Phylum Arthropoda (மூட்டுக் காலி) 











- நீர் அல்லது தரையில் வாழும்.
- இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- உடற்குழி மிகவும் ஒடுக்கப்பட்டது. குருதிக்குழி காணப்படும்.
- வெளிப்புறம் இணைந்த, துண்டுபட்ட உடல், துண்ட ரீதியில் மூட்டுடைய சோடித் தூக்கங்கள்
- மிகத் தெளிவான தலையாகுச்செயல், பொதுவாக தலை, நெஞ்சு, வயிறு என பிரிக்கப்பட்ட உடல் காணப்படும்.
- மேற்றோலால் சுரக்கப்பட்ட கைற்றிகாலான புறவன்கூடு.
- வாழ்க்கை வட்டத்தில் எந்த நிலையிலும் பிசிர் காணப்படாது
- உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது. வாயுறுப்புக்களைக் கொண்ட வாய் காணப்படும்
- முதுகுப்புற இதயம் கொண்ட திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
- சுவாச அங்கம் – பூக்கள் அல்லது ஏட்டு நுரையீரல் அல்லது வாதனாளி.
- கழித்தல் தொகுதி – பசும் சுரப்பி அல்லது மல்பீசியன் சிறுகுழாய்கள்.
- நரம்பு தொகுதி – ஒருசோடி முதுகுப்புற மூளையத் திரட்டுக்கள், இரட்டை, வயிற்றுப்புற திண்ம நரம்பு நாண்
- புலன் கட்டமைப்புக்கள் – உணர்கொம்புகள், உணர்மயிர், தனி அல்லது கூட்டுக்கண், நிலைசிறுகல்
- சிலவற்றில் புத்துயிர்ப்பு
- பொதுவாக ஓரிலிங்க விலங்குகள், சில பூச்சிகள், கிரஸ்தேசியாவில் கன்னிப்பிறப்பு
- அகக்கருக்கட்டல் காணப்படும்.
- சனனிகளும், கான்களும் காணப்படும்.
- ஒன்று அல்லது பல குடம்பி நிலை காணப்படும்.
பெண் இனப்பெருக்கத்தொகுதி
![]()
பெண் இனப்பெருக்கத் தொகுதியின் எல்லா பகுதிகளும் இடுப்பு பிரதேசத்தில் அமைந்துள்ளது.
இனப்பெருக்கத் தொகுதியில் பின்வரும் அங்கங்கள் காணப்படுகின்றன.
1. சூலகங்கள்
2. பலோப்பியன் குழாய்கள் – 2 (சூலகக் கான்கள்)
3. கருப்பை
4. யோனிமடல்
சூலகங்கள்
சோடியானவை.
நீண்டது. தட்டையானது. வாதுமை வித்து வடிவானது. இதில்ää மேலணிää பஞ்சணை எனும் 2 பகுதிகளுண்டு. பஞ்சணை யில் மேற்பட்டைää மையவிழையம் எனும் இரு பகுதிகளுண்டு.
மேலணி சூலகத்தின் அதிவெளிப்புற படையாக அமைந்துள்ளது. பஞ்சணையின் வெளிப்புற படையாக சூலக மேற் பட்டை அல்லது மேலணிக்கும் சூலக மையவிழையத்திற்கும் இடையில் சூலக மேற்பட்டை அமைந்துள்ளது. மூலவுயிர் மேலணி – தனிப்படையில் கனவடிவ மேலணிக் கலங்கள்.
தொழில்கள் :
1. பெண்புணரியான முட்டைக்கலம் { சூலை (n) உற்பத்தி செய்தல்.
2. பெண்ணுக்குரிய இலிங்க ஓமோன்களான Oestragen, progestrone ஐ உற்பத்தி செய்தல்.
3. சூல்கொள்ளலின் முன் பெண்புணரிகளை விருத்தி செய்தல் சேமித்தல்.
கருப்பை
பேரிக்காய் வடிவானது.
தசைச் செறிந்த அங்கம்.
பொள்ளானது. முன் பின் தட்டையானது.
மேற்பகுதி அகன்றும் கீழ்பகுதி ஒடுங்கியும் காணலாம்.
கீழ்பகுதி ஒடுங்குவதன் மூலம் கருப்பை கழுத்தை தோற்றுவிக்கும்.
கருப்பையின் மேற்பகுதி கவிகையுருவானது.
கருப்பை கருப்பைக் கழுத்தினூடாக யோனிமடலினுள் திறக்கும்.
கருப்பைச் சுவர் 3 படைகளால் ஆக்கப்பட்டது.
1. கருப்பைச் சுற்றுசவ்வு (perimetrium)
இது வெளிப்புற படையாகவுள்ளது. மெல்லிய தோல் போன்றது. நார் தொடுப்பிழையத்தாலானது.
2. கருப்பை தசைப்படை (Myometrium)
இது நடுப்படையாகவுள்ளது. மழமழப்புத் தசையாலானது.
3. கருப்பை அகத்தோல் (Endometrium)
அதி உட்புற படை படை கொண்ட செதின் மேலணியாலானது. அகத்தோலின் குழாயுருவான சீதம் சுரக்கும் கலங்கள் ஏராளமாக காணலாம். அகத்தோல் மெல்லிய தோல் போன்றது.
தொழில்கள் :
1. முளையத்தை உட்பதித்தல்.
2. முதிர்மூலவுருவுக்கு இருப்பிடம் வழங்கல்.
3. பிறப்புச் செயன்முறை நடைபெறுவதற்கான தசைச் சுருக்கம் வழங்கல்.
அமைவிடம் :
கருப்பையானது இடுப்புக்குழியினுள் நேர்குடலுக்கும் சிறுநீர்ப்பைக்கும் இடையில் அமைந்துள்ளது.
யோனிமடல் :
இது படை செதில் கொண்ட மேலணியால் படலிடப்பட்டுள்ள தசையாலான குழாயாகும்.
இனப்பெருக்கத் தொகுதியில் புறத்தேயுள்ள அங்கங்களையும் அகத்தே உள்ள அங்கங்களையும் இணைக்கின்றது. சீதம் சுரக்கும் சுரப்பிகள் துவாரத்திற்கு அண்மையில் காணலாம். (துவாரப் பகுதியில் மட்டும் உண்டு. இடைப்பட்ட பகுதியில் சீதம் சுரக்கப்படும் சுரப்பிகள் இல்லை)
பூப்படைதலிலிருந்து அநnழியரளந காலம் வரை யோனிமடலில் டுயஉவழடியஉடைடரள யஉனைழிhடைரள எனும் பற்றீரியாக்கள் சாதாரணமாக காணலாம். இது டுயஉவiஉ யஉனை ஐ சுரக்கும். இதனால் யோனிமடலில் அமிலத் தன்மை பேணப்படும். இவ் அமிலத் தன்மையில் பெரும்பான்மையான நுண்ணங்கி வளர்ச்சி நிரோதிக்கப்படும்.
தொழில்கள் :
1. குழந்தையை பிரசவிக்கும் போது பிறப்புக் கால்வாயை ஆக்கும்.
2. புணர்ச்சியின் போது சுக்கிலத்தை வெளிவிடுவதற்காக ஆண்குறிக்கு பாதையை வழங்கும்.
பெண் இனப்பெருக்கத்தின் வெளிப்புற அங்கங்கள்
1. பெரும் பிற் சொண்டு
2. சிறு பிற் சொண்டு
3. பெண்குறி
4. தலைவாயில்
5. பெரும் தலைவாயிற் சுரப்பிகள்
6. விருத்தி மென்றகடு
முட்டை ஆக்கச் செயன்முறை
1. முதிர் மூலவுருக்குரிய சூலகங்கள் முட்டைச் சனனிகளைக் கொண்டிருக்கும்.
2. பிறப்புக்கு சற்று முன்பு முட்டைச் சனனிகளில் சில முதல் முட்டைக் குழியமாக மாறும்.
3. முதல் முட்டைக் குழியம் முதிர் மூலவுருவின் விருத்தியின் போது உற்பத்தியாக்கப்படும். பிள்ளைப் பிராயம் முழு வதுமே இவை ஒடுக்கற் பிரிவு – ஐ இன் முன்வைத்தை நிலையிலேயே காணலாம்.
4. பூப்பெய்தலுடன் ஒரு தனியான முதல் முட்டைக்குழியம் ஒடுக்கற்பிரிவு – 1 பூர்த்தியாக்க ஆரம்பிக்கும்.
மாதம் ஒரு முறை இச்செயற்பாடு நடைபெறும். இங்கு சமனற்ற குழியவுருப்பிரிவு நடைபெறுவதால் ஒரு மடியமான பெரிய துணை முட்டைக்குழியமும் ஒரு மடியமான சிறிய முனைவுடலொன்றும் தோன்றும்.
துணைமுட்டைக் குழியம் விடுவிக்கப்படும் நிலையில் ஒ / பி – 11 முன்னவத்தை – 11நிலையில் காணப்படும். துணை முட்டைக்குழியத்தை விந்துக்கலமொன்று ஊடுருவினால் மட்டும் ஒ / பி – 11 பூர்த்தியாகி சூலும் இன்னுமொரு முனை வுடலும் தோன்றும்.
பெண் ணின் சூலகத்தின் கட்டமைப்பு,தொழில்கள்
![]()
அடிவயிற்றுக்குழியில் / இடுப்புக்குழியில் பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு சூலகங்கள் காணப்படுகின்றன. பெண்ணின் முதலான சனனி அங்கம் சூலகமாகும். சூலக இணையத்தால் கருப்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சூலகம் நீண்டது. தட்டையானது. வாதுமைவித்து வடிவானது. சூலகத்தில் இரு பிரதான பகுதிகளுண்டு.
1. மூலவுயிர் மேலணி
2. பஞ்சணை
அதிவெளிப் புறமாக சூலகத்தைச் சுழ மூலவுயிர் மேலணி உண்டு. இது கனவடிவ மேலணிக்கலங்கள். ஒரு படையில் கலங்கள் அமைந்துள்ளன.
சூலகத்தின் உட்பகுதி பஞ்சணை ஆகும். இது 2 பிரதான பகுதிகளைக் கொண்டது.
1. சூலக மேற்பட்டை
2. சூலக மையவிழையம்
சூலக மேற்பட்டை பஞ்சணையின் வெளிப்புறமாக அமைந்துள்ளது. அல்லது | சூ /மையவிழையத்திற்கும் மூலவுயிர் மேலணிக்குமிடையில் அமைந்துள்ளது. சூலக மேற்பட்டை அடர் தொடுப்பிழையத்தாலானது. இதில் முதிர்ச்சியின் வௌ;வேறு நிலைகளிலுள்ள புடைப்புக்கள் மஞ்சட்சடலம் வெண்சடலம் என்பன காணலாம்.
சூலக பஞ்சணையின் மத்திய பகுதியில் சூலக மையவிழையம் காணப்படுகின்றது. இது ஐதான தொடுப்பிழையத்தை கொண்டுள்ளது. இதில் குருதிக் கலன்கள் நரம்புகள் நிணநீர்கலன்கள் என்பன காணப்படும்.
![]()
சூலக மேற்பட்டையில் முதலான புடைப்புக்கள் வளரும் புடைப்புக்கள் முதிர்ந்த /கிராப்பியன் புடைப்பு என்பன காணலாம்.
முதலான புடைப்பு
இது ஒரு படை கொண்ட புடைப்புக்கலங்களால் சூழப்பட்ட முதல் முட்டைக் குழியத்தைக் (2n) கொண்டது. இப்புடைப் புக்கலங்கள் முதல் முட்டைக்குழியத்திற்கு போசணை வழங்கும். முதல் முட்டைக்குழியத்திற்கும் புடைப்புக்கலங்களுக்கும் இடையே கலங்களற்ற தெளிவுவளையம் உண்டு. இவ்வளையம் புடைக்கலங்களின் சுரப்பினால் உருவாக்கப்பட்டது.
கிரப்பியன் / முதிர்ந்த புடைப்பு
முதல் முட்டைக் குழியம் ஒடுக்கற்பிரிவு – ஐ இற்கு உள்ளாகி துணையான முட்டைக்குழியம் (n) தோற்றுவிக்கப்படும் பல படைகளில் புடைப்புக் கலங்கள் காணலாம். கிராப்பியன் புடைப்பின் மத்தியில் பாயியினால் நிரப்பப்பட்ட யுவெசரஅ என அழைக்கப்படும் ஒரு குழி காணலாம்.
துணைமுட்டைக்குழியம் மத்தியிலிருந்து விலக ஒரு ஓரமாக அமைந்திருக்கும் துணைமுட்டைக் குழியத்தைச் சூழ பல படைகளில் புடைப்புக்கலங்கள் காணப்படும்.
Antrum குழியின் பாயியில் பெருமளவு ழுநளவசலநn உம் குறைந்தளவு progestrone உம் உண்டு. கிராப்பியன் புடைப்பு சூல்கொள்ளலினால் வெடித்து சூல் விடுவிக்கப்படும். வெடித்த கி / பு மஞ்சட் சடலமாக விருத்தியடையும்.
கிரப்பியன் புடைப்பின் தொழில் : oestragen சுரத்தல்.
மஞ்சட் சடலம்
இது சுரப்பிக்கலங்களை கொண்டது. மஞ்சள் நிறமான மையத்திற்குரிய குழி உண்டு.
தொழில் : பெருமளவு Pசழபநளவநசழn உம் குறைந்தளவு ழுநளவசழபநn உம் உற்பத்தியாக்கும்.
வெண்சடலம்
இது உயிர்ப்பற்ற நாரிழையங்களைக் கொண்டது.
பிறப்பின் போது இரு சூலகங்களும் 2 ஆடைடழைn முதலான புடைப்புக்களை கொண்டது.
முளையத்தின் மூலவுயிர் மேலணியிலுள்ள முதல் மூலவுயிர்க்கலம் இழையுருப்பிரிவடைவதுடன் சூல் உற்பத்தி ஆரம்பிக்கின்றது.
மனிதனில் ஒவ்வொரு சூலகமும் மாறி மாறி தொழிற்படும். 28 நாட்களுக்கு ஒரு முறை சூல் விடுவிக்கப்படும்.
ஒரு சூலகத்தில் அடுத்தடுத்த சூல்கொள்ளலுக்கு இடைப்பட்ட காலம் 56 நாட்களாகும். பெண் பூப்பெய்தலிலிருந்து ஆநnழிழளந காலம் வரை சூல் கொள்ளல் நடைபெறும். ஒரு பெண்ணின் வாழ்க்கை காலத்தில் ஏறத்தாழ 400 முதலான புடைப்புக்கள் மட்டும் கிராப்பியன் புடைப்பாக விருத்தியடைகின்றன. ஏனையவை சிதைவடைகின்றன.
மாதவிடாய் வட்டம்
![]()
பூப்பெய்திய மனிதப் பெண்ணில் ஆவர்த்தனமாகவும் வட்ட ஒழுங்கிலும் சூலகம் கருப்பைச் சுவர் அகத்தோலில் நடைபெறும் மாற்றங்கள் மாதவிடாய் வட்டம் எனப்படும்.
இவ்வட்டம் பெண் பூப்பெய்திய காலத்திலிருந்து menopause காலம் (மாதவிடாய் ஒழிவுக் காலம்) வரை தொடர்ந்து நடைபெறும்.
மாதவிடாய் வட்டம் இயற்கையான முறைகளில் 2 வழிகளில் நிறுத்தப்படும்.
1. தற்காலிகமான மாதவிடாய் நிறுத்தம்
கருக்கட்டல் நடைபெற்று கருத்தரித்தலின் போது
2. நிரந்தர மாதவிடாய் நிறுத்தம்
menopause காலம் / மாதவிடாய் ஒழிவுக் காலம்
மாதவிடாய் வட்டத்தில் ஓமோன்களின் பங்களிப்பு முக்கியமாக காணப்படுகின்றது. மாதவிடாய் வட்டத்தில் கருப்பைச் சுவர் அகத்தோலில் நடைபெறும் மாற்றங்கள் 3 ஆவத்தைகளை கொண்டது.
1. விளைவு பெருக்கல் அவத்தை
2. சுரப்பு அவத்தை
3. மாதவிடாய் அவத்தை
சூலகத்தில் நடைபெறும் மாற்றங்கள் 2 அவத்தைகளைக் கொண்டது.
1. புடைப்பு அவத்தை
2. மஞ்சட்சடல் அவத்தை
விரைவு பெருக்கல் அவத்தை
இது கருப்பையில் நடைபெறும்.
ஏரத்தாள 5 – 14 நாட்கள் வரையான கருப்பையின் ஆரம்ப அவத்தை
ஆரம்பத்தில் கருப்பைச் சுவரின் அகத்தோல் மிகவும் மெல்லியதாக காணலாம்.
சூலகத்தில் விருத்தியடையும் புடைப்புக்களால் oestragen சுரக்கப்படும்.
ழுநளவசழபநn தூண்டலால் கருப்பைச் சுவரின் அகத்தோல் விரைவாக தடிப்படையும்.
இவ் அகத்தோலில் சீதச் சுரப்பிகளின் விருத்தி கூடும்.
குருதி மயிர்க் குழாய்களின் விருத்தி அதிகரிக்கும்.
சூல் கொள்ளல் நிகழும் போது oestragen சுரத்தல் நிறுத்தப்படும். விரைவு பெருக்கல் அவத்தை முடிவுறும்.
புடைப்பு அவத்தை
சூலகத்தை நடைபெறும்.
இவ்வவத்தையின் ஆரம்பத்தில் சூலகத்தில் முதிர்ந்த புடைப்புகள் காணப்படாது. எனவேää ழுநளவசழபநn சுரக்கப்படாது. இதனால் பிவகக் கீழினால் புnசுர் சுரக்கப்படும்.
புnசுர் முற்பக்க கபச்சுரப்பியை தூண்டும். இதன் மூலம் குளுர்இ டுர் சுரக்கப்படும்.
குளுர் தூண்டலால் சூலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெறும்.
1. முதலான புடைப்பு கிரப்பியன் புடைப்பாக விருத்தியடையும் இதன்போது புடைப்புக் கலங்கள் விருத்தியடையும். முதிர்வுறாத முட்டைக் குழியம் துணை முட்டைக்குழியமாக விருத்தியடையும்.
2. வளரும் புடைப்புக்கள் / கிராபியன் புடைப்பின் புடைப்புக் கலங்களை தூண்டி பெருமளவு oestragen ஐ சுரக்கத் தூண்டும்.
குருதியில் ழுநளவசழபநn அளவு கூடும் போது குளுர் சுரத்தல் நிரோதிக்கப்படும். இந்நிலையில் முற்பக்க கபச்சுரப்பியால் LHஅதிகளவில் சுரக்கப்பண்ணும்.
ஏறத்தாழ 14 நாளில் குருதியில் LH ன் அளவு உச்சமாக காணலாம்.
LH சூலகத்தின் கிராப்பியன் புடைப்பை தூண்டி சூல்கொள்ளலை தூண்டும். இதன் போது கிராப்பியன் புடைப்பு வெடிக்கும் டுர் முட்டைக் குழியம் புடைப்புக் கலங்களின் விருத்தியை மேலும் தூண்டும் சூலகத்தின் புறப்படை சிதைவடையும். இவ்வாறு துணைமுட்டைக்குழிய நிலையில் சூல் விடுவிக்கப்படும். இது ‘சூல்கொள்ளல்” எனலாம்.
மஞ்சட்சடல அவத்தை
இது சூலகத்தில் நடைபெறும்.
LH தூண்டலால் சிதைவடைந்த கிராப்பியன் புடைப்பு
டுர் மஞ்சள் சடலத்தை தூண்டி பெருமளவு Pசழபநளவநசழn ஐயும் குறைந்தளவு ழுநளவசழபநn ஐயும் சுரக்கத்தூண்டும்.
விடுவிக்கப்பட்ட சூல் கருக்கட்டல் நடைபெறாதவிடத்து உட்பதித்தல் நடைபெறாது.
இந்நிலையில் மஞ்சள் சடலம் 9 – 10 நாட்கள் மட்டும். நிலைத் திருந்து hழசஅழநௌ ஐ சுரக்கும். அதன்பின் மஞ்சள் சடலம் தன் தொழிற்பாட்டை இழந்து சிதைவடையும். இது வெண்சடலமாக மாற்றப்படும்.
வெண்சடலம் நார்த்தன்மையான தொடுப்பிழையத்தாலானது இறந்தது.
இந்நிலையில் குருதியில் Pசழபநளவநசழnஇ ழுநளவசழபநn மட்டம் சடுதியாக நன்கு குறைவடையும்.
