அடிப்படைக் கணக்கீட்டுச் சமன்பாடு

கணக்கீட்டு சமன்பாடொன்றின் பிரதான மாறிகள் :

  • சொத்துக்கள்
  • பொறுப்புக்கள்
  • உரிமையாண்மை

கணக்கீட்டுச் சமன்பாட்டில் முக்கியம் பெறும் எண்ணக்கருக்கள் :

  • இரட்டை விளைவு எண்ணக்கரு
  • அலகுசார் எண்ணக்கரு
  • பண அளவீட்டு எண்ணக்கரு

கணக்கீட்டுச் சமன்பாட்டினூடாக இலாபநட்டம் கணிக்கும் முறை:

  • தேறியலாபம் = இறுதி உரிமை – ஆரம்ப உரிமை – மேலதிக மூலதனம் + பற்று

உரிமை மூலதனம் எப்போதும் தேறிய சொத்துக்களுக்குச் சமனாகும்.

நிதிநிலைமை கூற்றொன்றில் சொத்துப் பக்கத்தில் சொத்துக்கள் அவற்றின் திரவத்தன்மைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படுகின்றன.