அங்கிகளில் காணப்படும் மூலகங்கள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

      • பூமியின் மேற்பரப்பில் அண்ணளவாக 92 மூலகங்கள் இயற்கையாக மூலக நிலையில் காணப்படுகின்றன.
      • இவ் 92 மூலகங்களில் அங்கிகளில் காணப்படுவது 20 மூலகங்கள் ஆகும்.
      • மிக அதிகளவில் காணப்படும் 6 மூலகங்களாவன C,H,O,N,P
      • இவற்றுள் அதிகளவு காணப்படும் 4 மூலகங்கள் C,H,O,N உயிர் திணிவில் 97% இவை காணப்படுகின்றன
மூலகம் உடல் நிறையில் வீதம்
ஒட்சிசன் 65%
காபன் 18.5%
ஐதரசன் 9.5%
நைதரசன் 3.3%
  •  இம் மூலகங்கள் இரு வகைப்படும்
    (1) மா மூலகம் (பெரும் போசணைக்குரிய மூலகம்)
    (2) சுவட்டு மூலகம் (நுண்போசணைக்குரிய மூலகம்)
  • மா மூலகங்கள் எனப்படுவது அங்கியின் உலர்நிறையில் 0.01% இலும் அதிகமாக காணப்படும் மூலகங்கள் ஆகும்.
  • அதாவது அங்கிகளுக்கு ஒப்பீட்டளவில் அதிகம் தேவைப்படும் மூலகம் ஆகும்.
  • சகல அங்கிகளிலும் காணப்படும் மா மூலகங்கள் ஆவன C, H, O, N, P, S, Ca, K, Mg
  • இதற்கு மேலதிகமாக மனிதனில் Na, Fe, Cl மா மூலகங்களாக காணப்படுகின்றன.
  • சுவட்டு மூலகங்கள் எனப்படுவது அங்கியின் உலர்நிறையில் 0.01% இலும் பார்க்க குறைவாக காணப்படும் மூலகங்கள் ஆகும்.
  • அதாவது ஒப்பீட்டளவில் அங்கிகளுக்கு குறைந்தளவு தேவைப்படும் மூலகங்கள் ஆகும்.
  • பொதுவாக அங்கிகளில் காணப்படும் சுவட்டு மூலகங்கள் ஆவன Cl, Si, V, Cr, Co, B, Mn, Zn, Cu, Mo, I, Fe, Al
  • சுவட்டு மூலகங்கள் அங்கிகளுக்கு குறைந்தளவு தேவைப்படினும் உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானவை.
  • மா மூலக, சுவட்டு மூலக குறைபாடு குறைபாட்டு நோய்களை ஏற்படுத்தும்.

அங்கிகளில் காணப்படும் மூலகங்கள்  Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மூலகம் குறியீடு தொழில்
காபன்

(வன் கூட்டு மூலகம்)

C
  • அங்கிகளில் பிரதான சேதன சேர்வையான காபோவைதரேற்று,இலிப்பிட்டு,புரதம்,நியூக்கிளிக்கமிலம் என்பவற்றில் கட்டமைப்பு கூறு
ஒட்சிசன் O
  • பிரதான சேதன சேர்வைகளின் கட்டமைப்பு கூறு
  • கலச்சுவாசம்
ஐதரசன் H
  • பிரதான சேதன சேர்வைகளின் கட்டமைப்பு கூறு
நைதரசன் N
  • அமினோ அமிலம், புரதம், நியூக்கிளிக்கமிலம், நொதியங்கள், துணை நொதியங்கள் என்பவற்றில் கட்டமைப்பு கூறு
  • குளோரபில் உற்பத்தி
பொற்றாசியம் K
  • புரத தொகுப்பில் பயன்படும்
  • இலைவாய் திறந்து மூடல்
  • நரம்பு கணத்தாக்கம் கடத்தல்
கல்சியம் Ca
  • சில நொதியங்களுக்கு ஏவியாக தொழிற்படல்
  • கலச்சுவரின் நடுமென்தட்டு ஆக்கம்
  • குருதி உறைதல் செயற்பாடு
  • எலும்பு, பல் ஆக்கம் /உறுதித்தன்மை
  • நரம்பு கணத்தாக்கம் கடத்தல்
  • தசை சுருக்கத்திற்கு
மக்னீசியம் Mg
  • பல நொதியங்களுக்கு ஏவியாக தொழிற்படல்
  • குளோரபில் உற்பத்தி
பொஸ்பரஸ் P
  • நியூக்கிளிக்கமிலம், பொஸ்போ இலிப்பிட்டு, சக்தி சேர்வைகளாக ATP, ADP, AMP பல துணை நொதியங்களில் ஆக்க கூறு.
சல்பர் S
  • சில அமினோ அமிலங்கள், புரதம், துணைநொதியங்கள் என்பவற்றின் கட்டமைப்பு கூறு
குளோரின் Cl
  • பிரசாரணம்
  • அயன் சமநிலை பேணல்
இரும்பு  Fe
  • சைரோகுரோம் உற்பத்திக்கு அவசியம்
  • குளோரோபிலின் உற்பத்திக்கு அவசியம்
  • ஈமோகுளோபின், மயோகுளோபின் உற்பத்திக்கு
  • Nitrogenase நொதிய உற்பத்திக்கு அவசியம் (நைதரசன்பதித்தலுக்கு உதவும்)

