CHE07-10

Author : Admin

Topic updated on 02/27/2017 10:41am

ஒரு இரசாயனத் தாக்க இயக்கவியலைப் பற்றிக் கீழ்வரும் வாக்கியங்களுள் எது / எவை சரியற்றது / சரியற்றவை?
(a) மொத்தத் தாக்கத்தின் ஈடுசெய்த சமன்பாட்டிலிருந்து ஒரு பலபடித்தாக்கத்தின் வேகவிதியைப் பெறமுடியாது.
(b) ஆகக் குறைந்த ஏவற்சத்தியைக் கொண்ட படியின் வேகத்தில் ஒரு பல படித்தாக்கத்தின் மொத்த வேகம் தங்கியிருக்கிறது.
(c) பின் முன்தாக்கங்கள் இரண்டினது வேகங்களையும் ஒரு ஊக்கி மாற்றும்.
(d) வெப்பநிலை கூட்டப்பட தாக்கிகளிடையே ஏற்படும் விளைவுள்ள மோதல்களின் எண்ணிக்கை கூடுகிறது.இதனால் தாக்கத்தின் வேகம் கூடுகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply