இலங்கையின் பொருளாதர அபிவிருத்திச் செயற்பாட்டில் விவசாயத்துறையின் பங்களிப்பு

  • இலங்கையின் விவசாயத் துறையானது வேளாண்மை, காட்டியல், மீன்பிடித் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • 1977 இற்கு முன் விவசாயத் துறை முக்கிய பெரும் பங்கை வழங்கியது.
  • 1977 இன் பின் விவசாயத்தின் பங்கு கணிசமாகக் குறைந்தது.
  • நிகழ்கால விவசாயத்தில் பிரதான பங்கை மரக்கறி, பழவகைகள் பெறுகின்றன.
  • இரண்டாம் மூன்றாம் நிலையை நெல், பெருந்தோட்டப் பயிர்கள் பெறுகின்றன.

இலங்கையினது உள்நாட்டு விவசாயத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள்

  • விவசாயப் பொருட்களின் இறக்குமதியில் உள்நாட்டு விவசாயம் பாதிக்கப்படல்.
  • விவசாயப் பொருட்களின் விலை ஏற்றம்
  • முறையான நீர்ப்பாசன வசதிகள் இன்மை
  • உயர் ரக விதைகள் கிடையாமை, கிருமிகள், நோய்களின் தாக்கம்
  • நிலத்துண்டாக்கம், சிற்றளவு நிலப்பயன்பாடு

விவசாயத்துறையை முன்னேற்ற கொண்டு வரப்பட்ட கொள்கை ரீதியான உபாயங்கள்

  • விவசாயத் தொழினுட்பத்தை விரிவாக்கல்.
  • வர்த்தக சேவையை வலுவூட்டல்.
  • தனியார் முயற்சியை பலப்படுத்தல்.
  • விவசாய தகவல் தொழினுட்ப விருத்தி
  • விவசாய வளங்களைப் பாதுகாத்தல்.

விவசாயத்துறையை மேம்படுத்த அண்மைக் காலத்தில் அரசினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்

  • பால் உற்பத்தி கிராமங்கள்
  • உரமானியத் திட்டம்
  • நெல்லுக்கு உத்தரவாத விலைத்திட்டம்
  • பெருந்தோட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய ரீதியான திட்டம்
  • 10000 சிறு குளங்களை புனரமைத்தல்.

இலங்கையின் கிராமிய மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் நீடித்த வறுமைக்கு காரணம்

