Author : Admin
பின்வரும் கரைசல்களில் எவை கிட்டத்தட்ட ஒரே அளவான நடுநிலையாக்கல் வெப்பவுள்ளுறையைக் கொண்டிருக்கும்?
(a) 0.05 M H2SO4 (b) 0.10 M HAc (c) 0.10 M HCl (d) 0.05 M NaOH
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human