சுரப்பு அவத்தை
இது கருப்பையில் நடைபெறும்.
குருதியில் உயர்வாகவுள்ள Pசழபநளவநசழnஇ ழுநளவசழபநn ஓமோன்களால் கருப்பை அகத்தோல் மேலும் விருத்தியடைந்து தடிப்படையும்
அகத்தோலில் சுரப்பிகள்ää குருதிக் கலன்கள் மேலும் விருத்தியடைந்து செறிவடையும்.
அகத்தோல் கருதிக் கலன்கள் நீட்சியடைவதுடன் மடிப்படைந்து காணலாம்.
அகத்தோலின் மேற்பரப்பு முளையம் உட்பதித்தலுக்கு ஏற்றவாறு ஆயத்தமாகும்.
கருக்கட்டல் நடைபெற்று முளையம் கருப்பை அகத்தோலில் உட்பதிக்கப்படின் (கருத்தரித்தல்) மஞ்சட்சடலம் அழிவடையாது 3 – 4 மாதங்கள் நிலைத்திருந்து ஓமோன்களைச் சுரக்கும்.
கருத்தரித்தல் இல்லையெனின் மஞ்சள் சடலம் 9 – 10 நாட்களில் சிதைவடையும். குருதியில் Pசழபநளவநசழnஇ ழுநளவசழபநn அளவு குறைவடையும். இதனால் கருப்பை அகத்தோலில் சில மாற்றங்கள் ஏற்படும்.
கர்ப்பைச் சுவரின் அகத்தோலுக்குரிய நாடிகள் { குருதிக் கலன்கள் சுருக்கமடையும். இதனால் கருப்பை அகத்தோல் படைக் கலங்கள் இறந்த கலங்களாக உரியும். இதனால் குருதிக் கலன்கள் சிதைவடையும்.
மாதவிடாய் அவத்தை
இது கருப்பையில் நடைபெறும்.
கருப்பை அகத்தோலின் சிதைவடைந்த இழையங்கள், கருக்கட்டப்படாத முட்டை என்பன யோனிமடலினூடாக வெளியேறும். இது மாதவிடாய் பாய்ச்சல் எனப்படும்.
இது 3 – 5 நாட்கள் வரை நீடிக்கும்.
இவ் அவத்தை இறுதியில் எஞ்சிய அகத்தோற் கலங்கள் Menotoxin எனும் பதார்த்தத்தை வெளியேற்றும்.
இப்பதார்த்தம் சிதைவடைந்த குருதிக் கலன்களை சுருங்கச் செய்து பின்னர் நிறுத்திவிடும்.
இறுதி நிலையில் அகத்தோல் கலங்கள் பெருமளவு இழக்கப்பட்டு சில அகத்தோற் கலங்களும்ää சில சுரப்பிகளும் மீதியாக காணப்படும்.
இவ் அவத்தையின் இறுதியில் progestrone ,oestragen மட்டம் குருதியில் நன்கு குறைந்து காணலாம்.
இதனால் பரிவகக் கீழ் தூண்டப்பட்டு GnRH சுரக்கப்படும். GnRH ஆல் மு /கபச்சுரப்பி தூண்டப்பட்டு FSH,LH என்பன மீண்டும் சுரக்கப்படும். அடுத்த மாதவிடாய் வட்டம் ஆரம்பிக்கப்படும்.
பெண் ணின் சூலன் கட்டமைப்பு,தொழில்கள்
![]()
சூல் நுணுக்குக்காட்டிக்குரியது. உடலில் காணப்படும் பெரிய கலங்களுள் சூலும் ஒன்றாகும். இதன் விட்டம் / பருமன் ஏறத்தாழ 10μm – 140μm . கோளவடிவானது கருவூண் இல்லை. (மஞ்சட்கரு இல்லை). ஏனெனில் | தாயிடமிருந்து போசணையை பெற்றுக் கொள்ளும்.
சூல் ஒரு மடியமானது. வாழ்க்கைக் காலம் 24 மணி.
கருமென்சவ்வற்று கருப்பதார்த்தங்களான நிறமூர்த்தங்கள் கூட்டமாக காணப்படும். தாய்குரிய பாரம்பரிய பதார்த் தங்களை கொண்டுள்ளது. இது கலச் செயற்பாடுகளை சீராக்கும். நுகத்திற்கு தாய்க்குரிய பாரம்பரிய இயல்புகளை கொண்டுசெல்லும்.
குழியவுரு அடர்த்தியானது. இதில் இலைசோசோம்கள் (மேற்பட்டைக்குரிய சிறுமணிகள்) இலிப்பிட்டு சிறுதுளிகள் என்பன காணலாம். கருக்கட்டலின் போது குழியவுரு மேற்பட்டைக்குரிய தாக்கத்தை ஆரம்பித்து வைக்கும்.
குழியவுரு முதலுரு / கருவூண் மென்சவ்வால் சூழப்பட்டுள்ளது. இது பாதுகாப்பை வழங்குகின்றது.
கருவூண்மென்சவ்வை சூழ வெளிப்புறமாக கருவூண் சுற்றுவெளி உண்டு. கருவூண்டு சுற்றுவெளி 1 ஆம் முனைவுட லுக்கான இடத்தைத வழங்கும்.
கருவூண் சுற்றுவெளியைச் சூழ வெளிப்புறமாக தெளிவு வளையம் உண்டு. தெளிவுவளையம் கலங்களற்ற உறையாகும். இது ஜெலித் தன்மையான பதார்த்தத்தாலானது. தெளிவு வளையத்தில் விசேட விந்து வாங்கி தானங்களுக்குண்டு. தெளிவுவளையம் பல்விந்து கருக்கட்டலை தடுக்கின்றது.
உச்சி மூர்ந்த நொதியங்கள் விந்து வாங்கி தானங்களை அழித்துவிடுவதால் தெளிவு வளையத்தில் மேலும் வந்துக்கள் இணைக்கப்பட முடியாது.
தெளிவு வளையத்தைச் சுழ வெளிப்புறமாக ஆரைமுடி காணலாம். ஆரைமுடி பல படைகளில் கலங்களை கொண்ட ஒரு படை ஆகும்.
ஓ/பி போது பெறப்பட்ட மேலதிக நிறமூர்த்தங்களை முனைவுடல் கொண்டிருக்கும்.
பிறப்பின் முன்னரே முதிர்மூலவுருவின் சூலகத்தில் சூல்களின் உ/ தி ஆரம்பித்துவிடும். ஆனால் சூல் ஒன்றினது இறுதியான விருத்தி வயதுவந்த பின்னர் கருக்கட்டல் நடைபெற்றால் மட்டுமே பூர்த்தியாக்கப்படும்.
சூல்கொள்ளலில் விடுவிக்கப்படும் சூல் துணைமுட்டைக்குழிய நிலையில் காணலாம். இதன்போது ஒ/ பி – 2நிலையில் முன்னவத்தை -2 பூர்;த்தியான நிலையில் காணலாம்.
மாதவிடாய் நிறுத்தம்
சூலகமானது FSH,LHஆகிய ஓமோன்களுக்கு குறைவான துலங்கல் கிடைக்ப் பெறுவதால் சூல்கொள்ளல் மாதவிடாய் சக்கரம் என்பன நிறுத்தப்படும்.
இது வழமையாக 45 – 55 வயதில் நடைபெறும்.
Domain Archaea
- Prokaryota கல ஒழுங்கமைப்பு உடையது
- கலக்கூறாக பெப்ரிடோகிளைக்கன் காணப்படும்.
- கலமென்சவ்விலுள்ள இலிப்பிட் கிளைக்கொண்ட சங்கிலி அமைப்புடையது.
- Streptomycin, Chloroamphinicol போன்ற நுண்ணியிற் கொல்லிகளுக்கு உணர்திறன் அற்றது.
- பலவகையான RNA Polymerase நொதியங்கள் உண்டு.
- புரதத்தொகுப்பு மெதியோனைனுடன் ஆரம்பிக்கப்படும்.
- மிகக் கடுமையான சூழல் நிபந்தனைகளில் வாழும். – எரிமலைக்குழிகள், வெந்நீர் ஊற்றுக்கள், உப்புச்சேற்றுநிலம், ஆழ்கடல்
- பரம்பரையலகில் கருத்தற்ற பகுதிகள் (Intron – non coding) காணப்படும்.
- Methanococus, Thermococus, Methanobacterium, Halobacterium
Domain Bacteria
- Prokaryota கல ஒழுங்கமைப்புடையது
- கலச்சுவர் கூறாக பெப்ரிடோகிளைக்கன் உண்டு.
- கலச்சுவரிலுள்ள இலிப்பிட் கிளையற்றது.
- நுண்ணியிர்க் கொல்லிக்கு உணர்திறனுடையது.
- ஒருவகைக்குரிய RNA Polymerase காணப்படும்.
- புரதத்தொகுப்பு Formyl methionine உடன் ஆரம்பிக்கும்.
- பல வாழிடங்களில் வாழும் இயல்புண்டு.
Phylum Mollusca (மென்னுடலி) 




- கூடுதலாக கடல் நீர் அல்லது நன்னீர், சில தரையில் வாழும்.
- இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- உடற்குழி ஒடுக்கப்பட்டது. குருதிக்குழி காணப்படும்.
- மிகக் குறைந்த அளவில் துண்டுபடல், வெவ்வேறு உடல் உருவங்கள்.
- தெளிவான தலையாகுச்செயல், தலை, தசை செறிவான பாதம், உடலகத்திணிவு கொண்ட உடல் காணப்படும்.
- மென்மையான உடல், இது மென்மூடியைத் தோற்றுவிக்கும்.
- புறவன்கூடு சிலவற்றில் அகவன்கூடு.
- உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது. சிலவற்றில் வறுகி காணப்படும்
- முதுகுப்புற இதயம் கொண்ட திறந்த குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
- சுவாச அங்கம் – பூக்கள் அல்லது மென்மூடிக் குழியிலுள்ள சீப்புருக்கள், தரைவாழிகளில் மென்மூடி சுவாச அங்கமாகும்.
- கழித்தல் தொகுதி – கழிநீரகம்.
- நரம்பு தொகுதி – நரம்பு வளையத்துடன் கூடிய சோடிகளாக நரம்பு திரட்டுக்கள், இரண்டு சோடி நரம்பு நாண்
- புலன் கட்டமைப்புக்கள் – பரிசகொம்புகள், கண்கள் சிலவற்றில் கட்புள்ளி, நிலைச்சிறுகல்
- பொதுவாக ஓரிலிங்க விலங்குகள்
- அக அல்லது புறக்கருக்கட்டல் காணப்படும்.
- சனனிகளும், கான்களும் காணப்படும்.
- சக்கரந்தாங்கி அல்லது Veliger குடம்பி நிலை காணப்படும்.
நீர்மாசாக்கும் முதல்கள்
(1) வீட்டு , விலங்கு கழிவுகள்
(2) நுண்ணங்கிகள் – பக்ரீறியா , வைரசு
(3) செயற்கை இரசாயனப் பொருட்கள் (வளமாக்கிகள் , பீடைகொல்லிகள் போன்றன)
(4) அமிழ்ந்துள்ள திண்மத் துணிக்கைகள்
(5) பார உலோகங்கள்
(6) தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுடுநீர்
நீரின் தரம்
பௌதிக வழியலகுகள் (Physical parameters)
(1) வெப்பநிலை
- வெப்பநிலை 40ºC இற்கு குறைவாக இருத்தல் வேண்டும். சுடுநீர் உயிரியல் செயற்பாடுகளை அதிகப்படுத்தும். நீரில் கரையும் ஒட்சிசனின் அளவைக் குறைத்து நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
(2) pH பெறுமானம்
- சூழலைச் சார்ந்த விளைவு.
- நன்னீர் மீன்களினதும் நீரின் அடியில் வசிக்கும் முள்ளந்தண்டிலிகளினதும் வாழ்விற்கு 6.0 – 9.0 வரையிலான pH வீச்சு பாதுகாப்பு அளிப்பது போன்று தோன்றுகின்றது.
- வளியிலிருந்து நீரினுள் கரையும் CO2 , SO2 போன்ற வாயுக்களாலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவிடப்படும் தீமை விளைவிக்கும் பாயிகளாலும் நீரின் pH மாற்றமடையலாம்.
- பாவனைக்குகந்த நிலக்கீழ் நீரின் சாதாரண pH வீச்சு 6.0 – 8.5 ஆகும். pH 6.5 ஆக இருக்கும் பொழுது நீர் அமிலத்தன்மையாகவும் அரிக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். பொதுவாக அமிலத் தன்மையை நடுநிலையாக்க சோடாச் சாம்பல் (Soda ash) பயன்படும்.
- டொலமைற்று விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். டொலனமைற்று மெதுவாக நீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும் தன்மை கொண்டது.
2H+(aq) + CaCO3.MgCO3(s) → Ca²+ (aq) + Mg²+(aq) + 2HCO3¯(aq)
(3) கடத்துதிறன் (Conductivity)
- நீர் கரைசல் ஒன்றின் மின்னைக் கடத்தும் திறனின் அளவீடே கடத்துதிறனாகும்.
- கடத்துதிறன் தங்கியுள்ள காரணிகள் பின்வருமாறு.
(1) அயன்களின் செறிவு (2) அயன்களின் அசையும் தகவு
(3) ஒட்சியேற்ற நிலை (4) நீரின் வெப்பநிலை
- கடத்துதிறன்வலுவை (Conductance) அளப்பதற்கான அலகு ohm¯¹ = Ω¯¹ அல்லது
(siemens (S).)
கடத்துதிறன்வலு =1/தடை. இது அயன்களின் வலிமையை அளக்கின்றது . ஆனால் அங்கு பிரசன்னமாக இருக்கும் அயன்களை இனங்காட்டுவதில்லை.
(4) கலங்கல் தன்மை (Turbidity)
- நீரில் உள்ள படிவுகள் நீரின் அடிக்கு ஒளி ஊடுருவுவதை தடைசெய்யும். இதனால் ஒளித்தொகுப்பு தடைப்படுவதுடன் காற்றின்றிய சூழல் நிலைமை உருவாவதால் நீரில் துர்நாற்றம் ஏற்படும்.
(5) கரைந்துள்ள ஒட்சிசனின் அளவும் நீரின் தரமும்
- காற்றுவாழுயிர்களின் அனுசேபத்திற்கு ஒட்சிசன் மூலக்கூறுகள் அவசியம். அத்துடன் சில இரசாயனத் தாக்கங்கள் மீதும் O2 செல்வாக்குச் செலுத்துகின்றது.
- வளியிலிருந்து ஒட்சிசன் நீரினுள் கரைகின்றது. O2 உருவாவதற்கான படிமுறை ஒளித்தொகுப்பாகும்.
- வெப்பநிலை அதிகரிக்க நீரில் கரைந்துள்ள O2 இன் செறிவு குறைவடைகின்றது.
- நீர் முதல்களில் கரைந்துள்ள O2 இன் அளவை பகல் வேளைகளில் நீரில் அமிழ்ந்து வாழும் பச்சை தாவரங்களும் , அல்காக்களும் அதிகரிக்கச் செய்கின்றன.
- சேதனப் பதார்த்தங்கள் பிரிந்தழியும்போது நீரில் கரைந்துள்ள ஒட்சிசனைப் பயன்படுத்துகின்றன.
(6) இரசாயன ஒட்சிசன் தேவை (COD)
(CHO)n (aq) + O2(g) → CO2(g) + y H2O (l)
- இரசாயன ரீதியாக நீர் மாதிரி ஒன்றில் காணப்படும் சேதன மாசுக்களை ஒட்சியேற்றுவதற்கு தேவையான ஒட்சிசனின் அளவு (mg dm¯³ ) இரசாயன ஒட்சிசன் தேவை எனப்படும்.
- உபயோகிக்கப்பட்ட ஒட்சிசனின் அளவினை அளப்பது கடினமாகையால் ஆய்வுகூடத்தில் இரு குறோமேற்று உபயோகித்து துணியப்படும். இம்முறையில் மாதிரி முதலில் அமிலமாக்கப்பட்ட பொற்றாசியம் இருகுரோமேற்றுடன் வெப்பமேற்றப்படும்.இந்நிலையில் ஒட்சியேற்றப்படக் கூடிய எல்லாச் சேதனப் பதார்த்தங்களும் இருகுரோமேற்றுடன் தாக்கமடையும். பொதுவாக வெள்ளி சல்பேற்று ஊக்கியாகச்சேர்க்கப்படும்.
- இந்நிபந்தனைகளின் கீழ் இருகுரோமேற்றினால் நீரில் உள்ள Cl¯ குளோரினாக ஒட்சியேற்றப்படும். Cl¯ அயன்கள் பிரிகையடையாத மேக்குரிக் குளோரைட்டாக மாற்றப்படுவதன் மூலம் அவை Cr2O7²¯ உடன் தாக்கமடைவது தடைசெய்யப்படுகின்றது. தாக்கமடையாது இருக்கும் மேலதிக இருகுரோமேற்றின் அளவு iron (II) ammonium sulphate உடன் நியமிப்பதன் மூலம் துணியப்படும்.
Cr2O7²¯ (aq) + 14H+ (aq) + 6e → 2Cr3+ (aq) + 7H2O (l)
- அமில ஊடகத்தில் ,
O2 (g) + 4H+ (aq) + 4e → 2H2O (l)
(சேதனப் பதார்த்தம்) (CHO)n (aq) + O2 (g) → CO2 (g) + y H2O (l)
- சேதனப் பதார்த்தம் அமில இருகுரோமேற்றினால் ஒட்சியேற்றப்படும் பொழுது ,
Cr2O7²¯ (aq) + 14H+ (aq) + 4e → 2Cr³+ (aq) + 7H2O (l)
(7) உயிரியல் ஒட்சிசன் தேவை (BOD)
(CHO)n(aq) + O2(g) → CO2(g) + yH2O (l)
- நீர் மாதிரி ஒன்றில் காணப்படும் சேதனப் பதார்த்தங்களை நுண்ணங்கிகளால் உயிரியல் ஒட்சியேற்றத்திற்கு உட்படுத்துவதற்கு தேவையான ஒட்சிசனின் அளவு உயிரியல் ஒட்சிசனின் தேவை எனப்படும்.
- கரைந்துள்ள ஒட்சிசனில் நுகரப்பட்ட ( consumed ) ஒட்சிசனின் அளவை உபயோகித்து BOD பெறுமானம் துணியப்படும்.
- BOD இன் பெறுமானத்திற்கு பங்களிப்புச் செய்பவை நீரில் கரைந்துள்ள ஒட்சிசனை உபயோகிக்கும் பதார்த்தங்களாகும். மாசுபடுத்திகளான மனிதனினதும் விலங்குகளினதும் கழிவுப்பதார்த்தங்கள் , இறைச்சி போன்றவை BOD பெறுமானத்தை கட்டுப்படுத்துபவையாகும்.
- நீர் மாதிரி ஒன்று ஒட்சிசனினால் நிரம்பலாக்கப்படும்போது அதில் கரைந்துள்ள ஒட்சிசனின் அளவு அறியப்பட்டிருக்கும். இந்நீர் மாதிரி குறிப்பிட்ட கால எல்லைக்கு பொதுவாக 5 நாட்களுக்கு அடைகாத்தலுக்கு உள்ளாக்கப்படும்.இதன்போது நீரிலுள்ள சேதனப் பதார்த்தங்கள் ஒட்சியேற்றலுக்கு உள்ளாக்கப்படும்.பின்னர் நீரில் மிகுதியாகவுள்ள ஒட்சிசனின் அளவு துணியப்படும். கழித்தல் மூலம் உபயோகிக்கப்பட்ட ஒட்சிசனின் அளவு அதாவது அந்நீர் மாதிரியின் BOD பெறுமானம் கணிக்கப்படும்.
(8) கரைந்துள்ள அயன் சேர்வைகள்
- நீரின் வன்மை
- உயர் ஏற்றத்தைக் கொண்ட உலோக அயன்கள் கூடுதலாக Ca²+ , Mg²+ என்பன நீரில் கரைந்துள்ள அளவே நீரின் வன்மைக்கு காரணமாகும். நீரின் வன்மை நீரில் கரைந்துள்ள Ca²+ , Mg²+ அயன்களின் அளவினால் பொதுவாகக் குறிக்கப்படும். ஏனெனில் ஏனைய உலோக அயன்கள் நீரில் குறைந்தளவே கரையும். எனவே நாம் இங்கு Ca , Mg ஐ பற்றி மட்டும் கலந்துரையாடுவோம். வன்நீரானது உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல. வன்நீரில் அதிகளவு சவர்க்காரம் விரயமாவதால் சுத்தமாக்குதலுக்கு வன்நீர் விரும்பத்தகாத ஒன்றாக அமையும். இந்நீர் சமைத்தலின்போது காய்கறிகளை வன்மையாக்குகின்றது. நீர் கொதிக்க வைக்கும் பாத்திரத்தில் , நீர் குழாய்களில் , நீர் வெப்பமேற்றிகளில் செதில்கள் போன்று படிகின்றது. கீழேயுள்ள பூமியின் அமைப்பு, வழிந்தோடும் நீர் பாறைகளில் தங்கிய நேரம் , முன்னைய நிலக்கீழ் நீரின் அமைப்பு ஆகியவற்றை நிலக்கீழ் நீரின் அமைப்பு பிரதிபலிப்பதுடன் , நீர் வழிந்தோடிய பாதை ஆகியவற்றையும் அறியத் தருகின்றது.
