Author : Admin
முதலாம் கூற்று-NH3 ஒட்சியேற்றியாகத் தொழிற்படாது
இரண்டாம் கூற்று-NH3 இலுள்ள நைதரசன் மிகக் குறைந்த ஒட்சியேற்ற நிலையிலுள்ளது.
முதலாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றிக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
இரண்டாம் கூற்று-உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்கு திருத்தமாகன விளக்கத்தை தராதது.
இரண்டாம் கூற்று-பொய்
முதலாம் கூற்று-பொய்
இரண்டாம் கூற்று-உண்மை
இரண்டாம் கூற்று-பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human