• நிறைபோட்டிச்சந்தை ஒன்றில் கூலி விகிதத்தைத் தீர்மானிப்பதற்குப் பல காரணிகள் காரணமாகின்றன.
  • உழைப்புக்குக் காணப்படும் கேள்வி மற்றும் நிரம்பல் கூலி விகிதத்தை தீர்மானிக்கும் போது முக்கியமானவை.

நிறைபோட்டி நிறுவனமொன்றினால் உழைப்புக்கு ஏற்படுத்தப்படும் கேள்வி அளவிற்கான அடிப்படை

  • எல்லை வருமானம்
  • விளைதிறன்
  • உழைப்புக்காக செலுத்த வேண்டிய எல்லைச் செலவு

screenshot-22

  • W – உழைப்புச் சந்தையில் கேள்வி நிரம்பலுக்கேற்ப தீர்மானிக்கப்பட்டுள்ள வேதனமட்டமாகும். இவ்வேதன மட்டம் நிறுவனங்களினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  • V – நிறுவனம் வேலையில் ஈடுபடுத்தியுள்ள உழைப்பு அலகுகளின் தொகையாகும்.
  • நிறுவனம் வேலையில் ஈடுபடுத்தியுள்ள உழைப்பு அலகுகளின் எண்ணிக்கை MRP = MFC என்ற இடத்தில் தீர்மானிக்கப்படும்.
  • போட்டி ரீதியான ஊழியச் சந்தையொன்றின் ஒவ்வொரு நிறுவனத்தினதும் உழைப்புக்கான கேள்வியின் கிடையான கூட்டுத்தொகையினால் உழைப்புக்கான சந்தைக் கேள்விக்கோடு அமைக்கப்படும்.
  • தனிநபர் உழைப்பு நிரம்பல் வேதனத்தின் ஒரு நேர்க்காரணியாகும்.
  • உழைப்பின் நிரம்பல் வேதன மட்டத்தின் நேர்ச்சார்பாக அமைவது உழைப்பின் நிரம்பலை அதிகரிக்கும்போது அதன் அமையச் செலவும் அதிகரிக்கின்ற காரணத்தினாலாகும்.
  • ஒவ்வொரு உழைப்பாளனினதும் தனிப்பட்ட உழைப்பு நிரம்பலைக் கிடையாகக் கூட்டுவதன் மூலம் சந்தையில் உழைப்பின் நிரம்பல் பெறப்படுகிறது.
  • உழைப்பிற்கான சந்தைக்க கேள்வியும் உழைப்புக்கான சந்தை நிரம்பலும் சமப்படும் போது ஊழியத்துக்கான போட்டிச் சந்தையொன்றில் வேதனமட்டமும் பரிமாற்றப்படும் உழைப்பு அலகுகளின் தொகையும் தீர்மானிக்கபடும்.

screenshot-23

  • L1 என்பது உழைப்புக்கான போட்டிச் சந்தையொன்றில் வேலையில் ஈடுபட்டுள்ள உழைப்பு அலகுகளின் தொகையாகும்.
    • மெய்யான உழைப்புச் சந்தை ஒன்றில் சம்பள வேறுபாடும் காணப்படுகிறது.

சம்பள வேறுபாடுகளை தீர்மானிக்கும் காரணிகள்

  • உழைப்பாளர்கள் ஓரினமற்ற தன்மை.
  • தொழிற் கவர்ச்சியின் பல்வேறுபட்ட தன்மைகள்.
  • உழைப்புச் சந்தையின் பூரணமற்ற தன்மை.
  • உழைப்பின் அசைவுக்குக் காணப்படும் தடைகள்.
  • தொழில் நிச்சயமற்ற தன்மையில் காணப்படும் வேறுபாடுகள்.
  • தொழிற்சங்க செல்வாக்குகள்.

சம்பள வேறுபாடுகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வழிகளில் தலையிடுகின்றது.

சம்பள வேறுபாடுகளைக் குறைப்பதற்கு அரசு தலையிடும் வழிமுறையாவது இழிவுக் கூலி நிர்ணயித்தல் ஆகும்.

உழைப்புச் சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் உழைப்பாளனைப் பொறுத்து நியாயமானதாக இல்லாதவிடத்து சமநிலைச் சம்பள மட்டத்துக்கு மேலாக நிர்ணயிக்கப்பட்ட சம்பள மட்டமொன்றை சட்டரீதியாக நிர்ணயிப்பதே இழிவுக்கூலி.

screenshot-24

இழிவுக்கூலி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் உழைப்புச்சந்தையில் மிகையான உழைப்பு நிரம்பல் ஒன்று காணப்படும்.

