Author : Admin
முதலாம் கூற்று – தாக்கவீத மாறிலி ஒரு தாக்கம் எவ்வளவு சுலபமாக நடைபெறும் என்பதை அளக்கும் கோலாகும்.
இரண்டாம் கூற்று – தாக்கவீதம் தாக்கிகளின் செறிவுகளில் மாத்திரம் தங்கியுள்ளது.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human