  • உள்ளூர் விவசாயத்தின் வினைத்திறன் குறைவாக அமைதல்.
  • கல்வியின் திறன் குறைவாய் அமைவதால் ஊழியச் சந்தைக்குப் பொருத்தமான நிபுணத்துவம் இல்லாமை.
  • போதிய கட்டமைப்பு வசதிகள் இன்மை.
  • அதிகரித்த வேலையின்மைகள்
  • பல வருடங்கள் நிலவிய யுத்த நிலைமை, அதிகரிக்கும் மது பாவனை
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பேரினப் பொருளாதாரச் செயற்பாட்டிற்குப் பங்களிக்கின்ற பிரதான செயற்பாட்டு அலகுகள் நான்கு உள்ளன:
    • வீட்டுத்துறை
    • நிறுவனத்துறை
    • அரச துறை
    • வெளிநாட்டுத்துறை
  • பொருளாதாரத் துறைகளிடையே நடைபெறுகின்ற கொடுக்கல் வாங்கல் பாய்ச்சல்கள் மூலம் பேரினப் பொருளாதாரம் செயற்படுகிறது.
  • பொருளாதாரத் துறைகளிடையேயான கொடுக்கல் வாங்கல் பாய்ச்சல்களை எளிய வரிப்படம் ஒன்றின் மூலம் முன்வைக்க முடியும்.
  • அவ்வரிப்படம் வருமானம் மற்றும் செலவு தொடர்பான வட்டப் பாய்ச்சல் என அழைக்கப்படும்.
  • வீட்டுத்துறை மற்றும் நிறுவனத்துறை மட்டும் செயற்படுகின்ற பொருளாதாரம் எளிய பொருளாதாரம் என அழைக்கப்படுகின்றது.
  • எளிய பொருளாதாரத்தில் சேமிப்பு வெளிப்பாய்ச்சலாகவும் முதலீடு உட்பாய்ச்சலாகவும் அமைந்துள்ளது.
  • சேமிப்பும் முதலீடும் சமமாகும் போது எளிய பொருளாதாரத்தில் மொத்த வருமானமும்
    மொத்தச் செலவும் சமனாகும்.
  • சேமிப்பும் முதலீடும் இல்லை என்ற எடுகோளின் கீழும் சேமிப்பும் முதலீடும் உண்டு என்ற எடுகோளின் கீழும் எளிய பொருளாதாரத்தின் செயற்பாடு வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சல் மூலம் காட்ட முடியும்.
  • அரசாங்கத்தை உள்ளடக்கிய பொருளாதாரம் ஒன்றின் செயற்பாட்டை வருமான மற்றும் செலவு வட்டப்பாய்ச்சலின் மூலம் காட்ட முடியும்.
  • மூடப்பட்ட பொருளாதாரம் ஒன்றில் சேமிப்பும் வரியும் வெளிப்பாய்ச்சலாகும் முதலீடும் அரச நுகர்வும் உட்பாய்ச்சலாகும்.
  • சேமிப்பினதும் வரியினதும் கூட்டுத்தொகை முதலீடு அரச செலவு என்பவற்றின் கூட்டுத்தொகைக்கு சமமாகும் போது மூடப்பட்ட பொருளாதாரத்தில் Y= E.
  • பொருளாதார துறைகள் நான்கும் செயற்படுகின்ற திறந்த பொருளாதாரத்தின் செயற்பாட்டை வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சல் ஊடாக பின்வருமாறு காட்ட முடியும்.
  • திறந்த பொருளாதாரம் ஒன்றின் மொத்த செயற்பாட்டையும் வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சலூடாக பின்வருமாறு காட்டலாம்.

Screenshot (90)

  • திறந்த பொருளாதாரம் ஒன்றில் சேமிப்பு, வரி, இறக்குமதி என்பன வெளிப்பாய்ச்சல்களாகவும் முதலீடு, அரச நுகர்வு, ஏற்றுமதி என்பன உட்பாய்ச்சல்களாகவும் உள்ளன.
  • திறந்த பொருளாதாரம் ஒன்றில் சகல உட்பாய்ச்சல்களும் வெளிப்பாய்ச்சல்களும் சமனாகும் போது மொத்த வருமானமும் மொத்தச் செலவும் சமனாகும்.
  • உற்பத்திப் பாய்ச்சல் வருமானப் பாய்ச்சலுக்கும், வருமானப் பாய்ச்சல் செலவுப் பாய்ச்சலுக்கும்  சமமாகும் விதத்தை வருமான மற்றும் செலவு வட்டப் பாய்ச்சலின் மூலம் விளக்கமுடியும்.
  • உற்பத்தி, வருமான மற்றும் செலவுப் பாய்ச்சல்களின் பெறுமதிகளைக் கணிப்பீடு செய்வது தேசியக் கணக்கீடு ஆகும்.
  • தேசிய கணக்கீட்டின்போது தவிர்க்க வேண்டிய விடயங்களும் இருக்கின்றன.
  • பின்வரும் விடயங்களைத் தேசியக் கணக்கீட்டிலிருந்து தவிர்க்க வேண்டும்.
    • மாற்றல் கொடுப்பனவுகள்
    • கணக்கீட்டுக் காலத்துக்குட்படாத உற்பத்தி அல்லது செலவுகள்
    • நிதிச் சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள்
    • கிடைநிலைப் பண்டங்களின் பரிமாற்றம்
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

உற்பத்தி செயற்பாட்டில் குறுங்கால செலவினத்தின் முக்கிய பிரிவுகள்:

  •  மொத்த நிலையான செலவு
  •  மொத்த மாறும் செலவு
  • மொத்தச் செலவு
  • எல்லைச்செலவு
  • சராசரிச் செலவு
  • சராசரி நிலையான செலவு
  • சராசரி மாறும் செலவு

மொத்த நிலையான செலவு

  • உற்பத்தி பூச்சியமாக இருப்பினும் இச்செலவு ஏற்படும்.
  • உற்பத்தியை அதிகரித்தாலும் இச்செலவு நிலையாகவே இருக்கும்.

