Author : Admin
A எனும் மூலகம் சம்பந்தமான பின்வரும் வெப்ப உள்ளுறை மாற்றங்களில் எது A யின் இரண்டாம் அயனாக்கச் சக்தி மாற்றத்தைக் குறிக்கின்றது?
A(s) → A2+(g) + 2e ΔH = vkJ mol -1
A(g) → A2+(g) + 2e ΔH = wkJ mol -1
A+(g) → A2+(g) + e ΔH = xkJ mol -1
A+(s) → A2+(g)+ e ΔH = ykJ mol -1
A2+(g) → A2+(g)+ e ΔH = zkJ mol -1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human