Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரச வருமானம்

அரசாங்கம் வருமானம் பெறும் மூலங்கள் இரண்டு காணப்படுகின்றது.

  • வரி வருமானம்
  • வரியில்லா வருமானம்

வரித்தாக்கம்

  • இறுதியாக வரியைத் தாங்குவது வரித்தாக்கமாகும்.
  • வரித்தாக்கத்தின் அடிப்படையில்  வரியானது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
    • நேர் வரிகள்
    • மறைமுக வரிகள்

நேர்வரி

  • வரிக்குட்படும் நபரின் அல்லது நிறுவனத்தின் மூலம் வரி
    செலுத்தப்படுமாயின் அது நேர்வரி.
  • நேர்வரி வருமானம்,சொத்து, செல்வம் என்பவற்றின் மீது தங்கியிருக்கிறது.

மறைமுக வரி

  • வரி செலுத்துவோன் மீது வரிச்சுமையேற்றப்படாத இன்னொருவருக்கு பெயர்க்கக்கூடிய வரிகள் மறைமுக வரிகளாகும்.

வரி அறவிடப்படும் விகிதங்களுக்கேற்ப மூன்று விதமாக வரிகளை வகைப்படுத்தலாம்:

  • விகிதசம வரி
  • கூடிச் செல்லும் விகிதவரி
  • குறைந்து செல்லும் விகிதவரி
 

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • குறித்த ஒரு வருடத்தில் ஒரு நாட்டின் புவியியல் எல்லைக்குள் வளங்களைப் பயன்படுத்திப் பெறப்பட்ட இறுதிப் பொருட்கள் சேவைகளின் மொத்தப் பெறுமதியே ஆகும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அடங்கும் 13 விடயங்கள் துறை ரீதியாக:

விவசாயத்துறை

  • வேளாண்மை
  • மீன்பிடித் தொழில்

கைத்தொழில் துறை

  • சுரங்கம், கல்லுடைப்பு
  • உற்பத்திக் கைத்தொழில்
  • நீர், மின், வாயு
  • கட்டட நிர்மாணப் பணி

சேவைத்துறை

  • மொத்த, சில்லறை வர்த்தகம்
  • சுற்றுலா, விடுதி, உணவகம்
  • போக்குவரத்து, தொடர்பாடல்
  • வங்கி காப்புறுதி உண்மைச் சொத்து
  • வதிவிடவுரிமை
  • அரசபணி
  • தனியாள் பணி
 
 
 

01Please Login to view the Question
02Please Login to view the Question
03Please Login to view the Question
04
05Please Login to view the Question
06
07
08Please Login to view the Question
09
10Please Login to view the Question
11
12Please Login to view the Question
13Please Login to view the Question
14Please Login to view the Question
15Please Login to view the Question
16
17
18Please Login to view the Question
19
20Please Login to view the Question
21
22Please Login to view the Question
23Please Login to view the Question
24Please Login to view the Question
25Please Login to view the Question
26
27
28Please Login to view the Question
29Please Login to view the Question
30Please Login to view the Question
31Please Login to view the Question
32Please Login to view the Question
33Please Login to view the Question
34Please Login to view the Question
35Please Login to view the Question
36
37
38
39
40Please Login to view the Question
41Please Login to view the Question
42Please Login to view the Question
43Please Login to view the Question
44Please Login to view the Question
45Please Login to view the Question
46Please Login to view the Question
47Please Login to view the Question
48Please Login to view the Question
49Please Login to view the Question
50Please Login to view the Question