மூலப்பொருட்கள்
− மூலப்பொருட்களாக நைதரசன்,ஐதரசன் வாயுக்கள் பயன்படும்.
− திரவ வளியை பகுதிபட காய்ச்சி வடிப்பதன் மூலம் நைதரசன் பிரித்தெடுக்கப்படும்.
− இயற்கை வாயுவிலிருந்தும்,நப்தாவிலிருந்தும் பின்வருமாறு ஐதரசன் பிரிக்கப்படும்.
C6H14(g) + 3O2(g) → 6CO(g) + 7H2(g)
(நப்தா)
2CH4(g) + O2(g) → 2CO(g) + 4H2(g)
இயற்கை வாயு அல்லது நீராவியுடனான பகுதி ஒட்சியேற்றம்
C6H14(g) + 6H2O(g) → 6CO(g) + 13H2(g)
(நப்தா)
CH4(g) + H2O(g) →Ca(g) + 3H2(g)
இயற்கை வாயு
∗நைதரசனும், ஐதரசனும் தாக்கமுற்று அமோனியாவைக் கொண்ட சமனிலை கலவையை உருவாக்கும்.
![]()
∗இலிச்சற்றிலியரின் தத்துவப்படி உயர் அமுக்கமும் குறைந்த வெப்பநிலையும் சமநிலையின் போது அமோனியாவின் அளவைக் கூட்டும்.
பெறப்படும் NO(g) குளிரவிடப்பட்டு O2(g) உடன் கனவளவு ரீதியில் 2 : 1 என்ற விகிதத்தில் கலந்து 150ºC யில் தாக்கம் புரியவிடுவதன் மூலம் NO2(g) ஐப் பெறமுடியும்.

முறை – 1
பெறப்படும் NO2 வாயுவிற்கு மிகையான வளி சேர்த்து பின்னர் நீர் சேர்ப்பதன் மூலம் HNO3 ஐத் தயாரிக்க முடியும்.
4NO2(g) + O2(g) + 2H2O(l) → 4HNO3(l)
மிகைவளி
முறை – 2
NO2(g) இற்கு நேரடியாக நீர் சேர்க்கப்படும்.
2NO2(g) + H2O(l) → HNO2(l) + HNO3(l)
இதன்போது பெறப்படும் HNO2 மிகவும் உறுதி குறைந்தது. இதன் பிரிகையால் பெறப்படும் NO(g), NO2(g) என்ப வற்றை மீள்சுழற்சிக்கு பயன்படுத்த முடியும்.

2NO2(g) + H2O(l) → HNO2(aq) + HNO3(aq)
2HNO2(aq) → NO + NO2 + H2O
∗மேலே செயற்பாடுகளின் போது பெறப்படும் HNO3 திணிவு ரீதியில் 60% ஐக் கொண்டிருக்கும். இதை பகுதிபட காய்ச்சி வடிப்பதன் மூலம் மாறாக் கொதிநிலைக் கலவை (125.5ºC) பெறப்படும். இதில் HNO3 திணிவு ரீதியில் 68% காணப்படும்.
மேலும் தூயநிலையில் HNO3 தேவைப்படின் நீரகற்று கருவியை பயன்படுத்தி நீரகற்றுவதன் மூலம் பெறமுடியும்.
∗இதற்கான நீரகற்று கருவியாக,
(1) P2O5
(2) con H2SO4 பயன்படும்.
பௌதீக இரசாயனத் தத்துவங்கள்