 மொத்த மாறும் செலவு

  • உற்பத்தி செயற்பாட்டில் மூலப்பொருள், உழைப்பு போன்ற மாறும் உள்ளீடுகளுக்கு ஏற்படும் செலவு மொத்த மாறும் செலவாகக் கருதப்படும் .
  • உற்பத்தி பூச்சியமாகும் போது (TVC) மொத்த மாறும் செலவு 0 என்பதுடன், உற்பத்தியை அதிகரிக்க TVC குறைந்து, பின்னர் அதிகரிக்கும் வேகத்தில் உயர்ந்துசெல்லும்.
  • அதற்கான காரணம் குறைந்து செல்லும் எல்லை விளைவு விதியாகும்.

மொத்தச் செலவு

  • பண்ட உற்பத்திக்கு ஏற்படும் முழுச்செலவும் மொத்தச் செலவுவாகும் (TC).
  • நிலையான மாறும் செலவினத்தின் கூட்டுத்தொகையால் மொத்தச் செலவு உருவாகும்.

எல்லைச்செலவு

  • உற்பத்தி ஒரு அலகினால் மாறும்போது மொத்தச் செலவில் ஏற்படும் மாற்றமானது எல்லைச் செலவாக (MC) கருதப்படும்.

screenshot-17

சராசரிச் செலவு

  • மொத்தச் செலவில் ஒரு அலகின் உற்பத்திக்காக ஏற்படக்கூடிய செலவானது சராசரி செலவு.

screenshot-18

சராசரி நிலையான செலவு

  • மொத்த நிலையான செலவில் அலகொன்றை உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு சராசரி நிலையான செலவு  (ATC).

screenshot-19

சராசரி மாறும் செலவு

  • ஒரு அலகின் உற்பத்திக்காக ஏற்கக்கூடிய மாறும் செலவினத்தின் அளவு சராசரி மாறும் செலவு (AVC).

screenshot-20

 

 

பொதுசன அபிப்பிராயம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் , அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நபர்கள், நிகழ்வுகள் என்பன பற்றி பொதுமக்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட நிலையே பொதுசன அபிப்பிராயமாகும்.

பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதில் பாதிப்புச் செலுத்தும் காரணிகள்:-
1. குடும்பம்                                                  2. கல்வி
3. சமூக ஸ்தாபனங்கள்                        4. அபிப்பிராயத் தலைவர்கள்
5. பொருளாதார விடயங்கள்              6. அரசியற் கட்சிகள்

பொதுசன அபிப்பிராயத்திற்கான நிபந்தனைகள்:-

  • பொதுமக்கள் புத்திசாலிகளாகவும் பொதுவிடயங்களில் தொடர்ச்சியான ஈடுபாடுள்ளவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • வெகுசன செய்தித்தொடர்புச் சாதனங்கள் பரவலானதாகவும் நேர்மையானதாகவும் சுயநலன்களுக்கு இடம் கொடுக்காததாகவும் இருத்தல் வேண்டும்.
  • அபிப்பிராயம் தெரிவிக்கும் சுதந்திரம் நிலவுதல் வேண்டும்.
  • சிறுபான்மைக் குழுக்கள் சமாதான முறையில் தமது கருத்துக்களை வெளியிட உரிமையிருக்க வேண்டும்.
  • சனத்தொகை ஒருமைப்பாடுடையதாகவும் ஒரு பொதுவான நலன்களையுடையதாகவும் இருக்க வேண்டும்.
 
 
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சமூகத்தினாலும்,அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதர்களின் நியாயமான கோரிக்கைகளே உரிமைகளாகும்.
  • மேலும் பூரணமான சமூக வாழ்க்கையை அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய சமூகக் கோரிக்கைககள் உரிமைகளாகும்.
  • அதுமட்டுமன்றி திருப்திகரமான குடியியல் வாழ்க்கையினையும், அரசியல் வாழ்க்கையினையும் அனுபவிப்பதற்கு மனிதர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நிபந்தனைகளே ஆகும்.
  • உரிமைகளானது தனியாள் என்பவன் மனிதனாகப் பிறந்தமையால் கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்காக கிடைக்கும் சிறப்புரிமைகளாகும்.

