மனித தோலின் கட்டமைப்பு, தொழில் 


மனித உடலின் வெளிப்போர்வையாக காணப்படும் மிகப் பெரிய அங்கம் கோலாகும்.
இது mainly இரு படைகளை கொண்டது.
01. மேற்றோல்
02. உட்தோல்
மேற்றோலையும் உட்தோலையும் வேறுபடுத்தி அடித்தள மென்சவ்வு உள்ளது.
மல்பிசியன் படை
சிறுமுட்படை
01. பல கலத்தடிப்பு
02. கருக்கொண்டவை
03. முதலுரு வெளிநீட்டங்களை உடையது
04. உயிர்ப்பான னுNயு தொகுப்பை புரிகிறது
சிறுமணிப்படை
தெளிவுப்படை
கொம்புருப்படை
இப்படை தொடர்ந்து உராய்தலுக்கு உள்ளாவதனால் உரிதலுக்குள்ளாகி அகற்றப்படும்.
இக் கொம்புருப்படையே திரிபடைந்து மனிதனில் நகம்ää மயிர் உருவாக்கப்படுகிறது.
மயிர்ப்புடைப்புää நெய்சிசுரப்பி வியர்வை சுரப்பி என்பன மேற்றோல் உட்தோலில் உட்தாழ்வதால் பெறப்படும் கட்ட மைப்பாகும். எனவேää இவை மேற்றோலின் வருவிப்புகளாகும்.
வியர்வை சுரப்பி தோல் முழுவதும் பரவி காணப்படுகின்றன. சுருண்ட குழாய் சுரப்பி. இதன் கான் கோலின் மேற்பரப்பில் சிறு நுண்துளைää சிறு நுண் துவாரத்தினூடாக வெளித்திறக்கின்றன.
வியர்வையில் பின்வரும் பதார்த்தம் உள்ளது.
Lactic acid
Urea
Uricacid
(கனியுப்பு)
மயிர்புடைப்பின் உட்தாண்ட பகுதி மயிர் சிம்பி எனப்படும். இதனுள் டீடழழன ஏநளளநடள காணலாம். மயிர்ப்புடைப்பு சம்பிப் படையில் இருந்து ஆலங்கா இழையுருப்பிரிவடைவதால் மயிர் உருவாக்கப்படும். முநசயவin Pசழவநin ஐ அதிகளவில் கொண்டது.
நெய்ச்சுரப்பி மேலணிக்கலங்களாலான புறஞ் சுரக்கும் சுரப்பியாகும். கிளைக்கு குடுவையுரு இச்சுரப்பியின் கான் மயிர் தண்டினூடாக திறக்கிறது.
தொழில் :
சீபம் நெய் சுரந்து டியஉவநசயை உட்செல்வதை தடுக்கிறது. தோல் உலர்வதை தடுக்கிறது. மயிரை பளபளப்பாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது.
சிம்பிப்படை மேற்றோலுக்கு { அடித்தள மென்சவ்வுக்கு கீழாக காணப்படும் விரல் போன்ற நீட்டங்களை உடைய உட்தோல் பகுதியாகும். இதற்கு கீழாக வலையுருப்படை அமைந்துள்ளது.
சிம்பிப்படையில் குருதிக் கலங்கள்ää சுயாதீன நரம்பு முடிவிடங்கள்ää நிணநீர் கலங்கள் அடர்த்தியான தொடுப்பிழையம் காணப்படுகிறது.
வலையுருப்படையில் collagen இலாஸ்டின் நார்கள்ää நிணநீர் கலங்கள் குருதிக் கலங்கள்ää புலன் வாங்கிகள்ää வியர்வைச் சுரப்பி மயிர்ப்புடைப்பும் மயிரும்ää நெய்ச்சுரப்பி மயிர்நிறுத்தி தசைகள் காணப்படுகின்றன.
வலையுருப்படையில் கீழாக தளர்வான தொடுப்பிழையம்/சிற்றிடைவெளியிழையம் காணப்படுகிறது.
மயிர்நிறுத்தி தசைகள் மழமழப்பான தசை நார்களால் ஆக்கப்பட்ட கட்டுக்களாகும். மயிர் புடைப்புடன் இணைக் கப்பட்டவை. இத் தசைகள் சுருங்குவதனால் மயிர்கள் நிறுத்தப்பட்டு மயிரை சூழவுள்ள தோல் பகுதி மேல் எழுப்பப்படும் (புள்ளரித்தல்)
இவ் மயிர் நிறுத்தி தசையின் சுருக்கம் பரிவு நரம்பினால் தூண்டப்படுகிறது.
தொடுகை வாங்கிகளாக மேச்சலின் தட்டு சுயாதீன நரம்பு முடிவிடம் மிசுனரின் சிறு துணிக்கை
அழுக்க வாங்கியாக பசினியன் சிறு துணிக்கை.
வெப்ப வாங்கியாக ரனியின் அங்கம் குரூக்சின் குமிழ் முனை சுயாதீன நரம்பு முடிவிடம்.
நோ வாங்கியாக விசேட நரம்பு முடிவிடம்.
உட்தோலுக்கு கீழாக சீற்றிடைவெளி இழையம் கொழுப்பிழையம் காணலாம்.
