Author : Admin
சோதனைக் குழாய்ச் சிசுக்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமற்றதாவது?
கொடையாளி வழங்கும் முதிர்ந்த சூல்கள்.
கொடையாளி வழங்கும் விந்துக்கள்.
கருக்கட்டல் ஏற்படுவதற்குப் பொருத்தமான ஊடகம்.
விருத்தியின் முதல் பருவங்களுக்குரிய ஊடகம்.
கொடையாளியின் கருப்பையில் உட்பதித்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human