காபன் மூலகம் அங்கிகளில் வன்கூட்டு மூலகமாக காணப்படுகின்றது. அத்துடன் பிரதான சேதன சேர்வைகள் அனைத்திலும் காணப்படுகின்றது. இதற்காக காபனில் காணப்படும் இயல்புகள் ஆவன,

  1. ஒப்பீட்டளவில் சிறிய அணு, அதாவது அணு எண் மிகவும் குறைந்தது.
  2. காபன் – காபன் பிணைப்பை உருவாக்கக் கூடிய தன்மை.
  3. உறுதியான நான்கு பங்கீட்டு வலு பிணைப்பை உருவாக்கக்கூடிய தன்மை.
  4. காபனுடனும் ஏனைய மூலங்களான O,N உடன் இரட்டை, மும்மை பிணைப்பை ஏற்படுத்த கூடிய தன்மை

அங்கிகளில் காணப்படும் சேர்வைகள்

  • அங்கிகளில் மூலகங்கள் குறித்த விகிதத்தில் இணைந்து மூலக்கூறாக / சேர்வைகளாக காணப்படுகின்றன.
  • இவ் இரசாயன சேர்வைகள் இரு வகைப்படும்.
    01. அசேதன சேர்வை
    02. சேதன சேர்வை

அசேதன சேர்வை

  •  நீர்
  • உப்புக்கள் / அயன்கள்

சேதன சேர்வை

  • காபோவைதரேற்று
  • புரதம்
  • இலப்பீட்டு
  • நியூக்களிக்கமிலம்
  • விற்றமின்கள்
  • நொதியங்கள்
  • ஓமோன்கள்
  • ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள்

(விலங்குகளில்)
அங்கிகளில்

  • நீர் – 65%
  • புரதம் – 18%
  • இலிப்பிட்டு – 10%
  • காபோவைதரேற்று – 5%
  • ஏனைய சேதன சேர்வை – 1%
  • ஏனைய அசேதன சேர்வை – 1%
 

மனிதர்களுக்கும், ஏனைய அங்கிகளுக்கும் அல்லது அவற்றின் சூழலிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல பதார்த்தங்களையும் சக்தியையும் குறிப்பிட்ட அளவில், குறிப்பிட்ட காலப் பகுதிக்கு விடுவிக்கின்றமை மாசாக்கலாகும். சுற்றாடலை எல்லா விதத்திலும் மாசடைதல் பாதிக்கும்.இயற்கையான சூழற்றொகுதிகளும் மனிதனால் உருவாக்கப்பட்ட சூழற்றொகுதிகளும் உயிருள்ள உயிரற்ற, கூறுகள் அனைத்தும் மாசடைதலால் பாதிப்படையும். Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வளி மாசடைதல் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சக்தி அல்லது பதார்த்தங்கள் குறிப்பிட்ட அளவிலும் பார்க்கக் கூடுதலாக விடுவிக்கப்படுகின்றமையால் இயற்கை செயன்முறைகளினது சமநிலையைக் குழப்புகின்றதும்
    வளியின் தரத்தைக் குறைக்கின்றதுமான வேண்டப்படாத சுற்றாடல் சுகாதார விளைவுகள் ஏற்படுத்தப்படும்.

