Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • வணிக முயற்சியொன்றின் இலக்கினையும் குறிக்கோளையும் வினைத்திறனுடனும் செயற்திறன் மிக்க வகையிலும் அடைந்து கொள்ளும் பொருட்டு அவ்வணிகத்தின் மனித,பௌதீக,நிதி,தகவல் ஏனைய வளங்களை திட்டமிடல்,ஒழுங்கமைத்தல்,நெறிப்படுத்தல்,கட்டுப்படுத்தல் போன்ற முகாமை பணிகளிற்கு உட்படுத்தி, நிறுவனக் குறிக்கோளை அடைந்து கொள்ளுதல் வணிக முகாமைத்துவம் எனப்படும்.

முகாமைத்துவ வளங்கள்

  • மனித வளம்
  • பௌதீக வளம்
  • நிதிவளம்
  • தகவல் வளம்

முகாமைத்துவ உள்ளீட்டு வெளியீட்டு தொழிற்பாடு

01
முகாமை பணிகளிடையிலான தொடர்புPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

02

முகாமைத்துவ மட்டங்கள்

03

முகாமையாளரின் சிறப்பு தகமைகள்

  • அறிவு
  • திறன்
  • சாதகமான மனப்பாங்கு

முகாமைத்துவ திறன்கள்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

04

முகாமையாளரின் திறன்களின் வகைகள்

சாதாரண திறன்

  • தொழிநுட்ப திறன்
  • மானிடத் திறன்
  • எண்ணக்கரு திறன்

விசேட திறன்

  • மொழித்திறன்
  • உடற்திறன்
  • தொழிற்திறன்
  • ஒத்துழைப்பு
  • முன்னிற்றல்

நவீன முகாமைத்துவ திறன்கள்

  • தீர்மானமெடுக்கும் திறன்
  • நேர முகாமைத்துவ திறன்
  • பூகோள முகாமைத்துவ திறன்
  • தொடர்பாடல் தொழிநுட்ப திறன்

முகாமைத்துவ வகிபங்குகள்

  • நபர்சார் வகிபங்குகள் 
    • பிரதானி / பேரளவு தலைவர்
    • தலைவர்
    • இணைப்பு அதிகாரி
  • தகவல்சார் வகிபங்குகள்
    • கண்காணிப்பாளர்
    • தகவல் பரிமாற்றுபவர்
    • உத்தியோக பூர்வ பேச்சாளர்
  • தீர்மானம்சார் வகிபங்குகள்
    • முயற்சியாளர்
    • பிரச்சினையை விடுவிப்பவர்
    • வள ஒதுக்கீட்டாளர்
    • பேரம் பேசுபவர்
 

அக்கறை செலுத்தும் தரப்பினரும் அக்கறைக்கான காரணங்களும் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

1. உரிமையாளர் – இலாபம், நிறுவன வளர்ச்சி , நிலைத்திருத்தல்
2. முகாமையாளர் – சம்பளம், பதவியுயர்வு , வளர்ச்சி , தொழில் திருப்தி , தொழில் பாதுகாப்பு
3. ஊழியர் – சம்பளம் , வசதிகளும் சலுகைகளும்
4. வழங்குனர்கள் – பொருட்களுக்கான கட்டளைகள் , அவற்றுக்கான பெறுவனவுகள்
5. அரசு – வரி , வேலைவாய்ப்பு , பொருளாதார அபிவிருத்தி

 

அடிப்படைப் பொருளாதார பிரச்சினைகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

எல்லையற்ற மனித விருப்பங்களை நிறைவு செய்வதற்காக, வரையறுக்கப்பட்டுள்ள மாற்றுப் பயனுடைய அருமையான வளங்களை பல்வேறுபட்ட நோக்கங்களுக்கிடையே பகிர்வு செய்ய முற்படும் போது தோன்றும் தெரிவுப் பிரச்சனைகளே அடிப்படைப் பொருளாதாரப்பி ரச்சனைகளாகும்.

இவை சகல நாடுகளுக்கும் பொதுவானவை ஆகும்.

