Author : Admin
முதலாம் கூற்று – CO2க்கும் O2 க்குமிடையிலான தாக்கத்தை உயர் வெப்பநிலைகள் ஆதரிப்பதில்லை.
இரண்டாம் கூற்று – ஒரு தாக்கத்தின் ஏவற்சக்தி வெப்பநிலை அதிகரிப்புடன் அதிகரிக்கும்.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human