Author : Admin
முதலாம் கூற்று – மின் வாயழுத்தப் பெறுமதிகள் நியம ஐதரசன் மின்வாயுக்கு சாராகவே தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கூற்று – நியம ஐதரசன் மின்வாயுவுக்கு மின் வாயழுத்தம் இல்லை
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human