தோலின் தொழில்கள்
| தொழில் | கட்டமைப்பு சிறப்பம்சம் |
| புலனங்கமாக தொழிற்படல்
keratin புரதம். (water resistant protein) |
புலன் வாங்கிகளை கொண்டிருத்தல் |
| உடல் வெ / நி ஒழுங்காக்கம் | குருதிக் கலங்கயும் வியர்வை சுரப்பி |
| கழித்தல் கட்டமைப்பாக தொழிற்படல் | வியர்வை சுரப்பி |
| uv கதிர்களிலும் உலர்தலிலும் இருந்து பாதுகாத்தல் | |
| உரோமங்களையும் தோலின் மேற்பரப்பையும் ஈரலிப்பாக வும் நெகிழ்வுத் தன்மையாகவும் வைத்திருத்தல். | நெய்ச்சுரப்பி |
| vitamin A தொதத்தல் | vitamin A தொகுப்புக்கான முன்னோடி / பதார்த்தங் களை கொண்டிருத்தல். |
| வெப்பக் காவயை ஈக தொழிற்படல் | கொழுப்பிழையம் காணப்படல் |
மயலின் ஏற்றப்படாத மயலின் நாரினூடான கணத்தாக்கக் கடத்தல் 


நரம்பு நாரினூடாக கணத்தாக்கம் / நரம்பு தூண்டல் மின் முறையினால் கடத்தப்படுகிறது.
மயலின் கவசமற்ற நரம்பு நாரினூடாக தொடர்ச்சியாக கடத்தப்படுகிறது.
ஓய்வு நிலையில் கணதாக்கம் கடத்தப்படாத நிலையில் நரம்பு நாரின் மென்சவ்விற்கு குறுக்காக ஓர் அழுத்த வேறுபாடு காணலாம். இது ஓய்வு மென்சவ்வு அழுத்தம் எனலாம். இதன் பெறுமானம் – 70mvஆகும்.
இந்நிலையில் மென்சவ்வு முனைவாக்கப்பட்டது எனப்படும்.
ஓய்வு மென்சவ்வு அழுத்தம் 3 காரணிகளில் தங்கியுள்ளது. இக் காரணிகளால் ஓய்வு அழுத்தம் பேணப்படுகிறது.
1. கலத்திற்கு புறம்பான திரவத்துடன் ஒப்பிடுகையில் கலத்தினுள் காணலாம். அயனிலும் செறிவிலுள்ள வித்தியாசம் (உட்புறமாக எதிரேற்றப்பட்ட அயன்கள் அதிகளவு காணப்படுகிறது.)
2. Na+, K+ முதலுரு மென்சவ்வில் தேர்ந்து உப்புகவிடும் தன்மை (உயிர்ப்பற்ற முறை)
3. முதலுரு மென்சவ்வில்Na ஓய்வு நிலையில் கலத்தினுள் K+அதிகளவிலும் கலப்புற தாயத்தில் Na+அதிகளவிலும் காணலாம்.
தூண்டல் வழங்கப்படும் போது அது குறித்த அழுத்த வேறுபாட்டை உருவாக்குமாயின் (-55 mv) அத்தூண்டல் தாங்கள் கொள்ளளவை எனப்படும். (இழிவுத் தூண்டல்). இத் தூண்டலே நரம்பு நாரீன் ஊடாக கடத்தப்படும். காரணம் இதுவே தாக்க அழுத்தத்தை உருவாக்கும்.
தாங்கள் கொள்ளளளவை தூண்டல் வழங்கப்படும் போது மென்சவ்வின் Na ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டு கலப்புற தாயங்களில் இருந்து Na 10ns வாயிலூடாக கலமுதலுருவை அடையும். (உயிர்ப்பற்ற முறையில்)
இதனால் அப்பிரதேச மென்சவ்வின் ஓய்வு அழுத்தம் மாற்றப்பட்டு -70 இலிருந்து+40 ஐ அடையும் மென்சவ்வு முனைவழிக்கப்பட்ட நிலை எனலாம். இதன் போது மென்சவ்வின் உட்புறம் நேரேற்றமும் வெளிப்புறம் எதிரேற்றமும் உருவாக்கப்படும்.
மென்சவ்வின் தூண்டலால் பெறப்பட்ட நேரேற்றத்திற்கும் அடுத்துள்ள எதிரேற்ற பிரதேசத்திற்குமிடையில் சிறு மின்சுற்று உருவாக்கப்படும்.
மின்சுற்று பூர்த்தியாக்கப்பட்டதும் நேரேற்ற பெற்ற பிரதேசம் மீண்டும் எதிரேற்றமாக மாற்றமடையும். அடுத்துள்ள பிரதேசம் நேரேற்றமாக மாற்றடையும். எனவே தூண்டல் புதிய பிரதேசத்திற்கு கடத்தப்பட்டுள்ளது.
தூண்டலின் போது ஓய்வு அழுத்தம் உயர்வாக +40 ஐ அடையும். -70mv இலிருந்து +40mv ற்கு ஏற்படும் மாற்றம் தாக்க அழுத்தம் எனப்படும். உச்சதாக்க அழுத்த பெறுமானம் +40mv
தூண்டலின் போது மென்சவ்விற்கு குறுக்கான அழுத்த வேறுபாட்டின் ஏற்படும் மாற்றம் தாக்க அழுத்தம் எனப்படும்.
மென்சவ்வின் முனைவழித்தல் செயற்பாடு / மென்சவ்வின் எதிர் முனைவாக்க செயற்பாடு.
தாக்க அழுத்தம் + 40 ஐ அடைந்ததும் Na வாயில்கள் மூடப்பட்டு மு10 வாயில்கள் திறக்கப்படும்
.
திறக்கப்பட்ட மு வாயில்கள் ஊடாக K உயிர்ப்பற்ற முறையில் கலத்திலிருந்து கலப்புற பாயத்தை அடையும். இதனால் மென்சவ்வு மீண்டும் முனைவாக்கப்படும். அதாவது பழைய நிலையை அடைய தொடங்கும். மீண்டும் உட்புறம் எதிரேற்றத்தையும் வெளிப்புறம் நேரேற்றத்தையும் பெறும்.
மிகையான K வெளியேற்றத்தால் மென்சவ்வு அதீத முனைவாக்கலக்கு உட்படும் எனவே மீண்டும். ஓய்வு அழுத் தத்தை பேண Na, K பம்பியின் ஊடாக உயிர்ப்பான முறையில் K ions வெளிநோக்கியும் K ions உள்நோக்கியும் பம்ப்ப்படும்.
மென்சவ்வு மீண்டும் பழைய நிலையை அடையும் அதாவது ஓய்வு அழுத்தத்தில் காணலாம்.
ஒருபிரதேசத்தில் தாக்க அழுத்தம் உருவாகி அடுத்த தாக்க அழுத்தம் உருவாவதற்கு எடுக்கும் காலம் வெப்பமழிக்காக் காலம் எனப்படும்.
இது 2ms எடுக்கும் ஒரு தாக்க அழுத்தம் உருவாகி அடுத்த தாக்க அழுத்தம் உருவாவதற்கு 2 ms எடுக்கப்படும். அக் காலத்தினுள் தூண்டல் வழங்கப்படின் இது கடத்தப்படமாட்டாது.
வெப்பமழிக்காக்காலம் காணப்படுவதால் பின்முகமாக கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. அதாவது ஒரு திசையில் கணத்தாக்க கடத்தலில் 3 அவத்தைகள் காணப்படும்.
1. முனைவழித்தல்
2. மீள் முழுவாக்கல்
3. அதி முனைவாக்கல்
ஓய்வு அழுத்தம் நரம்பு நாரினூடாக கடத்தப்படுவதில்லை.
தாக்க அழுத்தம் நரம்பு நாரினூடாக சுயமாக கடத்தப்படும்
.
மயலின் கவசமுள்ள நரம்பு நாரினூடான கணத்தாக்க கடத்தல் 

மயலின் கவசம் எனப்படுவது Phospolipid இனால் ஆன சுவானின் கலத்தால் சுரக்கப்படும் நரம்பு நாரை தொடர்ச்சி யற்று சூழ்ந்து காணலாம் கட்டமைப்பு.
நரம்பு நாரில் இது காணப்படாத பிரதேசம் இரண்வியரின் கணு எனலாம்.
மயலின் கவசம் மின் காவலியாக தொழிற்படுவதால் அதனூடாக Na,K பரிமாற்றம் நிகழமாட்டாது.
தாக்க அழுத்தம் அது உள்ள பிரதேசத்தில் கடத்தப்படமாட்டாது. எனவே இரண்வியரின் கணுப் பிரதேசத்தில் தாக்க அழுத்தம் உருவாக்கப்படும். அப்பிரதேசங்களுக்கிடையிலேயே மின்சுற்று பூர்த்தியாக்கப்படும்.
அப்பிரதேசங்களுக்கிடையிலேயே மின்சுற்று பூர்த்தியாக்கப்படும். எனவே தாக்க அழுத்தம் ஒரு குரண்வியரின் கணுப் பிரதேசத்திலிருந்து அடுத்த இரண்வியரின் கணுப் பிரதேசத்திற்கு பாய்ந்து செல்லும்.
இது பாய்ச்சலுக்குரிய கணத்தாக்க கடத்தல் எனப்படும். இதனால் கணத்தாக்கம் விரைவாக செல்லும்.
முள்ளந்தண்டு விலங்குகளின் மயிலின் கவசமுள்ள நரம்பு நாரின் ஊடான கணத்தாக்க கடத்தல் வேகம் 120 ms_1
நரம்பு நாரினூடான கணத்தாக்க வேகத்தை பாதிக்கும் காரணிகள்
நரம்பு நார்களின் விட்டம் கூடும் போது கணத்தாக்கம் கடத்தலுக்கான அகத்தடை குறைவாக காணப்பட்டு கணத்தாக்க வேகம் அதிகரிக்கப்படும்.
முள்ளந்தண்டற்ற விலங்குகளின் Arthropoda, mollusca இல் இராட்சத நரம்பு நாருண்டு.
இவற்றில் மயலின் கவசம் காணப்படுவது இல்லை. ஆனால் கணத்தாக்க வேகம் 100ms-1
நிரம்பிணைப்புகளின் எண்ணிக்கை கூடும் போது கணத்தாக்கம் விரைவுபடுத்தப்படும்.
400c மட்டும் கணத்தாக்க வேகம் கூடும். அதன் பின் கணத்தாக்க வேகம் குறையும்.
நரம்பிணைப்பு
இரு அருட்டப்படக்கூடிய கலங்களுக்கிடையில் காணலாம். தொழிற்பாட்டு சந்தி (பரப்பு) நரம்பிணைப்பு எனலாம். இச்சந்தியில் இரு கலங்களினதும் முதலுரு தொடர்பு இல்லை.
மனித உடலில் அருட்டப்படக் கூடிய கலங்களாவனää வாங்கிக்கலம்ää தசைக்கலம், நரம்புக்கலம்.
இவற்றின் அடிப்படையில் நரம்பிணைப்பு 3 வகைப்படும்.
1. வாங்கி – நரம்புக்கல நரம்பிணைப்பு
2. நரம்புகல – நரம்புக்கல நரம்பிணைப்பு
3. நரம்புக்கல – தசைக்கல நரம்பிணைப்பு
நரம்புக்கல – நரம்புக்கல நரம்பிணைப்பில் நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வாக நரம்பிணைப்பு குமிழின் மென்சவ்வும்ää பின்னான மென்சவ்வாக நரம்புக்கலத்தின் உட்காவு நரம்பு கல மென்சவ்வும் தொழிற்படும். இவவ்றுக்கிடையில் 20nm இடைவெளி காணலாம். இவ் இடைவெளி நரம்பிணைப்பு பிளவு எனப்படும். இதனை கலத்திடை பாய்பொருள் காணப்படும்.
நரம்பிணைப்பு குமிழினுள் அனேக இழை மகள் காணலாம். அத்துடன் நரம்புச் செலுத்தி பதார்த்தத்தை கொண்ட பல நரம்புச் செலுத்தி புடகம் காணலாம்.
பின்னான மென்சவ்வில் நரம்பு செலுத்தி பதார்த்தம் வாங்கும் புரதங்களும் நரம்பு செலுத்தி பதார்த்தத்தில் நீர்ப்பகுப்படையச் செய்யும் நொதியமான Acetyl choline esterase காணப்படுகிறது.
நரம்பிணைப்பின் ஊடான கணத்தாக்க கடத்தல் பொறிமுறை 2009
நரம்பு நாரினூடாக கணத்தாக்கமானது நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வை வந்தடையும் அங்கு தாக்க அமுத்தம் உருவாகும். இது மின் முறையினால் கடத்தப்படுகிறது.
இதன் போது ca அயனின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டு ca2+ வாயில்கள் திறக்கப்பட நரம்பிணைப்பிளவின் கலத்தின் பாய்பொருளிலிருந்து ca2+ அயன்கள் நரம்பிணைப்பு கும்மனு குழியவுருவை வந்தடையும்.
இவ் ஒவ்வொரு ca2+ அயன்கள் நரம்பு இணைப்பு குமிழிலுள்ள குழியவுருவினுள் காணப்படும் each நரம்பு செலுத்தி புடகத்துடன் இணைந்து அதனை நரம்பிணைப்பின் முன்னான மென்சவ்வு நோக்கி கொண்டு வந்து அதனை நரம்பு இணைப்பு முன்னான மென்சவ்வுடன் இணைக்கும்.
புறக்குழிய மாதல் முளையினால் நரம்பு செலுத்தி புடகத்தினுள் காணப்படும் Acetyl choline enzyme இனை நரம்பிணைப்பு பிளவினுள் வெளியேற்றும். இது பரவ் முறையினால் நரம்பிணைப்பு பிளவினூடாக சென்று நரம்பிணைப்பின் பின்னான மென்சவ்விலுள்ள புரத வாங்கிகளால் வாங்கப்பட்டு Acetyl கோலின் வாங்கி சிக்கலை உருவாக்கும்.
அப்போது Naஅயன்களின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரிக்கப்பட்டுNa gates திறக்கப்பட பின்னான மென்சவ்வில் தாக்க அழுத்தம் உருவாகி யே அயன்கள் உட்செல்லும்
.
அதேவேளை நரம்பிணைப்பின் பின்னான மென்சவ்வில் உள்ள Acetyl choline Esterase enzyme in புரத வாங்கி சிக்கல் நீர்க்கப்பகுக்கப்பட்டு Acetyl +choline ஆக மாற்றப்படும். பின்பு இது மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படும். எனவே முன்னான மென்சவ்விலிருந்து நரம்பு செலுத்திப் பதார்த்தமூடு பின்னான மென்சவ்வை கணத்தாக்கம் கடத்தப்பட்டுள்ளது. (இரசாயன முறை)
Acetyl choline Esterase enzyme ஆல் Ach- வாங்கி சிக்கல் உடைக்கப்படுவதால் நரம்பிணைப்பினூடு கணத்தாக்கம் ஒரு திசையில் கடத்தப்படும்.
நரம்புச் செலுத்தி பதார்த்தம்
நரம்பிணைப்பினூ;டாக கணத்தாக்கத்தை கடத்துகின்ற இரசாயன பதார்த்தம் நரம்பு செலுத்தி பதார்த்தம் எனப்படும்.
Mainly இவை 3 வகையுள்ளன.
1.Acetyl cholin
2. Adrenaline/epinephrine
3. Norepinephrine/Noradrenaline
Note:
இயக்க நரம்பு கலத்திலிருந்து வெளிவிடப்படும். நரம்பு கணத்தாக்க கடத்தி Acetylcholine எனலாம்.
தெறிவினை எனப்படுவது தன்னிச்சையான விரைவான குறித்த ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தூண்டலுக்கு காட்டப் படுகிற எளிய தூண்டற்பேறு நரம்பு தொகுதியின் தொழிற்பாட்டலகும். தெறிவினை செல்லும் நரம்பு தொகுதியின் பாதை தெறிவில் எனப்படும்.
மனித உடலில் அநேகமான செயற்பாடுகள் தெறிவினை மூலம் மேற்கொள்ளப்படுகிறது. தெறிவில்லின் 3 நரம்பு கலம் தொடர்புறும்.