உரிமைகள் பற்றிய வரைவிலக்கணங்கள்:

  • ஹரல்ட் லஸ்கி : மனிதன் தனது சமூக வாழ்க்கையை செவ்வனே கொண்டு செல்வதற்கு நாளாந்தம் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும்.
  • கோப் ஹவுஸ் :சமூக நலனை பேணும் நிபந்தனைகளே உரிமைகளாகும்.
  • கிரன்ஸ்டன் : மனித உரிமைகள் என்பது அகில ரீதியான ஒழுக்க உரிமைகளாகும். அவை சகல ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்பொழுதும் சகல இடங்களிலும் உரித்தாக வேண்டியவையும், நியாயமானதும், கடுமையாக மீறப்படுவதன் மூலமின்றி வேறு எவ்வகையிலும் இல்லாதொழிக்க முடியாதவையும், மனிதப்பிறவி என்ற வகையில் சகல மனிதருக்கும் உரித்தாக வேண்டியவையுமான உரிமைகளாகும்.
  • ஒப்ஸ் : இயற்கை நிலைக்கு முன்னரே மனிதன் உரிமைகளை பெற்ற போதும் சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட போது அவை ஒழுங்கமைப்பிற்கு உட்பட்டது.
  • ரூசோ : சமூகம் தோன்றிய போது மனிதன் எல்லா வகை உரிமைகளையும் பெற்று வந்தான். இதனால் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் தோன்றவே இதற்கு தீர்வு காண ஒரு சில உரிமைகளை அதிகாரம் படைத்த நபரிடம் ஒப்படைத்தான்.
  • ஜோன் லொக் : மனிதனின் அரசியல் வாழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பு அதாவது இயற்கை நிலையில் வாழ்ந்த காலத்திலேயே இயற்கை உரிமைகளை பெற்றிருந்தான்.

வரலாற்று வளர்ச்சி

  • 1215 இல் கைச்சாத்திடப்பட்ட மக்னாகாட்டா ஒப்பந்தம் (மக்கள் மன்னனுக்கெதரிராக கிளர்ச்சி செய்து சில உரிமைகளைப் பெற்றனர்).
  • 1688 உரிமைகள் பட்டயம் ( பாராளுமன்றத்தின் கட்டுபாட்டின் கீழ் அரசரைக் கொண்டு வந்தது).
  • 1789 நடைபெற்ற பிரான்ஸியப் புரட்சி (மக்களாட்சி பற்றிய சிந்தனைகளும் அதிகாரப் பிரிவினைப் பற்றிய சிந்தனைகளும் முக்கியம் பெற்றன).
  • 1789 அமெரிக்க சுதந்திர பிரகடனம் (பிறப்பினால் அனைவரும் சமன் என்றும் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்டதன் மூலம் உரிமைகள் பற்றிய சிந்தனைக்குப் பங்களித்திருந்தது).
  • 1791 இல் அமெரிக்க அரசியல் யாப்பில் முதல் பத்து திருத்தங்களாக அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டமை.
  • 1945 இல் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பட்டயம்(1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஐ.நா சபையின் பொதுச்சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது).
  • 1948 இல் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பிரகடனம்(தனி மனித சுதந்திரம், சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு, அடிமை ஒழிப்பு, வாழ்வுரிமை, சொத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மதவுரிமை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தது).
  • 1959 சிறுவர் உரிமைப் பிரகடனம்.
  • 1966 ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்பட்ட குடியியல்,அரசியல் உரிமைகள் உடன்படிக்கை மற்றும் சமூக, பொருளாதார, கலாசார உரிமைக்கான உடன்படிக்கை.
  • 1979 ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் உரிமை பற்றிய பிரகடனம்.
  • 1984 ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கெதிரான பிரகடனம்.
  • 1986 சகலவிதமான இனப்பாகுபாடுகளையும் அழிக்கும் சர்வதேச உடன்படிக்கை மற்றும் சிறுவர் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை.
  • 1989 சிறுவர் உரிமைகள் மீதான சமவாயம்.