 

 

வணிக எதிர்ப்பார்ப்புPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தூர நோக்கு (VISION) – வணிக நிறுவனமொன்று நீண்ட காலத்தில் அடைய எதிர்ப்பார்க்கும் எதிர்ப்பார்ப்பு.
  • இலட்சிய நோக்கு (MISSION) – தூர நோக்கினை தெளிவான கருத்துடன் வெளிப்படுத்துவது ஆகும்.
    • இதில் உள்ளடங்குபவை
      • வணிகம் வழங்கும் பொருள் சேவை
      • வணிகத்தின் தூர நோக்கு
      • இலாபம்
      • வளர்ச்சி
      • உயர்தரம்
    • இதன் அவசியம்
      • வணிகத்தின் அக்கறையுடைய தரப்பினர் பார்வையிட
      • வணிகத்தின் நோக்கத்தினை அறிய
      • வணிகத்தின் வளர்ச்சியை அறிய
      • வணிகத்தின் சமூகப்பொறுப்பு அர்ப்பணிப்பு நிதிநிலைமையை அறிய
      • நிறுவன ஊழியர்கள் தமது பங்களிப்பினை அறிய
  • நோக்கு (OBJECTIVE) – நோக்கமானது இலட்சியநோக்கினை சரியானமுறையில் செயற்படுத்துவதற்கு அவசியமானது.
    • இதன் அடிப்படை தன்மைகள்
      • திட்டவட்டமானது –  specific – S
      • அளவிடக்கூடியது – Measurable – M
      • அடையக்கூடியது – Achievable – A
      • உண்மையானது – Reality – R
      • கால எல்லை கொண்டது – Time frame – T
  • குறிக்கோள் (GOALS) – வணிக நிறுவனம் ஒன்று தனது எல்லாவகையான நோக்கங்களையும் அடைவதற்கான அடிப்படை.
 

 

நெகிழ்ச்சி Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

சாரா மாறியில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப சார்ந்த மாறியில் ஏற்படும் மாற்றமாகும்.

விலை சார் கேள்வி நெகிழ்ச்சி

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின் கேள்வியை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் மாறாதிருக்க குறித்த பண்ட விலை மாற்ற வீதத்திற்கும் அதன் கேள்வித்தொகை மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

PEd = ΔQd % / ΔP%

PEd = (ΔQd / ΔP) X (P / Qd)

விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை அளவிடும் முறை

புள்ளி நெகிழ்ச்சி முறை

கேள்வி கோட்டிலுள்ள ஏதாவது புள்ளியில் விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை தனித்து அளவிடல்.

PEd = (ΔQd / ΔP) X (P / Qd)

வில் நெகிழ்ச்சி முறை

கேள்வி கோட்டிலுள்ள ஏதாவது இரு புள்ளிகளுக்கிடையே விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை சராசரியாக அளவிடல்.

PEd = (ΔQd / ΔP) X (P1 + P2 / Qd1 + Qd2)

 

விலை சார் கேள்வி நெகிழ்ச்சி குணகம்

ΔP% ΔQd % PEd வகை உ + ம் வரைபு
ஏற்படும் ஏற்படாது பூரண நெகிழ்வற்றது

PEd = 0

உப்பு  untitled-1yu
பெரிது சிறிது நெகிழ்வற்றது

PEd < 1

அத்தியாவசியப்பண்டம்  untitled-1oi
சமன் சமன் அலகு நெகிழ்ச்சி

PEd = 1

கோட்பாட்டு விளக்கம்  untitled-1t4
சிறிது பெரிது நெகிழ்வுடையது

PEd > 1

ஆடம்பரப்பண்டம்  untitled-1oii
ஏற்படாது ஏற்படும் பூரண நெகிழ்வுடையது

PEd = α

ஏற்றுமதிப்பண்டம்  untitled-1676

விலை சார் கேள்வி நெகிழ்ச்சியைத்தீர்மானிக்கும் காரணிகள்

• பதிலீடுகளின் எண்ணிக்கை (உயர்வு – நெகிழ்ச்சியுடையது , குறைவு – நெகிழ்வற்றது)
• பண்டங்களின் தன்மை
• பண்டங்களின் விலை
• நுகர்வோர் வருமானம்
• பண்டங்களின் பயன்பாடுகளின் எண்ணிக்கை
• பொருளை வரைவிலக்கணப்படுத்தும் விதம் (பரந்த அடிப்படையில் – நெகிழ்வற்றது – மரக்கறி) ,
(குறுகிய அடிப்படையில் – நெகிழ்ச்சியுடையது – கோவா)