அப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகளாவன

  • எதனை எந்தளவில் உற்பத்தி செய்தல்.
  • எவ்வாறு உற்பத்தி செய்தல்.
  • யாருக்காக உற்பத்தி செய்தல்.

அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகள் தோன்றக் காரணங்கள்

  • வளங்கள் வரையறுக்கப்பட்டிருத்தல்.
  • வளங்கள் மாற்றுப் பயன்பாடு கொண்டிருத்தல்.
  • மனித விருப்பங்கள் எல்லையற்றதாய் இருத்தல்.

எதனை எந்தளவில் உற்பத்தி செய்தல்

எல்லையற்ற மனித விருப்பங்களை நிறைவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட மாற்றுப் பயனுடைய அருமையான வளங்களை எந்த உற்பத்தியில், எந்தளவில் ஒதுக்குவது என்பதே இப் பிரச்சனையாகும்.

எதனை எந்தளவில் உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்களாவன:

  • வளங்கள் வரையறுக்கப்பட்டிருத்தல்.
  • வளங்கள் மாற்றுப் பயன்பாட்டைக் கொண்டிருத்தல்.
  • மனித விருப்பங்கள் எல்லையற்றதாய் இருத்தல்.

எவ்வாறு உற்பத்தி செய்தல் 

வேறுபட்ட காரணிச் சேர்க்கை அளவுக்கேற்ப ஊழியச் செறிவான தொழில்நுட்பம், மூலதன செறிவான தொழில்நுட்பம் என மாற்று முறையிலான தொழில்நுட்ப முறைகள் காணப்படும் போது உற்பத்திக்காக எத்தொழில்நுட்ப முறையை தெரிவது எனும் பிரச்சனையே இதுவாகும்.

எவ்வாறு உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்கள்:

  • வளங்கள் வரையறுக்கப்பட்டதாயும் மாற்றுப் பயனுடையதாகவும் அமைதல்.
  • காரணிகளை ஒன்றிணைக்கக் கூடிய மாற்று முறைகள் காணப்படல்.
  • வேறுபட்ட காரணிச் சேர்க்கைகளுக்கிடையிலான ஒப்பீட்டுச் செலவுகள் வேறுபடல்.

யாருக்காக உற்பத்தி செய்தல்

நாடொன்றினது அருமையான மொத்த தேசிய உற்பத்தியை / மொத்த வெளியீட்டை சாதன உடமையாளரான வீட்டுத்துறையிடையே பங்கிடுவது தொடர்பான தெரிவுப் பிரச்சனை இதுவாகும்.

யாருக்காக உற்பத்தி செய்தல் எனும் பிரச்சனை தோன்றக் காரணங்கள்:

  • வளங்கள் வரையறுக்கப்பட்டிருத்தல்.
  • உற்பத்தி செய்யக்கூடிய பண்டங்களின் அளவு மட்டுப்படல்.
  • தனி நபர் கொள்வனவுச் சக்தி வேறுபடல்.

வேறுபட்ட சமூகங்களில் அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வுகள் வேறுபடல்

அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகள் சகல நாடுகளுக்கும் பொதுவானவை ஆயினும், அப்பிரச்சனைகளுக்கான தீர்வுப்பொறிமுறைகள் ஒவ்வொரு சமூகத்திலும் வேறுபடுகின்றன.
உ – ம்

வேறுபட்ட பொருளாதார அமைப்பு அடிப்படைப் பிரச்சனைக்கான தீர்வுகள்
கட்டில்லாச் சந்தைப் பொருளாதாரம் விலைப்பொறிமுறை
கட்டளைப் பொருளாதாரம் மத்திய திட்டமிடல் பொறி முறையில் அரச அதிகாரிகள்
கலப்புப் பொருளாதாரம் பகுதியளவில் விலைப் பொறிமுறை பகுதியளவில் மத்திய திட்டமிடல் பொறிமுறையில் அரச அதிகாரிகளும்
குலமரபுப் பொருளாதாரம் மரபுகள், விழுமியங்கள், வழக்காறுகள் கலாச்சாரங்க

 