Ca²+(aq) / Mg²+(aq) + 2HCO3¯(aq) → CaCO3(s) + MgCO3(s) + CO2(g) + H2O(l)
- இரும்பு (Fe)
- பாறை படைகளில் உள்ள இரும்புத் தாது நீரில் உள்ள இரும்பின் ஆரம்ப முதல் ஆகும். நீரில் கரைந்துள்ள இரும்பு மேற்பரப்பிற்கு எடுத்து வரப்படும்போது துருவாக மாற்றமடைகின்றது. உயிர் வாழ்வதற்கு இரும்பில் தங்கியிருக்கும் இரும்பை தாழ்த்தும்( iron-reducing) பக்றீரியாக்களும் இரும்பு முதல்களாக காணப்படுகின்றன. இரும்பை அதிகளவில் கொணடுள்ள நீர் சிவப்பு நிறமாகக்
காணப்படும். இது சலவையின்போது புள்ளிகளை ஏற்படுத்தும். உலோகச் சுவை உடையது. இரும்பின் செறிவு 0.3 mg dm³ க்கு மேலாக இருப்பதே இதற்குக் காரணமாக அமையும். இரும்பு குடிநீரின் சுவையை பாதிக்கும்.
- புளோரைட்டு (F¯)
- இலங்கையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவிலான புளோரைட்டு அயன் செறிவு காணப்படுகின்றது. எப்பாவலவில் அப்பதைற்று கூடுதலாக காணப்படுவதால் இங்குள்ள நிலத்தடி நீரில் F¯ செறிவு கூடுதலாகக் காணப்படும்.நிரந்தரமான பற்கள் உருவாகும் போது புளோரைட்டு அயன் செறிவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
- பொசுபேற்று (PO4³¯ )
- செயற்கை தூய்தாக்கிகள் மற்றும் வளமாக்கிகளினால் நீரில் PO4³¯ விடப்படுகின்றது. அயன் செறிவினால் நீர்நிலைகளில் நற்போசணையாக்கம் ஏற்பட்டு மிகை அல்கா வளர்ச்சியடையும். இதனால் நீரில் கரையும் ஒட்சிசனின் அளவு குறைவடையும்.
- நைத்திரேற்று (NO3¯)
- நிலக்கீழ் நீரினை அசுத்தமாக்கும் ஒரு பொது அயன் நைத்திரேற்று ஆகும்.நைத்திரேற்று அயன்கள் குருதி ஒட்சிசனை எடுத்துச் செல்வதில் தலையீடு செய்வதால் ஆறு மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளில் மிகவும் ஆபத்தான நிலையை தோற்றுவிக்கும். மனிதனில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும்.நைதரசன் சேர்வைகளை பெருமளவில் கொண்டுள்ள வளமாக்கிகள் மனிதன் , விலங்குகள் ஆகியவற்றின் கழிவுகள் போன்றன கரைந்து செல்லப்படுவதன் மூலம் NO3¯ நிலக்கீழ் நீரை சென்றடைகின்றது. அத்துடன் மண்ணில் காணப்படும் சிறப்புமிக்க பக்றீரியாக்களால் அமோனியம் அயன்கள் நைத்திரேற்றாக மாற்றப்படுகின்றது.
நீர் சுத்திகரித்தலுக்கான செயன்முறைகள்
(1) அடைதல் – Sedimentation
• தொங்கலாக காணப்படும் திண்ம துணிக்கைகள் செறிவாக்கப்பட்டு பிரித்தெடுக்கப்படும். அடைதலின் பின் மேற்கிடக்கின்ற நீர் தெளிவானதாக இருக்கும்.
• வெளியேறும் கழிவுத் திரவம் நீர் நிலைகளுக்குள் அகற்றப்படும் அல்லது இரண்டாம் பரிகாரத்திற்கு உட்படுத்தப்படும்.
(2) ஒருங்குதிரளல் (Coagulation)
• பெரிய நீர் விநியோகிக்கும் திட்டங்களில் ஆற்று சேற்று நீர் , அலுமினியம் உப்பை (படிகாரம்) உபயோகித்து ஒருங்கு திரட்டப்படுகின்றது.
• நீர் பெரிய நீர் தாங்கிகளில் Al(III) அல்லது Fe(III) யுடன் ஒருங்கொட்ட விடப்படும்.
• செலற்றின் தன்மையுடைய அலுமினியம் ஐதரொட்டுசைட்டு அல்லது அயன்(III) ஐதரொட்சைட்டு வீழ்படிவாகும். அது நீர் தாங்கியின் அடியில் அடையும் பொழுது நீரில் தொங்கலாக காணப்படும் சேறையும் எடுத்துச் செல்லும்.
(3) வடிகட்டல் (Flocculation & Filtration)
• இதன்போது சிறிய துகள்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு பெரிய துணிக்கைகள் ஆக்கப்பட்டு வடிக்கப்படும்.
• இதன் பின்னர் நீர் மெதுவாக மணல் வடிகளினூடாக செலுத்தப்படும். வெவ்வேறு வகையான மணல் வடிகள் நீர் வடிந்தோட பயன்படுத்தப்படும்.
• நுண்மணல் • பெருமணல்
• சரளைக்கல் • கல்
• வடிகட்டும் பொழுது நுண்ணுயிர்களும் , அதில் தொங்கியுள்ள பதார்த்தங்களும் அகற்றப்படும். பெரும்பாலான வடிகள் நீரில் காணப்படும் தீங்கான இரசாயனப் பதார்த்தங்களையும் அகற்றுகின்றன.
தொற்றுநீக்கல் முறைகள்
(1) குளோரீனின் பயன்பாடு
• தொற்றுநீக்கிகளாக Cl2 , ClO2 , குளோரோஅமீன் என்பன பயன்படும். இவை ஒட்சியேற்றத்தின் மூலம் பக்ரீறியாவைக் கொல்லும். மேலும் பக்ரீறியாக்கள் உருவாவதை மீதிக் குளோரீன் தடுக்கும். எனினும் மிகை குளோரீன் சேதனப்பதார்த்தங்களுடன் தாக்கமுற்று தீங்கு விளைவிக்கும் பொருட்களான trihalomethanes, குளோரீனேற்றம் செய்யப்பட்ட பீனோல் என்பவற்றை உருவாக்கும்.
(2) ஓசோனின் பயன்பாடு
• ஓசோனும் பக்ரீறியாவை ஒட்சியேற்றல் மூலம் அழிக்கிறது. எனினும் இது விரைவாகப்பிரியும். இது பக்ரீறியாவில் இருந்து மேலும் பாதுகாப்பைத் தராது. எனவே ஓசோனால் தொற்றுநீக்கப்பட்ட நீரானது உடனடியாகப் பாவிக்கப்படல் வேண்டும். ஓசோன் பக்கவிளைவுகளைத் தராது என்பதால் மனிதனால் இந் நீர் பாவிக்கப்படக்கூடியது. குளோரீன் போன்றல்லாது ஓசோனை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் இலகுவாக உருவாக்கப்படக்கூடியது.
(3) UV கதிரின் பயன்பாடு
• இது பக்றீரியா , வைரசு இரண்டையும் அழிக்கும். ஓசோனைப் போன்று இதற்கு பக்றீரியாவில் இருந்து மேலும் பாதுகாப்பைப் பெறமுடியாது.
Phylum Annelida (வளையப் புழு) 



- கடல் நீர் அல்லது நன்னீர், மண்ணின் மேல், உள்ளே வாழும்.
- இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- நன்கு விருத்தியுற்ற உடற்குழி காணப்படும்.
- உருளைவடிவ புழுப்போன்ற உடல், உள் வெளிப்புறமாக உடல் துண்டுபடல்.
- தலையாகுச்செயல் ஓரளவு காணப்படும்.
- திட்டமான புறத்தோலும் கைற்றினாலான சிலிர் முள்ளும் காணப்படும்.
- உடற்குழிப் பாய்பொருளினால் ஏற்படுத்தப்படும் நீர் நிலையியல் வன்கூடு.
- உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது.
- பக்க இதயங்களைக் கொண்ட மூடிய குருதிச் சுற்றோட்டத் தொகுதி.
- சுவாச அங்கம் – சிலவற்றில் வெளிப்பூக்கள்.
- கழித்தல் தொகுதி – கழிநீரகம்.
- நரம்பு தொகுதி – ஒரு சோடி மூளைய திரட்டு, இரட்டை திண்ம, மைய வயிற்றுப்புற நரம்பு நாண்
- புலன் கட்டமைப்புக்கள் – எளிய கண்கள், பரிச கொம்புகள், சிலவற்றில் சிம்பிகள்
- இலிங்கமில் இனப்பெருக்கம் – அரும்புதல், புத்துயிர்ப்பு
- ஓரிலிங்கம் அல்லது ஈரிலிங்க விலங்குகள்
- அக அல்லது புறக்கருக்கட்டல் காணப்படும்.
- பாலியலுறுப்புக்கள், கான்கள் காணப்படும்.
- சக்கரந்தாங்கி குடம்பி நிலை காணப்படும்.
கலக்கட்டமைப்பு அற்றவை.![1449684423_617874_1449684661_noticia_normal]()
இலத்திரன் நுணுக்குகாட்டிக்குரியது. (20nm -300nm)
கலவுறை Capsid எனும் புரதத்தாலும் உள்ளிடம் நியுக்கிளிக்கமிலத்தாலும் ஆனவை.
தாவர வைரசுகள் RNAயும் விலங்கு வைரசுகள் DNAயும் கொண்டவை
கட்டுப்பட்ட ஒட்டுண்ணி வகைக்குரிய போசனைமுறை உடையவை. உயிர்க்கலங்களில் மட்டும் தொழிற்படக்கூடியவை.