சில வளிமாசாக்கிகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

மாசாக்கி பாதிப்பு
காபனோர் ஒட்சைட்டு
  • குருதியின் ஒட்சிசன் காவும் கொள்ளளவு
    குறைவடையும்
  • தூண்டல்களுக்கு துலங்கும் அளவு பாதிப்படையும்
  • தாமதமான தெறிவினைகள், பார்வைக் குறைபாடு, உற்சாகமின்மை, தசைகளின் இயைபாக்கம் குறைவடைகின்றமை, குமட்டல் (Nausea)
  • நீண்ட நேரத்திற்கு உயர் செறிவில் உள்ளெடுப்பதால் இறப்பை ஏற்படுத்தும்
கந்தகவீரொட்சைட்டு
  • முனைப்பானதும் நாட்பட்டதுமான தொய்வு
  • சுவாசப்பைச் சிறுகுழாயழற்சி
  • Emphysema
  • சுவாசப்பைப் புற்றுநோயுடன் தொடர்பானது
  • அமில மழையை ஏற்படுத்துதல்
நைதரசனின் ஒட்சைட்டுக்கள்
  • கந்தகவீரொட்சைட்டினால் ஏற்பட்ட விளைவுகள்
    ஏற்படும்
  • மேலதிகமாகக் குருதியின் ஒட்சிசன் காவும் கொள்ளளவு பாதிக்கப்படுவதுடன், சுவாசத்தொகுதியில் வீக்கநிலைமை ஏற்படும். அதாவது சுவாசப்பையினுள் பாயிகள் தேங்கும்
    (Pulmonary oedema)
  • ஒளி இரசாயனத் தூமங்களை உருவாக்கும்
ஐதரோக்காபன்கள்
  • ஒளி இரசாயனத் தூமங்களை உருவாக்கும்
  • கண்களில் எரிவை ஏற்படுத்தும்
  • சோம்பல் நிலைக்கு காரணமாகும்
  • சில புற்றுநோய் நிலைமைகளுக்கு காரணமாகும்
  • சில சுவாசப்பை நோய்களுடன் தொடர்புடையவை
குளோரோபுளோரோ காபன்கள்
  • தரை மட்டத்தில் பாதிப்புக்கள் அற்றது.ஆனால், காபன்கள் வளிமண்டல மட்டத்தில் ஓசோன்படையை அழிவடையச் செய்யும்
மிகை காபனீரொட்சைட்டு
  • பச்சைவீட்டு விளைவும் பூகோள வெப்பமுறலும்
ஓசோன்
  • விலங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துவது
  • சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்ட நோயாளரில் தீங்கு பயக்கின்ற விளைவுகளை ஏற்படுத்துவது
  • இருமல்
  • நுரையீரல் தொழிற்பாடுகளில் பிறழ்வுநிலை
  • Choking
  • சுவாசப்பையழற்சிக்கான எதிர்ப்பியல்பை குறைக்கும்
  • அஸ்மாவின் அளவை அதிகரிக்கும்
துணிக்கைப்
பதார்த்தங்கள்
  • சுவாசப் பிரச்சினைகள் (ஆஸ்மா)
  • சில புற்றுநோய் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை
  • புவிமேற்பரப்பை அடையும் சூரியக்கதிர்ப்பைக் குறைவடையச் செய்யும்

நீர் மாசாக்கிகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நைத்திரேற்றுகளும் பொஸ்பேற்றுக்களும்.
  • நோயாக்கி அங்கிகள்
  • எண்ணெய்
  • பாராமான உலோகங்கள்
  • ஈயம்
  • இரசம்
  • கட்மியம்
  • ஆசனிக்
  • பீடைகொல்லிகள்
  • படியிறக்கமடையாத பதார்த்தங்கள் (பொலித்தீன்)

மண் மாசாக்கிகள் Please Login to view the Question

  • பீடைகொல்லிகள்
  • குளோரின் ஏற்றப்பட்ட ஐதரோக்காபன்கள். (DDT,அல்ரின், என்ரின் போன்ற )
  • பல்குளோரின் ஏற்றப்பட்ட இரு பீனைல்கள்.
  • பாரமான உலோகங்கள்
  • ஈயம்
  • இரசம்
  • கட்மியம்
  • ஆசனிக்
  • கதிர்வீச்சுப் பதார்த்தங்கள்.
  • பொலித்தீன், பிளாஸ்திக்
 

வகையான முள்ளந்தண்டு அற்றதில் நரம்பு ஒழுங்கமைப்பு
(Annelida, Mollusca, Arthropoda)pic1 

வகையான முள்ளந்தண்டு அற்றவையின் நரம்பு தொகுதியில் பின்வரும் அம்சம் உள்ளது.
1. தலையில் சோடி மூளையத்திரட்டு
2. வயிற்றுபுறமான திண்ம திரட்டுகளை கொண்ட இரட்டை நரம்பு நாண்
3. துண்டத்திற்குரிய வயிற்றுப்புற திரட்டு
4. திரட்டிலிருந்து எழும் சுற்றயல் நரம்புகள்
5. கண்கள், புலன்கலம் வாங்கியாக விருத்தி அடைந்திருக்கும்

PLATYHELNINTHES 

pic2

PLATYHELNINTHES இன் நரம்பு தொகுதி ஒழுங்கமைப்பில் பின்வரும் கட்டமைப்புள்ளது.
1. ஓரளவு விருத்தியடைந்த தலைப் பகுதியில் அதாவது முற்புறமாக கோடி மூளையத் திரட்டு
2. மூளையத் திரட்டிலிருந்து சோடி முதுகுப்புறத் திரட்டு { சோடி நரம்பு வளையம் எழுகிற திண்ம பக்கப்புறமான 1 – 3 நீள்பக்க நரம்பு நாண்கள்
3. நரம்பு நாணில் அமைந்துள்ள நரம்பு திரட்டு
4. திரட்டிலிருந்து வெளியேறுகிற உடற்பகுதிக்கு செல்கிற சுற்றயல் நரம்புகள்
மொத்தத்தில் ஏணி உருவான நரம்பு ஒழுங்கமைப்பு.
வாங்கி விளைவு காட்டி விருத்தியடைந்துள்ளது.
ஒளிவாங்கியாக கட்புள்ளி விருத்தியடைந்துள்ளது.

