Author : Admin
NaHCO3 இன் நீர்க்கரைசல் (a) அமிலமாகத் தொழிற்படலாம். (b) மூலமாகத் தொழிற்படலாம். (c) pH 7 ஐ உடையது. (d) தாங்கற்கரைசலாகத் தொழிற்படுவதில்லை
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human