Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

தனியார் நுகர்வுச் செலவு

வீட்டுத்துறையினரால் உணவு, உடைகள் போன்ற இறுதி நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்குச் செய்யப்படும் செலவு தனியார்
நுகர்வுச் செலவு.

மொத்த முதலீடு

மொத்த முதலீடு பின்வருமாறு இரு பகுதிகளைக் கொண்டிருக்கும்:

  • மொத்த உள்நாட்டு நிலையான மூலதன ஆக்கம்
  • இருப்பு மாற்றம்

அரச நுகர்வு

பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் செய்யும் செலவு அரச நுகர்வு.

தேறிய ஏற்றுமதி 

ஏற்றுமதி – இறக்குமதிக்கிடையிலான வித்தியாசம் தேறிய ஏற்றுமதி.

மொத்த உள்நாட்டுச் செலவு

தனியார் நுகர்வு, மொத்த முதலீடு மற்றும் அரசாங்க நுகர்வு என்பவற்றின் கூட்டுத்தொகை மொத்த உள்நாட்டுச் செலவு ஆகும்.

உள்நாட்டு உற்பத்தி மீதான செலவு

மொத்த உள்நாட்டுச்செலவுடன் தேறிய ஏற்றுமதியைச் சீராக்கும் போது மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவைப் பெறலாம்.

மொத்த தேறிய செலவு

மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான செலவுடன் தேறிய வெளிநாட்டுக் காரணி வருமானத்தைச் சீராக்கம் செய்யும் போது மொத்த தேறிய செலவைப் பெறலாம்.

பல்கணிப்பீட்டுப் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்வதற்கு நீக்கப்படும் செலவுகள்

  • மாற்றல் செலவுகள்
  • பாவிக்கப்பட்ட பொருட்களின் மறுவிற்பனை
  • இடைநிலைப் பொருட்கள் மீதான செலவு
  • நிதிப் பத்திரங்கள் மீதான செலவு

மொத்த வளங்கள்

Screenshot (92)

வளப் பயன்பாடு

Screenshot (93)

 

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் கைத்தொழில்துறையின் பங்களிப்புPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலங்கையின் கைத்தொழில்துறையானது 4 உப பிரிவுகளைக் கொண்டது.
  1. சுரங்கமறுத்தலும் கல்லுடைத்தலும்
  2. உற்பத்திக் கைத்தொழில் / தயாரிப்பு
  3. மின், வாயு, நீர்
  4. கட்டட நிர்மாணத்துறை
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கைத்தொழில் துறையின் பங்கு அதிகரித்து வருகின்றது.
  • மொத்த ஏற்றுமதிக்கு கணிசமான பங்கை கைத்தொழில் வழங்குகிறது.
  • வேலைவாய்ப்பில் கைத்தொழில் துறையின் பங்கு கணிசமாகவுள்ளது.

கைத்தொழிலில் உயர்வான வளர்ச்சி பேண மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

  • சக்தி வள மூலாதாரங்களைப் பன்முகப்படுத்தி எரி சக்திச் செலவைக் குறைத்தல்.
  • மூலதன ஆக்க மூலாதாரங்களைப் பயன்படுத்தி இலகுபடுத்தி செலவைக் குறைத்தல்.
  • நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஊக்கப்படுத்தல்.
  • முயற்சியாண்மையை ஊக்குவித்தலும், பயிற்சி வழங்கலும்
  • ஊழியச் சந்தையை தளர்த்தல்.
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

பணக்கேள்வி

நாடொன்றில் உள்ள பொதுமக்கள் 100% திரவத்தன்மை வாய்ந்த பணத்தை தம் கைவசம் வைத்திருப்பதற்கான ஆர்வம்.
இது 3 வகைப்படும்

1. புழக்க நோக்க கேள்வி
2. பாதுகாப்பு நோக்க கேள்வி
3. ஊக நோக்க கேள்வி

புழக்க நோக்க கேள்வி

மக்கள் தமது நாளாந்த வாழ்கைக்கு அவசியமான பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்யும் நோக்குடன் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு ஆகும்.

அதாவது வருமானம் மேற்கொள்ளப்படும் காலப்பகுதிக்கும் செலவுகள் மேற்கொள்ளப்படும் காலப்பகுதிக்கும் இடையிலான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு ஆகும்.

இது வருமானத்தின் தொழிற்பாடாகும். நேரான தொடர்பு உண்டு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
 வருமானம்
 வருமானம் பெறும் கால இடைவெளி
 பொதுவிலைமட்டம்
 வட்டிவீதம்
 நிதி முறைமையின் புதுமைகள் (கடனட்டை)

பாதுகாப்பு நோக்க கேள்வி

எதிர்பாராமல் ஏற்படுகின்ற செலவுகளை மேற்கொள்ள மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு.

இது வருமானத்தின் தொழிற்பாடாகும். நேரான தொடர்பு உண்டு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
 வருமானம்
 வருமானம் பெறும் கால இடைவெளி
 பொதுவிலைமட்டம்.
 வட்டிவீதம்
 நிதி முறைமையின் புதுமைகள் (கடனட்டை)
 அபாயத்தின் தன்மை
 கடன் பெறும் வசதி
 திரவச்சொத்து

ஊக நோக்க கேள்வி

நிதிச்சொத்துக்களில் முதலீடு செய்து வட்டி வருமானம் உழைக்கும் நோக்குடன் மக்கள் வைத்திருக்க விரும்புகின்ற பணத்தின் அளவு.
இதனை தீர்மானிக்கும் காரணிகளாவன
• வட்டிவீதம் எதிரான தொடர்பு உண்டு.
• பங்குகள் பிணையங்களின் விலைகள். நேரான தொடர்பு உண்டு.

திரவப்பொறிநிலை – பொருளாதாரமொன்றில் மிகக்குறைந்தளவான வட்டிவீதம் நிலவுகின்ற போது பணத்தின் ஊக நோக்க கேள்வியானது முடிவிலியாக காணப்படும் என்பதாகும்.

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிகமொன்றின் மூலம் எதிர்காலத்தில் அடையப்பட வேண்டிய இலக்கினையும் குறிக்கோளினையும், அக்குறிக்கோளை அடைவதற்கான வளங்களையும் அவ்வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும், உபாயங்களையும் நிகழ்காலத்தில் தீர்மானித்தல் திட்டமிடல் எனப்படும்.

திட்டமிடலுக்கும் ஏனைய முகாமைப் பணிகளுக்கும் இடையிலான தொடர்பு

m-5
திட்டமிடல் தத்துவங்கள்

  • கால அளவுடையதாக இருத்தல்
  • அளவிடக் கூடியதாய் இருத்தல்
  • அடையக் கூடியதாய் இருத்தல்
  • நெகிழ்வடையக் கூடியதாய் இருத்தல்
  • கட்டுப்படுத்தக் கூடியதாய் இருத்தல்

திட்டங்களின் வகைகள்

  • தந்திரோபாயத் திட்டங்கள்
  • செயற்பாட்டு திட்டங்கள்
  • நீண்டகாலத் திட்டங்கள்
  • குறுங்காலத் திட்டங்கள்

தீர்மானம்

  • பல்வேறு மாற்று வழிகளில் பொருத்தமான வழியை தெரிவு செய்தல்.

தீர்மானம் எடுத்தல்

  • யாதேனும் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய மாற்று  தீர்மான வழிமுறைகளை இனங்கண்டு அவற்றிலிருந்து பொருத்தமானதை தெரிவு செய்தல்.

தீர்மானம் எடுத்தல் படிமுறைகள்

  • பிரச்சினையை இனங்காணல்.
  • மாற்றுத் தீர்வுகளை கட்டி எழுப்புதல்.
  • மாற்று வழிமுறைகளை மதிப்பீடு செய்தல்.
  • சிறந்த மாற்று வழிமுறையைத் தெரிவு செய்தல்.
  • செயற்படுத்தல்.
 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

நவீன சர்வதேச சமூகத்தினுள் எந்தவொரு நாட்டுக்கும் சர்வதேச விவகாரங்களில் தலையிடாது இருக்க முடியாது. அதனை விசேடமான முறையில் கையாள வேண்டும். அதற்கான விசேடமான வெளிநாட்டுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.

  •  நாடுகள் சர்வதேச சமூகத்தினுள் செயற்படும் விதம் வெளிநாட்டுக் கொள்கை மூலம்
    வெளிக் காட்டப்படுகின்றது.
  •  ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் பேணும் தொடர்புகள் மூலம் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளல் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளின் சாராம்சத்தைக் காட்டும் வெளியீடு வெளிநாட்டுக் கொள்கை எனக் கருதப்படும். – நோர்மன் ஹில். (Norman Hill)
  • வெளிநாட்டுக்கொள்கை என்பது ஒரு நாடு ஏனைய நாடுகளுடன் இடைத்தொடர்புகளைப் பேணும்போது பின்பற்றும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் உள்ளடங்கும் கூற்றாகும்.
    (Rathnaswamy).
  • இதன்படி ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை இரண்டு அடிப்படைப் பகுதிகளால்ஆனது. அவையாவன:
    •  ஒரு நாடு சர்வதேச சமூகத்தில் ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணும்போது
      நிறைவேற்ற எதிர்பார்க்கின்ற தேசிய நோக்கங்களும் அபிலாஷைகளும் யாவை
      என்பதும்,
    • அவற்றை நிறைவேற்றப் பின்பற்றும் நடைமுறை எதுவென்பதும் ஆகும்.
  • ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையை உருவாக்குதலுடன் தொடர்புடைய காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1. அகக் காரணிகள்
2. புறக் காரணிகள்
3. கொள்கை வகுக்கும் காரணிகள்

1. அகக் காரணிகள்

  • புவியியல் நிலைமைகள்
  • வரலாறு
  • நாட்டினால் செய்யக்கூடியவை (தேசிய இயலுமை)
  • மக்கள் கருத்து

2. புறக் காரணிகள்

  •  உலகின் தேசிய அரச முறைமையின் இன்றைய நிலையும் அதன் செயற்பாடும்.
  • சர்வதேச சட்டங்களும் சர்வதேச நிறுவனங்களின் செயற்பாடுகளும்.
  • சர்வதேச தொடர்புகளில் வளர்ச்சியடைந்துள்ள தொழினுட்ப மாற்றங்கள்.

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையின் நோக்கங்கள் 

1. பிரதான அல்லது அடிப்படை நோக்கம் (Core Values)

– நாட்டின் நிலவுகையை உறுதிசெய்துகொள்ளல்.
– பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான பிரதேசங்களையும் இடங்களையும் பாதுகாத்துக் கொள்ளல்.
– அரசியல் ரீதியான நிறுவனங்களையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்தல்.
– பொருளாதார அபிவிருத்த

2 . நடுத்தர அளவிலான நோக்கங்கள் (Middle class Objectives)

– வர்த்தகத்தை அபிவிருத்தி செய்துகொள்ளல்.
– வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்.
– வெளிநாட்டுச் சந்தையை விரிவுபடுத்தல்.
– நாட்டின் சமூக நலன்களை உயர்மட்டத்திற்குக் கொண்டுவருதல்.
– நாட்டின் கௌரவத்தை சர்வதேச சமூகத்தில் வளர்த்தல்.

3. அகில உலக – நீண்டகால நோக்கங்கள் (Universal Long Range Objectives)

சர்வதேச சமூகத்தினுள் தமது நிலவுகையைப் பேண வேண்டுமென நாம் நம்பும் சமூக சூழலைக் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்ட நோக்கங்கள்.

1948 இலிருந்து 1971 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டுக் கொள்கையை முடிவுசெய்தலும் தீர்மானித்தலும் அதனைச் செயற்படுத்த முடிவு செய்ததும் தீர்மானித்ததும் அதனை செயற்படுத்த அதிகாரமளிக்கப்பட்டிருந்த பிரதமரினாலாகும். இலங்கையில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேண ஒரு அமைச்சு இருக்கவில்லை. அதற்காக பிரதம மந்திரியினால் நிருவகிக்கப்பட்ட திணைக்களம் ஒன்று மாத்திரமே இருந்தது.

1977 இல் வெளிநாட்டுக் கருமங்களை வழிநடத்த தனியான ஒரு அமைச்சும் அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

  • சுதந்திரத்தின் பின்னர் ஆரம்ப காலத்தில் வெளிநாட்டுக் கொள்கை தொடர்ந்து
    மாற்றமடைந்து வந்தது. அரசாங்கங்கள் மாறும்போது கொள்கையும் மாறியது.
 

01
02
03
04
05 Please Login to view the Question
06
07
08 Please Login to view the Question
09 Please Login to view the Question
10 Please Login to view the Question
11 Please Login to view the Question
12 Please Login to view the Question
13 Please Login to view the Question
14 Please Login to view the Question
15 Please Login to view the Question
16 Please Login to view the Question
17 Please Login to view the Question
18 Please Login to view the Question
19 Please Login to view the Question
20
21 Please Login to view the Question
22 Please Login to view the Question
23 Please Login to view the Question
24 Please Login to view the Question
25 Please Login to view the Question
26 Please Login to view the Question
27 Please Login to view the Question
28 Please Login to view the Question
29 Please Login to view the Question
30 Please Login to view the Question
31 Please Login to view the Question
32 Please Login to view the Question
33 Please Login to view the Question
34 Please Login to view the Question
35 Please Login to view the Question
36 Please Login to view the Question
37 Please Login to view the Question
38 Please Login to view the Question
39 Please Login to view the Question
40 Please Login to view the Question
41 Please Login to view the Question
42
43
44 Please Login to view the Question
45 Please Login to view the Question
46 Please Login to view the Question
47
48
49
50
51
52
53 Please Login to view the Question
54
55
56
57
58
59 Please Login to view the Question
60 Please Login to view the Question