மேற்படித் தாக்கம் ஏவற்சக்தி உயர்ந்த ஒரு தாக்கமாகும். இங்கு Pt – Rh ஊக்கி பயன்படுத்தப்படும். இது புறத்துறிஞ்சற் கொள்கைக்கு அமைய ஏவற்சக்தியை குறைத்து தாக்கவீதம் அதிகரிக்கச் செய்கிறது.
இங்கு உயர்வெப்பநிலை 850ºC பயன்படுத்துவதால் தாக்கவீதம் அதிகரிக்கப்படும். மேலும் அமுக்கம் (7 – 8atm) உயர்வாக பயன்படுவதால் தாக்கிகளின் செறிவு தாக்க வீதம் அதிகரிக்கும்.
ΔHθ = 112kJmol¯¹
∗மேலே தாக்கம் புறவெப்பத்திற்குரியது. இங்கு தாழ்வெப்பநிலையில் உயர்ந்த விளைவு பெறப்படும். ஆனால் தாக்கவீதம் தாழ்வாகக் காணப்படும்.உயர் அமுக்கம் உயர் விளைவை உருவாக்கும். ஆயினும் அமுக்கத்தை ஏற்படுத்தவும், அவ்அமுக்கத்தை தாங்கக் கூடிய உபகரணச் செலவீனமும் அதிகமாக இருப்பதால் தற்காலத்தில் 250 வ. அ பயன்படும்.
∗தாழ் வெப்பநிலை உயர் அமோனியா விளைவைக் கொடுக்கும். ஆயினும் தாழ் வெப்பநிலையில் தாக்கவேகம் மந்தமாக இருப்பதால் பொருளாதார ரீதியாக சிறந்த விளைவை பெறுவதற்கு 450ºC பயன்படுத்தப்படுகிறது. இத்தாக்கம் புறவெப்பத் தாக்கமாகையால் தொகுதியானது குளிர் நிலையில் பேணப்பட வேண்டும்.
∗இங்கு இரும்பு ஊக்கியும், சிறிதளவு ஊக்கித் தூண்டிகளாக பொற்றாசியம் ஒட்சைட்டு, அலுமினியம் ஒட்சைட்டும் பயன்படும்.
∗அமுக்கத்தை பிரயோகித்து வாயுக்களை குளிரூட்டி திரவ அமோனியா அகற்றப்படுகின்றது. ஏனெனில் குறைந்த செறிவிலான அமோனியாவானது முன்முகத் தாக்கத்தின் அளவைக் காட்டும்.
அமோனியாவின் உபயோகங்கள்:-
(1) நைத்திரிக் அமிலம்,வளமாக்கிகள்,நைலோன் ஆகியவற்றின் உற்பத்திக்குப் பயன்படும்.
(2) பண்படுத்தப்படாத எண்ணெயிலுள்ள அமிலக் கூறுகளை நடுநிலையாக்க பெற்றோலியக் கைத்தொழிலில் NH3 பயன்படும்.
(3) கந்தகத்தைக் கொண்ட எரிபொருளின் தகனத்தின்போது வெளியேறும் SO2 வை நடுநிலையாக்க புகைபோக்கிகளில் பயன்படும்.
(4) கைத்தொழில் சம்பந்தமான (உணவு,குடிபானம்,குளிரூட்டல்,களஞ்சிய தொழிற்சாலைகளிலும்) குளிரூட்டும் தொகுதிகளில் குளிர்ச்சியூட்டும் பொருளாக பயன்படும்.
(5) இயற்கை,தொகுப்பு மரப்பால் ஆனது காலத்திற்கு முந்தி ஒருங்கொட்டாது தடுப்பதற்கு இறப்பர் கைத்தொழிலில் பயன்படும்.
(6) நீர்,கழிவு நீர் பரிகரிப்பில் pH ஐ கட்டுப்படுத்தவும் மென் அன்னயன்களை மாற்றீடு செய்யும் ரெசின்களை புனருத்தாரனம் செய்யவும் பயன்படும்.
HNO3 தயாரிப்பு (Ostwald process)
மூலப்பொருட்கள்:-
∗NH3(g),வளியையும் 1 : 9 கனவளவு விகிதத்தில் கலந்து 7 – 8 atm அமுக்கத்தில் 850ºC வெப்பநிலையில் உள்ள Pt – Rh ஊக்கி மீது செலுத்துவதன் மூலம் NO(g) பெறப்படும்.

∗மேற்படி தாக்கத்தின் ஏவற்சக்தி உயர்வானதாகும். இதற்கு Pt – Rh ஊக்கியை பயன்படுத்தி ஏவற்சக்தியை குறைத்து தாக்கவீதம் அதிகரிக்கச் செய்யப்படும்.மேலும் வெப்பநிலையை 850ºC யிற்கு அதிகரிப்பதன் மூலம் தாக்கவீதத்தை அதிகரிக்க முடியும். அத்துடன் அமுக்கத்தை தாக்கவீதம் அதிகரிக்கும் பொருட்டு 7 – 8 atm உயர்த்த முடியும்.
∗எனவே ஓரலகு நேரத்தில் உயர்ந்த விளைவை பெறும் பொருட்டு சிறப்பு வெப்பநிலையாக 150ºC பயன்படும். இந்நிபந்தனையின் கீழ் உயர்ந்தளவில் விளைவு பெறப்படக் கூடியதாக இருப்பதால் ஏனைய அமுக்கம் போன்ற நிபந்தனை அவசியமற்றது.
HNO3 யின் பயன்பாடு:-
(1) வளமாக்கி தயாரிப்பு
(2) வெடிபொருட்கள் தயாரிப்பு
(3) வாகன உதிரிப்பாகங்கள் துருப்பிடிக்காமல் இருக்க செறிந்த HNO3 இல் அமிழ்த்தி எடுக்கப்படும்
(4) புகைப்படத் துறையில் AgNO3 தயாரிப்பு
(5) அரசநீர் தயாரிப்பு
யூரியா தயாரிப்பு
மூலப்பொருட்கள்:-
NH3
சுண்ணாம்புக்கல்
செய்முறை:-
∗சுண்ணாம்புக் கல்லை வெப்பப்படுத்தவதன் மூலம் CO2(g) பெறப்படும்.

∗திரவ NH3 உம், CO2 உம் தொழிற்படும் தொகுப்பு தாக்கிகளிற்குள் சேர்க்கப்பட்டு 130ºC – 150ºC வரை 35atm அமுக்கத்திலும் தாக்கம் புரிய விடப்படும். இதன்போது Ammonia Carbonate உருவாகும்.

∗இதுவோர் விரைவான புறவெப்பத்தாக்கமாகும். மேற்படி நிபந்தனையில் தாக்கத்தின் பெரும்பகுதி நிறைவுறும்.
∗பெறப்படும் து Ammonium Carbonate ஆனது தாழ் அமுக்கத்தில் பிரிகையாக்கியின் ஊடு செலுத்தி வெப்பமாக்கப்படும். இதன்போது யூரியா கரைசல் உருவாகும்.

∗மெதுவான அகவெப்பத்தாக்கமாகும் 50 – 80% வரை விளைவு உருவாகும்.
∗பெறப்படும் யூரியா கரைசலானது ஆவியாக்கல் மூலம் செறிவாக்கப்படும். இதன்போது யூரியா பளிங்குகள் உருவாகும்.

யூரியாவின் பயன்பாடு:-
(1) உயர்ந்தளவு Nitrogen ஐக் கொண்ட (46%) திண்ம வளமாக்கியாகப் பயன்படும்.
(2) யூரியா formaldehyde polymer தயாரிப்பு.
பொஸ்பேற்று வளமாக்கி தயாரிப்பு
∗இலங்கையில் எப்பாவெலையில் அப்பறைற்று கனிமம் உயர்ந்தளவில் காணப்படுகிறது.
Ca5(PO4)3 X [X = F / Cl / OH]
∗NPK அடிக்கட்டுப் பசளையும் Phosphorus இற்கான Apatite ஐ பயன்படுத்தமுடியும். ஆனால் இதன் கரைதிறன் மிகவும் குறைவாகும். இதனால் தென்னை போன்ற நீண்டகால பயிர்களுக்கு இதனைப் பயன்படுத்தமுடியும். ஆனால் நெல் போன்ற குறுகிய கால பயிர்களுக்கு பயன்படுத்தமுடியாது.
∗எனவே இதனை கரையக்கூடிய பதார்த்தமாக மாற்றுதல் வேண்டும். இதற்காக H2SO4/HNO3/HCl/H3PO4 ஐப் பயன்படுத்தி super phosphate ஆக்கமுடியும்.
Apatite ஐ நன்கு தூளாக்கப்பட்டு திணிவு ரீதியில் 70% H2SO4 கரைசலுடன் கலக்கப்பட்டு 4 – 6 வாரம் விடப்படும். இதன் போது super phosphate உருவாகும்.
2 Ca5(PO4)3 X + 7H2SO4→ 3Ca(H2PO4)2 + 7CaSO4 + 2HX
70% Super
phosphate
∗மேற்படி முறைக்கு பதிலாக Apatite ஐ MgSiO3 உடன் சேர்த்து வெப்பப்படுத்தி உருகிய நிலையில் சடுதியாக நீரில் இடும்போது Mg3(PO4)2 உருவாகும்.
அதேபோல் Apatite உடன் ஒப்பிடும்போது அதன் கரைதிறன் உயர்வாகும்.
2Ca5(PO4)3 + 10MgSiO3→ 3Mg3(PO4)3 + 10CaSiO3 + MgX2
இம்முறை இலங்கைக்கு கூடுதலாகப் பொருந்தும். ஏனெனில் உடவளவையில் உள்ள Serpentirine எனும் களிமத்தில் MgSiO3 உயர்ந்தளவில் காணப்படும்.
சல்பூரிக் அமில பெரும்படி தயாரிப்பு (தொடுகைமுறை)
− கந்தகம் அல்லது கந்தகத்தைக் கொண்ட கனியம் வளி,நீர் ஆகியவை மூலபொருட்களாகப் பயன்படும்.
− சல்பைட்டு இருக்கைகளிலிருந்து நாகம்,ஈயம் போன்ற உலோகங்கள் பிரித்தெடுக்கப்படும் பொழுது கந்தகவீரொட்சைட்டு உருவாகும்.

