Bio U13 -14

Author : Admin

Topic updated on 03/01/2017 06:53am

உணவுவகைகளை பழுதடையாமல் காப்பதற்கு பின்வரும்
நான்கு முறைகள் கையாளப்படுகின்றன.
a. உள்ளடங்கியுள்ள நீரை ஆவியாதலினால் குறைத்தல்
b. நச்சுத்தன்மையற்ற கரையங்களை இடுவதனால் கரை
யத்தின் செறிவை அதிகரித்தல்.
c. வெப்பம் ஏற்றுவதனால் நுண்ணங்கிகளி;ன் எண்ணிக்
கையைக் குறைத்தல்.
d. அமிலத்தன்மையுடைய பதார்த்தங்களை இடுவதனால்
pH ஐ குறைத்தல்.

பாணிவகைகள் (jam) தயாரித்தல் எதில் பிரதானமாகத்
தங்கியுள்ளது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply