Author : Admin
116 தொடக்கம் 118 வரையிலான வினாக்கள் பின்வரும் வாழ்க்கை வட்டப் படங்களுடன் தொடர்புடையவையாகும். தவறான கூற்றைத் தெரிவுசெய்க?
வாழ்க்கை வட்டம் I, நீர்த்தாவரமொன்றின் வாழ்க்கை வட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
வித்துமூடியுளித் தாவர இயல்புகளுக்கு மிக அணித்தான இயல்புகளைக் காட்டுவது வாழ்க்கை வட்டம் II ஆகும்.
வாழ்க்கை வட்டம் I இன் புணரித்தாவரம், மிகத் தெளிவாகவே வித்தித் தாவரத்திலிருந்து சுயாதீனமானதாகக் காணப்படுகின்றது.
வாழ்க்கை வட்டம் I, பங்கசுக்கிடையே தாராளமாகக் காணப்படுகின்றது.
இங்கு தரப்பட்டுள்ள சகல வாழ்க்கை வட்டங்களிலும் (I,II,III) கருக்கட்டலுக்காக நீர் அத்தியாவசியமாகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human