  • Annelida இல் எளிய கண்கள் உள்ளது.
  • Arthropoda இல் Annelida ஐ விட விருத்தியடைந்த நரம்பு தொகுதி
    வாங்கிகளாக நன்கு விருத்தியடைந்த வேறுபட்ட கட்டமைப்பு தொழிற்படுகிறது.
    1. தனிக் கண்
    2. கூட்டுக்கண்
    3. உணர்கொம்பு
    4. பரிசங்கள் (வாயுறுப்பு)
    5. உணர் மயிர் (கால்களிலுள்ளன)
  • கூட்டுக் கண்ணின் கட்டமைப்பு அலகு கண் மூலகம் எனப்படும்.
    Arthropoda ஐ விட விருத்தியடைந்த நரம்பு தொகுதி Mollusca இல் உள்ளது. நன்கு விருத்தியடைந்த கண்ணம் உள்ளது.
  • Cephalopoda களில் Chordata/ முள்ளந்தண்டு விலங்குக்கு ஒப்பான கண் உள்ளது

.Annelida,Arthropoda,Mollusca இல் (விட்டம் கூடியது) இராட்சத நரம்பு நார்கள் உள்ளது. இதனால் இவற்றில் கணத்தாக்கää வேகம் கூடுகிறது. 100 அள-1 கணத்தாக்க வேகம்.

 

ECHINODERMATA pic3

Echinodemata களில் நரம்பு ஒழுங்கமைப்பில் பின்வரும் கட்டமைப்பு உள்ளது.
1. நரம்பு வளையம்

CHORDATA

நன்கு விருத்தியடைந்த நரம்பு தொகுதி chordata இல் உள்ளத. அதில் பின்வரும் கட்டமைப்புள்ளது.
1. தனியான / ஒற்றை நரம்பு நாண்
2. முதுகுப்புறத்திலமைந்த நரம்பு நாண் – அமைவிடம் சார்ந்த
3. கோரை/ குழாயுருவான நரம்பு நாண்
4. திரட்டுகள் அற்ற நரம்பு நாண்
நரம்பு தொகுதி படிப்படியாக சிக்கல் தன்மை கூடி Mammalia இல் அதி உயர் சிக்கல் தன்மை உள்ளது.
சிக்கல் தன்மையின் போது நரம்பு நாணின் முற்புறம் மூளையாகவும் பின்புறம் – முண்ணானாகவும் விருத்தியடையும்.

2005
முள்ளந்தண்டு அற்ற விலங்கின் வகையான நரம்பு நாணுக்கும் முள்ளந்தண்டு உள்ள விலங்கின் நரம்பு நாணைக்கும் இடை யியான கட்டமைப்பு வேறுபாடுகள்.

 

வகையான முள்ளந்தண்டு அற்ற நரம்பு நாண் . .முள்ளந்தண்டுகளின் நரம்பு நாண்
.திரட்டுகள் உண்டு . திரட்டுகள் இல்லை
.திண்ம நரம்பு நாண். . கோரையான { குழாயுரு நரம்பு நாண்
. இரட்டை நரம்பு நாண் . தனி நரம்பு நாண்

.pic4

 
  • தொகுதியொன்றின் எந்திரப்பி எனப்படுவது தொகுதியின் எழுமாறான தன்மை பற்றிய அளவீடாகும்.
  • எந்திரப்பி ஓர் நிலைத் தொழிற்பாடாகும் (State function). அது தொகுதியின் ஆரம்ப இறுதி சந்தர்ப்பங்களின் மீது தங்கியிருக்கும். மாற்றம் நடைபெறும் படிமுறையில் தங்கியிருப்பதில்லை.
  • எந்திரப்பி ஆனது இரசாயன , பௌதீக மாற்றத்தைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாகும்.
  • தனிமையாக்கிய தொகுதியொன்றில் நடைபெறும் சுயமான மாற்றம் எந்திரப்பி அதிகரிப்புடன் நடைபெறும்.
  • குறித்த ஒரு தொகுதியின் எந்திரப்பி மாற்றம் , நிலைத்தொழிற்பாடாகையால் எந்திரப்பி வித்தியாசம்  இறுதி எந்திரப்பி பெறுமானத்திலிருந்து ஆரம்ப எந்திரப்பி பெறுமானத்தைக் கழிப்பதன் மூலம் துணியப்படலாம்.
    ΔS = Sஇறுதி – Sஆரம்பம்
  • இரசாயன தாக்கம் ஒன்றிற்காக,
    ΔS = Sவிளைவு – Sதாக்கி
  • இவ் வித்தியாசத்தை நியம நிபந்தனைகளின் கீழ் அளக்கப்படும் போது,
    ΔS = Sθவிளைவு – Sθதாக்கி
  • மாற்றமொன்றுடன் தொடர்புடைய ΔH , ΔS ஆகியவற்றின் மொத்த செல்வாக்கு ΔG எனும் கிப்ஸ் சக்தி வித்தியாசத்தின் மூலம் தரப்படும். மாறா வெப்பநிலை (T)யில் இவற்றுக்கிடையிலான தொடர்பு பின்வருமாறு:
    ΔG = ΔH – TΔS
  • மாறா வெப்பநிலையிலும் அமுக்கத்திலும்,
    சுயாதீன தாக்கமொன்றின் போது  ΔG < 0
    சுயாதீனமாக நடைபெறாத தாக்கமொன்றிற்கான ΔG > 0
    சமநிலையான தாக்கமொன்றிற்கான ΔG = 0
  • மாறா எந்திரப்பி தொகுதியொன்றின் (ΔS = 0) சுயாதீனத்தன்மை ΔH மூலம் தீர்மானிக்கப்படும். மாறா வெப்ப உள்ளுறையின் கீழ் (ΔH = 0) நடைபெறும் மாற்றமொன்றின் சுயாதீனத் தன்மை ΔS மூலம் தீர்மானிக்கப்படும்.

போர்ன் ஏபர் சக்கரம் (born haber cycle)

அயன் சேர்வையொன்றின் சாலக வெப்பவுள்ளுறையை காண்பதற்காக உருவாக்கியுள்ள வெப்ப இரசாயன சக்கரம் போர்ன் ஏபர் சக்கரம் எனப்படும்.
images

 

 

Hardy-Weinberg இன் சமநிலைக் கோட்பாடு

  1. இலட்சியக் குடித்தொகை ஒன்றில் பரம்பரை அலகு  எதிருருக்களின் மீடிறன் சந்ததிக்கு சந்ததி மாறிலியாகக் காணப்படும்.
  2. இலட்சியக் குடித்தொகை என்பது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.
  3. இங்கு கலப்புகள் முற்றிலும் எழுமாறான நிலையில் நிகழ வேண்டும்.
  4. விகாரங்கள் ஏற்படாதிருக்க வேண்டும்.
  5. குடிவரவு, குடியகழ்வு என்பன அக்குடித்தொகையில் ஏற்படாதிருக்க வேண்டும்.
  6. குடித்தொகை பெரிதாக இருக்க வேண்டும்.

                                                   p2 + 2pq + q2 = 1

p2 – ஓரினநுக ஆட்சியான பிறப்புரிமை அமைப்பின் மீடிறன்
2pq – பல்லின நுகங்கள் காட்டக் கூடிய மீடிறன்
q2 – ஓரினநுக பின்னடைவான பிறப்புரிமை அமைப்பின் மீடிறன்

 Hardy-Weinberg இன் சமநிலைக் கோட்பாடுகளின் பிரயோகங்கள்

  • மனிதக் குடித்தொகையில் பாரம்பரிய நோய்கள் தொடர்பான எதிருருக்களுக்கு காவிகளாக இருப்பவர்களின் சதவீதம், பாரம்பரிய குறைபாடால் பாதிப்படையக்கூடியவர்களின் சதவீதம் என்பவற்றை மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுகிறது.

இயற்கைக் குடித்தொகைகளில் எதிர்வு மீடிறன்கள் மாற்றமடைந்து வருவதற்கான காரணங்கள்

  1. எழுமாறல்லாத கலப்புகள் ஏற்படல்
  2. விகாரங்கள் ஏற்படல்
  3. குடிவரவு, குடியகழ்வு இடம்பெறல்
  4. சிறிய பருமனுடைய குடித்தொகைகளாக இருத்தல
 

வலிமையான மின்பகுபொருள்

  • கரைசலில் முற்றாக அயனாக்கமடையும் பதார்த்தங்கள் வலிமையான  மின்பகுபொருள்கள் ஆகும்.
  • அயன் திண்மங்கள்,  வன்னமிலங்கள் இதனுள் அடங்கும். அவற்றின் முற்றான அயனாக்கம் காரணமாக கரைசலில் உள்ள அயன்களின் செறிவு இடப்பட்ட வலிமையான மின்பகுபொருளின் செறிவிற்கு விகிதசமமாகும்.
  • உதாரணம்:  நீர்க்கரைசலில் உள்ள  NaCl,  KNO3,  HCl

நலிவான மின்பகுபொருள்

  • நலிவான மின்பகுபொருள்கள் கரைசலில் முற்றாக அயனாக்கமடையாது.
  • இதனுள் மென் புரோன்ஸ்ட் அமிலங்கள், மூலங்கள் அடங்கும்.
  • உதாரணம்:  CH3COOH,  NH3,  H2O

மின்பகாப்  பொருட்கள்

  • அயன்களைக் கொண்டிராத திரவங்கள் / கரைசல்கள் மின்பகாப் பொருட்கள் என அழைக்கப்படும்.
  • இவை மின்னைக் கடத்தாது.
  • உதாரணம்:  C6H6,  மண்ணெண்ணெய்

கடத்துவலு, கடத்துதிறன்

 

  • மேலே  இடது பக்கத்தில்  ஒரு உலோகக் கனவுரு ஒன்று காட்டப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் இந்த உலோகக் கனவுருவின் அளவினைக் கொண்ட பகுதியாக  கரைசல் ஒன்று இரண்டு மின்வாய்களுக்கிடையே உள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
  • இங்கு,
    • A = குறுக்குவெட்டு பரப்பு  (m2)
    • R =  தடை  (Ω)
    • ρ =  தடைதிறன்  (Ωm)
    • k =  கடத்துதிறன்  (Ωm-1 / Sm-1)    S – சீமன்ஸ்
    • l   =  உலோகக்  கனவுருவின் நீளம்  அல்லது  தெரிவு  செய்யப்பட்ட   கனவுருக் கரைசலின் நீளம்  (m)
  • இந்த கனவுருக்கள் தொடர்பாக,

  • கடத்துதிறனின்  பிணைந்த  SI  அலகு   Ω−1 m−1 .  வழமையான அலகு  μS cm-1 .
  • ஒரு குறித்த பதார்த்தத்திற்கு (உலோகம் அல்லது குறித்த செறிவுடைய கரைசல்) கடத்துதிறன் மாறிலியாகும்.
  • அது வெப்பநிலையுடன் வேறுபடும்.
  • ஒரு கரைசலின் கடத்துதிறனைப் பாதிக்கும் காரணிகள் :
    • கரையத்தின் தன்மை (வன், மென், மின்பகாப் பொருட்களின் நீர்க்கரைசல்கள் உருகிய நிலையில் உள்ள மின்பகுபொருட்கள்)
    • கரையத்தின் செறிவு
    • வெப்பநிலை

வெவ்வேறு  பதார்த்தங்களின் கடத்துதிறன்

மாதிரி கடத்துதிறன்
 காய்ச்சி  வடித்த  நீர்  1 – 2
 0.01  mol dm-3  KCl  கரைசல்  1480
 0.10 mol dm-3  KCl   கரைசல்  12 400
 1.0  mol dm-3  KCl   கரைசல்  110 000
 கிணற்று நீர்  100 – 200
 குழாய் நீர்  50 – 100
 கடல் நீர்  40 000
 
 

சுவாச வாயுக்களின் கொண்டு செல்லல்

O2 கொண்டு செல்லல்
உட்சுவாசத்தின் மூலம் சிற்றறைகளை அடைந்த வளியிலுள்ள O2 வாயுப் பரிமாற்றம் அடைந்து சிற்றறை குருதிக் கலனினுள் சென்று RBC யினுள் சென்று Haemoglobin னுடன் இணைந்து ஒட்சி ஹீமோகுளோபினாக மாற்றமடையும்.
1. மூலக்கூறு ஹீமோகுளோபினுடன் 4 மூலக்கூறு O2 இணையும்
Hb  +  4O2 ⇔ HbO2

இவ் ஒட்சி ஹீமோகுளோபின் குருதியினூடு கொண்டு செல்லப்பட்டு இழையங்களினூடு மீண்டும் பிரிகையடைந்து அகவாயுப் பரிமாற்றம் அடைந்து கலத்தின் இழைமணியை அடையும்.
CO2 கொண்டு செல்லல்
 மனிதனில் CO2 3 வேறுபட்ட முறைகளில் கொண்டு செல்லப்படும்.
1. குருதி முதலுருவில் H2CO3ஆக (5%)
2. காபமினோ ஹீமோகுளோபினாக (10%)
3. HCO3- ஆக (85%) – இரு காபனேற் அயனாக
 மிகவும் சிறிய அளவிலான CO2 குருதியின் தாயம் / முதலுருவில் உள்ள நீரில் கரைந்து காபோனிக் அமிலமாக கொண்டு செல்லப்படும்.
 ஒரு பகுதி CO2 RBC யிலுள்ள ஹீமோகுளோபினுடன் இணைந்து காபமினோ ஹீமோகுளோபினாக மாற்றப்பட்டு சிற்றறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு காபமினோ ஈமோகுளோபின் பிரிகையனடைந்து CO2 வாயுப் பரிமாற்றம் அடைந்து வெளிச்சுவர் சத்தின் மூலம் வெளியேற்றம்.
 பெருமளவான CO2 குருதியின் RBC  யில் சென்று அங்குள்ள நீரில் கரைந்து காபோனிக் அமிலத்தை உருவாக்கும்.

இத் தாக்கத்தை carbonic anhydrase நொதியம் ஊக்கும்.
 பின்பு காபோனிக் அமிலம் பிரிகையடைந்து H+,Hco3-ஆக மாற்றமடைந்து Hco3-,RBC  யிலிருந்து குருதி முதலுமிவை அடைந்து Na+உடன் இணைந்து NaHco3- யை உருவாக்கும்.
இந்நிலையில் குருதியினூடாக கடத்தப்பட்டு சிறுநீரகத்தினூடாக வெளியேற்றப்படும்.
இதன்போதுRbC க்குள் அயன் சமநிலை பேண Cl- குருதி முதலுருவிலிருந்து RBcக்குள் செல்லும் இச்செயல் முறை Cl- நகர்வு / பெயர்ச்சி எனப்படும்.
Haemoglobin Rbc க்குள் pH ஐ மாறாமல் பேணுவதிலும் பங்கு கொள்கிறது.