உரிமைகளின் இயல்புகள் :

  • உரிமைகள் சமூகத்திலிருந்து தோற்றம் பெறுபவை. சமூக்திற்கு அப்பால் உரிமைகள் இருத்தல் இயலாது.
  • சமூகத்தால் அங்கீகரிக்கப்படும் நியாயமான கோரிக்கைகளாகும்.
  • உரிமைகள் தனி முதன்மையானவையன்று. இவை வரையறை உடையவை.
  • உரிமைகள் கட்டாயமாக கடமைகளுடன் தொடர்பு கொண்டவை.
  • உரிமைகள் சமூக அபிவிருத்திக்கு ஏற்ப வளரும் தன்மையுடையவை.
  • அரசு உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
  • உரிமைகள் உலகளாவிய தன்மை கொண்டவை.
  • உரிமைகள் பகுக்கப்படமுடியாதவை.

உரிமைகளின் வகைகள்

  • குடியியல் உரிமைகள்
  • அரசியல் உரிமைகள்
  • பொருளாதார உரிமைகள்
  • சமூக உரிமைகள்
  • கலாசார உரிமைகள்

உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் இடையேயுள்ள தொடர்புகள்:

  • அனைத்து உரிமைகளும் கடமைகளுடன் தொடர்புபட்டுள்ளன.
  • கடமைகளையும் உரிமைகளையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது.
  • உரிமைகளை அனுபவிப்பதற்கான ஒரு நிபந்தனை அவற்றோடு இணைந்துள்ள கடமைகளை நிறைவேற்றுவதாகும்.
 

யங்கின்மட்டை பரிசோதனை ரீதியாக துணிதல்

40
படத்தில் காட்டப்பட்டது போல உபகரணம் ஒழுங்கு செய்யப்பட்டு வௌ;வேறு சுமைகளை இடுவதன் மூலமான நீட்சியைப் பெற்று நீட்சி எதிர் சுமை வரைபு வரையப்படும்.
வரைபு உற்பத்திக் கூடாக செல்லுமாயின் ஊக்கின் விதி உண்மை என வாய்ப்புப் பார்க்கலாம்.

படித்திறன் m = Δe/f

யங்கின் மட்டு = Fl/ Ae
E = 4l/ πd2[e/ΔF]
E = 4l/ πd2m

கம்பியின் ஆரம்ப நீளம் (l) மீற்றர் கோலாலும். விட்டம் (d நுண்மானி திருகுகணிச்சியாலும் அளவிடப்படும்.
வரைபிலிருந்து படித்திறனைப் பெற்று சமன்பாட்டில் பிரதியிட்டு யங்கின்மட்டு E ஐத் துணியலாம்
Note
ஒரே நீளமும் ஒரே பதார்த்தத்தாலான இரு சர்வசமனான கம்பிகள் அருகருகே தொங்கவிடப்படுகின்றன. இதனால் வளை கீழிறங்குவதால் ஏற்படும் வழுவும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வழுவையும் ஈடுசெய்யலாம்.
நீட்சியை திருத்தமாக அளவிட வேணியர் அளவிடையையும் ஏற்படும் நீட்சியை அளக்கக்கூடிய அளவுக்கு கூட்ட இங்கு பயன்படுத்தப்படும் கம்பிகள் நீளமாகவும், மெல்லியனவாகவும் தெரிவு செய்யப்படும்.
சுமை ஏற்றும் போதும் இறக்கும் போதுமாக 2 தடவைகள் நீட்சிக்கு வாசிப்பு எடுக்கப்பட்டு மீள்தன்மை மீறப்பட வில்லை என்பது உறுதி செய்யப்படும்.
நுண்மானி திருகுகணிச்சியை பயன்படுத்தி கம்பியின் விட்டம் அளவிடும்போது ஒன்றுக்கொன்று செங்குத்தாக வெவ்வே று இடங்களில் வாசிப்பு பெறப்பட்டு சராசரி துணியப்படும்.