1. புலன் நரம்பு கலம்
2. இயக்க நரம்பு கலம்
3. இடைத்தூது நரம்பு கலம்
புலன் நரம்புக் கலம் வாங்கியிலிருந்து நரம்பு தூண்டலை முண்ணானுக்கு எடுத்துச் செல்லும். இதன் தலவுடல் முண்ணானுக்கு அருகில் முதுகுப்புற திரட்டில் காணலாம். எனவே புலன் நரம்பு கலம் முண்ணானின் முதுகுப் புற வேரினூடாக உட்செல்லும்.
இடைத்தூது நரம்புகலம் முண்ணானினுள் அமைந்துள்ள புலன் நரம்புக் கலத்திலிருந்து விளைவு காட்டிக்கு செய்தியை வழங்கும். இயக்க நரம்புக் கலத்தின் கலவுடல் முண்ணானினுள் அமைந்து காணலாம்.
இதன் வெளிக்காவு நரம்பு நார் முண்ணானின் வயிற்றுப்புற வேரூடாக வெளியேறும்.
தெறிவினையின் வகைகள்
இரு வகைப்படும்
1. உடற் தெறிவினை
2. உடலகத் தெறிவினை
| இயல்பு | உடல் தெறிவினை | உடலகத் தெறிவி னை |
| தூண்டல் வகை | புறத் தூண்டல் | அகத் தூண்டல் |
| விளைவுகாட்டி வகை | வன்கூட்டுத் தசை | மழமழப்பான தசை. சுரப்பிகள் ,இதயத் தசை |
| வழங்கப்படும் நரம்பு வகை | உடல் / இச்சைவழி நரம்புகள் / மைய நரம்புத் தொகுதி நரம்பு | தன்னாட்சி நரம்புகள் |
| சம்பந்தப்பட்டுள்ள இயக்க நரம்பு கலங்களின் எண்ணிக்கை | 1 | 2 |
| example | ஊசி குத்தியவுடன் கையை அசைத்தல் | உணவை காணும் போது ஊமிழ்நீர் சுரத்தல் |
தெறிவினையின் முக்கியத்துவம்
புறச்சூழலில் ஏற்படும் மாற்றத்திற்கு உடலை தயார்ப்படுத்தல்
பாதுகாப்பு
அகச் சூழலை மாறாது பேண உதவுகிறது
ஓர்சீர்திடனிலை
இயைபாக்கத்தில் பங்களிப்பு செய்யும் தொகுதிகள்
விலங்குகளின் ஒரு குறித்த தொழில் மேற்கொள்ளப்படும் போது பல கட்டமைப்புகள் அதில் பங்குகொள்ளும் இக் கட்டமைப்புகள் யாவற்றிற்கும் இடையில் ஏற்படுத்தப்படும் ஒருங்கிணைப்பு இயைபாக்கம் எனப்படும்.
விலங்குகளின் உடலில் மேற்கொள்ளப்படும் தொழிற்பாடு தூண்டலுக்கான துலங்கல் ஆகும்.
இயைபாக்கம் எனப்படுவது குறித்த தூண்டலுக்கு துலங்கலை காட்டும் முகமாக வாங்கிக்கும் விளைவுகாட்டிக்கும் இடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தல்.
இயைபாக்கத்தின் முக்கியத்துவம்
இயைபாக்கத்தின் மூலம் தூண்டலுக்கான துலங்கள் வினைத்திறனாக காட்டப்படுகின்றது. அத்துடன் விலங்குகளுக்கு அசைவின் மூலம் பாதுகாப்பு, ஓர்சீர்திடநிலை பேணல் வினைத்திறனாக நிகழ்கிறது.
இயைபாக்கத்தை மேற்கொள்வதில் நரம்பு தொகுதி, அகஞ்சுரக்கும் தொகுதி, குருதி சுற்றோட்டத் தொகுதி தொடர்பு படும்.
நரம்பு தொகுதியினால் மேற்கொள்ளப்படும் இயைபாக்கம் நரம்பு இயைபாக்கம் எனவும் அகஞ் சுரக்கும் தொகுதியால் மேற்கொள்ளப்படும் இயைபாக்கம் இரசாயன இயைபாக்கம் எனவும் அழைக்கப்படும்.
இயைபாக்கத்தில் குருதியின் பங்களிப்பு
குருதிச்சுற்றோட்ட தொகுதி hormones ஐ கடத்தி இலக்கு அங்கங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் இரசாயன இயைபாக்கத்தில் பங்குகொள்கின்றது. தாவரங்களில் தாவர வளர்ச்சி பதார்த்தங்களால் இரசாயன இயைபாக்கம் மட்டும் காண்பிக்கப்படுகிறது.
நரம்பு , இரசாயன இயைபாக்க வேறுபாடுகள்
| நரம்பு இயைபாக்கம் | ஓமோன் இயைபாக்கம் / இரசாயன இயைபாக்கம் |
|---|---|
| மின் இரசாயன முறையால் மேற்கொள்ளப்படும். | இரசாயன முறையால் மட்டும் |
| விரைவாக மேற்கொள்ளப்படும். | மந்தமாக மேற்கொள்ளப்படும். |
| துலங்கல் குறுகிய நேரத்திற்கு உரியது | நீண்ட நேரத்திற்குரியது |
| துலங்கல் குறித்த பகுதிக்கு உரியது | கலங்கல் பரவலானது |
| நரம்பு நார்/ கலத்தினூடாக கடத்தப்படும் | ஓமோனினூடாக குருதியின் மூலம் கடத்தப்பட்டு இரசாயன பதார்த்தத்தால் மேற்கொள்ளளப்படும் |
விலங்கு இராட்சிய கணங்களில் காணப்படும் நரம்பு தொகுதியின் ஓழுங்கமைப்புகள்
மனித குருதி அமுக்கம்
குருதியினால் குருதிக் கலன்களின் சுவரில் ஏற்படுத்தப்படும் அமுக்கம் உதைப்பு விசை எனப்படும்.
