Author : Admin
A2B3 ஒரு அரிதிற் கரையும் மின்பகுபொருளாகும். இது 2A3+ ஆகவும் 3B2- ஆகவும் அயனாக்கமடைகிறது.25°C இல் நீரில் இதனது கரைதிறன் x mol l-1 ஆகும்.25°C இல் இச்சேர்வையின் கரைதிறன் பெருக்கத்தின் எண்பெறுமானம்
108 x5
x5
72 x5
12 x6
திட்டமான விடை தருவதற்குத் தரப்பட்ட தரவுகள் போதாது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human