தொகுப்புக்குரிய சேதன உறுப்பு பல்பகுதியத்தைப் பற்றிய கூற்றுகளில் எது / எவை உண்மை?
(a) அவைகள் ஒரு பகுதியங்களிலிருந்து உண்டான பங்கீட்டு வலுச் சேர்வைகள்.
(b) அவைகள் மிக அதிக சார் மூலக்கூற்றுத் திணிவுகளைக் கொண்டன.
(c) அவை எல்லாம்ää வெப்பமேற்றும் பொழுது மென்மையாகவும். குளிர்ச்சியாக்கும் பொழுது கடினமாகவும் மாறுகின்றன.
(d) சில வேளைகளில் அவைகளுக்கு மீள்சக்திக்குரிய இயல்புகள் உண்டு.