இது 2 கூறுகளை கொண்டது.
1. சுருங்கலமுக்கம்
2. விரிவமுக்கம் தளர்வமுக்கம்
இடது இதயவறை சுருங்குவதனால் தொகுதிப் பெருநாடி கலனின் சுவரில் குருதியினால் ஏற்படுத்தப்படம் அமுக்கம் சுருங்கலமுக்கம் எனலாம்.
இதன் பெருமானம் 120mmHg
இடது இதயவறை தளர்வதனால் தொகுதிப் பெருநாடி கலனின் சுவரில் குருதியினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம் விரிவமுக்கம் எனலாம்.
இதன் பெறுமானம் 80mmHg
மனித குருதி அமுக்கம் பெறுமானம் =சுருங்கலமுக்கம்/விரிவமுக்கம்=120/80 mmHg
சாதாரண சுகதேகியொருவருடைய 120/80 mmHg குருதி அமுக்கத்தை விட கூடிய குருதி அமுக்கம் தொடர்ச்சியாக காணப்படின் உயர் குருதி அமுக்கம் ஆகும்.
உயர் குருதி அமுக்கத்துக்கான காரணம்
1. அதிக உப்பு உள்ளெடுத்தல்
2. நாடிச் சுவர்களில் நார் இழையம் அதிகரித்து தடிப்பாதல்
3. நாடிச் சுவர்களில் குறைந்த அடர்த்தி டுipழ புரதங்கள் படிதல்
4. தகைப்பு நிலைமைகள் உணர்ச்சி வசப்படுதல்
5. புகைத்தல்
6. மிகையாக மது அருந்துதல்
7. அதிகரித்த உடற்பருமன்
உயர் குருதி அமுக்க விளைவுகள்
1. Heart attack முடியுரு துரொம்போசிஸ்
2. சிறுநீரக இழப்பு
3. பாரிச வாதம் / மூளைக்குரிய துரொம் போசிஸ்
4. குருதிக் கலன்கள் வெடித்தல் (internal bleeding)
5. இறப்புக்கு இட்டுச் செல்லல்
* சுகதேகியொருவரின் குருதி அமுக்கமான 120/80 mmHgயை விட குறைவான குருதி அமுக்கத்தை ஏற்படல் ஆகும்.
காரணம்
1. குருதி இழப்பு
2. fasting(விரதம்)
3. dengue காய்ச்சல்
விளைவு
1. சிறுநீரக இழப்பு
2. மூளை இழையங்கள் பாதிக்கப்படல்
3. சிலவேளை இறப்புக்கு இட்டுச் செல்லல்
குருதி அமுக்கம் பின்வரும் காரணிகளுடன் வேறுபடும்
1. வயது
2. பால்
3. ஒரு நாளின் நேரம்
4. ஒருவரின் தொழிற்பாடுகள்
5. தகைப்பு (stress)
6. கொண்ணிலை
ஒருவரின் குருதி அமுக்கத்தை தீர்மானிக்கும் காரணிகள்
1. இதயத் துடிப்பு வீதம்
ஒரு நிமிடத்தில் நிகழும் இதயவட்டங்களின் எண்ணிக்கை : 72min
இதயத்துடிப்பு வீதம் கூடினால் pressure கூடும்.
2. இதய வெளியீடு
ஒரு நிமிடத்தில் இதயம் சுருங்கும் போது இடது இதயவறையிலிருந்து வெளியேற்றப்படும் குருதியின் கனவளவு
அடிப்புக் கனவளவு
ஒரு இதயவட்டத்தின் போது இடது இதயவறையிலிருந்து வெளியேற்றப்படும் குருதியின் கனவளவு
அடிப்புக் கனவளவு × 72 =இதய வெளியீடு
3. குருதிக் கனவளவு
குருதிக் கனவளவு ∝ குருதி அமுக்கம்
4. குருதிக் கலன்களின் சுருக்கம்
குருதி கலன்களின் சுருக்கம் ∝ குருதி அமுக்கம்
5. குருதிக் கலன்களின் தளர்வு
6. நாடிச் சுவர்களின் மீள்தன்மை
7. நாளங்களினூடாக இதயத்திற்கு திரும்பும் குருதியின் கனவளவு
8. குருதிக் கலன்களின் (புன்னாடிகளின்) சுற்றயலுக்குரிய தடை
நாடி துடிப்பு அமுக்கம் சுருங்கல் முகத்திற்கும் விரிவமுக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு.
குருதி அமுக்க கட்டுப்பாடு
இதய கலன் தொகுதிக்கான (இதயத்திற்கும் குருதிக் கலன்களுக்கும்) நரம்பு கட்டுப்பாட்டு மையம் நீள்வளைய மையவிழையத்தில் அமைந்துள்ளது
.
அதாவது இதய அடிப்பு வீதம் நீள்வளைய மையவிழையத்தினால் கட்டுப்படுத்தப்படும்.
இதய அடிப்பு ஒழுங்காக்கத்தில் பரிவு நரம்புகளும் பரபரிவு நரம்புகளும் பங்கு கொள்கின்றன. அதாவது தன்னாட்சி நரம்பு பங்கு கொள்கின்றது.
பரிவு நரம்பு இதயத் துடிப்பு வீதத்தை அதிகரிக்க பண்ணும்.
பரபரிவு நரம்பு இதயத் துடிப்பு வீதத்தை குறைக்கும்.
நீள்வளைய மையவிழையத்தில் இரு பிரதேசங்கள் காணப்படுகின்றன.
1. இதய அடிப்பு நிரோக்கும் மையம் – இதய அடிப்பு வீதத்தை குறைக்கும்
2. இதய அடிப்பு தூண்டும் மையம் – இதய அடிப்பு வீதத்தை கூட்டும்.
இதய அடிப்பு கட்டுப்பாட்டுடன் தொடர்பான அமுக்க வாங்கிகள்/ baro வாங்கிகள் தொகுதிப் பெருநாடிச் சுவரில் உட்சிரசடி நாடி சுவரிலும்ää பெருநாளச் சுவர்களிலும் காணப்படுகின்றன.
தொகுதிப் பெருநாடிச் சுவர் உட்சிரசு நாடி சுவர் நெருநாளச் சுவர்.
தொகுதிப் பெருநாடி சுவரிலுள்ள வாங்கிகளானது தொகுதிப் பெருநாடி உடல்கள் எனப்படும். இவை உயர் அமுக்கம் / உயர் இதய வெளியீட்டை உணரக் கூடியது.
உட்சிரசுநாடிச் சுவரில் காணலாம். அமுக்கவாங்கிகள் உட்சிரசுநாடி குடாக்கள் எனலாம். இவையும் உயர் குருதி அமுக்கத்தை உணரக் கூடியவை
.
இதயவறையிலிருந்து குருதி பம்பப்படும் போது உயர் அமுக்கம் காணப்படின் பெரநாடி உடல்கள் சிரசுநாடி குடாக்கள் உயர் அமுக்கத்தை உணர்ந்து இதய அடிப்பு நிரோதிப்பு மையத்திற்கு நரம்பு மூலம் கணத்தாக்கம் அனுப்பப்படும்.
அங்கிருந்து பரபரிவு நரம்பு மூலம் குடாச்சோணை கணுவுக்கு செய்தி அனுப்பப்பட்டு இதய அடிப்பு வீதம் குறைக்கப்பட்டு குருதி அமுக்கம் சீராக்கப்படும்.
மேற்பெருநாளம் கீழ் பெருநாளத்தினூடாக குருதி இதயத்தை அடையும்போது அமுக்கம் குறைவாக காணப்படின் பெருநாள உடல்கள் அதை உணரும். அங்கிருந்து கணத்தாக்கம் நரம்பினூடாக இதய அடிப்பு. தூண்டும் மையத்திற்கு சென்று அங்கிருந்து நரம்பு கணத்தாக்கம் பரிவு நரம்பினூடாக குடாச்சோணை கணுவை அடைந்து இதய அடிப்பு வீதம் கூட்டப்பட்டு குருதி அமுக்கம் ஒழுங்காக்கப்படும்.
1. அதிரினலின் தைரொட்சின் ஓமோன்கள் இதய அடிப்பு வீதம் கூடும்.
2. குருதியில் pர் கூடும் போது இதய அடிப்பு வீதம் கூடும். (co2 குறைதல்)
முடியுரு சுற்றோட்டம்
இரட்டை சுற்றோட்டத்தில் சுவாசப்பை சுற்றோட்டம் தொகுதிச் சுற்றோட்டத்திற்கு மேலதிகமாக முடியுரு சுற்றோட்டம் காணப்படுகின்றது.
இச் சுற்றோட்டமானது மிகவும் உயிர்ப்பாக தொழிற்படும் இதயத் தசைகளுக்கு குருதி வழங்கவென சிறந்தலடைந்தது.
இச்சோற்றோட்டம் பின்வருமாறு காணலாம்.
இடது இதயவறை→ முடியுரு நாடி → முன்னாடி → குருதி மயிர்க்கலன்கள் → சிறிய நாளங்கள் → முடியுரு குடாக்கள் → வலது சோணையறை
முடியுரு சுற்றோட்டத்தில் வலது இடது முடியுருநாடிகள் தொகுதிப் பெருநாடிகள் ஆரம்பிக்குமிடத்தில் அதன் அடியிலிருந்து உதிக்கின்றன.
இவை புன்னாடிகளாக பிரிந்து பின் குருதிமயிர்க் கலன்களாக பிரிந்து இதயத்தசை இழையங்களுக்கு குருதியை வழங்குகின்றன.
இம்மயிர்த்துளை குழாய்களிலிருந்து பல சிறிய நாளங்கள் உருவாகி இதயத்தசையி இருந்து குருதியை சேகரித்து முடியுரு குடாக்களினூடாக வலது சோணையவை அடையும்.
முடியுரு குடா எனப்படுவது பல சிறிய நாளங்கள் இணைந்து ஆக்கும் பெரியநாள கட்டமைப்பு ஆரம் துவாரத்தினூடாக சோணையறையில் திறக்கும்.
சில புன்னாளங்கள் இணையாது நேரடியாக வலது சோணையறையில் திறக்கும்.