விலை சார் கேள்வி நெகிழ்ச்சியின் பயன்பாடுகள்

1. அரசு வரி விதிக்க உதவும்
2. உற்பத்தியாளர் பண்ட விலையை நிர்ணயிக்க
3. பண்டங்களின் தன்மையை அறிய
4. தொழிலாளர் கூலியை அறிய
5. நாணய மதிப்பிறக்கத்தை திட்டமிட

  • மொத்த நுகர்வோர் செலவு or மொத்த உற்பத்தியாளர் வருமானம்
    1. PEd < 1 ( விலை – நுகர்வோர் செலவு – நேர்த்தொடர்பு )
    2. PEd > 1 ( விலை – நுகர்வோர் செலவு – எதிர்த்தொடர்பு )
    3. PEd = 1 ( விலை மாறினும் நுகர்வோர் செலவு மாறாது )

 

  • கேள்விக் கோட்டின் வழியே சீரான பெறுமதியுடைய விலைசார் கேள்வி நெகிழ்ச்சியை காட்டும் சந்தர்ப்பங்கள்
    1. பூரண நெகிழ்வற்றது
    2. பூரண நெகிழ்ச்சியுடையது
    3. அலகு நெகிழ்ச்சி
 

முயற்சியாண்மை திறன் விருத்திPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சந்தையினை ஆய்வு செய்து அதற்குகந்த உற்பத்தியில் ஈடுபடுதல் வேண்டும். ஏனெனில் முயற்சியாண்மையானது நிச்சயமற்ற சூழலிலேயே தொழிற்படுகின்றது.
  • இது தொடர்பாக 03 சக்திகளை இனங்காணலாம்.
    • சந்தர்ப்பம்
    • முகாமைக்குழு
    • வளம்
  • இவற்றுக்கிடையிலான தொடர்பு

 

untitled-1

  • சந்தர்ப்பம் மதிப்பீடு – புதிய வணிகங்களுக்கான சந்தர்ப்பங்களை மதிப்பீடு செய்வதன் மூலம் வணிக எண்ணம் உருவாகும்.
  • முகாமைக்குழு – முகாமைத்துவ அறிவு திறன் நேரான மனப்பாங்கு இதன் வெற்றிக்கு அவசியம்
  • வளம் – அருமையான வளங்களை விளைதிறனுடன் பயன்படுத்தல் முயற்சியாண்மையின் வெற்றிக்கு அவசியம்.

அக முயற்சியாண்மை

நிறுவனத்திற்குள் இயங்கும் முயற்சியாண்மை ஆகும்.

வணிக உருவாக்கம்

வணிகத்தின் வெற்றிக்கு அறிவு மட்டுமின்றி திறன் , நேரான மனப்பாங்கு அவசியம். வணிக உருவாக்க மாதிரியை துவிச்சக்கர வண்டிச் சக்கரத்துடன் ஒப்பீடு செய்ய முடியும்.

untitled-1kk

முயற்சியாளரின் தலைமைத்துவ பாங்குகள்

  • சர்வாதிகார தலைமைத்துவம்
  • தந்தைத் தலைமைத்துவம்
  • ஜனநாயகத் தலைமைத்துவம்
  • சமத்துவ தலைமைத்துவம்
  • தடையில்லா தலைமைத்துவம்

முயற்சியாண்மையின் பிணக்கு முகாமைத்துவம்

  • ஆமைத்தன்மை
  • சுறாத்தன்மை
  • சமாதானப்படுத்தும் தன்மை
  • உடன்பாட்டுத் தன்மை
  • இரு தரப்பினர்க்கும் வெற்றிகொடுக்கும் தன்மை

முயற்சியாளர்களின் பங்களிப்பு

  • புத்தாக்க செயற்பாடுகளில் ஈடுபடுதல்
  • வேலைவாய்ப்பினை வழங்குதல்
  • புதிய சந்தை விருத்தியை ஏற்படுத்தல்
  • புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்தல்
  • மூலதன அசைவு