−கந்தகவீரொட்சைட்டுக்கும்,ஒட்சிசனுக்குமிடையிலான தாக்கம் ஓர் மீளும் தாக்கம் ஆகும். கந்தகமூஒட்சைட்டு தொடர்ந்து கந்தகவீரொட்சைட்டும் ஒட்சிசனுமாக பிரிகையடையும். எனவே கலவையை ஊக்கிகளின் பல படுக்கைகள் மேலாக செலுத்துவதன் மூலம் வாயுக்கள் மேலும் மேலும் தாக்கமடைய விடப்படும்.
− கந்தகமூஒட்சைட்டு இரண்டும் ஊக்கிபடுக்கைகளுக்கிடையில் அகற்றப்படுவதன் மூலம் விளைவின் அளவு கூட்டப்படும்.
− கந்தகமூஒட்சைட்டு உருவாவதற்கான இத்தாக்கம் ஓர் புறவெப்பமாக இருப்பதுடன் 3 mol வாயுக்கள் தாக்கமடைந்து இரு mol விளைவை உருவாக்கும். எனவே இலிசற்றிலியரின் தத்துவத்திற்கினங்க உயர் விளைவு SO3 உயர் அமுக்கத்திலும்,தாழ் வெப்பநிலையிலும் பெறப்படும்.
–நடைமுறையில் 450ºC வெப்பநிலை தெரிவு செய்யப்பட்டது. இதுவே தாக்கவேகத்தை அனுமதிக்கப்படக் கூடிய மட்டத்திலும் குறையாது வைத்திருக்க உபயோகிக்கக்கூடிய தாழ் வெப்பநிலையாகும். சாத்தியமான தாழ்வெப்பநிலை பயன்படுத்தப்படுவதற்கு வேறு காரணங்களும் உள்ளன. எரிபொருள் செலவீனமும் வெப்பநிலை அதிகரிப்புடன் அரண்கள் அரிப்புக்கு உள்ளாகும் வீதமும் அதிகரித்தலாகும்.
–450ºC இல் மாறல் 97 வீதமாகும். இவ்வுயர் மாற்றல் வீதம் வளிமண்டல அமுக்கத்தில் நடைபெறுவதனால் அமுக்க அதிகரிப்பு தேவையற்ற ஒன்றாக அமைகின்றது.
சல்பூரிக்கமிலத்தின் உபயோகங்கள்:-
(1) பொசுபேற்று வளமாக்கிகளின் பெரும்படி தயாரிப்பு.
(2) அமோனியம் சல்பேற்று வளமாக்கிகள் தயாரிப்பு.
(3) தொகுப்பு நார்களாகிய ரேயோன்,பிளாஸ்திக்கு பெரும்படி தயாரிப்பு.
(4) பற்றரி அமில உற்பத்தி.
(5) உலோகத்தாது செய்முறை ஒழுங்குகளில்.
(6) சாயங்கள்,வெடிமருத்துகள் தயாரிப்பு.
(7) அழுக்ககற்றிகளின் தயாரிப்பில்.
அனுசேபம்
உயிர்க்கலங்களில் நிகழும் அனைத்து உயிர் இரசாயனத் தாக்கங்களும் அனுசேபம் எனப்படும்.
கழிவுகள் 