இம் முடியுரு நாடிகள் cholestrol ஆல் அடைக்கப்படும் போது இதயத் தசைக்கு போதுமான குருதி வழங்கப்பட மாட்டாது.
O2 பற்றாக்குறை ஏற்படும். இதயத்தில் நோ உணரப்படும் (angina)
இந்நிலமை சீர்ப்படுத்தப்படா விடின் போதியளவு O2 இன்மையால் இதயத்தசை இழையம் இறப்புக்கு உள்ளாகும்.
இந்நிலமை Heart attack எனப்படும்.
இந்நிலைமைகளின் போது இதயவட்ட கோலத்தில் மாற்றம் ஏற்படும்.
இதயத்துடன் தொடர்பான சத்திர சிகிச்சைகள்
இதயத்துடன் தொடர்பாக 3 சத்திர சிகிச்சைகள் (பிரதான) மேற்கொள்ளப்படுகின்றன.
1. திறந்த இதய சத்திரசிகிச்சை
2. மாற்றுப்பாதை சத்திரசிகிச்சை (By pass)
3. இதய மாற்றீடு சத்திர சிகிச்சை
திறந்த இதய சத்திரசிகிச்சையில் இதயத்தினுள் காணப்படும் வால்வுகளின் குறைபாடுகள் இதயத்தை திறந்து நிவர்த்தி செய்யப்படும்.
முடியுரு நாடிகளில் அடைப்பு ஏற்படும் போது உடலின் கால் மார்புப் பகுதியிலிரந்து எடுக்கப்படும் குருதிக்கலனினால் மாற்றுப்பாதை அமைக்கப்படும்.
இவ்வகையான சத்திரசிக்சை மாற்றுப்பாதை சத்திர சிகிச்சை எனலாம்.
(இதற்கு நாடி / நாளம் பயன்படும். தொடைப்பகுதி – நாளம் மார்புப் பகுதி – நாடி)
இதயத்தின் தொழிற்பாடு நலிவடையும் போது ஆரோக்கியமான இதயம் எடுக்கப்பட்டு இதயம் மாற்றீப்படுதல் இதயமாற்று சத்திரசிகிச்சை ஆகும்.
மூளை இழையம் பாதிக்கப்பட்ட நபரிலிருந்து ஆரோக்கியமான இதயம் எடுக்கப்படும்.
அங்கிகளில் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு பதார்த்தங்கள் அசைதல் கொண்டு செல்லல் எனப்படும்.


பொருட்கள் சேவைகள் மீதான வரி
இரு வகைப்படும்
1. உற்பத்தி அலகு மீதான வரி
2. உற்பத்தி பெறுமானம் மீதான வரி
உற்பத்தி அலகு மீதான வரி
உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படும் ஒவ்வொரு அலகுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு வரியினை அறவிடுவது ஆகும்.
இதன் போது விலை மாறினும் வரி அளவு மாறாது எனவே வரிக்குப்பின் நிரம்பல்க் கோடு சமாந்தரமாய் இடப்புறம் நகரும்.
வரியின் விளைவுகள்
1. நிரம்பல்க் கோடு இடப்புறம் நகரும்.
2. சமநிலை விலை கூடும் சமநிலை தொகை குறையும்.
3. நுகர்வோர் மிகை வழங்குனர் மிகை பொருளாதார மிகை குறையும்.
4. அரசு வரி வருவாயை பெறும்.
5. சமூக நலன் இழப்பு ஏற்படும்.

சட்ட ஆளுமை – ஒரு 18 வயதுக்கு மேற்பட்ட இயற்கை மனிதனுக்கு இருக்கக்கூடிய சட்ட ரீதீயான தனிமனித அங்கீகாரமானது ஒரு நிறுவனத்துக்கு காணப்படுவது ஆகும்.
உடையவை – கம்பனி , கூட்டுத்தாபனம் , கூட்டுறவு. இந் நிறுவனங்கள் நிறுவனப்பெயரைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, வழக்குத்தாக்கல் செய்ய , வங்கிக் கணக்கை ஆரம்பிக்க , சொத்துக்களை வாங்க , வரி செலுத்த முடியும்.
அற்றவை – தனி வியாபாரம் , பங்குடைமை , அரச திணைக்களம். இந் நிறுவனங்கள் நிறுவனப்பெயரைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
நட்டப்பொறுப்பு – ஒரு தொழில் நிறுவனமானது நட்டமடைகின்ற போது அந்நட்டத்தில் உரிமையாளர் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நட்டத்தொகையின் அளவானது முன் கூட்டியே ஏதேனும் ஒரு அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருக்குமாயின் அது வரையறுக்கப்பட்ட பொறுப்பு எனப்படும்.
வரையறுக்கப்பட்டவை – கம்பனி , கூட்டுத்தாபனம் , கூட்டுறவு. இதனால் இந்நிறுவனங்களின் பெயருடன் ‘’ Limited ‘’ எனும் பதம் இணைக்கப்பட்டிருக்கும்.
வரையறுக்கப்படாதவை – தனி வியாபாரம் , பங்குடைமை. இந்நிறுவனங்கள் நட்டமடையும் போது அதன் உடமையாளர்கள் தமது மூலதனத்தை இழப்பதுடன் மேலதிக நட்டத்தொகையை தீர்ப்பதற்காக சொந்த சொத்துக்களையும் இழக்க வேண்டிய அபாய நிலைமை ஏற்படும்.