முயற்சியாண்மையின் அனுகூலம்

நாட்டின் பொருளாதாரம்

  • வேலைவாய்ப்பு
  • கைத்தொழில் விருத்தியால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும்
  • பிரதேச அபிவிருத்தியும் சிறப்புத் தேர்ச்சியும்
  • வருமான மட்டம் அதிகரித்தல்
  • தேசிய வளப்பயன்பாடு

தனிநபர்

  • நிதி வடிவிலான இலாபம்
  • சுயதொழில் வேலைவாய்ப்பு
  • தொழில் திருப்தி
  • சமூக அந்தஸத்து கௌரவம்

சமூகம்

  • வேலைவாய்ப்பு
  • வாழ்க்கைத்தரம் அதிகரிக்கும்
  • தரமான பொருட்கள் சேவைகளை தட்டுப்பாடின்றி பெறலாம்.
 

உற்பத்திக் காரணிகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

எந்தவொரு வணிகமும் பொருட்கள் சேவைகளினை உற்பத்தி செய்வதற்காக பயன்படுத்தும் வளங்கள் ஆகும்.

  • நிலம்
  • உழைப்பு
  • மூலதனம்
  • முயற்சி
  • அறிவு
  • தகவல்
  • நேரம்

அறிவு – வணிக நிறுவனத்தின் விவேக செயற்பாடுகளின் திரட்சி

தகவல் – அலுவலக முகாமைத்துவ தீர்மானங்களை எடுப்பதற்கான தகவல்களாகும்.

நேரம் – குறித்த முயற்சியை செயற்படுத்துவதற்காக செலவளிக்கப்படுகின்ற நேரம் ஆகும்.

வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்ற புறக்காரணிகள்

  • தொழில்நுட்ப மாற்றம்
  • அரச தலையீடு
  • வேலையின்மை
  • பணவீக்கம்
  • வட்டி வீதம்
  • வரி
  • செலாவணிமாற்றம்
  • சனத்தொகைக் கட்டமைப்பு
 

வணிகங்களுக்கான இலங்கை அரசின் உதவிகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  •  ஆலோசனை வழங்குதல்.
  •  தகவல் வழங்குதல்.
  •  சிறு வணிகங்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல் போன்றன.

வணிகங்களைப் பாதிக்கும் அரச சட்ட திட்டங்களையும் விதிகளையும் 03 வகைபடுத்தலாம்:

  1. நுகர்வோர் தொடர்பான சட்டங்கள்
  2. தொழிலாளர் தொடர்பான சட்டங்கள்
  3. போட்டியை பாதிக்கும் சட்டம்

நுகர்வோர் கொள்வனவை பாதிக்கும் காரணிகள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வருமானம்
  • விளம்பரம்
  •  விலை
  • பொருளின் தரம்
  • நிகழ்கால போக்கு
  • கலாச்சாரம், பழக்க வழக்கங்கள்
 
  • யாதேனும் ஒரு சமூகத்தில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை, விருப்பு,நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை அறிந்து கொண்டு முன்னெடுக்கப்படும் ஓர் ஆட்சியே நல்லாட்சி எனப்படும்.
  • மேலும் ஆளப்படுவோர் குறித்த ஆள்வோரின் தொடர்ச்சியான பொறுப்பு என்றும் தமது உறவுகளை ஒரு ஒழுக்க நெறிசார் முறையில் அமைத்துக் கொள்வதையும் ஆளப்படுவோரின் மிக சிறந்த நலன் கருதி தீர்மானங்கள்மேற்கொள்வதையும் நடைமுறைப்படுத்துவதையும் உறுதி செய்தல் நல்லாட்சி எனப்படும்.
  • 1980தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் மூலம் எழுந்த ஒன்றே நல்லாட்சி எனும் எண்ணக்கருவாகும்.