உயிர்க்கலங்களில் நிகழும் அனுசேப செய்முறைகளின் போதுää உருவாகும் உபயோகமற்ற விளைவுகள் கழிவுகள் எனப்படும்.
காபோவைதரேற்றின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
கொழுப்புகளின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
புரதங்களின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
நியுக்ளிக் அமிலங்களின் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
கிரியற்றின் (Creatine) இன் அனுசேபம் மூலம் உருவாகும் கழிவுகள்
நைதரசனைக் கொண்ட சேர்வைகளின் அனுசேபத்தினை போது, உருவாக்கப்படுகின்ற நைதரசனைக் கொண்டிருக்கும் பக்க விளைபொருட்கள் நைதரசன் கழிவுகள் ஆகும்.
விலங்குகளில் உருவாக்கப்படும் பிரதான நைதரசன் கழிவுகள்
பித்த நிறப்பொருட்கள்
ஈரலில் செங்குழியங்களின் உடைவின் போது, உருவாகும் Haem கூட்டம் உடைக்கப்படுவதால் Bilirubin, Biliverdin ஆகிய நிறப்பொருட்கள் உருவாக்கப்பட்டு பித்தம் வழியாக குடலில் விடப்படும்.
![]()
Urobilinogen சிறுநீர் வழியாகக் கழிக்கப்படும்.
குடலில்,

Stercobilin மலம் வழியாகக் கழிக்கப்படும்.
நோயாக்கிகளான நுண்ணங்கிகளின் தொற்றுகை காரணமாக அவற்றின் தொழிற்பாட்டினால் அவற்றினால் உருவாக்கப்பட்ட நச்சுப் பதார்த்தங்களால் விருந்துவழங்கியின் உடற்றொழிற்பாடுகளில் ஏற்படுகின்ற குழப்ப நிலை தொற்று நோய் எனப்படும்.
விருந்து வழங்கி
தொற்றுதல்
நோயாக்கியான நுண்ணங்கிகள் பொருத்தமான உட்புகும் பாதை வழியாக விருந்து வழங்கியின் உடலினுள் சென்று தமக்குத் தனித்துவமான இழையங்களை அடைந்து அங்கு வளர்ச்சி அடைதலைக் குறிக்கும்.
நோயாக்கிகள் மனித உடலினுள் செல்லும் உடற்பகுதிகள் உட்பிரவேசிக்கும் வழிகள் எனப்படும்.
மனித உடலில் நோயாக்கிகள் உட்பிரவேசிக்கும் வழிகள் 
உதரக் குடற் சுவடு – Vibrio cholerae
Hepatitis A virus
Shigella dysenteriae
சுவாசச் சுவடு – Microbacterium tuberculosis
தடிமன் Virus
Streptococcus pneumoniae
யேர்மன்சின்னமுத்து Virus
சிறுநீர் சனனி வழி – சிபிலிஸ் Bacteria ( Triconema pallidum)
தோலில் ஏற்படும் காயங்கள் – Clostridium tetani
Hepatitis – B
உட்புகும் ஆற்றல்
உட்புகும் ஆற்றலால் பொருத்தமான நுழைவாயினூடாகச் சென்று இழையங்களில் குடியேற முடிகிறது. இதில் பல கலப்புற நொதியங்கள் பங்களிப்பு செய்கின்றன.
அவையாவன :
1. Hyaluronidase – தாயத்திலுள்ள Hyaluronic அமிலத்தைக் கரைக்கும்.
2. Lecithinase – கலமென்சவ்விலுள்ள லெசித்தினைப் பகுப்படையச் செய்யும்.
நச்சுப் பொருட்களை உருவாக்கும் திறன் 

அகநச்சுக்கள்

புறநச்சுக்கள்

குடல் நச்சுப் பொருட்கள்

கலநச்சுப் பொருட்கள்

வெப்பக் கொள்ளளவு
தன் வெப்பக் கொள்ளளவு (c)
Δθ =mc Δθ
m – பதார்த்தத்தின் திணிவு
Δθ – வெப்பநிலை உயர்வு
ΔQ – தேவையான வெப்பசக்தி
c – தன்வெப்பக் கொள்ளளவு
நியுட்டனின் குளிரல் விதி
![]()
![]()
dQ/dt- குளிரல் வீதம்
(θ – θR) – மேலதிக வெப்பநிலை
e – மேற்பரப்பில் தங்கியுள்ள காரணி
A – சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பரப்பு
கலவை விதி
சகல சூழற்றொகுதிகளும் இரண்டு பிரதான கூறுகளைக் கொண்டவை. 














• உயிருள்ள கூறுகள்.
• உயிரற்ற கூறுகள்.
சூழலிலுள்ள அங்கியொன்று அதன் சுற்றாடலில் அல்லது சூழற்றொகுதியில் வகிக்கும் பங்கு ஆகும்.
காவற்கலத்தின் அமைப்பும் தொழிலும்
இலை தண்டில் திரிபடைந்த/ சிறத்தலடைந்த மேற்றோல் கலங்கள் காவற்கலங்கள் எனப்படும்.
காவற்கலங்களுக்கு இடையில் காணப்படும் நுண்துளை இலைவாய் எனப்படும்.
இலைவாய் ஒவ்வொன்றும் இரு காவற்கலங்களால் சூழ்ந்து காணப்படும்.
இதன் இலைவாய் திறந்து மூடுதலில் காவற்கலத்தின் வீக்க அமுக்க வேறுபாடு பங்குகொள்கிறது.
இலைவாயின் பிரதான தொழில்களாவன
01. தாவரத்திற்லிருந்து நீர் இழுப்பை கட்டுப்படுத்துதல்
02. ஒளித் தொகுப்பு சுவாச செயன்முறைக்கான வாயுப்பரிமாற்றத்தை மேற்கொள்ளல்
இருவித்திலை ஒரு வித்திலை தாவர இழைகளின் மேற்றோல் உரிப்புகள் …
காவற்கலமானது இலைவாய் திறந்து மூடலுடன் தொடர்புபட்ட கட்டமைப்பாகும். இதற்காக பின்வரும் கட்டமைப்பு சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
01. காவற்கலத்தின் வயிற்று சுவர்/ உட்சுவரானது / வெளிச்சுவரிலும் தடித்தது
02. செலுலோசு நார்கள் ஆரைக்குரிய முறையில் வயிற்றுப்புற சுவரிலிடுத்து முதுகுப்புற சுவர் நோக்கிய ஆரைக்குரிய முறையில் காணப்படல்.
03. இரு காவற்கலங்களும் முனைக்கு முனை இணைக்கப்பட்டிருத்தல்.
04. அதன் குழியவுருவில் பச்சையவுருமணிகள் காணப்படல். 
இலைவாய் திறந்து மூடல் காவற்கலத்தில் ஏற்படும் வீக்க அமக்க வேறுபாட்டால் நிகழ்கின்றது. அதாவது காவற் கலத்தினுள் நீர் உட்சென்று காவற்கலத்தின் வீக்க அமுக்கம் கூடும்போது இலைவாய் திறக்கும்.
காவற்கலத்திலிருந்து நீர் வெளியேறி வீக்க அமுக்கம் குறையும் போது இலைவாய் மூடும்.
காவற்கலத்தினுள் நீர் உட்செல்லும் போது கலத்தில் விரிவு நீளப்பாட்டில் ஏற்படுகிறது.
.
அரைக்குரிய முறையில் விரிவு ஏற்படுதலை cellulose நார்கள் தடுக்கின்றன.
முனைக்கு முனை காவற்கலங்கள் இணைக்கப்பட்டிருப்பதால் அத்துடன் வயிற்றுப்புற சுவர் தடிப்பாக காணப்படுவதால் கலத்தின் விரிவால் தடித்த வயிற்றுப்புற சுவர்கள் ஒவ்வொன்றும் அரைவட்ட வடிவத்தை பெறுகின்றன.
இலைவாய் திறக்கின்றது.
காவற் கலத்திலிருந்து நீர் வெளியேறுவதால் கலத்தின் விரிவு நீனப்பாட்டில் குறைவதால் தடித்த வயிற்றுப்புற சுவர்கள் பழைய நிலையை அடையும் இலைவாய் மூடும்.
இலைவாய் திறந்து மூடலை விளக்கும் பொறிமுறைகள்
.
01. மாப்பொருள் – வெல்ல மாற்று பொறிமுறை
02. பொற்றாசியம் அயன் உள்ளெடுத்தல் பொறிமுறை
03. ஒளித்தொகுப்பு பொறிமுறை
01. மாப்பொருள் – வெல்ல மாற்ற பொறிமுறை
பகலில் காவற்கலத்தினுள் ஒளித்தொகுப்பு நிகழ்வதால் CO2 பயன்படுத்தப்படும். எனவே அங்கு கரைந்துள்ள காபோனிக் அமிலத்தின் அளவு குறையும். pH உயர்வாக காணப்படும்.
இவ் உயர் pH காவற்கலத்திலுள்ள சேமிப்பான மாப்பொருளினை வெல்லமாக மாற்ற தூண்டும்.
இதனால் காவற்கலத்தில் கரையச் செறிவு அதிகரிக்கும். இதனால் நீர் அழுத்தம் குறையும். மேற்றோல் கலங்களை விட காவற் கலங்களில் நீர் அழுத்தம் குறைவதால் நீர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப மேற்றோல் கலங்களிலிருந்து காவற்கலங்களிற்கு நீர் உட்செல்லும். இலைவாய் தளப்பாட்டில் 40 இற்கு ½ வட்ட முறையில் நிறப்பப்படும். இதனால் இலைவாய் திறக்கும்.
.
இரவில் காவற்கலத்தினுள்ள ஊழு2 காணப்படுவதால் அணு நீரில் கரைந்து காபோனிக் அமிலமாக மாற்றப்படும். எனவே pH குறைவாக காணப்படும்.
இவ் pH குறைவு காவற் கலத்திலுள்ள வெல்லத்தினை மீண்டும் மாப்பொருளாக மாற்ற தூண்டும்.
இதனால் காவற்கலத்தில் கரையச் செறிவு குறையும். இதனால் நீர் அழுத்தம் கூடும். மேற்றோல் கலங்களை விட காவற் கலங்களில் நீர் அழுத்தம் கூடுவதனால் நிர் அழுத்தப் படித்திறனுக்கு ஏற்ப காவற்கலத்திற்கு மேற்றோல் கலத்திற்கு நீர் செல்லும். எனவே இலைவாய் மூடப்படும்.
02. K+உள்ளடுத்தல் பொறிமுறை
பகல் வேளையில் மு10 அயன்கள் உயிர்ப்பான முறையில் அயல் மேற்றோல் கலங்களிலிருந்து காவற் கலத்தினுள் பம்பப்படுகின்றன. இதறற்கான காரணங்கள் அறியப்படவில்லை. K+நீரில் கரைவதால் கரையச் செறிவு அதிகரிக்கும். அகவே கரையழுத்தமும் கூடும். இதனால் மேற்றோல் கலங்களை விட காவற்கலங்களில் நீர் அழுத்தம் குறையும். ஆகவே நிர் அழுத்தப்பட்டித்திறனுக்கு ஏற்ப மேற்றோல் கலங்களிலிருந்து காவற் கலத்தினுள் நீர் பிரசாரணம் மூலம் செல்லும். எனவே காவற் கலத்தின் தடிப்பு நீளப்பாட்டில் கூடும். கலமானது அரைவட்ட முறையில் வடிவம் பெறும். எனவே இலைவாய் திறக்கும்.
.
இரவு வேளையில் K+அயன்கள் உயிர்ப்பற்ற முறையில் காவற் கலத்திலிருந்து அயல் மேற்றோல் கலத்தினுள் செல்கின்றன. K+ அயல் மேற்றோல் கலங்களிலுள்ள நீரின் கரைவதனால் இங்கு கரையச் செறிவு கூடும். இதனால் நீரழுத்தப் படித்திறன் காவற்கலை விட குறையும். ஃ நீர் காவற்கலங்களிந்து மேற்றோல் கலங்களுக்குள் செல்லும். நீரழுத்த படித்திறனுக்கு ஏற்ப இலைவாய் மூடும்.
சில கலங்களில் பகல் வேளையில் K+ அயன் உள்ளெடுத்தலுடன் Cl-அயன் உள்ளெடுத்தலுடன் K+ அயன் வெளியேறலம் நிகழ்கிறது.

