Author : Admin
Co2 , CO ஆகியவற்றின் நியமத் தோன்றல் வெப்பவுள்ளுறைகள் முறையே -393.5 உம் – 110.5 kJmol -1 உம் ஆகும். 2CO + O2 → 2CO2 எனும் தாக்கத்தின் வெப்பவுள்ளுறை மாற்றம் பின்வருவனவற்றில் எது?
– 283 kJ
– 504 kJ
– 172 kJ
– 566 kJ
மேற்கூறியவற்றில் எவையுமன்று
You must be logged in to post a comment.
Only fill in if you are not human