சமகால பொருளாதார நிகழ்வுகள் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • சமகாலத்தில் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியாக நடைபெறும் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார மாற்றங்கள் இந்த நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.
  • இச்சமகால பொருளாதார நிகழ்வுகள் பிரதானமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகள் என இரண்டாக வகைப்படுத்தப்படும்
  • உள்நாட்டுச் சமகால பொருளாதார நிகழ்வுகளுக்கான உதாரணம்:
    • சுனாமிப் பேரலைகள்
  • சர்வதேச ரீதியான சமகால பொருளாதார நிகழ்வுகளுக்கான உதாரணம்:
    • சர்வதேச நிதி நெருக்கடி
  • உள்நாட்டு சமகாலப் பொருளாதார நிகழ்வுகள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாதகமான, பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் அவற்றைப் பின்வருமாறு உதாரணம் மூலம் விளக்கலாம்.
    • சுனாமி அனர்த்தம் காரணமாக கரையோரத்தை அண்மிய பிரதேசங்களில் கீழ்க்கட்டமைப்பு வசதி, கைத்தொழில்கள், மனித உயிர்கள், சொத்துக்களின் அழிவு நாட்டின் அபிவிருத்திக்குப் பாதக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • சர்வதேச ரீதியான சமகாலப் பொருளாதார நிகழ்வுகளும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சாதகமான மற்றும் பாதகமான வகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
 

சமநிலை மாற்றங்கள்

 கேள்வி மாற்றம் நிரம்பல் மாற்றம் சமநிலை விலை

மாற்றம்

சமநிலை தொகை 

மாற்றம்

அதிகரிப்பு மாறாது
அதிகரிப்பு
அதிகரிப்பு
குறைவு மாறாது குறைவு குறைவு
மாறாது அதிகரிப்பு குறைவு அதிகரிப்பு
மாறாது குறைவு
அதிகரிப்பு
குறைவு
சம அளவில் அதிகரிப்பு சம அளவில் அதிகரிப்பு மாறாது அதிகரிப்பு
சம அளவில் குறைவு சம அளவில் குறைவு மாறாது குறைவு
அதிகரிப்பு குறைவு அதிகரிப்பு மாறாது
குறைவு குறைவு குறைவு மாறாது

 

 

பொருளியல் Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question   

அருமையானதும், மாற்றுப் பயன்பாடுகளைக் கொண்டதுமான வளங்களைக் கொண்டு வரையறையற்ற விருப்பங்களை நிறைவேற்ற முயலும் மனித நடத்தை பற்றி ஆராயும் இயல் பொருளியல் ஆகும்.

பொருளியல் மனிதனுடைய நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் சமூக விஞ்ஞானம் எனப்படுகிறது.

இதனாலேயே பொருளியல்

  • ஆய்வு கூட பரிசோதனைக்கு உட்படாது.
  •  பொருளியலின் முடிவுகள் நிச்சயத்தன்மை குறைந்தவை, காலநிலை புவியியல் சனத்தொகை அமைப்புக்களுக்கேற்ப மாறுபடும்.

பொருளியல் ரீதியாக சிந்தித்தல்

எல்லை நன்மையையும்/ விளைவையும், எல்லைச் செலவையும் ஒப்பீடு செய்து தர்க்க ரீதியான தீர்மானம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆகும்.

எல்லை நன்மை எப்போதும் கூடிய பொருளாதாரத் தீர்மானங்களே சிறந்தது.

  •  உற்பத்தியாளர்கள்
  •  நுகர்வோர்
  • அரச துறையினர்கள்
  • தொழிலாளர்கள்
  • வாக்காளர்கள்
    போன்ற பிரிவினர்களுக்கு தர்க்கரீதியான தீர்மானம் எடுப்பதற்கு பொருளியல் அவசியமாகின்றது.
 

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

குறித்த ஒரு காலப்பகுதியில் பண்டமொன்றின நிரம்பலைத் தீர்மானிக்கும்  ஏனைய காரணிகள் மாறாதிருக்க

குறித்த பண்ட விலை மாற்ற வீதத்திற்கும் அதன் நிரம்பல்த்தொகை மாற்ற வீதத்திற்கும் இடையிலான தொடர்பை கணித ரீதியாக அளவிட்டு கூறுவது.

