பிசுக்கு ஊடகத்தினுள்ளே பொருளின் இயக்கம்
ஸ்ரோக்கின் விதி
பிசுக்குமை η ஆகவுள்ள ஓர் ஊடுகத்தினுள் a ஆரையுடைய கோளம் ஒன்று v கதியுடன் இயங்கும்போது அதில் தொழிற்படும் பிசுக்குமை விசை F ஆனது

 

F =  6π η av ஆல் தரப்படும்.
பிசுக்கு ஊடகமொன்றில் பொருளானது இயங்கும் திசைக்கு எதிரான திசையில் பிசுக்குமை விசை தாக்கும்
பிசுக்குமை விசை F ஆனது பின்வரும் காரணிகளில் தங்கியது.
1. ஊடகத்தின் பிசுக்குமைக் குணகம்η
2. கோளத்தின் r
3. கோளத்தின் வேகம்vç

 

F ∝ nx
F ∝ ry
F ∝ vz
[F] = K[n]x [r]y [v]z

MLT-2 = [ML-1T-1]x [L]y[LT-1]z
MLT-2 = Mx Ly+z-x T-x-z
M ⇒ x = 1
L ⇒ -x + y + z = 1
T ⇒ -x + -z = -2
x = 1, y = 1, z = 1

கணிதப் பகுப்பாய்வின்படி , K= 6π ,
F = 6πnrv

ஸ்ரோக்கின்விதி வலிதாகும் நிபந்தனைகள்
1. பாயிமுடிவில் ஊடகமாக இருத்தல் வேண்டும்.
2. கோளத்தின் வேகம் மிக உயர்வாக இருத்தல் கூடாது.
3. பாயியினுள் விழும்போது அலைகளோ சுழிப்போட்டங்களோ உண்டாக கூடாது.

4. ஊடகத்திற்கும் பொருளுக்கும் இடையே வழுக்கு தன்மை இருக்க கூடாது.
5. கோளப் பொருள் விறைப்பானதாகவும் ஒப்பமாகவும் இருத்தல் வேண்டும்.

முடிவுவேகம்
ஒய்விலுள்ள முடிவில் பிசுக்குமை திரவத்தினுள் உருக்குக்கோளம் விடுவிக்கப்படும் போது நிறை காரணமாக கோளம் ஆர்முடுக. வேகத்தைப்பெறும். இயங்கும் திசைக்கு எதிர்திசையில் உருக்குக்கோளத்தில் உராய்வு விசை தொழிற்படும்.
உராய்வுவிசை வேகத்துடன் அதிகரிக்கும். இதனால் உருக்குக் கோளத்தில் கீழ்நோக்கி தொழிற்படும் விளையுள் விசை குறைவடையும். அதேநேரம் வேகம் அதிகரிக்கும்.
ஒருநிலையில் கோளத்தில் தொழிற்படும் மேலதிக விசை பூச்சியமாகும். இந்நிலையில் ஆர்மூடுகல் பூச்சியம். இந்நிலையில் கோளம் மாறா உயர்வேகம் Vt உடன் இயங்கும். இம்மாறா உயர்வேகம் Vt ஆனது முடிவுவேகம் அல்லது இறுதி வேகம் எனப்படும்.

24

 

 

 

பிசுக்குத் திரவத்தினில் உருக்கோளத்தின் இயக்கத்துடன் தொடர்பான சில வரைபுகள்

25

 

முடிவு வேகத்திற்கான கோவை
1. கோளம் கீழ் நோக்கி இயங்கும்போது

26

F + U = W
F + U = mg
6πanvo + vopg = vdg
6πanvo + 4/3πa3pg = 4/3π a3dg

6πanvo = 4/3 πa3 (d – p) g
vo =( 2a2  /9n)(d – p)g

 

 

