Author : Admin
பின்வரும் எது AB எனும் அயன் கோவையின் சாலகசக்தி மாற்றத்தைக் குறிப்பிடுகின்றது?
A(g) + B(g) → A+ B– (s) ΔH = vkJ மூல் -1
A+(g) + B–(g) → A+ B– (s) ΔH = wkJ மூல் -1
A+(g) + B–(g) → A – B (s) ΔH = xkJ மூல் -1
A(g) + ½B2(g) → A+-B– (s) ΔH = ykJ மூல் -1
A(g) + ½B2(g) → AB (s) ΔH = zkJ மூல் -1
You must be logged in to post a comment.
Only fill in if you are not human