PES = ΔQS % / ΔP%
PES = (ΔQS / ΔP) X (P / QS)

விலைசார் நிரம்பல் நெகிழ்ச்சியை அளவிடும் முறை
புள்ளி நெகிழ்ச்சி முறை
நிரம்பல் கோட்டிலுள்ள ஏதாவது புள்ளியில் விலை சார்நிரம்பல் நெகிழ்ச்சியை தனித்து அளவிடல்.

PES = (ΔQS / ΔP) X (P / QS)
வில் நெகிழ்ச்சி முறை

நிரம்பல் கோட்டிலுள்ள ஏதாவது இரு புள்ளிகளுக்கிடையே விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியை சராசரியாக அளவிடல்.

PES = (ΔQS / ΔP) X (P1 + P2 / QS1 + QS2)

 

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சி குணகம்

ΔP% ΔQS % PES வகை உ + ம் வரைபு
ஏற்படும் ஏற்படாது பூரண நெகிழ்வற்றது

PES = 0

சினிமா திரை அரங்கு இருக்கைகளின் அளவு  untitled-1yu
பெரிது சிறிது நெகிழ்வற்றது

PES < 1

விவசாய உற்பத்தி  untitled-1rt
சமன் சமன் அலகு நெகிழ்ச்சி

PES = 1

கோட்பாட்டு விளக்கம்  untitled-1re
சிறிது பெரிது நெகிழ்வுடையது

PES > 1

கைத்தொழில்உற்பத்தி  untitled-1tety
ஏற்படாது ஏற்படும் பூரண நெகிழ்வுடையது

PES = α

இறக்குமதிப்பண்டம்  untitled-1676

 

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகள்

• நிரம்பல் செய்ய எடுக்கும் காலம்
• பண்டங்களின் தன்மை
• உற்பத்திகளுக்கிடையே உற்பத்தி காரணிகளின் அசைவுத்தன்மை
• களஞ்சியமும் உற்பத்தி இயலளவும்
• உற்பத்தி தொடர்பான குறுங்கால நீண்டகால தொழிற்பாடுகள்

விலை சார் நிரம்பல் நெகிழ்ச்சியின் பயன்பாடுகள்

1. பொருளாதார கொள்கைகளை திட்டமிட
2. வரியின் போது வரிச்சுமையில் நுகர்வோர் வழங்குனர் பங்கை அறிய
3. மானியக்கொடுப்பனவின் போது நுகர்வோர் வழங்குனர் மானிய நன்மையை அறிய
4. கேள்வி மாறும் போது விலையில் எத்தகைய மாற்றம் ஏற்படும் என்பதை தீர்மானிக்க

  • விலை சார் நிரம்பல் நெகிழ்வற்றது

குறித்த பண்ட விலை கூடினால் அதன் நிரம்பலத்தொகை கூடும் – நெகிழ்ச்சிப்பெறுமானம் கூடும் – ஆனால் 1 ஐ விட குறைவு

  •  விலை சார் நிரம்பல் நெகிழ்வுடையது

குறித்த பண்ட விலை கூடினால் அதன் நிரம்பலத்தொகை கூடும் – நெகிழ்ச்சிப்பெறுமானம் குறையும் – ஆனால் 1 ஐ விட உயர்வு

  • உற்பத்தி அளவில் இருந்து நிரம்பல் அளவை கணிக்க கழிக்க வேண்டியவை

1. பழுதடைந்த பொருள்
2. களஞ்சியப்படுத்தியவை
3. சொந்த தேவைக்கு எடுத்தவை

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • நுகர்வோரது தேவைகளையும், விருப்பங்களையும் இனங்கண்டு பூர்த்தி செய்து, நுகர்வோர் திருப்தியினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்தி திட்டமிடல் தொடக்கம் விற்பனையின் பின் சேவை வரையிலான உற்பத்தி திட்டமிடல், உற்பத்தி, விலையிடல், விநியோகம், மேம்படுத்தல் ஆகிய சமூக ரீதியான முகாமைத்துவ ரீதியான கருமங்களை உள்ளடக்கிய தொழிற்பாடு ஆகும்.

