CHE10-04

Author : Admin

Topic updated on 02/28/2017 04:20am

கொதிநீராவி முறை வடித்தல்
(a) நீரில் கரையும் திரவங்களை வேறாக்கப் பொதுவாகப் பாவிக்கப்படுகிறது.
(b) வளிமண்டல அமுக்கத்தில் 100°C யிற்கு கீழ் நடைபெறுகின்றது.
(c) கலவைக் கூறுகளின் மொத்த ஆவியமுக்கம் வளிமண்டல அமுக்கத்திற்குச் சமனாக வரும்பொழுது நடைபெறும்.
(d) முக்கிய எண்ணெய்களைப் பெறப் பாவிக்கப்படுகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply