Author : Admin
முதலாம் கூற்று – இரும்புத் தாதுவிலிருந்து இரும்புப் பிரித்தெடுப்பின் கடைசிக் கட்டத்தில் வழக்கமாக மின்பகுப்பு முறைகள் பாவிக்கப்படுவதில்லை.
இரண்டாம் கூற்று – தாதுவில் இரும்பு Fe2+ ஆகவோ அல்லது Fe3+ ஆகவோ இருக்கலாம்.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human