சந்தைப்படுத்தல் கலவை

4Ps (பொருள் சந்தைப்படுத்தல் மாறிகள்) 4Cs (நுகர்வோர் சந்தைப்படுத்தல் மாறிகள்)
  • உற்பத்தி (Product)
  • Consumer needs & wants
  • விலை (Price)
  • Consumer cost
  • இடம் (Place)
  • Convenience
  • மேம்படுத்தல் (Promotion)
  • Communication

சேவை சந்தைப்படுத்தல் மாறிகள் (மேலதிகமான)

  • விற்பனைப் படை
  • செய்முறைப்படுத்தல்
  • பௌதீகச் சூழல்

சந்தைப்படுத்தல் மைய எண்ணக்கரு

14

சந்தைப்படுத்தல் எண்ணக்கருக்கள்

எண்ணக்கரு ஆரம்பம் அக்கறை உபாய முறை இறுதி இலக்கு
  • உற்பத்தி எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • உற்பத்தித் தொழிற்பாடு
  • இயலளவு, கிரயம், பரந்த சந்தை
  • உற்பத்தி அளவை அதிகரித்து இலாபம் உழைத்தல்
  • உற்பத்திப் பொருள் எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • உற்பத்திப் பொருட்கள் சேவைகள்
  • தரம்,பண்புகளை மேம்படுத்தல், நவீன உற்பத்திகளை வழங்கல்
  • தரமான பொருள் வழங்கல் மூலம் இலாபம் உழைத்தல்
  • விற்பனை எண்ணக்கரு
  • தொழிற்சாலை
  • மேம்படுத்தல்
  • மேம்படுத்தல் மூலம் விற்பனை அதிகரிப்பு
  • விற்பனையினை அதிகரித்து இலாபத்தினை அதிகரித்தல்
  • சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
  • இலக்குச் சந்தை
  • வாடிக்கையாளர் தேவை, விருப்பம்
  • ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் (4Ps)
  • வாடிக்கையாளர் நுகர்வோர் திருப்தி மூலம் இலாபம் உழைத்தல்
  • முழுப்படைப்பு எண்ணக்கரு
  • சந்தை
  • அக்கறை கொண்ட தரப்பினர், சமூக எதிர்பார்ப்புக்கள்
  • உள்ளக, ஒருங்கிணைந்த, சமூக பொறுப்பு,உறவு சந்தைப்படுத்தல்
  • அக்கறையுடையோருக்கு நன்மை செய்து இலாபம் உழைத்தல்

 

 

பிரதிநிதித்துவம்Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • ஏதேனும் ஒன்றின் அல்லது ஒரு மனிதனின் சார்பாக நிற்றலே பிரதிநிதித்துவம் எனப்படுகிறது.
  •  ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் மக்கள் தமது அரசியல் அதிகாரத்தை தான் விரும்பியதன் பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரதிநிதி ஒருவருக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் அரசியல் செயன்முறையில் மறைமுகமாக பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குவது பிரதிநிதித்துவ முறையாகும்.
  • ஜனநாயக நாடுகளில் காலத்திற்கு காலம் தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்களாட்சியினை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஜனநாயக ரீதியிலான ஒரு மார்க்கம் பிரதிநிதித்துவ முறையாகும்.
  • இவ் எண்ணக்கரு இங்கிலாந்து பாராளுமன்ற முறையில் வளர்ச்சியோடு விருத்தியடைந்துள்ளது.
  • பாரிய நிலப்பரப்பையும் சனத்தொகையும் கொண்ட தற்கால அரசுகளில் சகலரும் அரச விவகாரங்களில் நேரடியாகப் பங்குபற்ற முடியாமையால் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு முறையாக இது உள்ளது.
  • ஜனநாயக ஆட்சிமுறை உலகில் வேரூன்றுவதற்கு மக்கள் இறைமைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்கும் மக்கள் நலன் சார்ந்த அரசாங்கங்கள் தாபிக்கப்படுவதற்கும் பிரதிநிதித்துவ முறை துணைபுரிகிறது.