உயிரங்கிகளுக்கு வெளியே தொழிற்பாடற்று பளிங்குருவாக காணப்படும்.
சுய அனுசேபமற்றது. விருந்துவழங்கியினுள் சென்று விருந்துவழங்கி கலக்கூறுகளை பயன்படுத்தி தன் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ளும்.![283615-virus]()
விருந்துவழங்கியில் மட்டுமே இரட்டிப்படையும்.
மனிதனுட்பட விலங்குகள் தாவரங்கள் அனைத்திலும் நோய்களை ஏற்படுத்தக்கூடியது.
Phylum Nematoda (வட்டப் புழு) 

- நீர் அல்லது மண், ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கியில் வாழும்.
- இருபக்கச் சமச்சீருடையது.
- முப்படைக் கொண்டது.
- போலி உடற்குழி காணப்படும்.
- ஒடுங்கிய உருளைவடிவ, ஒடுங்கிய முனைக் கொண்ட உடல். துண்டுபடல் இல்லை.
- தலையாகுச்செயல் ஓரளவு காணப்படும்.
- கடினமான புறத்தோல் காணப்படும்.
- போலி உடற்குழிப் பாய்பொருளினால் ஏற்படுத்தப்படும் நீர் நிலையியல் வன்கூடு.
- வாழ்க்கை வட்டத்தின் எந்த நிலையிலும் பிசிர் காணப்படாது.
- உணவு கால்வாய் பூரணமானது. வாய் குதம் கொண்டது.
- குருதிச் சுற்றோட்டத் தொகுதி இல்லை.
- சுவாச அங்கம் இல்லை.
- கழித்தற் கான் கொண்ட எளிய கழித்தல் தொகுதி
- நரம்பு வளையத்துடன் கூடிய நீள்பக்க நரம்பு நாண்கள்
- புலன் கட்டமைப்புக்கள் – சிம்பிகள்
- இலிங்கமில் இனப்பெருக்கம் இல்லை
- ஓரிலிங்க விலங்குகள்
- அகக்கருக்கட்டல் நடைபெறும்.
- அனேக கான்கள் கொண்ட சனனி சோடிகள் காணப்படும்.
- சிலவற்றில் குடம்பிகள் காணப்படும்.
- Ascaris

![s621259426347860403_p4_i5_w600]()
மாமூலக்கூறு
ஒரு சேர்வை மாமூலக் கூறாக காணப்பட வேண்டின்
- பல்பகுதிய சேர்வையாக இருக்க வேண்டும்
- 104 விட அதிகமான மூலக்கூற்று நிறையை கொண்டிருக்க வேண்டும். (104 – 1010)
பல்பகுதிய சேர்வை எனப்படுவது கட்டமைப்பு அலகாக / ஆக்ககூறாக ஒரு சேர்வையை மட்டும் அதாவது ஒரு பாத்தை மட்டும் கொண்ட சேர்வைகளாகும்.
மூலக்கூற்று நிறை 104 விட அதிகமாகவும், ஒரு பாத்து மீண்டும் மீண்டும் இணைவதால் உருவாகும் பல்பகுதிய சேர்வை மாமூலக்கூறு எனப்படும்.
உயிரியல் மூலக்கூறுகளில் இலிப்பிட்டு தவிர்ந்த ஏனையவை மாமூலக்கூறில் அடங்குகின்றன. எனினும், காபோவைதரேற்றில் பல்சக்கரைட்டுகள் மட்டும் மாமூலக்கூறுகள் ஆகும்.
மாமூலக்கூறு
|
ஒரு பாத்து / கட்டமைப்பலகு
|
ஒரு பாத்துகளுக்கு இடையிலான பிணைப்பு
|
| பல்சக்கரைட்
(காபோவைதரேற்று) |
ஒரு சக்கரைட் |
கிளைக்கோசைடிக் பிணைப்பு |
| புரதம் |
அமினோ அமிலம் |
பெப்டைட்டு பிணைப்பு |
| நியூக்களிக்கமிலம் |
நியூக்கிளியோரைட்டு |
பொஸ்போ இரு எசுத்தர் பிணைப்பு |
காபோவைதரேற்று




- இவற்றில் C,H,O மூலகங்கள் காணப்படுகின்றன.
- H: O = 2 : 1
- இதன் பொது சூத்திரம் Cx(H2O)y எனவே இது நீரேற்றப்பட்டு காபன் என வர்ணிக்கப்படுகின்றது. (x,y முழு எண்கள், சமனாக / சமனற்று காணப்படல்).
- பூமியின் மேற்பரப்பில் மிக அதிகளவில் காணப்படும் சேதன சேர்வை காபோவைதரேற்று ஆகும்.
- சகல காபோவைதரேற்றுகளிலும் அதன் கட்டமைப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன.
- காபன் வன்கூட்டு கட்டமைப்பு
- பல ஐதரொக்சி கூட்டங்கள் (-OH)
- காபனைல் கூட்டம் கொண்டது
- காபனைல் கூட்டம் இரு வகைப்படும்.
- அல்டிகைட் கூட்டம்
- கீற்றோன் கூட்டம்
அல்டிகைட் கூட்டம் காணப்படின் அல்டோஸ் எனவும் கீற்றோன் கூட்டம் காணப்படின் கீடோஸ் எனவும் அழைக்கப்படும்.
- காபோவைதரேற்று 3 உப வகுப்புக்களை கொண்டது.
- ஒரு சக்கரைட்டுக்கள்
- இரு சக்கரைட்டுக்கள்
- பல் சக்கரைட்டுக்கள்
ஒரு சக்கரைட்டு

- ஒரு சக்கரைட்டுக்கள் தனி வெல்லம் / எளிய வெல்லம் என அழைக்கப்படும்.
காரணம் – இரு சக்கரைட், பல் சக்கரைட் என்பவற்றின் கட்டமைப்பு கூறாக காணப்படுகின்றது.
- இவற்றின் பௌதீக இயல்புகள் ஆவன,
- சிறிய மாமூலக்கூறுகள் ஆகும்
- இனிப்பு சுவையுடையவை
- யாவும் நீரில் கரையும்
- பளிங்குரு ஆக்க கூடியவை
- இவற்றின் இரசாயன இயல்பாக தாழ்த்தும் தன்மை கொண்டவை. அதாவது இவற்றிலிருந்து சுயாதீன en வெளியேற்றப்பட்டு தாழ்த்துகின்றன.
- இவற்றிற்குரிய தனித்துவமான பொது சூத்திரமாக (CH2O)n காணப்படுகின்றன. n 3 – 9 வரை காணப்படலாம்.
C எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சக்கரைட்டுகள் மேலும் வகைப்படுத்தப்படுகின்றன. அவையாவன :
1. Triose – 3C வெல்லம்
2. Tetrose – 4C வெல்லம்
3. Pentose – 5C வெல்லம்
4. Hexose – 6C வெல்லம்
ஒரு சக்கரைட்டுகளுக்கு உதாரணமும் தொழில்களும்
Triose (C3H6O3)
- Glyceraldehyde(இரு ஐதரொக்சி அசற்றோன்)
- சுவாசம், ஒளித்தொகுப்பு ஆகிய செயன் முறை களில் இடைநிலை சேர்வை
- ஒரு சக்கரைட் வகை உ – ம் உயிரிகளில்
Tetrose (C4H8O4)
- Erythrose
- விலங்கு, தாவரங்களில் பொதுவாக காணப்படுவதில்லை
- பக்றீரியாக்களில் அனுசேபத்தில் பங்கு கொள்கின்றது
Pentose (C5H10O5)
Ribose
- RNA யின் கட்டமைப்பு கூறு
- NAD,NADP ஆகிய துணை நொதியங்களின் கட்டமைப்பு கூறு
- ATP,ADP,AMP ஆகிய சக்தி சேர்வைகளின் கட்டமைப்பு கூறு
Ribulose
- RUBP யின் கட்டமைப்பு கூறு (RUBP ஒளித் தொகுப்பில் CO2 வாங்கியாக தொழிற்படுகின்றது)
Deoxyribose
Hexose (C6H12O6)
Glucose
- சக்தி மூலம் / சுவாச கீழ் படையாக பயன்படுத்தல்
- Glucose அங்கிகளில் பொதுவான சுவாச கீழ் படையாகும்.
- இருசக்கரைட்டுகளின் கட்டமைப்பு கூறு.
- பல்சக்கரைட்டின் கட்டமைப்பு கூறு.
- உணவாக பயன்படுகின்றது.
Fructose
- இரு சக்கரைட் ஆக்கம் (Sucrose)
- உணவு
- பல்சக்கரைட் ஆக்கம் (Inulin)
Galactose
- இரு சக்கரைட் ஆக்கம் (Lactose)
இரு சக்கரைட்டு
- இரு சக்கரைட்டின் பௌதீக இயல்புகள்.
- ஒப்பீட்டளவில் சிறிய மூலக்கூறு
- இனிப்பு சுவையுடையவை
- பளிங்காக்க கூடியது
- நீரில் கரையும்.
- இரசாயன இயல்பாக சில தாழ்த்தும் வெல்லங்கள்
- இரு சக்கரைட்டுகளுக்கு உதாரணம்
- Moltose
- Sucrose
- Lactose
- இரு சக்கரைட்டுகளின் கட்டமைப்பு கூறு
- Moltose = Glucose + Glucose
- Sucrose = Glucose + Fructose
- Lactose = Glucose + Galactose
- இரு சக்கரைட் ஆக்கத்தில் Glucose சகல இருசக்கரைட்டி லும் ஆக்க கூறாக காணப்படுகின்றது
- இரு சக்கரைட் ஆக்கத்தில் பங்குகொள்ளும் ஒரு சக்கரைட்டு Hexose ஆகும்.
- இரு சக்கரைட் ஆக்கத்தில் பொதுவான மூலக்கூற்று சூத்திர அமைப்பு C12H22O11
- இரு சக்கரைட் உருவாக்கும் தாக்கம் மீள்தாக்கத்திற்குரியது.
- இரு சக்கரைட்டுகளுக்கு நீர் சேர்ப்பதன் மூலம் (நீர் பகுப்பு தாக்கத்தின் மூலம்) அதன் ஆக்க கூறுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.
- இவ் நீர் பகுப்பானது இரு முறைகளில் மேற்கொள்ளப்படலாம்.
இருசக்கரைட்டுக்குரிய தனித்துவமான நொதியத்தை சேர்த்தல்.
- சுக்குரோசு + H2O → Glucose + Fructose
- Moltose + H2O→ Glucose + Glucose
- Lactose + H2O → Glucose + Galactose
ஐதான அமிலம் சேர்த்து நீர்பகுப்பு தாக்கத்தை மேற்கொள்ளல்.
- Moltose + ஐ.HCl → Glucose + Glucose
இரு சக்கரைட்டின் உயிரியல் முக்கியத்துவம்
1. Moltose :
- இது தாவரம் விலங்குகளில் காணப்படுகின்றது.
- மாப்பொருளின் சமிபாட்டின் இடைநிலையாக பெறப்படும்.
- இச்சமிபாடானது விலங்குகளின் உணவுக் கால்வாயிலும் முளைக்கும் வித்துக்களிலும் நிகழ்கின்றது.
2. Lactose :
- இது பாலில் காணப்படுவதால் பால்வெல்லம் எனப்படும்
- இளம் முலையூட்டிகளுக்கு பாலில் சேமிப்பாக காணப்படுவதால் சக்தி மூலமாக தொழிற்படுகின்றது.
- இவ் வெல்லமானது விலங்குகளில் மட்டும் காணப்படுகின்றது.
3. Sucrose :
- கரும்பில் காணப்படுவதால் கரும்பு வெல்லம் எனப்படும்.
- இயற்கையில் அதிகளவில் காணப்படும் இரு சக்கரைட் இதுவாகும்.
- விலங்குகளிலும் தாவரங்களிலும் காணப்படுகின்றது.
- தாவரங்ககளில் சேமிப்பாக காணப்படுகின்றது. (கரும்பு, பீற்றூட்)
- தாவரங்களில் கொண்டுசெல்லல் கட்டமைப்பாக காணப்படுகின்றது.
- தாவரங்களில் கொண்டு செல்லல் கட்டமைப்பாக Sucrose காணப்படுவதற்கு அது கொண்டுள்ள சிறப்பியல்புகள் ஆவன.
01. நீரில் நன்றாக கரையக்கூடியது.
02. இரசாயன ரீதியான உயிர்ப்பற்றது.
- இரு சக்கரைட்டுகளில் Moltose, Lactose தாழ்த்தும் வெல்லங்கள் ஆகும்.
- Sucrose தாழ்த்தா வெல்லமாகும்
பல்சக்கரைட்டுகள்









- பல்சக்கரைட்டின் பௌதீக இயல்புகள்
- நீரில் கரையாது / சிறிதளவு கரையும்
- மாமூலக்கூறுகள்
- இனிப்பு சுவையற்றது
- பளிங்காக்க முடியாது
- இரசாயன இயல்பாக தாழ்த்தும் தன்மையற்றவை.
- பல்சக்கரைட்டுக்கு உதாரணம்
1. மாப்பொருள்
2. கிளைக்கோஜன்
3. செலிலோசு
4. இனூலின்
- பல்சக்கரைட்டின் கட்டமைப்பு கூறாக ஒருசக்கரைட்டுகள் அதிலும் Hexose காணப்படுகின்றது.
| பல்சக்கரைட் |
கட்டமைப்பு கூறு |
| மாப்பொருள் |
Glucose |
| கிளைக்கோஜன் |
Glucose |
| செலிலோசு |
Glucose |
| இனூலின் |
Fructose |
மாப்பொருள்
- குளுக்கோஸின் பல்பகுதியமாகும். அதாவது Glucose இனால் ஆக்கப்பட்ட பல்பகுதிய சங்கிலி பலவற்றை கொண்டது.
- இதில் இரு வகையான சங்கிலிகள் காணப்படுகின்றன.
1. அமைலோஸ் : கிளைவிடாத Glucose இன் நேரிய பல்பகுதிய சங்கிலி.
இதில் 1, 4 Glycosidic பிணைப்பு காணப்படும்.
2. அமைலோ பெக்ரின் : கிளைத்த Glucose இன் பல்பகுதிய சங்கிலி.
இதில் 1, 4 Glycosidic பிணைப்பு 1, 6 Glycosidic பிணைப்பு காணப்படும்.
- மாப்பொருளின் உயிரியல் முக்கியத்துவங்கள்
- தாவரங்களில் பிரதான சேமிப்பு
- சகல அங்கிகளுக்கும் உணவாக பயன்படுத்தப்படுகிறது.
கிளைக்கோஜன்
- Glucose ன் பல்பகுதிய சேர்வை
- அமைலோபெக்ரின் கூறை மாத்திரம் கொண்டது.
- உயிரியல் முக்கியத்துவங்கள்
1. விலங்கு, பங்கல், பக்ரீயா ஆகியவற்றில் சேமிப்பு
- விலங்குகளில் கிளைகோஜன் ஈரல் கலங்களிலும், தசைக்கலங்களிலும் சேமிப்பாக காணப்படுகின்றது.
- மாப்பொருள், கிளைகோஜனில் Glucose இன் பல்பகுதிய சங்கிலிகள் மடிப்படைந்து நெருக்கப்பட்டு ஒரு சிறிய கனவளவு இடத்தில் வைத்திருக்கப்படும். எனவே, இவை மணிகளாக சேமிக்கப்படும்.
- மாப்பொருள் மாமணிகளாகவும், கிளைக்கோஜன் சிறுமணிகளாகவும் சேமிக்கப்படும். அத்துடன், இவை நீரில் கரைவதில்லை.
செலிலோசு
- Glucose இன் பல்பகுதிய சேர்வை
- கிளைவிடாத Glucose இன் நேரிய பல்பகுதிய சங்கிலியை மாத்திரம் கொண்டது.
- இச் சங்கிலிகள் ஒன்றுக்கொன்று நேராக சமந்தரமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
- இவ் சமாந்தர சங்கிலிகளுக்கிடையில் ஐதரசன் பிணைப்பு காணப்படும்.
இதனால் இவை நார் வடிவம் பெறுகின்றன.
- இவ் ஒழுங்கமைப்பால் செலிலோசு உறுதி தன்மையை பெறுகின்றது.
- கட்டமைப்பு தொழிற்பாட்டை மேற்கொள்கின்றது
- பூமியல் அதிகளவு காணப்படும் சேதன சேர்வை செலிலோசு ஆகும்.
- உயிரியல் முக்கியத்துவங்கள்
1. தாவர கலச்சுவரில் கட்டமைப்பு கூறாக காணப்பட்டு உறுதியை வழங்குகின்றது.
இனூலின்
- Fructose இன் பல்பகுதியம்
- Fructose இன் கிளைவிடாத நேரிய பல்பகுதிய சங்கிலியை கொண்டது.
- இச் சங்கிலிகள் ஒன்றுக்கொன்று நேராக சமாந்தரமாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். எனவே சேமிப்பு தொழிலை புரிகின்றது.
- உயிரியல் முக்கியத்துவங்கள்
01. Dahlia தாவரத்தின் சேமிப்பு கூறு
காபோவைதரேற்றின் பெறுதிகள்
- இவை உண்மையான காபோவைதரேற்றுகள் அல்ல. இவை போலியான காபோவைதரேற்றுகள் ஆகும். அதாவது பல்சக்கரைட்டின் அமைப்பை ஒத்தவை.
- உதாரணம் :
- கைற்றின்
- பெக்ரின்
- அரைச்செலிலோசு
கைற்றின்
- இது Acetylglucosamin இன் பல்பகுதிய சேர்வையாகும்.
- Acetylglucosamin Glucose இற்கு கட்டமைப்பில் ஒத்தது.
- கைற்றினில் காணப்படும் மூலகங்களாவன C,H,O,N
- கைற்றின் செலிலோசிற்கு கட்டமைப்பில் ஒத்தது.
- உயிரியல் முக்கியத்துவம்
01. பங்கஸின் கலச்சுவரின் கூறு.
02. ஆத்திரபோடாக்களின் புறவன்கூட்டின் கட்டமைப்பு கூறு.
பெக்ரின்
- Galactronic அமிலத்தின் பல்பகுதியம்.
- உயிரியல் முக்கியத்துவம்
01. தாவர கலச்சுவரின் நடுமென்தட்டின் கட்டமைப்பு கூறு.
அரைச்செலிலோசு
- Pentose வெல்லத்தின் பல்பகுதிய சேர்வை (Pentose அமிலம்)
- உயிரியல் முக்கியத்துவம் : தாவர கலச்சுவரில் கட்டமைப்பு கூறு.
காபோவைதரேற்று தொடர்பான ஆய்வுகூட பரிசோதனைகள்



தாழ்த்தும் வெல்லத்திற்கான பரிசோதனை
- தாழ்த்தும் வெல்லங்கள் ஆவன சகல ஒரு சக்கரைட்டுகளும் அத்துடன் Moltose, Lactose இருசக்கரைட்டுகளும் ஆகும்.
- பரிசோதனை படிமுறை
1. ஒரு பரிசோதனை குழாயினுள் 2ml தாழ்த்தும் வெல்ல கரைசலை எடுக்க.
2. இதனுள் 5ml பெனடிக்கின் கரைசல் / பீலிங்கின் கரைசல் சேர்க்க.
3. நீர்தொட்டியில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க
4. பின்வரும் நிறமாற்றம் அவதானிக்கப்படும்.
நீலம் → பச்சை → மஞ்சள் → செம்மஞ்சள் → செங்கட்டி சிவப்பு
5. இந்நிறமாற்றம் தாழ்த்தும் வெல்லம் என்பதை உறுதிப்படுத்தும்
தாழ்த்தா வெல்லப் பரிசோதனை (Sucrose)
- பரிசோதனை படிமுறை
- 1. தாழ்த்தா வெல்லக்கரைசல் தயாரிக்கப்பட்டு அதில் 2ml பரிசோதனை குழாயினுள் எடுக்கப்படும்.
2. அதனுள் 5ml பெனடிக்கரைசல் சேர்க்கப்படும்.
3. நீர் தொட்டியில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்கப்படும்.
4. நிறமாற்றம் ஏற்படாதவிடத்து தாழ்த்தா தன்மை உறுதிப்படுத்தப்படும்.இக்கரைசல் தாழ்த்தா வெல்லம் என்பதை உறுதி செய்ய மேலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.5. தாழ்த்தா வெல்லக் கரைசலின் வேறு ஒரு 2ml கரைசல் பரிசோதனை குழாயினுள் எடுக்கப்படும்.
6. அதனுள் 1ml ஐ. HCl சேர்க்கப்படும்.
7. 1 நிமிடம் கொதிக்க வைத்து NaOH கரைசலினால் நடுநிலையாக்கப்பட்டு PH தாளினால் நடுநிலை உறுதிப்படுத்தப்படும்.
8. பின்பு 2ml பெனடிக்கரைசல் சேர்த்து நீர்தொட்டியில் கொதிக்க வைக்கப்படும்.
9. நிறமாற்றம் ஏற்படுவது தாழ்த்தா வெல்லம் என்பதை உறுதிப்படுத்தப்படும்.
- இங்கு தாழ்த்தா வெல்லமானது அமில நீர்பகுப்பின் மூலம் அதன் ஆக்க கூறுகளான ஒருசக்கரைட்டாக மாற்றப்படுகின்றது.
- அமில நீர் பகுப்பிற்கு பதிலாக நொதிய நீர்பகுப்பும் மேற்கொள்ளப்படலாம்.
மாப்பொருள் பரிசோதனை
- ஒரு பரிசோதனை குழாயினுள் 2ml மாப்பொருள் கரைசலை எடுக்க
- அதனுள் 3/2 துளி பெற்றாசியம் அயடைட்டு கரைசலில் கரைக்கப்பட்ட அயடீன் கரைசல் சேர்க்கப்படும்.
- கருநீலநிறம் உருவாகுவது மாப்பொருளை உறுதிப்படுத்தும்
- அங்கிகளில் காணப்படும் கலங்கள் 2 வகையான கல ஒழுங்கமைப்பில் உள்ளன.








- புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பு : இக்கலத்தில் திட்டமான கருவுறையால் சூழப்பட்ட கரு காணப்படுவதில்லை. ஆனால் பிரதான வட்ட DNA ஒன்றைக் கொண்ட கருப் பிரதேசம் காணப்படும்.
- இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பு : திட்டமான கருவுறையால் சூழப்பட்ட கருவை கொண்ட கலம். இக்கருவினுள் நேரிய DNA, histone புரதத்துடன் சேர்ந்து நிறமூர்த்தமாக காணலாம்.
- புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பை காட்டும் அங்கிக்கூட்டங்கள்
- ஆக்கி பற்றீரியா
- பற்றீரியா
- சயனோ பற்றீரியா
- இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பை காட்டும் அங்கிக்கூட்டங்கள்

- புரட்டோசோவன்கள்
- அல்காக்கள்
- பங்கசுகள்
- தாவரங்கள்
- விலங்குகள்
- வைரஸ் கல அமைப்பு அற்றதால் புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பையோ இயூக்கரியோற்றா கல ஒழுங்கமைப்பையோ கொண்டிருப்பது இல்லை.
ஒரு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பு படம்

(பற்றீரியா கலத்தின் அமைப்பு வகையான புரோகரியோற்றா கல ஒழுங்கமைப்பாகக் கொள்ளப்படும்)
![]()
- வில்லையம்
- கலச்சுவர்
- முதலுரு மென்சவ்வு / கலமென்சவ்வு
- கச்சம்
- சவுக்கு முளை
- குழியவுரு
- பிரதான DNA
- றைபோசோம்கள்
- ஒளித்தொகுப்பு மென்சவ்வு / தையிலகொயிட்டு
- நைதரசன் பதிக்கும் மென்சவ்வு
- மீசோசோம்
- பிளாஸ்மிட்டு
- உணவு ஒதுக்கு
- எல்லா பற்றீரியாக்களிலும் காணப்படும் கட்டமைப்புக்களாவன
- கலச்சுவர்
- முதலுரு மென்சவ்வு
- உணவு ஒதுக்கு
- றைபோசோம்
- கரு பிரதேச DNA
- குழியவுரு
புரோகரியோற்றா கலத்தில் காணப்படும் கட்டமைப்புகளும் அவற்றின் தொழில்களும்
| புரோகரியோற்றா கல கட்டமைப்பு |
தொழில்கள் |
| வில்லையம்
(பல்சக்கரைட்டால் ஆக்கப்பட்டது) |
- மேற்பரப்பில் பற்றி பிடிப்பதற்கு உதவும்
- நுண்ணுயிர் கொல்லி பதார்த்தங்களை எதிர்த்தல்
|
| கலச்சுவர்
(பற்றீரியாக்களில் பெப்ரிபோகிளைக்கனால் ஆக்கப்பட்டது) |
- பற்றீரியாக்களுக்கு வடிவம் கொடுத்தலும் பாதுகாப்பும்
|
| கல மென்சவ்வு
(இயூகரியோற்றிக் கலமென்சவ்வை பெரும்பாலும் ஒத்தது
உள் மடிப்படைவதால் பல கட்டமைப்புக்களை உருவாக்கும்)
- மீசோசோம்
- ஒளித்தொகுப்பு மென்சவ்வு / தையிலகொயிட்டு மென்சவ்வு (ஒளித்தொகுப்பு நிறப்பொருட்கள் காணப்படும்)
- நைதரசன் பதிக்கும் மென்சவ்வு
|
- கலத்தின் உள்ளும் வெளியும் பதார்த்த பரிமாற்றல்
- காற்றிற் சுவாசம்
- ஒளித்தொகுப்பு மேற்கொள்ளல்
- நைதரசன் பதித்தல் (வளிமண்டல N2 NO3– / NH4+ ஆக மாற்றப்படுதல்
|
| குழியவுரு |
- அனுசேபத் தாக்கங்கள் நிகழும் இடம்
- அனுசேபத் தாக்கங்களுக்கான மூலப்பொருட்களை வழங்கும்
|
| பிரதான DNA
(வட்ட DNA / வளைய DNA) |
- பிறப்புரிமைத் தகவல்களை சேமித்து கடத்துதல்
|
| பிளாஸ்மிட்டு
(பிரதான DNA க்கு மேலதிகமாக காணலாம். சிறிய வட்ட DNA) |
- நுண்ணுயிர்க்கொல்லி பதார்த்தங்களிலிருந்து பாதுகாப்பு
- பிறப்புரிமைத் தொழினுட்பம் /மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தப்படுகிறது
|
| இறைபோசோம்
(இயூகரியோற்றாவுடன் ஒப்பிடும் போது பருமனில் சிறியது
70S வகை) |
- புரதத் தொகுப்பிற்கான இடம் / மேற்பரப்பு
|
| சவுக்குமுளை
(கலமென்சவ்விலிருந்து உருவாகும் நுண்புன் குழாய்கள் அற்ற எளிய அமைப்புடைய புரத இழையாகும். Flagelline புரதம்
எண்ணிக்கையில் குறைவாக காணலாம்) |
|
| கச்சம்
(ஒப்பிட்டளவில் சிறிய கட்டமைப்பு
அதிக எண்ணிக்கையில் காணப்படும்
கலச்சுவரிலிருந்து உருவாகின்றது) |
- மேற்பரப்பில் இணைந்து இருக்க உதவுகின்றது
- இலிங்கமுறை இனப்பெருக்கத்தில் பங்கு கொள்கின்றது
|
| உணவு ஒதுக்கு
(பிரதான உணவு ஒதுக்காக கிளைகோஜன், இலிப்பிட்டு காணப்படும்) |
- சக்தி மூலமாக பயன்படுகின்றது
|
புரோகரியோற்றா,இயூக்கரியோற்றா கலங்களுக்கிடையிலான வேறுபாடுகள்
| இயல்புகள் |
புரோகரியோற்றா கலம் |
இயூக்கரியேற்றா கலம் |
| பருமன் |
பருமனில் சிறியது |
பருமனில் பெரியது |
| கரு |
மென்சவ்வால் சூழப்பட்ட திட்டமான கரு இல்லை |
உண்டு |
| மென்சவ்வால் சூழப்பட்ட கல புன்னங்கள் |
இல்லை |
உண்டு |
| இறைபோசோம் |
பருமனில் சிறியது 70S வகை |
பருமனில் பெரியது 80S வகை |
| சவுக்குமுளை |
எளிய அமைப்பு
நுண்புன்குழாய் அற்றது
ஒப்பீட்டளவில் மெல்லியது |
சிக்கலான அமைப்பு
நுண்புன்குழாய் கொண்டது
தடித்தது |
| கலச்சுவர் |
பெப்ரிடோகிளைக்கனால் ஆக்கப்பட்டது
ஆர்க்கி பற்றிரியாவில் பல்சக்கரைட், புரதம் |
அல்காக்களில் செலிலோசு
பங்கசு → கைற்றின்
தாவரத்தில் பிரதானம் செலிலோசு |
| நைதரசன் பதித்தல் |
சில நைதரசன் பதிக்கும் ஆற்றல் உடையவை |
நைதரசன் பதிக்கும் ஆற்றல் அற்றவை |
உயர்ந்த உருப்பெருக்கம் உடைய ஒளி, கூட்டு நுணுக்குகாட்டியின் ஊடாக அவதானிக்கக் கூடிய கல கட்டமைப்புக்களாவன![]()
- முதலுரு மென்சவ்வு / கலமென்சவ்வு
- கலச்சுவர்
- கரு
- இழைமணி
- குழியவுரு
- நிறமூர்த்தம்
- புன்கரு
- புன்மையத்தி
- பச்சையவுருமணி
- கொல்கிச்சிக்கல்
- பிசிர்
- சவுக்குமுளை
ஒளி நுணுக்குக்காட்டியின் ஊடாக அவதானிக்க முடியாது, இலத்திரன் நுணுக்குக்காட்டியின் ஊடாக மட்டும் அவதானிக்கக் கூடிய கலக்கட்டமைப்புக்களாவன
- இலைசோசோம்
- அககலவுரு சிறுவலை
- இறைபோசோம்
- பெரொக்சிசோம்
- கிளை ஒட்சிசோம்
- நுண்புன் குழாய்கள்
- நுண் இழைகள்
- நடுத்தர இழைகள்
- குழியவன்கூடு
- இரட்டை மென்சவ்வு : கரு,இழைமணி, பச்சையவுருமணி
- ஒற்றை மென்சவ்வு : அகமுதலுரு சிறுவலை, கொல்கிச்சிக்கல், இலைசோசோம், நுண்ணுடல் பிசிர், சவுக்குமுளை
- மென்சவ்வால் சூழப்படாதது : Ribosome, குழியவன்கூடு, புன்மையத்தி