Author : Admin
116 தொடக்கம் 118 வரையிலான வினாக்கள் பின்வரும் வாழ்க்கை வட்டப் படங்களுடன் தொடர்புடையவையாகும். வாழ்க்கை வட்டம் II தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
அது பல்லின வித்தியுண்மையைக் காட்டுகின்றது.
இவ்வாறான வாழ்க்கை வட்டம் செலாஜினெல்லாவினால் (Selaginella) காட்டப்படுகின்றது.
அதன் புணரித் தாவரம் ஈரில்லமுடையது.
அதன் வித்தித்தாவரம் ஓரில்லமுடையது.
அது வித்துமூடியுளித் தாவரமொன்றின் வாழ்க்கை வட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human