 

உருகிய  அல்லது  பொருத்தமான  கரைப்பானில்  கரைக்கப்பட்ட  பதார்த்தமொன்றின்  ஊடாக நேர்மின்னோட்டத்தைச்  செலுத்தும்போது  மின்வாய்களில்  இரசாயனத்தாக்கங்களை விளைவாக்கி கலவையை  பிரிக்கும்  செயற்பாடு  மின்பகுப்பு  எனப்படும்.

  • நேர் மின்வாய் : மின்கலத்தின் நேர் முனைவுக்கு இணைக்கப்பட்ட மின்வாய் நேர் மின்வாய் ஆகும். இதுவே, அனோட்டு ஆகும். அனோட்டில் எப்போதும் ஒட்சியேற்றமே நிகழும்.
  • எதிர் மின்வாய் : மின்கலத்தின் மறை முனைவுக்கு இணைக்கப்பட்ட மின்வாய் எதிர் மின்வாய் ஆகும். இதுவே, கதோட்டு ஆகும். கதோட்டில் எப்போதும் தாழ்த்தலே நிகழும்.
  • மின்பகுப்பின் போது கற்றயன்கள் கதோட்டிலும் அன்னயன்கள் அனோட்டிலும் இறக்கமடையும்.
  • மின்பகுப்பின் விளைவுகளை தீர்மானிக்கும் காரணிகள்,
    • இறக்க அழுத்தம்
    • மின்வாயின் தன்மை
    • கரைசலிலுள்ள அயன்களின் செறிவு
  • இறக்க அழுத்தம்
    • குறித்தவொரு அயனை மூலகமாக / எளிய மூலக்கூறாக இறக்கடையச் செய்வதற்கு பிரயோகிக்க வேண்டிய ஆகக் குறைந்த  அழுத்தவேறுபாடு  ” இறக்க அழுத்தம் ” ஆகும்.
  • மின்வாயின் தன்மை
    • அனோட்டாக  C / Pt  மின்வாய்  பயன்படுத்தப்பட்டால்  இறக்க அழுத்தம்  குறைந்த அன்னயன்கள்  இறக்கமடையும்.  அனோட்டாக  C / Pt  தவிர்ந்த  வேறு  ஏதாவது  உலோகம்  பயன்படுத்தப்பட்டால் அனோட்டு கரையும்.
    • கதோட்டாக  Hg  தவிர்ந்த  வேறு  ஏதாவது  மூலகம்  பயன்படுத்தப்பட்டால்  கதோட்டில் இறக்க அழுத்தம்  குறைந்த கற்றயன்கள் முதலில் இறக்கமடையும். ஆனால் கதோட்டாக Hg  பயன்படுத்தப்பட்டால்  இறக்க அழுத்தம்  கூடிய கற்றயன்களே  முதலில் இறக்கமடையும்.
  • கரைசலிலுள்ள அயன்களின் செறிவு
    • கரைசலிலுள்ள கற்றயன்களின் செறிவு
      • சம செறிவுடைய  Zn2+, Cu2+  அயன்கள்  உள்ள  போது  இறக்க அழுத்தம்  குறைந்த Cu2+ அயன்களே  முதலில் இறக்கமடையும்.  ஆனால் Zn2+ இன்  செறிவு  உயர்வாக  உள்ள போது  Zn2+, Cu2+  இரண்டும்  ஒரே நேரத்தில்  இறக்கமடையும். இம்முறையை பயன்படுத்தியே  கலப்புலோகங்கள்  தயாரிக்கப்படும்.
    • கரைசலிலுள்ள அன்னயன்களின் செறிவு
      • ஒரு  கரைசலில்  சம செறிவுடைய  Cl, OH அயன்கள்  இருப்பின்  இறக்க  அழுத்தம் குறைந்த  OH  அயன்களே முதலில் இறக்கமடையும்.  ஆனால்  OH  இன் செறிவு குறைவாகவும்  Cl  இன் செறிவு  கூடவாகவும்  இருப்பின்  Cl அயனே முதலில் இறக்கமடையும்.

மின்பகுப்பின்  பிரயோகங்கள்

  • மின்முலாமிடல்.
  • தூய உலோகங்களை  பிரித்தெடுத்தல்.
  • பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த  இரசாயன பொருள்களின் தயாரிப்பு. – NaOH, Na, Cl2

 

 

விலங்குகளின் அகத்தே அல்லது புறத்தே காணப்படுவதும் அவற்றின் அசைவு, ஆதாரம், பாதுகாப்பில் உதவுவதுமான உறுதியான உயிருள்ள / உயிரற்ற கட்டமைப்பு வன்கூடு எனப்படும்.

வன்கூட்டில் 3 பிரதான வகைகளுண்டு. Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question     

  1. நீர்நிலையியல் வன்கூடு (Hydrostatic skeleton)
  2. புறவன்கூடு (Exoskeleton)
  3. அகவன்கூடு (Endoskeleton)

நீர்நிலையியல் வன்கூடு  Image Tiphydroskelton-tm

எதிர் இயக்கத்தை காண்பிக்கும் நீள்பக்கத்தசை, வட்டத்தசை என இரு தசைப்படைகளாலான உடற்சுவரினால் உடலினுள் சுரக்கப்பட்ட பாயி அடைக்கப்பட்டிருக்கும். தசைகளின் சுரக்கத்தினதும் பாயியின் அமுக்கத்தினதும் இணைந்த விளைவு இடப்பெயர்ச்சியிலும் உடலின் வடிவமும் தோற்றமும் பேணப்படுவதிலும் உதவும்.

