மின்கலம் ஒன்றில் நிகழும் இரசாயனத்தாக்கம் 3A + 2B3+ → 3A2+ + 2B ஆகும். இம்மின்கலம் (I) – 2.37 V மின்வாயழுத்தமுள்ள A2+/A எனும் நியம மின் வாயையும் (II) -0.04 V மின்வாயழுத்தமுள்ள B3+/B எனும் நியம மின்வாயையும் கொண்டுள்ளது. மின்கலத்திலிருந்து பெறக்கூடிய அழுத்த வேறுபாடு