நல்லாட்சி பற்றி அறிஞர்களினதும் நிறுவனங்களினதும் கருத்துக்கள்:

  • மைக்கல் கொப்பேஜ் : நல்லாட்சியானது ஆட்சி ஸ்திரத்தன்மை, குறைவான வன்முறைகள்,ஊழலின்மை, பொறுப்புடைய அரசாங்கம், குறித்த நேரத்தில் தீர்மானம் எடுத்தல் என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • Vivek chopra :நல்லாட்சி என்பது தெளிவான திட்டமிட்ட வகையில் சமூகத்தின் அடிப்படை குறிக்கோளை அடையாளப்படுத்தல் மற்றும் அதனை பின்தொடர்வதைக் குறிக்கின்றது.
  • உலக வங்கி: நல்லாட்சிக்கு அரசியல் நம்பகத்தன்மை, சங்கமாக கூடுவதற்கான உரிமை, பங்கேற்றல் மற்றும் பணியகத்தின் பொறுப்புடைமை, உறுதியான நிருவாக முறைமை,அரசாங்கத்திற்கும் சிவில் சமூக நிறுவனத்திற்குமிடையிலான ஒத்துழைப்பு போன்றன அத்தியாவசியமானது.
  • பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான நிறுவனம்: நல்லாட்சி மூலம் சட்டத்தின் ஆட்சியின் பிரகாரம் ஊழல்கள் மீதான துஷ்பிரயோகங்களை தவிர்த்து சிவில் பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளுக்கான உத்தரவாதத்தினை வழங்குகின்ற ஒன்றாக அமைந்திருக்க வேண்டும்.
  • ஒக்ஸ்பேர்ட்: அரசாட்சி என்பது ஆட்சி நடத்தை, அதன் தொழிற்பாடு, அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் கொள்கை உருவாக்கம் என்பவற்றுடன் சிறப்பாகவும் ஒழுங்காகவும் நடைமுறைப்படுத்தலே நல்லாட்சி.

நல்லாட்சி பற்றிய எண்ணக்கருவை முன்வைப்பதில் ஈடுபட்ட நிறுவனங்கள்:

  • உலக வங்கி
  • ஆசிய அபிவிருத்தி வங்கி
  • ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல்

நல்லாட்சியின் பண்புகள்:

  • பங்குபற்றுதல்
  • சட்டவாட்சியும் நீதித்துறை சுதந்திரமும்
  • பொறுப்புக் கூறும் தன்மை
  • திறந்த தன்மை
  • பொது உடன்பாடு ஒன்றினை ஏற்படுத்தல்
  • சமத்துவம் மற்றும் உள்வாங்கப்பட்டிருத்தல்
  • துலங்கு தன்மை அல்லது பதிலிறுத்தல்
  • செயற்திறன் மற்றும் விளைதிறன்

நல்லாட்சியில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் :

  • சமூக நடவடிக்கையில் மக்களின் பங்குபற்றல்
  • நிலையான அபிவிருத்தி
  • சமூகச் செல்வம் நியாயமான முறையில் சகலருக்கும் பங்கீடு செய்யப்படுதல்
  • சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தல்
  • வறுமை ஒழிப்பு
  • இலஞ்சம்,ஊழல் ஒழித்தல்
  • வலுவூட்டல்
  • பலவீனமான குழுக்களைப் பாதுகாத்தல்
  • பல்லின ஏற்புடைமை
  • சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களைப் பாதுகாத்தல்
 

பொருளாதார வளர்ச்சிப் போக்குPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • இலங்கையின் மொத்த வளங்களின் கட்டமைப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் பொருட்கள், சேவைகளின் இறக்குமதிகளையும் கொண்டிருக்கும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கட்டமைப்பில் மாற்றம் மூலமாக மொத்த வளங்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் மாற்றமடைந்துள்ளன.
  • நாடொன்றின் மொத்த வளங்களின் அளவை அதிகரித்துக் கொள்வதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு பொருளாதாரக் கொள்கைகளும் புதிய உத்திகளும் கையாளப்பட்டுள்ளன.
  • இலங்கையில் வளப் பயன்பாடானது நுகர்வு, முதலீடு மற்றும் பொருட்கள் சேவைகளின் ஏற்றுமதி என்பவற்றை உள்ளடக்கியதாகும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் மொத்த வளப் பயன்பாடு ஒவ்வொரு காலப்பகுதியிலும் மாற்றமடைந்துள்ளது.
  • இலங்கையின் தேசிய சேமிப்பு உள்நாட்டு சேமிப்பு மற்றும் வெளிநாட்டு சேமிப்புக்களை உள்ளடக்கியது.
  • தனியார் மற்றும் அரச சேமிப்புக்களை உள்ளடக்கியதே உள்நாட்டுச் சேமிப்பாகும்.
  • வெளிநாட்டுத் தேறிய காரணி வருமானம் மற்றும் வெளிநாட்டுத் தேறிய தனியார் மாற்றல்கள் என்பவற்றை உள்ளடக்கியதே வெளிநாட்டுச் சேமிப்பாகும்.
  • ஒரு நாட்டின் தேசிய சேமிப்பை அதிகரித்துக்கொள்வதற்காக வெளிநாட்டுத் தேறிய தனியார் மாற்றல்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு நாட்டின் உள்நாட்டுச் சேமிப்பு மற்றும் தேசிய சேமிப்பு அதிகரித்துக் கொள்வதனால் முதலீட்டு நிலைமைகள் உயர்வடைவதுடன் பொருளாதார வளர்ச்சிக்கு அதனால் சிறப்பான பங்களிப்பொன்று கிடைக்கும்.
  • மக்களது வருமான மட்டம் அதிகரித்துச் செல்கின்ற போது அடிப்படை உணவு உற்பத்திக்கு மேலாக கைத்தொழில் பொருட்கள் மற்றும் சேவைகளின் கேள்வி அதிகரித்து அதன் உற்பத்தியானது உயர்வடையும்.
  • சுதந்திரத்தின் பின் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஒழுங்கினை சிறப்பான கால கட்டங்கள் இரண்டின் அடிப்படையில் காட்டலாம்.
    • 1948 – 1977 வரையான காலம்
    • 1977 இன் பின்னான காலம்
  • 1948 – 1977 வரையான காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் பெரும்பங்களிப்பைப் பெற்றுக் கொடுத்ததுடன் அரசை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் ஒன்று காணப்பட்டது.

1948 – 1977 வரையான காலப்பகுதியில் இலங்கையின்
பொருளாதார வளர்ச்சிக்காகப் பின்பற்றப்பட்ட கொள்கைகள் பின்வருமாறு:

  • 1948 – 1959 குடியேற்றவாத – சுதந்திர பொருளாதாரக் கொள்கை.
  •  1960 – 1977 உள்நோக்கிய – பொருளாதாரக் கொள்கை
    (இறக்குமதிப் பதிலீட்டு மற்றும் சமூக நலப் பொருளாதாரம்).
  • 1977ஆம் ஆண்டில் இலங்கையில் அது வரை காணப்பட்ட     உள்நோக்கிய பொருளாதாரக் கொள்கைக்குப் பதிலாக வெளிநோக்கிய பொருளாதாரக் கொள்கை அல்லது திறந்த
    பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • வெளிநோக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் கீழ் அரசின் செயற்பாடு வரையறுக்கப்பட்டதுடன் சர்வதேச வர்த்தகத்துடன் தொடர்பாகக் காணப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
 

நெஞ்சறைக்கூடு 12 நெஞ்சறைக்குரிய முள்ளென்புகள், 12 சோடி விலாஎன்புகள், 1 மார்புப்பட்டை ஆகியவற்றை கொண்டதாக மொத்தம் 37 என்புகளை கொண்டுள்ளது.

 

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

வணிகமொன்றின் இலக்கினையும் குறிக்கோளினையும் விளைத்திறனுடனும் செயற்திறன் மிக்க வகையிலும் அடையும் பொருட்டு திட்டமிட்ட நியமங்களிற்கு அமைவாக உண்மை பெறுபேறுகளும், சாதனைகளும் அடையப்பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்து ஏதேனும் விலகல்கள் ஏற்படுமாயின் அதனை கண்டறிந்து திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகும்.

கட்டுப்படுத்தல் நுட்பங்கள் /கருவிகள்

  • நிதி தொடர்பான கட்டுப்பாட்டு கருவி
  • இருப்பு / உற்பத்திசார் கட்டுப்பாட்டு கருவிகள்

கட்டுப்படுத்தல் தத்துவங்கள்

  • பொருத்தமுடமை
  • திருத்தமான தன்மை
  • கால அளவு
  • காலத்திற்குரிய தன்மை
  • செலவுச் சிக்கனம்

கட்டுப்பாட்டு முறைகள்

  • செயற்பாட்டு கட்டுப்பாடு (முன்/பின்/சமகால)
  • அமைப்புக் கட்டுப்பாடு
  • தந்திரோபாயக் கட்டுப்பாடு

நவீன முகாமைத்துவ கோட்பாடுகள்

  • ஜப்பானிய முகாமைத்துவம்
  • அழுக்க முகாமைத்துவம்
  • முரண்பாட்டு முகாமைத்துவம்
  • நெருக்கடி முகாமைத்துவம்
  • நேர முகாமைத்துவம்