  • அனலிடாக்களின் உடற்குழி பாயி
  • Nematoda – நீள்பக்கத்தசை மட்டும் உண்டு – எனவே நீர்நிலையியல் வன்கூடு சிறப்பானதாக இல்லை.

புறவன்கூடு Please Login to view the QuestionPlease Login to view the Question    

ஆத்திரபோடாக்களில் காணப்படும். இது கைற்றினை கொண்டது. (N கொண்ட பல்சக்கரைட்டு). கல ஒழுங்கற்ற பதார்த்தங்களினாலானது. இப்புறவன்கூடு பூச்சிகளில் புரதத்தாலும் Crustacea களில் CaCO3 இனாலும் வன்மையாக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பொருட்டு நெகிழ்தகவுடைய மூட்டு மென்சவ்வுகள் காணப்படும். உலர்தலை தடுப்பதற்காக வெளிப்புறமாக மெழுகுப்படை காணப்படும். வளர்ச்சி ஏற்பட வேண்டிய போது கவசம் கழற்றல் நடைபெறும். தசைகள் பொருந்துவதற்கான முளைகளை கொண்டிருக்கும். சிறிய விலங்குகளின் ஆதாரம், இடப்பெயர்ச்சி என்பவற்றில் வினைத்திறனாக அமையும்.

  • Arthropoda க்கள் புறவன்கூட்டை கொண்டுள்ள பிரதான விலங்குக்கூட்டமாகும்.
  • CaCO3 இனாலான புறவன்கூடு – Mollusca
  • என்புத்தட்டுக்களாலான புறவன்கூடு – Reptilia
  • Radiolaria Image Tiplamprocyclas_maritalis_150 – தனிக்கலவிலங்கு

அகவன்கூடு Please Login to view the QuestionPlease Login to view the Question    

அகவன்கூடுகள் விறைப்பானவை உடலின் உட்புறமாக காணப்படுபவை. இவற்றுக்கு  தசைகள் இணைக்கப்படும். என்பு, கசியிழையம் போன்ற உயிருள்ள  இழையங்களால் ஆனவை. விலங்கின் வளர்ச்சியுடன் சேர்ந்து விலங்கினுள்  தொடர்ந்து வளர்ந்து செல்பவை.

இணையங்களால் ஒன்றுடனொன்று தொடுக்கப்பட்ட என்புகள் தம்மிடையே  மூட்டுக்களை உருவாக்குகின்றன. பல விலங்குகளின் ஆதாரத்தொகுதியாக  அகவன்கூடு காணப்படுகின்றது.

  • முள்ளந்தண்டுளிகள் – அகவன்கூடு என்பு, கசியிழையத்தாலானது
  • சில மொலஸ்காக்கள் – கணவாய்
  • சில தனிக்கல Protista க்கள் – Radiolaria – Si இனாலானது
  • கடற்பஞ்சுகள்
  • Echinodermata – CaCO3 தட்டுக்களாலானது.

வன்கூட்டுத் தொகுதியின் தொழில்கள்

அசைவு :

வன்கூடு விறைப்பான பதார்த்தங்களினாலானது. உடலில் தசை பொருந்தும் தானங்களை வழங்குகின்றது. வன்கூட்டின் பாகங்கள் நெம்புகளாக தொழிற்படுவதன் மூலம் தசைகள் இழுபடக் கூடியவையாக இருக்கின்றன. இதன் மூலம் அசைவு நடைபெறும்.

ஆதாரம் :

சகல வன்கூடுகளும் உடலுக்கு விறைப்பான கட்டமைப்பை வழங்குகின்றன. நெருக்கங்கள்,இழுவை விசைகள், தகைப்புக்கள் போன்றவற்றை எதிர்க்கின்றன. உடலின் வடிவத்தை பேணுவதில் உதவுகின்றன.

பாதுகாப்பு :

உடலின் உள்ளேயுள்ள மென்மையான அங்கங்களை பாதுகாக்கின்றன.

சேமிப்பு :

  • சில ஓமோன்கள் Ca2+ அயன்களின் சேமிப்பையும் விடுவிப்பையும் சீராக்குகின்றன.
    • Calcitonin – என்பில் Ca சேமித்தலை ஊக்குவிக்கும்.
    • Parathormone – என்பிலிருந்து Ca விடுவித்தலை ஊக்குவிக்கும்.
  • கொழுப்பு சேமிக்க உதவும் – செவ்வென்புமச்சை
  • PO43- அயன்களின் சேமிப்பு

குருதிக்கலங்களின் ஆக்கம் :

என்பு மச்சையில் நடைபெறும்.