கோளம் மேல் நோக்கி இயங்கும்போது

27
முடிவு வேகத்தை அடைந்தபின்
U = mg + F
vpg = vdg + 6πanvo
4/3a3pg = 4/3a3dg + 6πanvo
vo = 2a2/9n(p- d) g

 

பாயிகளின் பிசுக்குமை விசை
பிசுக்குமை விசை
குழாய் ஒன்றினூடாக பாயியொன்று பாய்கின்றபோது குழாயின் மத்தியிலுள்ள பாயிப்படை கூடிய வேகத்துடனும்ää குழாயின் சுருக்கு அண்மையிலுள்ள பாயிப்படை குறைந்த வேகத்துடனும் இயங்கும் குழாயின் சுவருடன் தொட்டுக் கொண்டிருக்கும் பாயிப்படை ஓய்விலிருப்பதாக கருதலாம்.
28

 

அருவிக்கோட்டுப் பாய்ச்சல்
இயங்கும் பாயியின் துணிக்கைகள் யாவும் அச்சுக்கு சமாந்தரமாக இயங்குவதுடன்/ துணிக்கைகள் எல்லாம் ஏதாவது தரப்பட்ட புள்ளியில் ஒரே கதியை ஒரே பாதையையும் கொண்டதாயின் அப்பாய்ச்சல் அருவிக்கோட்டு பாய்ச்சல் ஆகும்.
கொந்தளிப்புப் பாய்ச்சல்
இயங்கும் பாயித்துணிக்கைகள் யாவும் எழுந்தமான இயக்கத்தில் இயங்குமாயின் அப்பாய்ச்சல் கொந்தளிப்பு பாய்ச்சல் எனப்படும்.
நியூட்டனின் விதி

29
அருவிக்கோட்டு பாய்ச்சலில் உள்ள ன இடைத்தூரத்தில் உள்ள 2 பாயிப்படையின் வேகங் கள் V1V2 ஆகும். பாயிப்படைகளின் தொடுகைப் பரப்பளவு A ஆகவும் இருப்பின் நியூட் டனின் கருத்துப்படி இப்பாயிப்படைகளுக்கு இடையேயான உராய்வு விசை F ஆகும்.

பிசுக்குமை உராய்வு விசை

F × A ( பாயிப்படை பரப்பு )
F × δV/ δd ( வேகப்படித்திறன் )

F × A δV/ δd

F × ηAδV/ δd

F × ηA(V1 – V2)/d

η = பிசுக்குமைக் குணகம்

பிசுக்குமைக் குணகம் (η) (pas)

η=(F/A)/( δV/ δd )

η= தொடலித்தகைப்பு / வேகப்படித்திறன்

வேகப்படித்திறன் ஓரலகாக இருக்கும் பிரதேசத்தில் உள்ள ஒரு சதுர அலகு பரப்பில் உள்ள பாயிப்படையின் மீது தொழிற்படும் தொடலிப்பிசுக்குமை விசை அப்பாயியின் பிசுக்குமைக் குணகம் எனப்படும்.
திண்ம உராய்வு விசையானது தொடுகைப் பரப்பிலோ வேகத்திலோ தங்குவதில்லை. ஆனால் திரவ உராய்வு விசை தொடுகைப் பரப்பிலும் வேகத்திலும் தங்கியுள்ளது.
வெப்பநிலை கூடுகின்ற போது திரவங்களின் பிசுக்குமைக் குணகம் குறைவடையும். ஆனால் வாயுக்களின் பிசுக்குமை குணகம் உயர்வடையும்.
குறித்த வெப்பநிலையில் அதிகமான தூய திரவங்களினதும் வாயுக்களினதும் பிசுக்குமை குணகம் η வேகப்படித்திறனில் தங்கியிருப்பதில்லை.

η மாறிலியாக உள்ள பாயிகள் நியூட்டனின் பாயிகள் எனப்படும். ηகுறைவாக உள்ள திரவங்களாவனää
1. திரவ சீமெந்து
2. Glues
3. oil paint

பாயிப்பாய்ச்சலிற்கான புவசேயின் சூத்திரம்

30

ஒரு ஒடுங்கிய கிடைகுழாயினூடாக பாயும் திரவத்தின் கனவளவு வீதம் v/t பின்வரும் காரணிகளில் தங்கியிருக்கும்

1. திரவத்தின் பிசுக்குமைக் குணகம்
2. குழாயின் அகஆரை r
3. அமுக்கப்படித்திறன(p/l)

poisuilles law

k=பரிமானமற்ற மாறிலி

14

M ⇒ O = x + z 1
L ⇒ 3 = -x + z – 2z 2
T ⇒ -1 = -x – 2z 3
2 – 3 ⇒ 3 + -1 = y
y = 4      x = 1      z = 1

15

 

வணிகம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலாப நோக்குடனோ இன்றியோ மனிதத் தேவை விருப்பங்களை பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் சகல பொருளாதார நடவடிக்கைகளும் ஆகும்.

வர்த்தகம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வியாபார செயற்பாடுகளுடன் கூடிய துணைச் சேவைகள் ஆகும்.

வியாபாரம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • பணப் பெறுமதி அடிப்படையில் பண்டங்களை உரிமை மாற்றுதல் ஆகும்.
  • கொள்வனவு விற்பனையுடன் கூடிய கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை ஆகும்.

வணிகம் – வர்த்தகம் – வியாபாரம் தொடர்பு

  • வியாபாரத்தையும் துணைச் சேவையையும் சேர்க்க வர்த்தகமும்
  • வர்த்தகத்தையும் உற்பத்தியையும் சேர்க்க வணிகமும் உருவாகும் .

அதாவது,

  • வணிகத்தின் ஒரு பகுதி வர்த்தகம் வர்த்தகத்தின் ஒரு பகுதி வியாபாரம்

மொத்த வியாபரம்

  • மீள்விற்பனை நோக்கில் கொள்வனவு இடம்பெறும்.

சில்லறை வியாபாரம்

  • நுகர்வு நோக்கத்திற்காக கொள்வனவு இடப்பெறும்.

துணைச் சேவைகள் 

  • வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் தடைகளை நீக்கி இலகுபடுத்த அறிமுகம் செய்யப்பட்ட சேவைகள்.

தேவை

  • மனிதனால் கட்டாயம் நிறைவு செய்ய வேண்டிய உடல் உளரீதியானவை.

விருப்பம்

  • தேவையை நிறைவு செய்யும் பல்வேறுபட்ட வழிகள் விருப்பம்

தேவை:

  • 1 ஆம் தரமானது
  • வரையறுக்கப்பட்டது
  • இயல்பாகத் தோன்றும்
  • எல்லோருக்கும் பொது

விருப்பம்:

  • 2 ஆம் தரமானது
  • வரையறுக்கப்படாதது
  • தோற்றுவிக்கப்படும்
  • பல்வேறுபட்டது

தேவை – விருப்பம் ஒற்றுமை

  • மனிதனினுள் எழுவது
  • ஒன்றை நிறைவேற்ற இன்னொன்று தோன்றும்
  • மனிதனின் உடல்உள ரீதியானது
  • அனைவரிற்கும் தோன்றும்
  • மாஸ்லோவின் தேவை கோட்பாடு

விருப்பத்தைத் தூண்டும் காரணிகள்

  • வருமானம்
  • விளம்பரம்
  • கலாசாரம்
  • கல்வி
  • போக்குவரத்து வசதி
  • விலை
  • கிடைப்பனவு தன்மை

தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வழிகள்

  • சுயதேவை பூர்த்தி
  • பண்டமாற்று
  • பணப்பரிமாற்ற முறை
  • பலாத்காரம் செய்தல்
  • பிச்சை எடுத்தல்

கேள்வி

  • தேவை விருப்பத்துடன் கூடிய கொள்வனவு ஆற்றல் கேள்வி எனப்படும்.