பின்வரும் எது / எவை அமோனியா சேர் வெள்ளி நைத்திரேற்றுடன் தாக்கமுற்று வீழ்படிவைத் தரும்?
(a) C6H5COCH2CH3 (b) CH3OCH2CH2OH
(c) HCOOH (d) CH3CH2C ≡ CH