பிரதிநிதித்துவ முறையொன்றில் இருக்க வேண்டிய பண்புகள்:-

  • பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு பொறுப்புக் கூறுவோர்களாகவும், அவர்களுக்கு நெருங்கியவர்களாகவும் இருக்க வேண்டும்.
  • காலத்திற்கு காலம் தேர்தல்கள் நடாத்தப்படுதலும், அவை சுதந்திரமானவையாகவும் நீதியானவையாகவும் இருக்க வேண்டும்.
  • வளர்ச்சியடைந்த கட்சிமுறையின் அமைப்பும் வாக்காளர்கள் சிறந்த அறிவுடையோராகவும் இருத்தல் வேண்டும்.
  • சகலருக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொடுத்தல்.
  • சகல சக்தி வாய்ந்த அபிப்பிராயங்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்குதல்.
  • மக்கள் தெரிவை உயர்ந்த வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுதல்.
  • தாம் பெற்றுக் கொள்ளும் வாக்குகளுக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை அரசியல் கட்சிகளுக்கு பெற்றுக் கொடுத்தல்.
  • தேர்தல் காலங்களில் மக்கள் வாக்களிக்கும் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இருத்தல் கூடாது.
  • ஒரு நாட்டில் பல தன்மை காணப்படும் போது அந்நாட்டில் ஒருமைப்பாட்டை பெறுவதற்காக பிரதிநிதித்துவமுறை அமைய வேண்டும்.

பிரதிநிதித்துவ முறையின் வகைகள்

  1. இனவாரிப் பிரதிநிதித்துவம்
  2. பிரதேசவாரி பிரதிநிதித்துவம்
  3. விகிதாசார பிரதிநிதித்துவம்

 

 

Please Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the QuestionPlease Login to view the Question

  • தகவல் முறைமையினை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
    • பயன்படுத்தப்படும் அளவின் அடிப்படை
    • பாவனை அடிப்படை
    • தொழிற்பாடுகளின் அடிப்படை

பயன்படுத்தப்படும் அளவிற்கேற்ப தகவல் முறைமையின் வகைகள்

  • தந்திரோபாய மட்டம்
  • முகாமைத்துவ மட்டம்
  • அறிவு மட்டம்
  • செயற்படுத்தல் மட்டம்

பல்வேறு அளவுகளுக்கேற்ப தகவல் முறைமையினை ஆய்வு செய்பவர்கள்

screenshot-14

பயன்பாட்டின் அடிப்படையில் தகவல் முறைமையின் வகைகள்

  • கொடுக்கல் வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமை
  • அறிவுப்பணி முறைமை
  • அலுவலகத் தன்னியக்க முறைமை
  • முகாமைத்துவ தகவல் முறைமை
  • தீர்மான உதவி முறைமை
  • நிறைவேற்று உதவி முறைமை

ஒவ்வொரு முகாமை மட்டத்திலும் பயன்படுத்தப்படும் தகவல் முறைமை

  • செயற்பாட்டு மட்டம்
    • கொடுக்கல் வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமை
  • அறிவு மட்டம்
    • அறிவுப் பணி முறைமை
    • அலுவலகத் தன்னியக்க முறைமை
  • முகாமை மட்டம்
    • முகாமைத் தகவல் முறைமை
    • தீர்மான உதவி முறைமை
  • தந்திரோபாய மட்டம்
    • நிறைவேற்று உதவி முறைமை

தொழிற்பாடுகளின் அடிப்படையில் தகவல் முறைமையின் வகைகள்

  • சந்தைப்படுத்தல் தகவல் முறைமை
  • நிதி மற்றும் கணக்கீட்டு தகவல் முறைமை
  • செயற்பாட்டுத் தகவல் முறைமை
  • மனித வளத் தகவல் முறைமை
  • ஆராய்ச்சி அபிவிருத்தித் தகவல் முறைமை