உயிரியல் கல்வியின் அவசியம்


இலங்கையில் உள்ள பணநிரம்பலின் வகைகள்
திரவத்தன்மை – முதல் நட்டமின்றியும் காலதாமதமின்றியும் மேலதிக செலவுகள் ஏதுமின்றி விரும்பிய நேரத்தில் விரும்பிய ஒரு சொத்தின் வடிவத்திற்கு மாற்றக்கூடிய தன்மை ஆகும்.
உயர்வலுப்பணம்
நாடொன்றின் பணநிரம்பலுக்கு அடிப்படையாய் அமைகின்ற பிரதான பணச்சொத்துக்கள் ஆகும்.
![]()
உள்ளடங்குபவை
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
பணப்பெருக்கி – ஒரு நாட்டினது உயர்வலுப்பணமானது எவ்வளவு பணநிரம்பலாக மாறும் என்பதை தீர்மானிப்பது.
![]()
பணநிரம்பலை தீர்மானிக்கும் காரணிகளாவன
உயர்வலுப் பணத்தை தீர்மானிக்கும் காரணிகளாவன
பணப்பெருக்கியை தீர்மானிப்பன














இவை அத்தியாவசியமான மூலகமாக கருதப்படுவதன் காரணம்,
| மூலகம் | வடிவம் | தொழிற்பாடு | பற்றாக்குறை அறிகுறி |
|---|---|---|---|
| C | CO2 | சேதன சேர்வைகளின் பிரதான கூறு | – |
| O | O2, H2O | சேதன சேர்வைகளின் பிரதான கூறு | – |
| N | NO3–, NH4+ | Amino acid, Protein, Neuclic Acid, Chlorophil, Necleotide, Enzyme, Co – enzyme ஆகியவற்றின் கூறு | வளர்ச்சி குன்றுதல், முதிர் இலைகளில் கடுமையாக வெளிறல். (வெண்பச்சை நோய்) |
| K | K+ | புரதத் தொகுப்பு, இலைவாய் அசைவு | இலையின் விளிம்பு / ஓரங்களில் மஞ்சள் / கபில நிறம் தோன்றல் |
| Ca | Ca2+ | கலச்சுவரின் கூறு, மென்சவ்வுகளின் ஊடுபுகவிடும் திறனை பேணல், சில நொதியங்களை ஊக்குவிக்கும் | வளர்ச்சி குன்றுதல் |
| Mg | Mg2+ | Chlorophil மூலக்கூறின் கூறு, அதிகளவு நொதிய ஊக்குவிப்பு (நொதிய ஏவி) | இலை வெளிறல் |
| P | HPO42-, H2PO4– | ADP, ATP, Neuclic Acid, Phospholipid என்பவற்றின் கட்டமைப்பு கூறு, பல நொதியங்களின் கட்டமைப்பு கூறு | விசேடமாக வேர்களில் வளர்ச்சி குன்றுதல் |
| S | SO42- | சில Amino acids (Sisren,Metheonine), சில Proteins, சில Co – enzymes ஆகியவற்றின் கூறு | இலை வெளிறல், பிரதானம் தேயிலை இலை மஞ்சள் நிறமாதல் |
| Cl | Cl– | பிரசாரணம், அயன் சமநிலை பேணல் | – |
| Fe | Fe2+, Fe3+ | Chlorophil தொகுப்பு, சைற்றோகுறோம், நைதரசனேசு என்பவற்றின் கட்டமைப்பு கூறு | இலை வெளிறல் / வெண்பச்சை நோய் |
| Mn | Mn2+ | சில நொதியங்களின் ஊக்கி | இலையில் புள்ளிகள் தோன்றல் ( Oats தாவர இலையில் சாம்பல் புள்ளி) |
| Zn | Zn2+ | அதிக நொதியங்களின் ஊக்கி, Chlorophil ஆக்கத்தினை உயிர்ப்பாக்கும் | தோடை, கொக்கோ இல் இலைகள் அரிப்படைதல் |
| B | BO3–, B4O72-, H2BO3– | C, H, O கடத்தலில் பிரதானமாக ஈடுபடும், காபோவைதரேற்று கடத்தலில் பங்குகொள்ளும், நியூக்கிளிக்கமில தொகுப்பு | அங்குரநுனி அசாதாரண வளர்ச்சியை காட்டல், பீற்றூட்டில் அழுகல் நிலை, Celery தாவரத்தில் தண்டு வெடித்தல் |
| Cu | Cu2+ | சில நொதியங்களில் ஊக்கி / கட்டமைப்பு கூறு | குருத்துக்கள் நுனியிலிருந்து இறந்து செல்லல் |
| Mo | MoO42- | நைதரசன் பதித்தல், நைதரசன் தாழ்த்தல் |
ஒரளவு தடைப்பட்ட வளர்ச்சி, அவரை இனங்களில் எரிகாய் நோய் |