Author : Admin
கலங்களில் மி.இ.வி. (e.m.f.) இதால் / இவற்றால் பாதிக்கப்படுகின்றது? (a) மின்வாயின் மேற்பரப்பு அளவின் மாற்றங்களினால் (b) வெப்பநிலையின் மாற்றங்களினால் (c) மின்பகுபொருளின் செறிவின் மாற்றங்களினால் (d) மின்பகு பொருட்களின் இயல்பினால்
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human