I. மோதலுடன் தொடர்புடைய மற்றும் அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணிகளை வேரோடு களையச் செயற்படுதல்.
II. மோதல் தரப்பினரிடையே புதிய தொடர்புகளை உருவாக்குவதற்காகச் செயற்படுதல்.
III. உடன்பாடான (Positive) மனப்பாங்குகளைப் பிறப்பித்தல்.
IV. வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியங்களை நீக்குதல்.

மோதல் நிலைமாற்றம்

  • மோதல் தீர்வு மூலம் மோதலுடன் தொடர்புடைய தரப்பினருக்கு இடையே காணப்படும் எதிர்ப்புத் தன்மைகளைத் தணித்து சகல தரப்பினரும் திருப்தியடையக் கூடியவாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துவதற்காக செயற்படுவதாகும்.
  •  மோதல் நிலைமாற்றத்தை மூன்று விதமாக வரைவிலக்கணப்படுத்தலாம்.

◊ ஓட்டுமொத்த மோதல் சூழமைவை (Context) மாற்றியமைத்தல்.
◊ மோதல் தரப்பினரின் தொடர்புகளை மாற்றியமைத்தல்.
◊ வலுவூட்டலுக்கூடாக (Empowerment) மோதலுடன் தொர்புடைய ஆட்களின் மட்டங்களை மாற்றியமைத்தல்.

 

1. பிரித்தானிய அரசியல் அமைப்பின் சிறப்புக்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அ) எழுதப்படாத அரசியல் யாப்பு
ஆ) ஒற்றை ஆட்சி அரசியல் யாப்பு
இ) பாராளுமன்ற முறை
ஈ) நெகிழும் அரசியல் யாப்பு
உ) இறைமை படைத்த பாரளுமன்றம்

அரசியல் யாப்பின் மூலகங்கள்

அ) சாசனங்கள் ஒப்பந்தங்கள் பாராளுமன்ற சட்டங்கள் நீதிமன்ற தீர்ப்புக்கள், பொதுச்சட்டங்கள், மரபுகள் ஆகியவை அரசியல் யாப்பின் மூலங்களாக காணப்படுகின்றன.
1. முடி
அ) முடி பிரித்தானியா நாட்டின் அரசின் தரைலவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் விளங்குகிறார்.